தமிழ் மீடியம் ல படிச்ச எனக்கு உங்கள் விளக்கம் ரொம்ப எளிமையாக புரிகிறது. நன்றி.
@arunkumar-to6gz2 жыл бұрын
Brother இதை பார்க்கும் பொழுது என்ன சொல்வதென்றே வார்த்தைகள் வரவில்லை இந்த பிரபஞ்சத்தில் வேற்று உயிர்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் சிறந்தவர்கள் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர் 🙏 உங்கள் வானியல் புகைப்படங்கள் அனைத்தும் எங்களைப் போன்றவர்களுக்கு ஊக்குவிக்குவதற்கான செயல், உங்களது வானியல் ஆய்வு மேலும் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் 💐
@ScientificThamizhans2 жыл бұрын
நன்றி 🙏
@purushoth90532 жыл бұрын
தமிழ்ல தெரிந்து கொள்ள ரொம்ப உதவியா இருக்கிங்க வாழ்த்துக்கள். மேலும் உங்கள் பணி சிற(க்)கடிக்க வாழ்த்துக்கள் 💐
@ajisartist2 жыл бұрын
tq anna... @mrgk video ku wait pandrathuku munnadin unga video... superu... intha week science weekkkkkk
@user-anbu_thanga_ellame2 жыл бұрын
நீங்க இல்ல mr Gk யாராவது இத பத்தி பேச மாட்டிங்களா னு ஏங்கிட்டு இருந்தேன் 🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி 😌😌😌
@SanthoshKumar-du2ro2 жыл бұрын
உங்களின் விளக்கத்திற்குப் பிறகு பிரம்மாண்டம் தெளிவாக புரிந்தது நன்றி சகோ.
Comparision அர்த்தமானதுதான் .. காரணம் உழைப்பு மற்றும் நிறைவடையா ஆர்வம்... ஆக நீங்கள் பெருமிதப் படலாம்.. நிச்சயமாய் அது கர்வமல்ல...
@janakil2 жыл бұрын
Sir, amazing details. Thank you. Glad to see your own pics of the same.
@rameshpblr2 жыл бұрын
உங்களுடைய காணொளிக்காகவும், MrGk Tamil காணொளிக்காகவும் காத்திருந்தேன். சிறப்பு. நீங்கள் எடுத்தவற்றையும் ஒப்பிட்டு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.
@vinothansham2 жыл бұрын
Fist time here ✌🏼 Superb explanations … amazing work Thank you 💯
@kumarandon2 жыл бұрын
சீக்கிரம் 1 மில்லியன் subscriber's reach பண்ணுவீங்க ப்ரோ வாழ்த்துக்கள்.... நானும் astronomy la addict bro
@NandhaKumar17122 жыл бұрын
Great video & explanation 👌🏾⚡💫 Mr.GK Cameo at 18:04 🫡😉
@karthickmpg64762 жыл бұрын
17:51 🤩🤩 amazing bro
@arnark11662 жыл бұрын
மிகச்சிறப்பான செய்திகள் நன்றி வாழ்த்துக்கள்
@sangeeths95002 жыл бұрын
Sir I have a doubt, if universe is expanding then how come galaxies r getting merged? Although Dark matter could hold stars in a galaxy, still how galaxies r interacting with each other?
@karthilk63712 жыл бұрын
ஒரு டார்ச் லைட் அடிக்குறோம்னு வச்சுப்போம் இப்ப டார்ச் தான் Source டார்ச் ஆப் பன்னிட்டா லைட் நம்மல வந்து சேராது இல்லையா, அது போல 140 பில்லியன் முன்னாடி கிளம்புன ஒளி நம்மல இப்ப வந்து சேருதுனா ஒளியை வெளியிட்ட Source இன்னும் ஒளிய விட்டுட்டே இருக்குனு புரிஞ்சிக்குறதா இல்லை ஒளி Source ஆப் செய்தாலும் அது தொடர்ந்து பயணிக்குமா. இது என் சந்தேகம்.
