எத்தனை ஆரிய சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழினம் உயிர்த்தெழும் நேரம் நெருங்கிவிட்டது
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
Telunganukku vote pottu poolai oombum .
@manuvelan93465 жыл бұрын
ஆரிய சூத்திரனுக்கு எறியுது
@muthukumara34575 жыл бұрын
Tamilina kadavul karthar
@rev.christopher83605 жыл бұрын
தமிழ் இனம்தான் உலகத்தின் முதல் இனம் தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி...தமிழ் உலக மொழிகளின் தாய் மொழி...வாழ்க எமது தமிழ் வளர்க எமது தமிழ் இனம்...
@subashbose94766 жыл бұрын
சங்கம் வளர்த்த மதுரையே....கீழடிதான்...! நன்றி நியூஸ் 7
@arunkalaivanan31262 жыл бұрын
O 9 9 9 o o 9 p 9 p o 9 9s9spss sösospsospsososospsosos9sososossiissosospspspsospss spspsspspsososospspspspsosos passed sspsospss as spspsspspsososospspspspsosos sspsospss sspsospss said spsspspsspspsisspsoss spspspsosospssspsissi OK sispsososospspspsosospspspspspspsospsosspspsospss as salaam as spspspsosospssspsissi Ss sspspspsspsoss spspsspspsososospspspspsosos sspspsospspspsospsss as sossossspssospsossososspspssoss sösospsospsososospsosos9sososossiissosospspspsospss spspspspsosospsososossososs sspspsospspspsospsss spspsspspsososospspspspsosos sösospsospsososospsosos9sososossiissosospspspsospss said sspspsospspspsospsss Ss Ss sspspssosspsspsoss as sspspssosspsspsoss said spsosspssosospspssososs sodas as s scpppscosocso9spć-s - spspsospsssossssssospcss s s poo svpwvwvs as it did cvpoo sosososososososs9sosososossososooscos s packs acacia poo scosc9scos packs sacs ososcsososcpspcsocscoscosc9a
@ahamedazarudeen82466 жыл бұрын
உண்மையில் இப்ப தான் news7 ஒரு நல்ல தொகுப்பு...... 👏👏👏
@gunasekarand9416 жыл бұрын
Thanks
@kvice57275 жыл бұрын
Ahamed Azarudeen xactly dr
@vetriselvi89865 жыл бұрын
சாதி மத பேதமின்றி அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த இனம் தமிழினம்👍👍👍👍🙏🙏🙏💪💪💪
@howtomake016 жыл бұрын
நாம் தாய்மொழியிள் பேச வில்லை மொழிகளின் தாய்மொழியுள் பேசுகிரோம் பெருமைகொள் நாம் தமிழர் என்று💪
@sivasivaraj32145 жыл бұрын
@ நீ முதல்ல தமிழ்கத்துக்கணும்
@sivasivaraj32145 жыл бұрын
@ தமிழ் பயன்படுத்தவும் அவ்வளவு மட்டுமே சகோதரா
@manuvelan93465 жыл бұрын
@delta321 யாறுப்பா நீங்கள்
@yearsago205 жыл бұрын
@@manuvelan9346 vantheri nayi
@manuvelan93465 жыл бұрын
@@yearsago20 அப்ப சரி
@nagaarvind99096 жыл бұрын
கீழடி!! உலகின் முகவரியான தமிழ்நாடு!
@kothandaramnramn71295 жыл бұрын
மேலும்
@arulgurusamy86726 жыл бұрын
இடிக்க வேண்டிய தீண்டாமைச் சுவர்களை எல்லாம் இன்னும் இடிக்காமல் வைத்திருக்கும் நம் சமூகம்,காக்க வேண்டிய நம் தமிழர் அடையாளத்தை பிறர் தகர்க்க விடுவது சரியா?????அருமையான மனதை சிந்திக்கத் தூண்டும் வரிகள்............
