Cosmos: Episode: 2 - Milky Way galaxy | பால் வழிப் பேரடை | தமிழ் | Tamil

  Рет қаралды 15,787

Scientific Thamizhans

Scientific Thamizhans

Күн бұрын

Пікірлер: 197
@sankarlingam6747
@sankarlingam6747 4 жыл бұрын
இந்த மாதிரி வீடியோலாம் எப்போ ட்ரெண்டிங்ல வருதோ, அப்போதான் நாம இணைய சேவையை சரியா பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கோம்னு அர்த்தம் ! நன்றி ப்ரோ ! 💐
@Josephrajp
@Josephrajp 4 жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் தோழரே
@பொருளாதாரம்
@பொருளாதாரம் 4 жыл бұрын
Your videos might not produce 1 million views but i am sure your videos will produce 1000s of scientists in the future.. Great work Bro..
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மாணவர்களுக்கு மிக பயணுள்ள தகவல்கள் நாமும் தெரிந்துகொளவோம் நன்றி
@believer7261
@believer7261 4 жыл бұрын
All schools need science teachers like you. Students can learn science in an interesting manner rather than just mugging up. Kudos Sir !
@user-maha5820
@user-maha5820 4 жыл бұрын
அடேங்கப்பா.... எவ்வளவு செய்திகள்.... அருமை அருமை சார்.... நன்றி நன்றி நன்றி நன்றி
@mohamedmohasin3869
@mohamedmohasin3869 4 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கும் உங்கள் டெடிகேஷன்கும் நீங்கள் மென்மேலும் உயர நீங்கள் மென்மேலும் உயர மனதார வாழ்த்துகிறேன்
@arasump6556
@arasump6556 4 жыл бұрын
👍நமக்குப் பிடித்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது கிடைக்கும் இன்பம் அளப்பரியது. அதுவும் தமிழில் தெளிவாக அறிந்துகொள்வது மிக்க மகிழ்ச்சி. எல்லைகளற்ற பிரபஞ்சம் கற்பனையில் அடக்க முடியாத பிரபஞ்சம். ஒருநாள் மனிதன் பால் வெளியையும் தாண்டி பயணிப்பான். வேற்றுகிரக போர்களை நடத்துவான். கிரகங்களை உருவாக்குவான். காலத்தை கட்டுப்படுத்துவான் இதை பார்க்கத்தான் ஆசை
@sulthan222aero
@sulthan222aero 4 жыл бұрын
Every videos of yours creating more expectations to wait for your next video. And it is satisfying our expectations. Thanks a lot for your unique contents in Tamil 🤝👍👍
@Selfiediary_99
@Selfiediary_99 4 жыл бұрын
Love you scientific tamilan...❤️♥️👍🏼👍🏼👏🏼👏👏👏👏🏼👏👏👏 Visaiplakai சேனலும் விண்வெளி தூரத்தை எப்படி அளவிடுகிறார்கள் என்று இரண்டு பாகங்களை வெளியிட்டு உள்ளார். அதுவும் மிக அருமையாக இருந்தது. புரிவதற்கு சில சங்கடங்கள் எனக்கு இருந்தாலும் அவரின் உழைப்பு பாராட்ட தக்கது. அதே போலவே நீங்களும்.... வாழ்த்துக்கள்....
@Dinesh-yb5nr
@Dinesh-yb5nr 4 жыл бұрын
நல்ல தமிழ் சொற்க ளை பயன் படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
@krishnakumarvenkadasamy1325
@krishnakumarvenkadasamy1325 4 жыл бұрын
தமிழில் இந்த மாறியான பதிவுகள் செய்தமைக்கு மிக்க நன்றி. உண்மையில் அற்புதங்கள் நிறைந்தது இந்த அண்டம். பார்க்க பார்க்க மிகவும் அருமையாக உள்ளது இந்த பதிவு. நான் கண்டு வியந்தேன்.
@saravanarajsp
@saravanarajsp 4 жыл бұрын
கிரகங்களின் சுற்றுப்பாதை பற்றி ஒரு வீடியோ போடுங்க. யுரேனர்ஸ் கிரகத்தை எப்படி புலூட்டோவின் சுற்றுவட்டத்தை வைத்து கண்டு பிடித்தார்கள் ??? pls
@raseenapa7916
@raseenapa7916 4 жыл бұрын
Waiting for your next video..... 👍👍
@amarnathk5426
@amarnathk5426 4 жыл бұрын
#Doubt: 1) How the living organisms will be destroyed after 450 crore years? 2) If organisms were alive at the time Of galaxies interaction what will happen?