@ScientificThamizhans2 жыл бұрын
பிரபஞ்சம் தொடங்கி 13.8 பில்லியன் ஆண்டுகள் தான் ஆகுது அதனால 140 பில்லியன் ஆண்டுகள் சாத்தியமில்லை, 13 பில்லியன் ஒளி ஆண்டுகள்ன்னு வச்சுப்போம், அப்போ தோன்றன வெளிச்சம் பூமியை சேர்ந்தடைய 13 பில்லியன் ஆண்டுகள் ஆகி அத இப்போ நாம அப்போ எப்படி இருந்துச்சோ அப்படி பார்க்கிறோம், இப்போ அந்த வான்பொருள் 12 பில்லியன் வருஷத்துக்கு முன்னாடியே இறந்துடுச்சுனா அந்த வெளிச்சம் இன்னும் 1 பில்லியன் வருடத்துல மறைஞ்சுடும்
@karthilk63712 жыл бұрын
@@ScientificThamizhans நன்றி சகோ
@boomervlogss2 жыл бұрын
One of the most awaited video
@Ramkumar-cf9qi2 жыл бұрын
Nice and informative video, how they find/calculated distance of a star from here?
@sciencelover85572 жыл бұрын
அருமையான விளக்கம்👍
@karthiudhayakumar19132 жыл бұрын
So Many Detailing..Thanks for the Video..
@MrAyyaps2 жыл бұрын
As usual very nice detailed simple explanation about unbelievable facts ..Your astronomy interest is beyond the James Webb keep it bro looking forward more exploring videos
@rohithrohith18452 жыл бұрын
Bro. Which one is best to view planets and moon (refractor or reflector)?
@BarathPrakasamK2 жыл бұрын
Super Bro ❤...bro suggest "Science With Sam" in ur channel if possible bro, he is also extremely good at science like you
@kartooz20002 жыл бұрын
அருமை பிரபு !
@ssakthiaudio2 жыл бұрын
Great effort 👌. this video show your dedication of you passion.
@peakyboyz97022 жыл бұрын
Unga insta post ellam vera level iruku💥💥
@srieen1002 жыл бұрын
Great explanation sir. Thank you!
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
Very super information 👌👌👌
@kavin2382 жыл бұрын
Ongalamaathiri teachers school la iruntha....ahh Vera level irukkum sir ❤️🤩🤩🤩😇😇😇😇😇
@vikramg91412 жыл бұрын
சிறப்பு. வாழ்த்தும் நன்றியும் 🙏
@prakashthala2 жыл бұрын
Great explanation and worth to watch 👍
@rajanvt78402 жыл бұрын
Super information. Thanks
@haranhari33692 жыл бұрын
We are waiting for your video 😍😍😍
@MuthuManiV2 жыл бұрын
Semma bro 😍😍 thank u for sharing information 🙏
@prakgm42352 жыл бұрын
Hi scientific tamizhans, been watching you guys for a while now. Are u guys based in india? could you please explain us how to pursue astronomy as career!
@priyadharshiniaathira16892 жыл бұрын
Really informative 👍
@TAMILRAILFANNINGFILMS2 жыл бұрын
Very detailed explanation bro. Thanks a lot
@shafiqahmed17052 жыл бұрын
Solar system ku sun light kudukudhu so namalaala adha pakka mudiyudhu "like moon" adhumaduri stark namma kannuku teriyudhula adhu edhoda velicham pattu teriyudhu.... Galaxy epdi teriyudhu konjam explain panuga bro plz...🤌🏻🤌🏻❤️
@ScientificThamizhans2 жыл бұрын
Stars and galaxies are luminous objects they produce light on their own
@r.navaneethakrishnanr.nava9312 жыл бұрын
விரைவில நாசா உங்களை அழைக்கும். ஆனால் உங்க திறமை நமது நாட்டுக்கே பயன்படட்டும்
@sandjaieravi94862 жыл бұрын
Great explanation..
@prabhuraj20002 жыл бұрын
No words ji... U r great and amazing... Deep observation... Neenga web ku munnadiye photo eduthutinga...👍
@spsunder33652 жыл бұрын
How vast is the universe😍,Here human beings are fighting for territories,Race,Caste and gender discrimination😬.How silly we are.....
