மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய தடை, சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு தடை. இந்த உப்புக்கும் உதவாத விஷயத்திற்கு ஆர்ப்பாட்டம். நல்ல தமாஷ்.😊😊😊
@Surpls-pg6ssКүн бұрын
😂😂😂 Super 👌😊
@Master-i4uКүн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் திசை திருப்ப பாக்குறானுவ 😂😂😂
@TheHariharan14Күн бұрын
இதற்கு மட்டும் எப்படி அரசு அனுமதி அளித்தது 🤪
@kaviyathamil148Күн бұрын
அப்படியே யார் அந்த சார் என்று போராட்டம் நடத்துங்கள்..
@maniansivamani1810Күн бұрын
இதற்குமட்டும்அனுமதியார்கொடுத்தது.
@Jayakumarvlogs-fireКүн бұрын
ஒரே மனுசன் (ஆளுநர்) மொத்த திமுகவையும் கதற விடுறாருயா 🤣🤣🤣🤣நல்லா அழ விடுறாரு யா
@manivannan1534Күн бұрын
திமுகவை எதிர்த்து எந்த கட்சிக்காரர்களும் போராட்டம் செய்யக்கூடாது ஆனா திமுக மட்டும் போராட்டம் பண்ணலாம் என்னடா இது ஜனநாயக நாட்டில எல்லாத்தையும் அரசியல் ஆக்க கூடாது என்று சொன்ன நீதிபதி எங்கே போனார்!??
@jayaraman.p9444Күн бұрын
யாரு அந்த சார்... கண்டன ்ஆர்ப்பாட்டம் 😂😂😂
@yamunaannasami3770Күн бұрын
We place our appreciation for this act. at the same time look into people problem we are all struggling for our day to day living
@udayaditya3892Күн бұрын
ஏன் திமுக தேசியகீதம் படவில்லை... முதலில் தேசியகீதம் பின் தமிழ்த்தாய் வாழ்த்து படவேண்டும்.. இது தான் மரபு...
@raghuramant8507Күн бұрын
இவர்களுக்கு மட்டும் காவல் துறை எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது???
@rajkumarramalingam2310Күн бұрын
Rip DMK.....
@vaidyanathanv2722Күн бұрын
Law and order problems, only when opposition leaders protest, but no such issues if the dmk protests 😊 Democracy?