@anandselvakumar2731
@anandselvakumar2731 4 жыл бұрын
பெரும் வியப்பாக உள்ளது
@abuaslam8615
@abuaslam8615 4 жыл бұрын
Extraordinary video bro ....Bro ungaluku time iruntha space studies pathi oru video podunga bro plzz inga neraiya peruku dream iruku but atha epdi achieve pannanum nu theriyama irukkom so space studies pathi kandipa future la oru video podunga bro
@pnkotran9537
@pnkotran9537 4 жыл бұрын
இன்னும் நிறைய cosmos காணொலிகள் ஏத்துங்க கருந்துளை singularity பத்தி விளக்குங்க பொருத்தியல் தேற்றம் (theory of relativity) கருந்துளை singularity குறிச்ச கணக்கீடுகளில சறுக்குறதப் பத்தி விளக்குங்க ஆக்கிங் கதிர்வீச்சையும் தரவு முரணையும்( information paradox) விளக்குங்க Quantum தேற்றத்த தனி தொடரா விளக்குனா நல்லாயிருக்கும்
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 4 жыл бұрын
Wow brimmandama iruku bro. Thank you somuch.
@senthilkumar7831
@senthilkumar7831 4 жыл бұрын
Bro telescope patri ஒரு வீடியோ போடவும். அதன் விலை தரம் வகை பற்றி ஒரு விளக்கம் கொடுக்கவும்.
@ScientificThamizhans
@ScientificThamizhans 4 жыл бұрын
kzbin.info/aero/PLkSKX6GIxGE3FQJ47vRA1NDOK3yBnKz3W
@senthilkumar7831
@senthilkumar7831 4 жыл бұрын
Thanks bro
@indrajith4911
@indrajith4911 4 жыл бұрын
Fantastic bro..lots of information about our galaxy and lots of tamil words also taught us..thank u brother ...waiting for ur next episode ✌
@naveenraj2008eee
@naveenraj2008eee 4 жыл бұрын
Hi sir Another interesting and informative video... Our solar sytem completed 18.75 orbit across milky way galaxy also called galatic year.. Thanks for another great video..🙏👍😊
@ScientificThamizhans
@ScientificThamizhans 4 жыл бұрын
சரியான பதில்
@saravananss24
@saravananss24 4 жыл бұрын
Cosmos classsskkuuuu cosmosssss t-shirt superoooo superrrrrr அருமையோ அருமைஐஐஐஐஐஐஐஐஐ வாழ்த்துக்கள் சகோ உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AjEsHaj2000
@AjEsHaj2000 3 жыл бұрын
Very nice brother 🎉🎉🎉🎉
@vijayaganesh4574
@vijayaganesh4574 4 жыл бұрын
I think that's 18.9 times approximately 20 times
@ganeshravi5701
@ganeshravi5701 4 жыл бұрын
காண கண் கோடி வேண்டும் 😍😍😍😍😍😍😍😍😍😍
@cartoonworld3986
@cartoonworld3986 4 жыл бұрын
Onga telescope evolo sir
@tiktokvideos4507
@tiktokvideos4507 4 жыл бұрын
Brother neenga use panna app enna app bro
@silambarasanv1987
@silambarasanv1987 4 жыл бұрын
அருமை 👌,, தொடர்ந்து இது போன்ற படங்களை எதிர்பார்க்கிறோம்,, வாழ்த்துகள் 🎊
@srinivasanr5157
@srinivasanr5157 4 жыл бұрын
5:54 first time heard...wow
@Suresh-wl1ii
@Suresh-wl1ii 4 жыл бұрын
Rombo nal ah iruntha doubt about our galaxy picture ipo clear agiduchu tq bro..
@saravananss24
@saravananss24 4 жыл бұрын
உங்களால நாங்க நிறைய கத்துட்டு இருக்கோம் ரொம்ப நன்றி சகோஓஓஓஓஓ உங்களால இன்னும் நிறைய கத்துக்கப் போறதுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோஓஓஓஓஓஓஓ
@kirubanithi5108
@kirubanithi5108 4 жыл бұрын
Galaxy disk pathi solluga bro
@arasump6556
@arasump6556 4 жыл бұрын
Please explain galaktic core and interstellar medium and I🤔 think18.75times Sun rotate the galaktic core.
@ajith2271
@ajith2271 4 жыл бұрын
Vera level bro
@balajimanigandan4380
@balajimanigandan4380 4 жыл бұрын
Wow great video, samaya explain paniga, nan indha video va nalla enjoy panen. Thank you so much for this wonderful vedio.
@sundarguru2881
@sundarguru2881 4 жыл бұрын
Its awesome to watch ur galaxy videos...great
@maheswaransaruja7065
@maheswaransaruja7065 4 жыл бұрын
Sir galaxie’s Gravity ai effect pannurathu dark energy aa allathu dark matter aa
@srinivasanr5157
@srinivasanr5157 4 жыл бұрын
Bro.. ithelaam systemic structure la padika books suggest pannunga plse.....