@karthicklingam26406 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவன்டும் இதுக்கும் போராட வேன்டும்
@ramuk32785 жыл бұрын
*வேண்டும்*
@kvice57275 жыл бұрын
Karthick Lingam protest pannalum adhayu arasiyala mathiruvanga pa
@MuraliNath-kb3rz5 жыл бұрын
s....
@Sathankulam.6 жыл бұрын
இது பாதுகாக்கபட வேண்டிய இடம்.இதை பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை
@dineshsurya37465 жыл бұрын
நமது சொத்தை கீழடியிலேயே. அறுங்காட்சியகயமைத்து பாதுகாக்க வேண்டும்.
கிரேக்கர்களை விட சிந்தனையிலும், வீரத்திலும், மானத்தை பேணுவதிலும் பண்டைய தமிழர்கள் சிறந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் , தமிழ் தத்துவங்கள் எப்போதும் போற்றப்பட வேண்டும் , தமிழ் அடையாளங்கள் எப்போதும் காக்கப்பட வேண்டும் . இது தான் உண்மையான ஒவ்வொரு தமிழனின் விருப்பம்
@Madraswala5 жыл бұрын
இன்றைய தமிழன் தண்ணிடித்து 200 ரூபாய் கொடுப்பவனுக்கு ஓட்டு போடுபவன். நிதர்சன உலகத்திற்கு வாருங்கள்.
@funbitz37334 жыл бұрын
அறநெறியோடு உயர்ந்த சமுதாய கோட்பாடுகளை கொண்ட உலகின் தலைசிறந்த மூத்தகுடி சமூகம். கண்ட கழிசடைகள் எல்லாம் கலந்து கலாச்சாரம் என்றால் கிலோ எவ்வளவு ரூபாய் என்று கேள்வி கேட்குதுங்க.
@clementcharles44986 жыл бұрын
கிழடி தொல்லியல் ஆராச்சியை நசுக்க நினைக்கும் சதி அனைத்தும் முறி அடித்து உலகிற்கு உறக்க சொல்லி பதிவிடுவோம் ஆன்றோர் உதவியுடன். தமிழால் இணைவோம் இன்னும் ஒரு சல்லிக்கட்டுகாகா.
@dhilipgohan61464 жыл бұрын
Nadakum thola konja kaalam kathirupom
@ram32375 жыл бұрын
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழரின் வரலாற்றை உலகம் அறிய வியப்படைய செய்திருப்பான் தமிழன்.. தமிழ்நாடு இந்தியாவிடம் மாட்டிக்கொண்டு அடிமையாக வாழ்கிறது
@nadasonjr65475 жыл бұрын
என் அபிலாசையும் அதுவே
@a.t.t30414 жыл бұрын
வாழ்க நமது புதைபொருள் ஆராய்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன், பெண்களின் தலையில் மண்ணை சட்டியில் சுமந்து செல்லும் காட்சிகளை பார்க்க மிகவும் மன கஷ்டமாக இருக்கிறது வாழ்க தாய்க்குலம். எப்போது மாறும் இந்த கொடுமை,
@rajanagendran86765 жыл бұрын
Thanks For News 7. மூத்த குடியாகிய தமிழனின் வரலாற்றை அழிக்க நினைத்தாலும் உண்மையை உலகம் அறியும்.
@சத்தியகரன்6 жыл бұрын
💪நாம் தமிழர் ✊
@azosiva6 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே... நீங்கள் தமிழராக இருந்தால் தயவு செய்து இதுபோன்ற அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் இனத்தின் வரலாற்றை வெளிக்கொண்டு வர முயற்சிக்கவும்... நன்றி
@Noor-op3lx5 жыл бұрын
கேட்க கேட்க புல்லரிக்கிறது !!
