Justice N Anand Venkatesh Suo Motu Case on Minister I Periyasamy - Savukku Shankar latest interview

  Рет қаралды 215,684

Red Pix 24x7

Red Pix 24x7

10 ай бұрын

Justice N Anand Venkatesh Suo Motu Case on Minister I Periyasamy - Savukku Shankar latest interview
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 451
@ilanarts
@ilanarts 10 ай бұрын
இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் அவர்களுக்கு முழுமையாக ஆதரவு தருகிறோம்.....தனி மனிதனாக போராடும் உங்கள் தைரியம் மகத்தானது.....காலம் உங்களை நினைவில் வைத்துக்கொள்ளும்
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
ஒரு சாதாரணநிலையில்உள்ள சவுக்குசங்கர் இவ்வளவு உறுதியாக தைரியமாக மந்திரிகள்செய்தவூழலை மக்களுக்கு நிருபர்களிடம் எடுத்துக்கூறுகிறார். பஜாக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஏன் இதில் தலையிடவில்லை. திமுக பையில்வெளியிட்டால்போதுமா. அதன்மீது மேல்நடவடிக்கை வேண்டாமா. மேலும் ஊழலுக்கு எதிராக மற்ற தலைவர்களின்பங்குஎன்ன. நீதிமன்ற த்தின்பங்குஎன்ன. மத்திய அரசு என்னசெய்கிறது. கவர்னர் தன் முழு அதிகாரத்தைபயன்படுத்தி ஊழல் பேர்வழி களை தண்டிக்கநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
@chenniappansangeetha4141
@chenniappansangeetha4141 10 ай бұрын
தமிழ் நாடு நல்ல இருக்க சவுக்கு சங்கர் இன்னும் 100 ஆண்டுகள் நீடுழி வாழ நான் மனமார்ந்த வாழ்த்துகிறேன்
@vinothkumarm7890
@vinothkumarm7890 10 ай бұрын
Definitely Amma
@karuppasamy6561
@karuppasamy6561 10 ай бұрын
விடாது கருப்பு ஊழலை ஒலிக்கும் அண்ணன்... சவுக் சங்கரை காப்பாற்றுங்கள்
@jagan5191
@jagan5191 10 ай бұрын
ஒழிக்கும்
@NagarajanNatesan
@NagarajanNatesan 10 ай бұрын
இறுதிவரை தமிழகத்தில் நல்லது நடக்க போராடும் சங்கர் அவர்களுக்கு பாராட்டுகள்.
@1973raasaasukaran
@1973raasaasukaran 10 ай бұрын
எப்படியோ , சட்டுபுட்டுன்னு திமுக அரசை வீட்டுக்கு அனுப்புங்க .
@ganeshk9635
@ganeshk9635 10 ай бұрын
Sangigal than veetuku ponum
@lbalaji8137
@lbalaji8137 10 ай бұрын
@@ganeshk9635 Payam irrukanum da SOONGI...
@Subramani-if6xs
@Subramani-if6xs 10 ай бұрын
Ganesh.. கதறுடா
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 10 ай бұрын
ஈழதுரோகி திமுக காங்கிரஸ் ஒழிக
@thelittlemaster007
@thelittlemaster007 10 ай бұрын
@@ganeshk9635porukki punnnnndai spotted
@sanjayanshree2404
@sanjayanshree2404 10 ай бұрын
இந்த வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றி உயர்நீதி மன்றம் உத்தரவிட வேண்டும்.
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
குற்றமற்றவர்கள் என உறுதியாகும்வரை சிறையில் தள்ளவேண்டும்.
@ilangovank.s4432
@ilangovank.s4432 10 ай бұрын
சவுக்கு சங்கர் அவர்களின் போராட்டம் வெற்றி வேண்டும்.
@chandrasekaranr3171
@chandrasekaranr3171 10 ай бұрын
உண்மை வெளிப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் கடுமையாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவேண்டும். தவறு செய்யும் அரசியல் வாதிகளுக்கு இது ஓர் படிப்பினை ஆக அமையவேண்டும் .