@bagavath7619
@bagavath7619 4 жыл бұрын
Anna plese megladon irukaillaya nambalaamaa veandaamaa plese anna mariyana trench la avanga neeir mozhlgi kappala attack panathaa sila videos tamil la potu irukaanga plese anna
@pushparajt3196
@pushparajt3196 3 жыл бұрын
Congrats bro well done
@Rajasekar-fs8wo
@Rajasekar-fs8wo 4 жыл бұрын
நல்ல தகவல் பல சொல்லுறிங்க ஈங்களுக்கு நன்றி சகோ
@hareebalan4396
@hareebalan4396 4 жыл бұрын
மெய்சிலிர்க்குது சார்...
@sathiskumar.rsathiskumar.r8658
@sathiskumar.rsathiskumar.r8658 4 жыл бұрын
I want to buy telescope please suggest witch one is best
@nirmalraj2571
@nirmalraj2571 4 жыл бұрын
Search panni parunga u tubela
@imvenkat4107
@imvenkat4107 4 жыл бұрын
Approximately 18 times our solar system revolved the milky way Galaxy
@ScientificThamizhans
@ScientificThamizhans 4 жыл бұрын
correct
@RSKViewsVlogs
@RSKViewsVlogs 4 жыл бұрын
Great ! Keep going
@praveenraju7027
@praveenraju7027 4 жыл бұрын
Solar system has orbitted the center of milkiway 18.75 times till now.
@nsyedirfan
@nsyedirfan 4 жыл бұрын
சூரியக்குடும்பம் நம் பால்வெளியை சுமார் 18.75 முறை சுற்றியிருக்கும் சரியா?
@shanmugapriya3140
@shanmugapriya3140 4 жыл бұрын
Spr bro nice explaination waiting for your next video...
@ruganmike936
@ruganmike936 4 жыл бұрын
Good information brother thanks.
@maanikraj
@maanikraj 4 жыл бұрын
Arumai.. excellent anna.. expecting more videos... !!! please make video/ guide lines about students can travel in this fields / other related fields etc.
@saravanakumargm7956
@saravanakumargm7956 4 жыл бұрын
Bro ippo rendu galaxies merge aagum pothu earth irukathuna earth destroy aagurathuku Enna possibilities iruku?
@horus5469
@horus5469 4 жыл бұрын
Nice explanation
@mahendranpillaidushyanthy6186
@mahendranpillaidushyanthy6186 4 жыл бұрын
Super bro neega please thooramaana galaxy patri video pannunga please!!!!!
@actorkaushik4547
@actorkaushik4547 4 жыл бұрын
Great bro 🤩🤩
@krishnakrishh5218
@krishnakrishh5218 3 жыл бұрын
Our sun is nearly to complete 20 revolution around our galaxy
@sivakumar04
@sivakumar04 3 жыл бұрын
What is the relation between light years and kiloparsec. Epdi calculate pananga?
@kanapathiniroshan7087
@kanapathiniroshan7087 Жыл бұрын
nice voice brother
@murugarajupandian9660
@murugarajupandian9660 4 жыл бұрын
இதுதான் உங்கள் ஸ்டைல் அருமை
@karthickg5702
@karthickg5702 4 жыл бұрын
அ௫மையான பதிவு 😎
@bharathiraja9929
@bharathiraja9929 4 жыл бұрын
Sema video bro thanks...
@KarthickKarthick-zm2ow
@KarthickKarthick-zm2ow 4 жыл бұрын
Thank you.
@MuthuManiV
@MuthuManiV 4 жыл бұрын
Great video broo 👍👍 super details...
@sivachandran4771
@sivachandran4771 4 жыл бұрын
Bro cosmos videos sequence iruntha upload pannuga bro very good explanation
@arokkiyamary2946
@arokkiyamary2946 4 жыл бұрын
Thank you sir.
@vajivaji5087
@vajivaji5087 4 жыл бұрын
Use ful vedio. Thankyou. Can you recomend some useful scientific books?
@srimanoj7847
@srimanoj7847 4 жыл бұрын
Super bro ... Continueva videos podonga nariya video le oru sela veseyangala next atha pathi video podorenu sollirukenga but podace illa atha yellam recollect panni video pannunga pls...
@srinivasanr5157
@srinivasanr5157 4 жыл бұрын
Anna..one question How everything came from nothing...?
@prakashg6574
@prakashg6574 4 жыл бұрын
Wonderful ❣️❤️😊 explanation as always
@VinsysVlogs
@VinsysVlogs 4 жыл бұрын
Mind-blowing
@rameshj6887
@rameshj6887 4 жыл бұрын
Our solar system 18.75 times rotated our galaxy Is it correct
@ScientificThamizhans
@ScientificThamizhans 4 жыл бұрын
சரியான பதில்
@lsilambarasan1815
@lsilambarasan1815 4 жыл бұрын
அருமை சகோதரரே, உங்களுடைய உச்சரிப்பு நன்றாக உள்ளது, Hubble telescope கண்டுபிடித்த ஆச்சரியங்களை பற்றி ஒரு எபசோட் ஆக போடவும்...