@tirumal31825 жыл бұрын
தமிழரின் பெருமையை காண 1000, 2000, ஆண்டுகளுக்கு முன்தான் செல்ல வேண்டியிருக்கிரது. தற்போது பெருமையா சொல்ல ஒரு மயிறும் இல்லை. - உலகையே கட்டி ஆழ்த குடி இப்ப மற்ற நாடுகளுக்கு இடையில் தப்பி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. - வந்தாரை வாழவைக்கும் தமிழகம், சொந்தவரை பிச்சையெடுக்க வைக்கிறது. - ஒன்னுத்துக்கும் பொறஜனம் இல்லாத ஆட்சி. - 1000/2000 ஆண்டுகளுக்கு முன் கட்டின ஏரியையும் கல்லனையும் வைத்துதான் இன்னும் தமிழர்களின் பொழப்பு ஓடிக்கொண்டு இருக்கிருது. - பெயர் தமிழ் நாடு, ஆனால் தமிழருக்கு சுடுகாடு. - தமிழன் வீட்டில், வீதியில், பெயரில், நாக்கில், தமிழ் இல்லை. ஆனாலும் இவன் தமிழன். ராஜ ராஜ சோழன் திரும்ப இன்றைய காலத்துக்கு வந்தால், தன் நாட்டு மக்களை தன் வாளாலேயே வெட்டிக் கொண்று குவித்துவிடுவான். நான் ஆண்ட நாடு, இருப்பதைவிட இழப்பதே மேல் என்று வெட்கி தலைகுனிவான்.
@vijayanvijayan76214 жыл бұрын
Unmai unmai nanba Tamilan tamilan endru verum vai mattum adithal pathathu . Nam Tamil inam tamilan veeram veliya varavendrum enral tamilan mattume nattai ala vendum
@arungandhi34294 жыл бұрын
ஏன் பீற்றி இழிநிலையடைய சாதியிறுக்கிறதே தமிழனுக்கு.
@NAME-sd1of3 жыл бұрын
Super
@sharmilabharathi69673 жыл бұрын
சொன்னால் போதாது. முதலில் நாம் மாற வேண்டும். மாற்றம் நம்மிடம் வேண்டும்.
@thenimozhithenu9 ай бұрын
My name is then. My place is விழுப்புரம்
@sivadasivada79875 жыл бұрын
தமிழர்களாகிய. நாம் நம் வராலாற்றை கூற வெட்கப்படுகிறோம்
@thavavisshnu92015 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலின் தலைமீது உள்ளது என்பதுடன் கல் அதைப் பார்க்கும் பொழுது உலகம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் தமிழன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருக்க வேண்டும் endru, அதுவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே என்று ! நம் மக்களுக்கு நான் ஒன்றை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . ஒரு இனம் பல ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்றும் தன் மொழியையும் கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டு வாழ்கிறது என்றால் நம் முன்னோர்கள் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவை தானே நமக்கு கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்! அவர்கள் மட்டும் வாழ வேண்டும் என்று இல்லாமல் நமது வரக்கூடிய பின் சந்ததிகளும் சிறப்பாக வாழ வேண்டுமென்று, தெய்வத்தையும், உணவையும், மருத்துவத்தையும் நமது கலாச்சாரத்தையும் கொடுத்துச் சென்றார்கள். இவற்றையெல்லாம் தானும் பின்பற்றி வாழ்ந்து நமது பின் வரக்கூடிய சந்ததிகளுக்கு சேர வேண்டுமென்று கொடுத்துச் சென்றார்கள் அப்பொழுது இந்த உலகத்திலேயே சிறந்தவை இவை மட்டும்தான் என்று தானே அர்த்தம் . இதனால் தானே இத்தனை ஆயிரம் வருடங்கள் இந்த இனம் அழியாமல் வந்திருக்கிறது! இன்று மதமாற்றம், மொழிமாற்றம், உணவு மாற்றம், கலாச்சார மாற்றம் என்று நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை நம் முன்னோர்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்க்கையை நாம் பின்பற்றுவோம் . நமது வரக்கூடிய தலைமுறை அர்த்தமுள்ள, ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களாவது வாழட்டும்....