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 10 ай бұрын
👏👏👏👏👌👌👌💪💪💪👍👍👍👍👍👍
@user-qy1ty5ds9r
@user-qy1ty5ds9r 4 ай бұрын
Is there justice in India if Ponmudi's sentence is styed/suspended? What was the 'consideration' behind it?!
@selvamiya8661
@selvamiya8661 10 ай бұрын
தில் டூ தில் சவுக்கு. வாழ்த்துக்கள் அண்ணன் சங்கர்
@vaseer453
@vaseer453 10 ай бұрын
இன்றைய தேதியில் தமிழகத்தில் முதுகெலும்பு உள்ள ஒரே ஊடகவியலாளர் திரு சவுக்கு சங்கர் மட்டுமே . யாருக்கும் அஞ்சாமல் அநீதியை எதிர்த்து போராடுவதில் இன்று சவுக்கு சங்கரை மிஞ்சி யாரும் கிடையாது . தொடரட்டும் அவரது பணி வாழ்த்துக்கள் .
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 10 ай бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் சாட்டை சுழல ஆரம்பித்துவிட்டது தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@prajendhiran6518
@prajendhiran6518 10 ай бұрын
நீங்கள் புகுந்து விளையாடுங்க சவுக்கு சங்கர்.
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 10 ай бұрын
நல்லது நடக்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.....தவறு செய்தவர்கள் யாரும் தப்பக்கூடாது.
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
உங்களைப்போன்ற நாட்டிற்கு பலர் தேவை. நீர் பத்து நேதாஜி க்கு சமம்.
@rgokul3007
@rgokul3007 10 ай бұрын
நீதியரசர் ஆனந் வெங்கடேஷ் சூப்பர்
@muruganm7192
@muruganm7192 10 ай бұрын
I stand with Savuku Brother.
@perumalreddy2039
@perumalreddy2039 10 ай бұрын
சபாஷ். உங்களை மாதிரி நபர்தான் இன்றய தமிழகத்துக்கு மக தேவையாக உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்
@simplesmart8613
@simplesmart8613 10 ай бұрын
எதற்க்கும் அஞ்சாது துணிந்து உண்மைகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் சமூக போராளி உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jaganathanramanan6284
@jaganathanramanan6284 10 ай бұрын
God bless this man for fighting corrupt politicians
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
Bold man ever to be remembered
@balaji015
@balaji015 10 ай бұрын
😂
@shanmugakumar1039
@shanmugakumar1039 10 ай бұрын
ஆளுங்கட்சியை ஆட்டிப்படைக்கும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jayakumarv6676
@jayakumarv6676 10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@subramaniamv6280
@subramaniamv6280 10 ай бұрын
Savukku mass. Very brave.💪💪💪
@sanjayanshree2404
@sanjayanshree2404 10 ай бұрын
CBI special team விசாரிக்க High cort உத்தரவிட வேண்டும்.
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
Book the culprits at once
@kaalbairav8944
@kaalbairav8944 10 ай бұрын
வைரமுத்துவுக்கும் இப்படி வீடுகள் ஒதுக்கப் பட்டு இருக்கின்றன அதையும் குறிப்பிடுங்கள் சவுக்கு அவர்களே
@vydianathansubramanian3270
@vydianathansubramanian3270 10 ай бұрын
I PRAY THE CENTRAL GOVERNMENT TO GIVE PROTECTION TO Savukku SHANKAR. Though he is against BJP HE IS AGAINST THE CORRUPTION AND THE ACCUSED MINISTERS AND FORMER MINISTERS. 🙏
@alamelue2988
@alamelue2988 10 ай бұрын
ஆம். இவரிடம் நிறைய உண்மைகள் உள்ளன. அதை வெளியிடவும் அவர் தைரியமாக முன் வருகிறார். ஆகையால் பயமாக உள்ளது. பாதுகாப்பு தேவை. நீதிமன்றம் தானாகவே முன்வந்து இதற்கு உத்தரவிட்டால் மகிழ்வோம்.