@vasukrishna00012 жыл бұрын
I have one doubt must reply 👍👍👍👍 Why they did take photo like Kepler planets so can see the aliens is it possible 👽👽👾🛸 please reply is it possible can we see them in depth
@ScientificThamizhans2 жыл бұрын
In the coming days we can find its atmospheric compositions better than kepler
@vasukrishna00012 жыл бұрын
@@ScientificThamizhans easy understand la Sona Nala irukum
@dimorphos89162 жыл бұрын
Excellent. From 🇺🇸
@munavarn51902 жыл бұрын
Hi bro na oru question keklam ah jwst anupi irukom, namma space laa deepiest image ipo pakrom, at the same time before that namma Hubble telescope also anupi irukom voyager also still working at space, what my question is namma evlovo ipo research pandrom at the same time ipo voyager and Hubble telescope ah jwst can take pics or ena conditions laa irukunu ipo spaces la pakka mudiumaa
@ScientificThamizhans2 жыл бұрын
Voyager is too far from earth exiting our solar system and the main instruments are no longer working,however, we can communicate with it whenever we need, bubble is still working it will continue to work for several years both HST and JWST Will take pictures
@karthick11632 жыл бұрын
@@ScientificThamizhans bubble ah
@ItsDineshSelvaraj2 жыл бұрын
Much Appreciated
@darwinaero2 жыл бұрын
well explained !!! bravo brother....
@kamarajm41062 жыл бұрын
Bro, I greeting you,become a ASTRO physicist, your photos are amazing
@thirumalaithirumalai88132 жыл бұрын
விளக்கம் 👌
@aruntintin56402 жыл бұрын
கொளத்தூர் தொகுதிய கொஞ்சம் ஜூம் பண்ண சொல்லுங்க..
@pathtoknowledge68472 жыл бұрын
Why do we need false colour imagery ?
@ScientificThamizhans2 жыл бұрын
To enhance the colors and details in monochrome contrast will be less it's only for narrow band objects, some images are true color images
@mothilalrathnam43552 жыл бұрын
Bro, They are saying 3 million light years, 8 billion light years. But I wonder, how they will measure distance like this? Awaiting for your explanation
@ScientificThamizhans2 жыл бұрын
As mentioned in the video using redshift for for away objects and nearby objects using standard candles
@thamaraiselvan62 жыл бұрын
Excellent sir
@vasugrip11182 жыл бұрын
Super 👌 நன்றி
@srfoundries33072 жыл бұрын
மிக நுண்ணிய முதல் துகள் எப்படி உருவாகியது ? பிரபஞ்சம் ஏன் விரிவடைகிறது ? பெறு வெடிப்பு தத்துவம் ஏன் தவறாக இருக்கக் கூடாது ? ஒரு பொருள் வேறொரு பொருளை ஏன் ஈர்க்கிறது ? மாறாக ஏன் விளக்கக் கூடாது? வெளியே பூதங்கள் ஆயின எனின் எவ்வாறு ? இது போன்ற அடிப்படை இயற்பியல் வினாக்களுக்கு விடை அளிக்குமா நாசா ?
@bbamedis93652 жыл бұрын
Read big question with brief answer book. It will give you answer
@kirubakiru282 жыл бұрын
Your tshirt fantastic
@justtryit80112 жыл бұрын
Bro intha image oda original quality download pannanum link bro
@gobimurugesan24112 жыл бұрын
Nasa website la irukkum bro
@ScientificThamizhans2 жыл бұрын
webb.nasa.gov/
@EYEVISIONINDIA20202 жыл бұрын
Arumai anna
@newtechsolutions32422 жыл бұрын
No doubt, this is a great job by NASA. But what we are seeing now is 13+ billion years back. What is the real use of observing these?