@vnktsa5 жыл бұрын
News 7 நன்றி
@godislove98685 жыл бұрын
உலக தமிழர்கள் சிறந்து விளங்கிய அதிசயம் இதுவும் கூட
@akashdeepan6786 жыл бұрын
News 7 rocking Keep doing this and I expecting More videos about tamil history
@saravananm6276 жыл бұрын
இந்த காணொளியை உங்கள் வெள்ளை தாடி வேந்தனர் மோடிக்கு, எங்கள் தமிழ் இனத்தில் பிறந்து, கேவலம் பதவிக்காக தன் இனத்தின் பெருமை அறியாமல்,கீலடி ஆராய்ச்சியை தடுக்க மாபெரும் உதவி செய்த (மோடிசை சௌந்தரராஜன்)அவர்களுக்கும் அனுப்பி தமிழர் நாகரிகத்தை தெரிய படுத்தவும்.
@143smartarun4 жыл бұрын
முன்னம் இருந்த தமிழர்கள் இப்போது இல்லை.. தமிழ் இன பாசறை உருவாக்கி இதை கண்காணிக்க வேண்டும்
@brindhavi5 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி 🤜🤛
@tirumal31825 жыл бұрын
தமிழா, இன்னும் தமிழரின் வரலாற்றை கண்டுப்பிடித்துப் போ. இப்ப நாம் வாழுர வாழ்க்கைய நினைத்து வெட்க்கத்தால் தூக்கு மாட்டி சாகலாம் என தோணும்!!!
@howtomake016 жыл бұрын
இதுல என்ன தப்பு இருக்கு இதுக்கு எதுக்கு ஒரு dislike👿👿
@Krishgopalswamy6 жыл бұрын
HOW TO MAKE? BGM
@starcomputers44136 жыл бұрын
avaga bjp ala iruppaga pola
@manimaranm81926 жыл бұрын
Tamil Haters. 😏😏
@proudindian18296 жыл бұрын
HOW TO MAKE? May be its modi 🤣🤣
@AjithAjith-dl9yc5 жыл бұрын
Andha dislike kuduthavan dha nama edhiriya irupan
@sunil.g9465 жыл бұрын
மார்பில் தட்டி சொல்லுவோம் நாம் தான் தமிழர் என்று.....)
@vicmad21806 жыл бұрын
தொடர்ந்து கதைகளின் கதை பிடித்த குரலில்.... கீழடி முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும்....
@nandaeswari61275 жыл бұрын
தமிழ் மொழி தமிழ் இனம் அழிந்து கொண்டு போகிறது இந்த ஆட்சி அழிந்து மீண்டும் வெள்ளை கார்ன் ஆட்சி வர வேண்டும் அவர்கள் காலத்தில் நல்ல திட்டங்களை வகுத்து அவற்றைப் சிறப்பாக செய்தனர்
@nandaeswari61275 жыл бұрын
இல்லை என்றால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வாங்க
@durairajponnusamy45583 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு தொகுப்பு. News7 பாரட்டப்படவேண்டியது. ஜல்லிக்கட்டிற்கு ஏற்பட்ட எழுச்சியை விட பல மடங்கு வலிமையுடன் கீழடி அகழாய்வை தொடர்ந்து நடத்தி வெளியுலகிற்கு நம் பெருமைகளை வெளியே கொண்டு வர போராட்டங்கள் அவசியம் !
@krishna3_6_16 жыл бұрын
வரலாற்றையே திருப்பி போட போகிறது முழுமையான கீழடி அகழ்வாராய்ச்சி. அதற்கு தான் அனைவரும் பயப்படுகின்றனர். தமிழனை மட்டும் அல்ல தமிழனின் வரலாற்றை பார்த்தும் பயப்படுகின்றனர்.