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 10 ай бұрын
SAVUKKU SHOULD JOIN BJP INSTEAD OF SHOUTING ALONE. HE SHOULD HAVE THE SUPPORT OF NATIONAL PARTY LIKE BJP. HE HAS NO REASONS TO OPPOSE BJP.
@vydianathansubramanian3270
@vydianathansubramanian3270 10 ай бұрын
@@krishnaswamysampathkumar1162 Many of the media persons in TN including Savukku Shankar are intoxicated, like sarayam, with deep rooted Dravidian poisonous philosophy and under it's influence. It may take more time to come out of it's grip. HIS FIGHTING AGAINST THE CORRUPTION ITSELF IS A GREAT TRANSFORMATION.
@TV-er6xl
@TV-er6xl 10 ай бұрын
நீதி நேர்மையாகச். அச்சமின்றி வழக்கு விசாரணை நடைபெற உயர் நீதி மன்றம். சவுக்கு சங் கருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்!
@vinjamoormuralidharan5419
@vinjamoormuralidharan5419 10 ай бұрын
He need not join bjp.instead bjp should give unconditional support to savukku sankar.admk unlikely to support savukku as their own ministers past cases are reopened. Seeman will not support savukku as he has to toe the line of dmk as he is involved in vijayalakshmi case.savukkus life is at risk.he needs to be protected.
@thailottery1986
@thailottery1986 10 ай бұрын
இராதாபுரம் தொகுதி எம்எல்ஏ சபாநாயகர் அப்பாவு அவர்கள் செய்த உழல்களை யாராவது பேசுங்கள் குடிசை வீட்டில் வாழ்ந்தேன் என்றவர் இன்று 5000 கோடிக்கு அதிபதி
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
உடனே நீதி மன்றம் தண்டிக்கவேண்டும்
@suganth72
@suganth72 10 ай бұрын
Vairamuthu's house/land should be taken back too....
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
அரசு அலுவலர்கள் சொந்தமாக வீடு இருக்கம்போது அடுத்த புதியவீடு அரசுமூலமாக வாங்கமுடியாது. உதயநிதிக்கு சொந்தமாக வீடு உள்ள நிலையில் அரசுமூலம் எவ்வாறு அரசுபங்களா வழங்கப்பட்டது.
@mohansss865
@mohansss865 10 ай бұрын
வாழ்த்துக்கள் சங்கர் !!! சுப்ரமணிய சாமி திமுக அதிமுக இரண்டு தலைகளையும் உள்ளே தள்ளியது போல் நீங்கள் மக்களை காப்பாற்றுகிறார்கள் ... நன்றி
@sssjanar551
@sssjanar551 10 ай бұрын
சவுக்கு சங்கர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@mohanasabarikumarm7862
@mohanasabarikumarm7862 10 ай бұрын
அண்ணா நீங்க மிரட்டுங்க.. பணி சிறக்க வாழ்த்துக்கள். தோல்வுரிக்கும் சங்கர் அண்ணா வாழ்க
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 10 ай бұрын
தம்பி நீ எனக்கு வயதில் இளையவன்.ஆனால் என் மைண்ட் வாய்ஸ்,நீ கலக்கு தல
@selvamani1019
@selvamani1019 10 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்,கடவுள் உங்கள் பக்கம்
@sasiadele5942
@sasiadele5942 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ. வயல் நிறைய புல்லுகளும் களைகளும் நிறைந்து விட்டன. இவைகளை வயலில் இறங்கி வேரோடு பிடுங்கி அழியுங்கள். சரி வராவிட்டால் வயலையே உழுங்கள்.
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 10 ай бұрын
அண்ணன் அடுத்த டிராபிக் ராமசாமியாக உருவாகி விட்டார் என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி.அண்ணனின் பணி தொடர வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.🙏🙏🙏😅
@user-zj6nq6em8z
@user-zj6nq6em8z 10 ай бұрын
You are great sir, we will support you in all aspects. God will give good health and long life
@mpkpms2029
@mpkpms2029 10 ай бұрын
சவுக்கு நீங்க கலக்குங்க 👍👍👍நீங்க போட்ட போடுல தான் செந்தில் பாலாஜி இன்னைக்கு உள்ள இருக்காரு
@Anti-corruptionist_
@Anti-corruptionist_ 10 ай бұрын
Super Anna😍😍 Real MaaVeeran Savuku🎉🎉
@venugopals162
@venugopals162 10 ай бұрын
தமிழக அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு யாருக்கு துணை போகிறார்கள்.இது என்ன அரசு.இவர்கள் ஊழல் ஊழல் ஊழல்.