@SakthiVel-bz2bs
@SakthiVel-bz2bs 4 жыл бұрын
Best channel for the reason ♥️♥️
@srinivasanr5157
@srinivasanr5157 4 жыл бұрын
5:18 ...5 latcham light year nu solalaamlaa, y 100 thousand....
@jegansundersingh9661
@jegansundersingh9661 4 жыл бұрын
மிழ்கிவே கேழக்சி யின் தடிமண் எவ்வளவு
@paulcaleb4945
@paulcaleb4945 4 жыл бұрын
11:07 Andromeda 1st thana in size
@naanvimanee6371
@naanvimanee6371 4 жыл бұрын
Hi prabhu ji Can you explain Kerr Blackhole, it seems to be a fascinating subject.......
@mvr177
@mvr177 4 жыл бұрын
Why lines drawn between stars and why it made as art, also if that lines seen in 3d view how it look like that, pls reply
@sankarlingam6747
@sankarlingam6747 4 жыл бұрын
It's just an imaginary line to identify stars in their constellation ! & They are identified long ago !! & We can't draw 3D lines in a single way of view !( I think )
@krishnan3
@krishnan3 4 жыл бұрын
Yatho oru Hollywood movie pathathu polla iruku, Mass bro.
@ravegenx
@ravegenx 4 жыл бұрын
Nice video Bro, could someone talk about Proxima b. How do scientists conclude there might be water in such far off objects like Proxima b.
@muthuvels30
@muthuvels30 4 жыл бұрын
lieniakia pathi video post pannunga
@saroprabu
@saroprabu 4 жыл бұрын
Thanks for ur info bro...👌
@muni101974
@muni101974 4 жыл бұрын
Super
@mrscience3373
@mrscience3373 4 жыл бұрын
Make a video about hybernation
@felixfernand353
@felixfernand353 4 жыл бұрын
Bro waiting for next episode...!!! Eagerly..
@janakiramandurai8160
@janakiramandurai8160 4 жыл бұрын
18.75 rotation
@Arjun-oi2vz
@Arjun-oi2vz 4 жыл бұрын
This type of editing is more thrilling 👌
@saravananss24
@saravananss24 4 жыл бұрын
Arigo Brazil's surgeon பற்றி சொல்லுங்கள் சகோஓஓஓஓஓஓ
@kandangmangalore6587
@kandangmangalore6587 4 жыл бұрын
Amazing 😳😳😳😳
@karthikeyanjs3865
@karthikeyanjs3865 4 жыл бұрын
Super Kannu munnadi kamichutinga...
@imrankaleel9243
@imrankaleel9243 4 жыл бұрын
Bro 7000 range la best telescope sollugga please it very confusing
@-tamilnationality1604
@-tamilnationality1604 4 жыл бұрын
💯❤️🙏👌
@pandiyaraj7261
@pandiyaraj7261 4 жыл бұрын
Awesome sir.
@vigneshs5746
@vigneshs5746 4 жыл бұрын
Bro, universe is expanding , then how come galaxies like milky way and Andromeda will collide ? Both should travel far away as per space expansion theory.
@ScientificThamizhans
@ScientificThamizhans 4 жыл бұрын
watch the upcoming episodes
@vigneshs5746
@vigneshs5746 4 жыл бұрын
Sure bro👍
@deepanrajchandrasekar8740
@deepanrajchandrasekar8740 4 жыл бұрын
Iam interested in space well teaching sir
@ஞாணயம்
@ஞாணயம் 4 жыл бұрын
Bro பூமி புதன் வெள்ளி கோள்கள் இணையான சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறதா. அல்லது சூரியனுக்கு எதிர் எதிராக சுற்றும் பட்சத்தில் ஏன் எப்பொழுதும் இரவு வானில் இவை அனுதினமும் வெளிப்படுகிறது
@Ai_lucy
@Ai_lucy 4 жыл бұрын
Wow 😍
@madsad6946
@madsad6946 4 жыл бұрын
Next part
@Balamurugan-zt5vx
@Balamurugan-zt5vx 4 жыл бұрын
Super 😍
@srinivasanr5157
@srinivasanr5157 4 жыл бұрын
We are all made up of atoms... So atoms learning about atoms. Miracles of Stardust...
@pugazhendhi3010
@pugazhendhi3010 4 жыл бұрын
super expecting more sago
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
black hole the secret of the universe - tamil documentary
20:40
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН
The Formation of the Solar System and the Structure of the Sun
11:49
Professor Dave Explains
Рет қаралды 468 М.