@ScientificThamizhans2 жыл бұрын
It will help answer all the questions we have about our universe which will help all the other fields and eventually the for the betterment of the entire humanity
@akconstructive82692 жыл бұрын
Super thala
@bashokvalan12 жыл бұрын
Excellent
@petchimuthu51032 жыл бұрын
Anna neenga podrukka Tshirt enga vanguninga
@ScientificThamizhans2 жыл бұрын
Max
@rajkumarkumar-sd1vw2 жыл бұрын
Nice
@thilagavathyerode41982 жыл бұрын
super sir
@gopiv22552 жыл бұрын
bro super ah explain panriga ana use panra words onu full ah tamil use panuga ila english la use panuga rendume senthu use panrigala atha sila edathula puriya matikuthu
@ScientificThamizhans2 жыл бұрын
Thanks, full Tamil la pesuna 2k kids ku purinjukka kashtama irukku so mixing both but for technical terms I translate it in English as well
@gopiv22552 жыл бұрын
@@ScientificThamizhans thanks for the response bro, technical words nu ilama mostly english words eh use panuga bro, better english word solitu athukana meaning one time solitu apram full ah antha word ah english eh solunga, ethu enoda suggestion than bro :)
@rajendrennatraj69012 жыл бұрын
உங்கள் டெலஸ்கோப் தேவல.இவ்ளோ செலவு பன்னி ஜேம்ஸ் வெப் எடுத்த படம் சுமார் தான். எனக்கு என்னமோ ஜெம்ஸ் வெப்பை அதிகமா பில்ட்அப் கொடுக்கரமோன்னு தோனுது 😁😁
@Naga2Hands2 жыл бұрын
awesomeness ❤️
@natarajsurya42 жыл бұрын
Super
@raj123192 жыл бұрын
Adhellam mudiyadhu nan Mr. Gk sona dhan nambuven
@user-anbu_thanga_ellame2 жыл бұрын
🤣😂🤣😂அட நம்மாளு
@selvarasang35612 жыл бұрын
Super bro
@pulli69922 жыл бұрын
👌👌👌
@xpanba2 жыл бұрын
super
@jniyaz2 жыл бұрын
👍
@MonkGrizzly2 жыл бұрын
🌃
@user-anbu_thanga_ellame2 жыл бұрын
Jwst வச்சி நிலாவ பாத்தா நிலாவுல இருக்குற ஈ தெரியும் னு சொல்றாங்க அதெல்லாம் உண்மை யா😌😌😌
@ScientificThamizhans2 жыл бұрын
Yes adhoda heat signature kooda theriyum
@user-anbu_thanga_ellame2 жыл бұрын
பதிலுக்கு நன்றி அண்ணே.... பின்ன ஏன் டெலஸ்கோப் வச்சு நிலவு நம்ம அண்ணன் தம்பி கிரகங்கள பாக்காம தனியா விண்கலம் எல்லாம் அனுப்புறோம்.. அதாவது பாக்குறது வேற அதுல உள்ள பொருட்கள ஆராய்ச்சி பன்றது வேற அதெல்லாம் புரியுது குறைந்த பட்சம் கெப்ளர் 90 மாதிரி குடும்பத்தில உயிர் வாழுற சூழ்நிலை இருக்கா னு ஆராய்ச்சி பன்ற அளவுக்கு இத பயன்படுத்துவாங்களா?????? ஒரு வேள இத பிற்காலத்தில. அதுக்கு பயன்படுத்துவாங்கன்னா ஹப்பிள் அந்த மாதிரி போட்டோ எடுத்துருக்கா இதுவரைக்கும் 🤔🤔🤔🤔🤔 நல்ல கேள்வி னு உங்களுக்கு பட்டுச்சின்னா ans பண்ணுங்க 🤗🤗🤗 உங்க டைம் வேஸ்ட் பண்ணிருந்தா மன்னிச்சுருங்க
@gdrtech2902 жыл бұрын
🔥🔥🔥
@SeeMoreWorld2 жыл бұрын
Hello bro
@cricketfantasy89932 жыл бұрын
Fitness Start panitu irukingala
@ScientificThamizhans2 жыл бұрын
Yeah its been a year now
@dhanushdhanu42182 жыл бұрын
Ivaru periya ivaru kora solluraru.... Eanda ippudi