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
அளவுக்கு அதிகமான ஊழல் சொத்துக்கள் உள்ள அதிகாரிகளின் வீடு சூரையாடப்படவேண்டும்.
@govardhanthorali588
@govardhanthorali588 10 ай бұрын
நேர்மையான நீதிபதிகள் நம் நாட்டிற்கு மிக மிக அவசியம். ஊழலை ஒழிக்க பாடுபடுவோம்.
@venkataramanankrishnaswamy5682
@venkataramanankrishnaswamy5682 10 ай бұрын
Well done Shankar.wish your efforts yield good results and culprits should be punished. God bless you dear.
@sripriya8217
@sripriya8217 10 ай бұрын
Super super super super 🔥👏❤️💐👏💖❤️💐👏 great job
@prithikumart5550
@prithikumart5550 10 ай бұрын
நீங்கள் எடுக்கும் நடவடிக்கை களுக்கு பஞ்ச பூதங்கள் துணை நிற்கும் பலே பலே தொடரட்டும் உங்கள் சேவை.
@MrMukeshRanganathan
@MrMukeshRanganathan 10 ай бұрын
Chief Justice of India, should give necessary protection to Shankar on sou motto basis. All the public should back Shankar.
@suntharraj3356
@suntharraj3356 10 ай бұрын
சவுக்கு சங்கர் பணி தமிழகத்திற்கு எப்போதும் தேவை
@d.chockalingam9413
@d.chockalingam9413 10 ай бұрын
சூப்பர் ஜி !!!!!!!!👌👌👌👌👌
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 10 ай бұрын
அருமை 👍
@RaviChandranjennifer
@RaviChandranjennifer 10 ай бұрын
Mr.Shankar. Your fight against corruption in TN is outstanding. Everybody must appreciate your efforts irrespective of political party affiliation. Hats off to you.
@kaalbairav8944
@kaalbairav8944 10 ай бұрын
தமிழ் மக்கள் உங்களோடு இருக்கிறார்கள்
@nbalasubramanian7809
@nbalasubramanian7809 10 ай бұрын
Great
@subramaniansbi
@subramaniansbi 10 ай бұрын
Who is now 'commission, collection corruption,' government, ?
@muniyappana.s2579
@muniyappana.s2579 10 ай бұрын
ஆண்மையுள்ள ஒரே தமிழ் மகன் அண்ணன் சவுக்கு சங்கர்.
@pandiarajan252
@pandiarajan252 10 ай бұрын
Intha manusan thaya makkalukkaga poradura singam.Enna thairiyam eppa super Anna ❤ .
@babus8008
@babus8008 10 ай бұрын
சிறப்பு! வாழ்த்துக்கள் 🎉
@rajtigris
@rajtigris 10 ай бұрын
Real Journalism and Activism! God bless Savukku Sankar sir! Among reel heroes, the only Real Hero fighting for and always standing with us
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 10 ай бұрын
BJP government should take immediate action against corrupted DMK ex and sitting ministers.. If needed dismissal.
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
I strongly support this
@thangamanarajav9883
@thangamanarajav9883 10 ай бұрын
தலைவா உங்களுடைய சேவை இந்த தமிழ்நாட்டுக்கு தேவை....
@salute9326
@salute9326 10 ай бұрын
God bless you sir....be very very careful sir.....
@kalyanasundarambalakrishna1030
@kalyanasundarambalakrishna1030 10 ай бұрын
I bow my head for your honesty and perseverance ro eradicate corruption by the politicians
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
What a brilliant and bold man
@deenadayalan7129
@deenadayalan7129 10 ай бұрын
Super sankar sir
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 10 ай бұрын
Bold and courageous citizen! Let us support and wish him all the best in his efforts against corruption!