@subhasivakumar92476 жыл бұрын
அருமையான கமென்ட்..👌👌👌
@ramyabharathi28713 жыл бұрын
👌
@srinivasmuniswamy24544 жыл бұрын
Hip hop ஆதி இதற்கு ஒறு பாடல் ஒன்று போட்டால் தான் மக்களுக்கு விழிப்புணர்வு வறும்
@achudhankmounesh66165 жыл бұрын
தமிழர்கள் ஒன்றினைந்து செயல்பட இதுதான் சரியான நேரம் தமிழர்கள் உணர்வுக்கொள்ள வேண்டும்
@analaram34182 жыл бұрын
தமிழ் தமிழர் என்பதில் மிகப்பெருமை.அதே நேரம் அதனை அடக்கி ஆள நினைக்கும் சக்திகளுக்கு அடிபணியக் கூடாது.தமிழர் வரலாற்றின் தொன்மை பெருமை உலகறிய வைப்போம்.
@thiruarul37644 жыл бұрын
தமிழனின் உயர்ந்த நிலை பண்பாடு இது தொடக்கமே.
@senthamizhvenkatesan40865 жыл бұрын
உலகில் தோன்றிய முதல் இனம் தமிழ் இனம்
@சிவன்2142 жыл бұрын
அருமை விளக்கம்..
@vigneshprasanth54225 жыл бұрын
பயந்து போன மத்திய அரசு மத்திய அரசுக்கு நடுக்கம்
@gajendrakaiwartya85365 жыл бұрын
உங்கள் குரல் அருமை சகோ 👍
@sathyakala60125 жыл бұрын
Thank you news 7🤔🙄🙄👍tamil.
@_thamilanda5 жыл бұрын
சீமான் முதல்வரா வந்தா எல்லாம் சரி ஆகிடும்
@MohanRaj-xx8vc5 жыл бұрын
World biggest knowledge person tamizhan and biggest camph or hero tamizhan💪🏻💪🏻🤞🏻🤞🏻🤞🏻
@gopalgopal81854 жыл бұрын
எங்கே இதை தமிழில் எழுது பார்க்கலாம்
@balajisuriya29495 жыл бұрын
கீழடிஆய்வு பள்ளர்களை சார்ந்த தகவல்களை உள்ளது உன்மை பரப்புங்கள் நன்றி
@pugalpugal86534 жыл бұрын
கீழடியில் ஆதான் சாம்பவர் குலத்தார்கள் தான் பூர்வீக குடியாக இன்னும் வாழ்ந்து வருகின்றனர்💛❤️
@wakandaforever67252 жыл бұрын
Appadi endral adhu enna samugam
@sbssivaguru5 жыл бұрын
நாமே சங்கம் வளர்த்த தமிழ் மக்கள். நாமே ஆய்வு செய்வோம்.
@arungandhi34294 жыл бұрын
உங்கள் வெளிபடுத்தலுக்கு நன்றி தமிழர்கள் விழித்துக்கொல்ல வேண்டும் நமக்குள் இடைவெளியிறுப்பதால்தான் நாம்சகலவழத்தையும் இழக்கிறோம்.
@karuppusamykaruppusamy60505 жыл бұрын
தமிழ்நாடு அரசு ஆராய்ச்சி செய்யலாமே
@birdiechidambaran51324 жыл бұрын
Please understand that such historical excavations cost a lot of money and Tamil Nadu Government is having only limited powers by way of taxation and also paying huge amounts to Central Government in whatever amount it so collects! The Government of India should discard its racist policies and fund such historical and archeological surveys since this is nothing short of a national treasure.
@elangovanelangovan8475 жыл бұрын
தமிழ் வாழ்க💪💪💪
@kulanthairaj54256 жыл бұрын
நன்றி .......
@rap47295 жыл бұрын
ஏன் தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும்சேர்ந்து ஒவ்வொரு நீதிமன்றங்களில் பொதுநல வழக்குதொடுக்காமல் இருக்கிறார்கள் ஒரு விசயத்திற்கு பல ஆயிரம் வழக்கு தொடர்ந்தால் நாடே திரும்பிபார்க்காதா
@KannanKannan-dt6ce6 жыл бұрын
Arumaiyana pathivu,super news 7
@ramasamyramasamy4283 жыл бұрын
2021 la parthavanga like potunga👍🙏
@ranjithkumarlk98355 жыл бұрын
"பள்ளர் வீர தேவேந்திர" நாகரிகம் அது மறுக்கவும் மறைக்கவும் முடியாது.
@twisteryuvavlog73722 жыл бұрын
என்னை பொல் இளைஞர்கள் ஆதுரவு தரோம் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் தோடங்க இப்பவே ஆரமிக்களாலம்
@krish.shankarshankar28595 жыл бұрын
மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா அப்படின்னு சொன்னாங்க ஆனால் தமிழன தமிழன் சாப்பிடும் மிகவும் இழிந்த கொடுமையான அனுபவங்களை தமிழகத்தில் காணலாம் வாருங்கள் வாருங்கள் எந்த காலமானாலும் தமிழ்நாடு மெல்ல இனி சாகும்
@நாளையசரித்திரம்-ன1ழ4 жыл бұрын
இன்னும் தமிழனின் பெருமைகள் வெளிவரும் என்று பயம்
@shenbajo24886 жыл бұрын
Really very super news7
@kannanuthirapathy94023 жыл бұрын
மூத்த குடி தமிழ் உலகிற்கு பறை சாற்றுவோம் தொல்லியல் துறை அகழாய்வை மீண்டும் மலரச் செய்வோம்.. அதற்கு அதற்காக நாம்
@anvardeenm93583 жыл бұрын
Vazhthukal 7NEWS unmai urathudan veli yidum ungal THAMIL THONDIRKU nandri thodarattum ungal sirap pu pani. Valga Nandri. Thamilargaluku mathiya arasu athigarigal idhu mattma seythullargal innum evvalo purakanipu ora vanjagam seythullargal.1957 ANNA SONNAR VADUKU VALKIRADU THERLKU THAYKAPADUGIRADU. Vilithukol thamila endrar. Vilithargal Kamarajar udpada then India thalaivargal.Nandri
How to find the ppl who dislike about our Tamil culture..
@jeevanandham25285 жыл бұрын
உங்கள் கேள்விக்கு பதில்.. சமசுகிரதம்தான் சிறந்தது என்று அடம்பிடிப்பான்.. இந்தி படித்தால் அறிவு வளரும் என்று பிதற்றுவான்.. வேதத்தில் ராக்கெட் சயின்ஸ் உள்ளது என்று கதைவிடுவான்.. ராமாயனம் கதை அல்ல வரலாறு என்று வாதம் செய்வான்.. அவனது சட்டையை கழட்டி பார்த்தால் ஒரு அழுக்கு பிடித்த நூல் தொங்கும்.. சதா ஓயாமல் மோடி புகழ் பாடுவான்..
@moovendarmedia5 жыл бұрын
இது பள்ளர் நாகரிகம் தான் கீழடி
@venkateshk33195 жыл бұрын
Tamilan❤
@sathishkumarchem14 жыл бұрын
நல்லதே நடக்கும்....
@rameshusha62135 жыл бұрын
Amazing
@kathir-sy4ew6 жыл бұрын
There should be students protest same like for jallikattu
@sivasivaraj32145 жыл бұрын
முடிந்தவரை தமிழ் பயன்படுத்தவும் நன்றி.
@savirimuthujameschristy92044 жыл бұрын
தமிழக அமைச்சர்கள் (🤔அதிமுக திமுக)சுருட்டிய பணத்தை கண்டுபிடித்து தமிழன் பெருமையை காப்பாற்றலாமே🙏
@vasudevtr5206 жыл бұрын
Let's create a social media revolution to save Keezhadi..let's create a trending hashtag..like me too..let's fight for our rights
@antosibin40275 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்..
@boyammu27054 жыл бұрын
TAMILAN endruuh solehdaa... Tahlaai nimirnthuu ni nilluhdaa... Walgehh Tamil ... Walergehh Tamil..... From Malaysia TAMILAN 💖 dasutha
@sbssivaguru5 жыл бұрын
மதுரையில் கள ஆய்வு பணி நடத்தவும் அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்க தமிழர்கள் ஒன்று சேரவேண்டும்.
@malaiamizh97504 жыл бұрын
நான் கேட்டேன்....... ஐயா அமர்நாத் ராமகிருஷ்ணிடம் ஐயா இதுவரை எடுத்த பொருள்கள் எள்ளாம் திரும்ப தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுமா எடுத்த பொருள் எள்ளாம் நம்மிடம் திரும்ப கிடைக்குமா ?.என்று கேட்டதற்க்கு அதிகபச்சம் வாய்பு இல்லை என்று தான் சொல்ல முடியும் என்று சொன்னார் நான் அந்த செய்தி கேட்டதில் இருந்து இன்றுவரை என் மனம் குமுறுகிறது தமிழன் ஏன் இன்னும் வரலாற்றை தொலைத்து கொண்டே இருக்கிறான் என்று தெரியவில்லை. இந்த செய்தி 100% உண்மை தமிழ் தேசியம் இந்த மண்ணை ஆளதை வரை இலங்கையில் நடைபெற்றதுபோல் இங்கும் ஒரநாள் நடக்கும் விழித்துக் கொள் தமிழா கடைசி வாய்ப்பு 2021 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@sanjayselvakumar86655 жыл бұрын
You are the one who should stress on this topic.Please do everything possible to save our history news 7.
@Sathankulam.6 жыл бұрын
Super documentary all the best news7 tamil
@manimaranmanimaran77046 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪
@MANIKANDAN_10_105 жыл бұрын
"சிவகங்கை சீமை"- தமிழர்களின் அடையாளம்.
@prasadsarathi21375 жыл бұрын
Mani Kandan 🐲🐲🐲🐉🐉🐉
@AjithAjith-dl9yc5 жыл бұрын
தமிழ் பிள்ளையப்பா நீ வாழ்க வளமுடன்
@dhuraidhurai85855 жыл бұрын
தமிழ் வாழ்க
@karikalank64966 жыл бұрын
Believe your brothers and sisters than others(BJP/DMK/ADMK) to save தமிழ். 🐯🕯 நாம் தமிழர் USA🕯🐯
@rmunirajarathnamrathanam74985 жыл бұрын
HIDU MUNDHUSTHAN SHIVAPURANAM
@rmunirajarathnamrathanam74985 жыл бұрын
THIS IS NOT RAMAYANA STORY? HISTRY OF DHE KING OF KING'S TAMIL MALAIYALAM THELUGU KANNADAM SHIPURANAM. MUNDHUSTHAN history of the Sivapuranam Har munirajarathnam
@gopalgopal81854 жыл бұрын
சைமன் செபாஸ்டின் ஒரு பச்சோந்தி
@melodeeriya49945 жыл бұрын
Wow🤩
@srinivasanj22204 жыл бұрын
Against Central government immediate action is required.
@rajeshrj93435 жыл бұрын
தமிழ்
@ganapathygk71765 жыл бұрын
போலும் இதை தொடர் பேண்டும் இதற்கு நம் தமிழர்களின் செய்ய வேண்டுல்
@udayasurya60666 жыл бұрын
Arumai news7
@uthaya33213 жыл бұрын
(கீழடி)மதுரை மக்களும் எங்கள் ஆழிமதுரை மக்களும் ஓன்றே இடம் பெயர்ந்த சான்று இன்றும் உள்ளது
@Ashokyadavkannan4 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் .. இத்துணை பொருட்கள் நம் தமிழர்கள் விட்டு சென்றாரா.. அல்லது இயற்கையால் பூகம்பம் போன்ற அழிவுகள் ஏற்பட்டதனால் அங்கு வாழ்ந்த மக்கள் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்றார்களா...