@rti5897
@rti5897 10 ай бұрын
Good, you have guts. Keep it up.
@venkataramanramanathan3656
@venkataramanramanathan3656 10 ай бұрын
வாழ்க சவுக்கு
@mahalakshmiashokkumar1583
@mahalakshmiashokkumar1583 10 ай бұрын
விடாது சவுக்கு...👍
@dhrubasat1
@dhrubasat1 10 ай бұрын
இன்னொரு சுப்பிரமணிய சாமி .
@user-zp6zz5tf8d
@user-zp6zz5tf8d 10 ай бұрын
சூப்பர் சங்கர் சார் உங்களுன் நாங்கள் வெல்க நன்புரட்சி
@sivac9369
@sivac9369 10 ай бұрын
இன்று இளைஞர்களின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார் சவுக்கு அவர்கள்...! எதிர் கட்சிகள் செய்ய வேண்டிய விஷயத்தை தனி ஒருவனாக செய்து கொண்டிருக்கிறார்...! தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார்....!💐💐💐
@jayaramansankaran297
@jayaramansankaran297 10 ай бұрын
சூப்பர் சூப்பர். வருக வருக சங்கர் அவர்களே.
@srinivasank1468
@srinivasank1468 10 ай бұрын
Super
@sujathatr3934
@sujathatr3934 10 ай бұрын
I strongly support you sir 💪🙏
@sureshgg1184
@sureshgg1184 10 ай бұрын
வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 10 ай бұрын
சபாஷ் சவுக்கு ஷங்கர்👍
@ramamurthyarumugam390
@ramamurthyarumugam390 10 ай бұрын
சிங்கக்குட்டி போட்டு தாக்கு
@srinivasanr5670
@srinivasanr5670 10 ай бұрын
*💚^ BHARAT^ - JINDABADH^ *🧡 * JAI HINDUSTAN*💚 *BHARAT MATHA KE JAY* 🧡* GREAT MODI ** GREAT BJP **
@kaalbairav8944
@kaalbairav8944 10 ай бұрын
சவுக்கு பேசுவதற்கும் நீ சொல்வதற்கும் என்னடா தொடர்பு வெங்காயம் ?
@srikrishnarr6553
@srikrishnarr6553 10 ай бұрын
Both you and Justice anand venketesan are to be given protection by central forces.Your job is commendable...Remaining judges actions and motives are questionable...Looks like all are greased heavily
@nattramilaneeswaran6252
@nattramilaneeswaran6252 10 ай бұрын
அருமை உன்னைப்போல் ஒருவன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவன் இருந்தால் போதும் இந்தியா வல்லரசாகிவிடும். பணிசிறக்க வாழ்த்துகள்.
@gnanasekare1640
@gnanasekare1640 10 ай бұрын
அன்பு அண்ணன் சங்கரின் சவுக்கு அடியால் அணைத்து மந்திரி களும் சிறைக்கு சொல்வார்கள்!
@govindanappaswamy34
@govindanappaswamy34 10 ай бұрын
சூப்பர்
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@karthikeyanr5945
@karthikeyanr5945 10 ай бұрын
ஊழலை மறக்க சனதானத்தை கிளப்பி விட்டுட்டாங்க 1. கடந்த 50 வருடமாக எதோ ஒ😂ரு திராவிட கட்சி தான் ஆளுது இன்னும் ஏன் சாதிய ஏற்றத்தாழ்வு ? 2. திராவிட கட்சியுள்ள பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட சமுதாய MP MLA / நகர்புற கிராம புற பஞ்சாயத்து தலைவர்கள் வீடுகளில் உள்ளே சென்று சாப்பிடவோ least உட்காரவோ அனுமதிப்பார்களா ? 3. SC/ST சமுதாயங்களில் திருமண உறவுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள தற்போதைய BC/MBC திராவிட அரசியல்வாதிகள் முன்வருவார்களா? 4. திராவிட கட்சி தலைமைக்கு ஏன் இதுவரை ஒரு SC/ST வரவில்லை ? திக உட்பட 5.திமுகவின் தலைமைக்கு ஏன் கருணாநிதி குடும்பத்தை தவிர யாரும் வர முடியவில்லை? பட்டியலினத்தவருக்கோ அல்லது மதச்சிறுபாண்மையினர்கோ தலைமை கிடைக்குமா? 6. தங்களுக்கு சாதகமா இருக்கிற ஒரு புத்தகத்தை தங்கள் referenceயாக வைத்து பேசுகிறார்கள் எந்ந மத புத்தகத்தை ஆராய்ந்தாலும் நிறைய பிற்போக்கு கருத்து உண்டு அதற்கு என்ன செய் 7.இதில நல்லது என்வென்றால் சனாதனம் atleast காலத்துக்கு ஏற்றார் போல் தன்னை தானே மாற்றிக்கொள்கிறது 8.சனாதனம் இருக்கும் இடம் சாந்தம் இருக்கும் 9. திராவிடம் இருக்கும் இடம் சத்தம் இருக்கும் 10. வீரமணி சொறிந்துவிட்டுட்டார் திமுகவை முச்சந்தியில் நிற்க வைத்துவிட்டார் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றழார்கள் திகவை எட்டியே வைத்து வந்தனர் "புத்திசாலிகள்" சவுக்கு சுற்ற வேண்டும் 😅😂 Everybody has a common agenda to finish "Hinduism"
@SA-xe1ez
@SA-xe1ez 10 ай бұрын
அருமையான உண்மைகள்
@thangavelup2621
@thangavelup2621 10 ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துகள்
@Ar2323ar
@Ar2323ar 10 ай бұрын
சவுக் அவர்களே சாட்டையை வேகமாக சுழற்றுங்கள் சீக்கிய ஊழல் ஒழியட்டும்
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 10 ай бұрын
Court has to hand over all the cases to CBI for a non partial enquiry.
@gopalakrishnanrethanya3000
@gopalakrishnanrethanya3000 10 ай бұрын
நன்றி சவுக்குசங்கர் அவர்கள்
@balasubramanianh6843
@balasubramanianh6843 10 ай бұрын
சவுக்கு சங்கர் துணிசலுக்கும் நியர்த்துக்கு துணை நிற்பதும் மிகவும் பாரட்ட கூடியது அவருக்கு இதனால் ஏற்படும் விளவுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருந்தது குரல் கொடுத்து தமிழகத்தை காப்பாற்ற வேண் டும் இது என்னுடைய பணிவான கருத்து
@sankaramanikulathu6384
@sankaramanikulathu6384 10 ай бұрын
👍Bold man Savukku. Keep this up. Appreciate your boldness
@rajk9744
@rajk9744 10 ай бұрын
Thala epovmey mass thaan
@singaravelanr7016
@singaravelanr7016 10 ай бұрын
SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE
@babupavithran
@babupavithran 10 ай бұрын
Yes. Very correct. The staffs must be dismissed Immediatly.
@user-vd2rf2ry6d
@user-vd2rf2ry6d 10 ай бұрын
இவனுங்கள உடாத சவுக்கு ணே👏👏👏
@Ramprasad85
@Ramprasad85 10 ай бұрын
Wonderful
@kanagavelsubbian4568
@kanagavelsubbian4568 10 ай бұрын
Shankar sir Good 👍
@ashoks5317
@ashoks5317 10 ай бұрын
Please forward a copy to Director of CBI New Delhi
@fortuneenterprises1692
@fortuneenterprises1692 10 ай бұрын
He is the real reporter. Hats off to you sir . 💐💐💐
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 10 ай бұрын
Bold and honest person. He should not leave any culprit from punishment
@user-qy1ty5ds9r
@user-qy1ty5ds9r 4 ай бұрын
சிரஞ்சீவி சவுக்கு சங்கர் நீடூழி வாழ்க என்று நாளும் இறைவனை வேண்டுவோம்.
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 10 ай бұрын
Every one need money including judges
@prakash3886
@prakash3886 10 ай бұрын
Savku u r massive man, we need to protect you 🙏 💙
@vasanthiselvam7427
@vasanthiselvam7427 10 ай бұрын
Super speach mass vara leval 🎉🎉🎉
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 10 ай бұрын
Thank you sir
@kannankanna708
@kannankanna708 10 ай бұрын
Really great sir
@kumarnarayanan562
@kumarnarayanan562 10 ай бұрын
Super. You are fit for a real politician sankar. I support and stand with you.
@rgokul3007
@rgokul3007 10 ай бұрын
சங்கர் அவர்கள் மீது ஆயிரமர விமர்சனங்கள் இருக்கலாம்்.. ஆனால் கழகத்திற்கு சிம்ம சொப்பனம்.. பாஜக நாமக போன்ற கட்சிகள் ஆதரவு தரவேண்டும்
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 10 ай бұрын
KEEP IT UP. GOD BLESS.
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 10 ай бұрын
எல்லாம் சரி சார்... அதிமுகாவில் ஊழல் இல்லையா..
@gowsicreations9412
@gowsicreations9412 10 ай бұрын
Ops Dmk va??
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 10 ай бұрын
இருக்கிறது. 56 ஆண்டுகளாக மக்களை 2 கட்சிகளும் சுரண்டி கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் திமுக வை ஒழிப்போம் பிறகு அஇஅதிமுக.
@sandedit826
@sandedit826 10 ай бұрын
​@@anonmous243அதிமுக பத்து வருசம் அடிச்ச கொள்ளை
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 10 ай бұрын
@nadarajaletchumanan684- அதிமுக அமைச்சர் வளர்மதி மேல் உள்ள கேசும் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இங்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் பார்ப்பது ஏற்கனவே கேஸில் தீர்ப்பு அளித்தாகிவிட்டதா? அல்லது கேஸை ரத்து செய்கிறார்களா? இரண்டு விடயத்திலும் கீழமை நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு துறை சரியாக நடந்துக் கொண்டதா? என்று பார்க்கிறார் சந்தேகத்துக்கு இடம் இருந்தால் Suo Moto கேஸ் தொடருகிறார். ஆனால் அதிமுக மந்திரிகள் ஊழல் விடயத்தில் திமுக சில அமைச்சர் மீது எப்ஐஆர் பதியவில்லை அல்லது கேஸ் இன்னும் துவங்கவில்லை அந்த செயல் முடிந்தவுடன் இவர் திரும்ப எடுக்க வேண்டுமா என்று பார்ப்பார் சந்தேகம் இருந்தால் வழக்கு தொடருவார். மேலும் கடந்த 25 வருட திமுக ஆட்சியில் அவர்கள் அமைச்சர் ஒருவரும் தண்டனை பெறவில்லை அவர்கள் எல்லாம் உத்தமர்களா? பதில் கூறவும் . இது வரை அதிமுக காலத்து மந்திரிகள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் அவரில் சிலர் அந்த தண்டனையை திமுகவில் இருக்கையில் கிடைத்தது அவ்வளவுதான். திமுகவில் இருந்த ஒரு ஊழல் மந்திரி இன்று வரை தண்டனை பெறவில்லை. இது தான் உண்மை. இதில் தமிழக மக்கள் அதிமுக மந்திரிகள் ஊழல் செய்யவில்லையா ? அவர்கள் மீது நடவடிக்கை எங்கே என்று கேட்கிறார்கள்? ஆனால் இந்த திமுக அமைச்சர் நடவடிக்கை விரைந்து நடக்க வேண்டும் அதிமுக ஊழல் மந்திரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கருத்து வரவில்லை. பொது மக்கள் நம்முடைய வேலை நம் பிடித்த கட்சிக்கு வாக்களித்தவுடன் கட்சி அபிமானம் முடிந்து விட வேண்டும். பிறகு கட்சி சார்பு இல்லாமல் நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல நபர்களிடம் இல்லை. இந்த நிலை வருந்தத்தக்கது.
@rajesh2oman
@rajesh2oman 10 ай бұрын
நீங்க புடிச்சு உள்ளே போடுங்கள்
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН