சட்ட போராட்டம் அரசியல் போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி.திரு அமர் நாத் அவர்களுக்கும் நன்றி.
@srivaisnavy38515 жыл бұрын
சட்ட போராட்டம் நடத்தி கிடைத்ததை திசை மாற்றி அல்லவா கொண்டு செல்கிறர்
@rajafathernayinarkoilnayin29264 жыл бұрын
@@srivaisnavy3851 திராவிடம் ஆக்கப் பார்க்கிறார் . இல்லாத திராவிடம் .
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@rajeshboopathy2933 ай бұрын
Please tag to DMK and PJB . Kootu kalavanaaigal
@rajeshboopathy2933 ай бұрын
Why is it not telicost in sun or kalaigar channels
@muniannathan61745 жыл бұрын
கனிமொழி மதி அவர்களை தமிழ் சமும் என்னுறென்றும் நன்றியோடு பார்கவேண்டும் நன்றி நன்றி நன்றி
@sathish25325 жыл бұрын
பள்ளி வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணி ஐயாவுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும். அவர் கீழடி ஆய்வின் தந்தை.
@kollywoodkingss53043 жыл бұрын
ரஜினிக்கு phalke விருது தான் aruvippanunga
@mommekitchenkilladigal71323 жыл бұрын
நீ௩்௧ள் ௪ொல்வது சரி
@subashbose94765 жыл бұрын
அகழ்வாராய்ச்சி சிங்கம்....அமர்நாத் அய்யா....!
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@shirishbabu20083 жыл бұрын
🤟🤟
@shivamurugapandiyan11654 жыл бұрын
மனோன்மணியம் சுந்தரனார்....அய்யாவுக்கும்...பால சுப்பிரமணியம் அய்யாவுக்கும் கோடான கோடி நன்றிகள்...!
@AruntamizhSentamizh11 ай бұрын
kzbin.info/www/bejne/j6Smk2uroMSGqNUsi=q4ogo-7xcXdTHR6V . தமிழ் வாழ்க !!! நம் தமிழின் பெருமையை போற்றுவோம் ....
@asaithambiv62013 жыл бұрын
சூப்பர்.இந்த அகழய்வுக்கு பெரிது உதவியவர்களுக்கும் திரு அமர்நாத அவர்களுக்கும் தமிழர்களின் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
@5sundaram4055 жыл бұрын
மீண்டும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@ganakaselvarasu93942 жыл бұрын
கீழடி தமிழர் நாகரீகமே. ஒட்டுமொத்தமான பாரதத்தை மை தமிழர்களே ஆண்டனர்.
@Mr.Khalish2 жыл бұрын
Form a Keeladi Foundation..InshAllah we will donate as much as we can...as a Tamilan we need to know our history.. 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@vaidehisridharan18915 жыл бұрын
அற்புதமான ஆவணப்படம். தீர்க்கமான பார்வை, கடின உழைப்பு, மொத்த அணிக்கும் பாராட்டுகள்! பெருமையாக இருக்கிறது லோகேஸ்வரி!
@Nallendiran815 жыл бұрын
பரவடும் தமிழன் பெருமை
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@giftonsamuel86875 жыл бұрын
மிக்க நன்றி. கீழடி தகவல் வெளியிட்டதற்கு.
@jlnarayanan745 жыл бұрын
தமிழ் என் மூச்சு...! என்ன தவம் செய்தேனோ தமிழனாக நான் பிறந்ததற்க்கு......தமிழன் இல்லாத மண் இவ்வுலகில் இல்லை..!தமிழை நேசிப்போம் தமிழை சுவாசிப்போம் தமிழை வளர்ப்போம்..!!அடுத்த தலைமுறைக்கு கலப்பினம் இல்லாத் தமிழை படைத்து செல்வோம்..!!! வாழ்க தமிழ்.
@rajafathernayinarkoilnayin29264 жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் . முதலில் தமிழை சரியாக உச்சரி .
@muralemorgan16112 жыл бұрын
நானும் தூய தமிழனே.திராவிட கலப்படம் இல்லாத தூய தமிழனே.
@muralemorgan16112 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 முட்டாள் முட்டாள். பிறப்பால் ஊமையாக பிறந்தவன் அவனிடம் உச்சரிப்பே சரியாக இருகாது அதை போல்தான் எழுத்து பிழைகளும்.அனால் ஒரு தூய தமிழனால் அதை புரிந்து கொள்ள முடியும் .டேய் நய்னா நீ போராமை என்னம் கொண்ட உறவாடி கெடுக்கும் கூட்டம்.உனக்கென்று எந்த அடையலமும் இல்லை அதான் .வய்தெரிச்சல்.
@venkatesanmanikam615 Жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 😊😊😊😊1111
@NTKSEEMAN383 жыл бұрын
தமிழை அழிக்க முடியாது.! நாம் தமிழர் 🇰🇬🇰🇬🐅🐅✊✊✊
@rajeshm94265 жыл бұрын
என்னை தமிழன் என்றால் மட்டும் போதும் என் மொழி தமிழ் என்றால் மட்டும் போதும் என் நாகரிகம் தமிழர் நாகரீகம் என்றால் மட்டும் போதும் அதற்கு வேறு பெயர்கள் வேண்டாம்.....
@anandhiv56415 жыл бұрын
உண்மை உண்மை தமிழர்கள் எல்லாரும் உணரவேண்டும்
@kumaravaluramasamy94645 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@parathikanaga79555 жыл бұрын
ya nanri pro paratham ennaku vedam
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@praveencad14 жыл бұрын
ஆய்வு செய்ய இடம் தருகிறேன் அதுமட்டுமல்லாமல் கண்காட்சியகம் கட்டவும் இடம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறும் அந்த மனசு அவர் காலை தொட்டு வணங்க வேண்டும் 🙏
@vkumar45224 жыл бұрын
என்னை பற்றியும் என் இனத்தை பற்றியும் அறிந்து கொண்டதிற்கு நன்றிகள். நில உரிமையாளரிடம் தலைவணங்குகிறேன்..
@5wh-truthalonewins4855 жыл бұрын
பிராமி என்பது தவறு. தமிழி என மட்டுமே கூறவும். திராவிட கலாச்சாரம் அல்ல. தமிழர் கலாச்சாரம் என மட்டுமே பேசவும், பதியவும், பரப்பவும். தமிழர் நாகரீகத்தை களவாட விடமாட்டோம். நாம் தமிழராய் இணைவோம். தமிழ் அறத்தின்வழி தமிழராய் வாழ்வோம்.
@sivakumarv34145 жыл бұрын
கூறவும்என்பதே சரி தமிழ்அறியாதவனுக்கு திராவிடத்தைப்பற்றியும் தமிழைப்பற்றியும் பதிவுபோட தகுதியில்லாதவன்கள்
@5wh-truthalonewins4855 жыл бұрын
@@sivakumarv3414 மிகப்பெரிய கண்டு பிடிப்பு.
@pothikaitamilsingam5 жыл бұрын
kzbin.info/www/bejne/n3OXnpmPZctopqc பழங்கால தமிழி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/n3OXnpmPZctopqc
@isaimazhai-91475 жыл бұрын
வாழ்க தமிழ்👍💐💐💐
@sumithramurali73904 жыл бұрын
5WH - Truth Alone Wins Well said
@ravid63294 жыл бұрын
இந்த அறிய தமிழன் நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்த, இன்னும் பல அரிய ஆவணங்கள் வெளி கொண்டு வர இருக்கின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.நம் தமிழினத்தின் வரலாற்றை உலகுக்கு உனர்த்துவோம் வாழ்க தமிழ்!
@soosaileon9669 Жыл бұрын
nmnnnnknn knkmkkkkmknkon kkn nikl😊
@jansiranik21782 жыл бұрын
குரல் கொடுத்த சகோவின் குரல் வளம் மிக நன்றாக, கம்பீரமாக உள்ளது. அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக !!!! 👍🙏
@manipane81224 жыл бұрын
தமிழர் பண்பாடு 💪💪💪💪
@selva28054 жыл бұрын
Now it is declared as 4000 years ago. இப்போது இது 4000 ஆண்டுகளுக்கு முன்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
@divagarvasudevan5245 жыл бұрын
அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும். தயவுசெய்து அரசியல் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@birdiechidambaran51323 жыл бұрын
எவ்வளவு பெரிய மனசு பேராசிரியர் முருகேசன் அவர்களுக்கு - தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பூமியையும் அரசுக்கு விட்டுத் தர தயாராக இருக்கிறார், தமிழக அரசு மட்டும் அங்கேயே அருங்காட்சியகத்தை நிறுவ முன்வந்தால் .... எவ்வளவு பெரிய மனசு....
@தமிழ்-ந7ள5 жыл бұрын
நமது தமிழ் Script அதாவது தமிழ் பிராமி என்றும் தமிழி என்றும் கூறுவது தவறு , வட இந்தியர்கள் தான் உச்சரிக்க தெரியாமல் தமிழி என்று கூறுகின்றனர் , நமது தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்றும் கூறுவது தவறு, நமது தமிழ் Script, """"""தமிழ் எழுத்துரு""""", என்றே அழைக்கப்பட வேண்டும் நான் கூறவில்லை கீழடியில் அகழாய்வு செய்த முனைவர். வேதாச்சலம் ஐயா தான் எனக்கே கூறினார்
@pothikaitamilsingam5 жыл бұрын
kzbin.info/www/bejne/n3OXnpmPZctopqc பழங்கால தமிழி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/n3OXnpmPZctopqc
@அல்லாஹ்4 жыл бұрын
Super
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
தமிழ் என்று சொல்லுங்க தமிழிஅல்ல
@dhanasekarnatarajamurthi59395 жыл бұрын
மிக சிறந்த ஆவண படம் என்று கூறலாம். இதை போன்று தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதி; கொடுமணல் மற்றும் பல இடங்கள் கண்டு கொல்லாமல் இருப்பதை நீங்கள் வெளிச்சம் காட்ட வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் நன்றி
@kannammala95284 жыл бұрын
Please search for old korkai also in tuticorin Dt
@nithishkumar71145 жыл бұрын
நான் தமிழன் தமிழனாகவே இருக்கிறேன்,.. இது என் நாகரிகம்,.. இதை தமிழர் நாகரிகம் என்று அழைத்தாலே போதும்,.. இதை திராவிட நாகரிகம் என்றோ, பாரத நாகரிகம் என்றோ அழைக்க வேண்டிய தேவைஇல்லை,..
@muralemorgan16112 жыл бұрын
சரியாகச் சொன்னீர் தம்பி.
@thirusony9011 Жыл бұрын
😂😂😂😂அப்புடியா, அப்போ தமிழன் வழிப்பட்டதைத்தான் நீங்களும் வழிபடுறிங்களா, அப்ப ஏன் 1000சாமிகள்,1000 கோவில்கள்?????
@desertstromvloger34233 ай бұрын
@@thirusony9011thayolinudha andha kalathula oru vartha ila ipo vandhurukula adha use panalama unakunu
@shirishbabu20083 жыл бұрын
The initiative on keezhadi taken by vikatan is appreciatable #Supportkeezhadi
@RajKumar-mm7st5 жыл бұрын
சிறப்பான Video😍🔥🌟
@balaporur Жыл бұрын
Romba naal kalichi KZbin la urupadiyana video paathuttu irukkom nu thonuthu... Love Tamil ❤ love tamilar ❤ love culture ❤ #kizhadi
@ABRM-k2t4 жыл бұрын
The persons who have disliked this valuable information are are not tamils. They are ariyan
@Justin......45454 жыл бұрын
A big salute to all those who worked in this I am proud to say I am Tamilian....!
@sangeethak31924 жыл бұрын
கீழடி நாகரிகம் சீர்மை மிகுந்த தமிழர் நாகரிகம் ஆகும்! திராவிடம் என்கின்ற சொல் தமிழரைக் குறிக்காது!
@senthilkumarsenthilkumar41954 жыл бұрын
இது தனிதமிழர் நாகரிகம்டா அடிவருடி கூட்டமே ஆண்மையற்ற தமிழக ஆட்சியாளர்களே...
@nachiappan62705 жыл бұрын
அருமை , வாழ்த்துக்கள்...
@insuranceuae82904 жыл бұрын
Thank you vikatan and this video will last forever as a evidence or as a reference. Would like to appreciate entire team..., the background music is fantastic
@eraeravi Жыл бұрын
கீழடி தமிழர்களின் தாயமடி .உலகின் முதல் மொழி தமிழ் பேசிய முதல் மனிதன் தமிழன் தோன்றிய இடம் கீழடி
@sparksjmvp6 ай бұрын
21:11 என்னா மனுசன்யா .....! 😮😊❤
@MathanKumar-yd9yq5 жыл бұрын
இந்த ஆய்வை தொடர மக்கள் பொருளாதார உதவி நிதி உதவி செய்யலாமா
@S.S.DasonNadar Жыл бұрын
மாபெரும் வரலாறு நமது தமிழின வரலாறு
@fraxavi30364 жыл бұрын
திராவிட, பாரத என்ற சொற்கள் மாற்றப்பட்டு தமிழ், தமிழர் என மாற்றப்பட வேண்டும்.
@sivaraj67677 ай бұрын
திராவிட எனும் திருடர்கள் (dmk, admk, bjp, ntk, pmk, vsk, etc..)
@ramanmahendran557 Жыл бұрын
இதையாவது யாரும் திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@varunprakash62075 жыл бұрын
கீழடி - தமிழன் மடி சங்க கால தமிழன் உலகம் முதல் பழனமயான நாகரிகம் 👍👍👍👍
@rajafathernayinarkoilnayin29264 жыл бұрын
போடா லூஸ் . கீழடி 2600 வருடங்கள் . சிந்து சமவெளி சுமேரிய எகிப்திய நாகரீகங்கள் கீழடிக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது .
@spiritualfairy999 Жыл бұрын
👌👌👌
@sridarjana4570 Жыл бұрын
Proud to be a Tamilian. Super update 🎉🎉🎉🎉
@அல்லாஹ்4 жыл бұрын
I am very proud to be a tamilan
@sundarabhaskaran62582 жыл бұрын
ஒரு அருமையான அதிகாரப்பூர்வமான பதிவு..... சான்றோர்கள் திரு.வெங்கடேசன்(MLA, CPM), வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள், தொல்லியல் ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் ஆகியோரின் நன்முயற்சி வெற்றியடைந்துள்ளது. மற்ற அனைவரின் முயற்சிகளும் நல்லெண்ங்களும் பாராட்டத்தக்கது......(Very late observation by me)
@malaysiatamilachi774 жыл бұрын
Pls dont say DRAVIDAM😡😡😡 ITHU TAMILAR HISTORY. . 🔥🔥🔥
@dkviews20033 жыл бұрын
Tamil la eruthu ponathu tha dravidam all same family 😅
@anandhiv56415 жыл бұрын
ம பா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வேதனைதருகிறது இவர் பிஜேபி பிறகு தேமுதிக இப்ப ஆதிமுக அமைச்சராக இருக்கும் பணக்கார முதலாளி சமஸ்கிருதத்தை விட தமிழ் மூத்த மொழி என்று சொல்ல மனமில்லாத இவர் உலகில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் என்ற கணக்கு சொல்கிறார் பாரத நாகரீகம் என்று சொல்ல வேண்டுமாம் தமிழர்கள் இளிச்சவாயர்கள் மண்ணையும் மொழியையும் மக்களையும் நேசிக்கும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் இல்லை என்றால் எல்லாம் இழக்கும் அபாயம் இருக்கிறது
@@rajafathernayinarkoilnayin2926 .பிச்சைக்கார நாயே கோவில் ல பிச்சை எடுக்குற வேலை மட்டும் பாரு
@MB-ll7pj5 жыл бұрын
why no university in TN has thoght of awarding doctoate to amanath ramakrishna for his epoch making discvery in Keezhadi ? Vikatan should take iniative in this regad.
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@shirishbabu20083 жыл бұрын
Amaranth Ramakrishnan should be honored
@arpraveen89065 жыл бұрын
Super video 😍 i love Tamil..😎🧐
@dineshthevar5164 Жыл бұрын
தனது நிலத்தை ஆராய்ச்சிக்கு விட்டு கொடுத்த பேராசிரியர் முருகேசன் அம்பலம் (கள்ளர்) அவர்களுக்கு நன்றிகள்.
@gowthamice5445 жыл бұрын
Nilam tharuvathaga sonna iyyauku nandri
@birdiechidambaran51323 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் என்று சொல்லுங்கள்
@yogayoganandhan73255 жыл бұрын
நாம் தமிழர்.....நாம் தமிழர்....நாம் தமிழர்...
@RaviKumar-fx5dz2 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது
@chandrasekaransivanaiah49322 жыл бұрын
அந்த ஸ்ரீராம் என்ற ஆளின் படத்தை போட்டால் காறித் துப்ப ஏதுவாக இருக்கும்.
@u2brothers7492 жыл бұрын
பெயரை பார்த்தாலே தெரியலையா...... ஆண்மை ஆற்றவன்
@ranjithn11774 жыл бұрын
We are tamilan 🙏🙏🙏👍
@jayakumar76842 жыл бұрын
தமிழ் மட்டும் போதும் இந்த உலகம் செழிப்படைய
@ravikumarramaswamy8148 Жыл бұрын
சிறந்த முயற்சி
@sbssivaguru4 жыл бұрын
தமிழி என்ற சொல் பிராமி என்ற சொல்லுக்கு மாற்று சொல்.எல்லோரும் தமிழி என சொல்ல வேண்டும்.பிராமி அல்லவே?
@southernwind27374 жыл бұрын
Watch the link and subscribe if liked kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@armmeiyandavar2109 Жыл бұрын
அருமையான பதிவு தமிழர்நாகரிகம்மிகத்ததொன்மையானதுஎன்பதைப்பறைசாற்றும் கீழடிஅகழ்வாய்வுகளழொடரட்டும இதற்குக்காரணமானஅமர்நாத்இராமகிருஷ்ணனும்நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு வெங்கடேசனோம்அவருக்குஉறுதுணையாகக்குரலகொடுக்குகம்நாடளுமன்ற உறுப்பினர்கள் திருமதிகனிபொழி மாநிலங்களவைஉறுப்பினர்திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்முதலியமாண்பமைஉறுப்பினர்களும் தமிழகமாண்புரமிகு தமி ழகமுதல்வர்அவர்களும் தமிழகச்சட்டமன்ற உறுப்பினர்களும்பாராட்டப்படவேண்டியவர்கள தமிழர்களாகியநாம்பெருமைகொளவோம்
@Mr.Khalish2 жыл бұрын
21:07 Aiyaa.. Kai kuupi nandri 🙏🙏🙏..
@tilakshekar92245 жыл бұрын
Whoever put a barrier Keelazdi itself will prove Tamilars pride
@sudhakarsatheshbabu53514 жыл бұрын
Wonderful research
@ஏழுமலைவெங்கடேசன்2 жыл бұрын
தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம் தமிழை காப்போம்,தமிழனாக வாழ்ந்து மடிவோம்.
@GNANAJEYARAJ4 жыл бұрын
குமரிக்கண்டம் உட்பட நதிப்படுகைகள் யாவும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்! இதில் தமிழக அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்?
@kumarmatis36354 жыл бұрын
Its a real shame that governments are not revealing the true history of south india
@silvarajoomuniandy43164 жыл бұрын
Every government cheats.
@sundars8638 Жыл бұрын
Keezhadi is a pride of mankind and a treasure of India and Tamizh Nadu. Hope those in-charge of archaeological expedition think beyond politics and strive to unearth comprehensively the facts and civilization of our more than 2500yrs old history. This is what other countries with ancient civilizations have done successfully and showcased to the rest of the word! Some good work has been done at Keezhadi as of now but it is still work in progress to unearth a bigger findings as the report suggests! Hope it takes place and we are strongly on the global map of birth places of civilization.
@mohanboobalan2204 Жыл бұрын
நான் மதுரைக்கு ஒரு முறைகூட வந்தது இல்லை ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்து மதுரையை தான் தமிழ்நாட்டின் தலைநகரமாக அமைத்திருக்க வேண்டும்
@ezhilram39825 жыл бұрын
தமிழர்களின் பல ஆயிரம் உண்மை வரலாறு தமிழர்களுக்கு தெரிந்து விடுமே ! என பயந்து உள்ளது யூத ஆரியம் ! RSS (BJP).
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
ஆமாம் . சூத்தடி நரிக்குறவர் நாகரீகம் அம்மணமாக அலைந்தது எல்லோருக்கும் தெரிந்து விடும் .
@cholabrummahatthiyezharais56773 жыл бұрын
@STAR கீழடியில் கக்கூஸ் பாத் ரூம் கிடையாது . கோயில் கடவுள் கிடையாது . அப்போ அம்மண காட்டுமிராண்டி . கீழடி 2600 வருஷம் . அப்போ முருகன் எப்படி தமிழ் கடவுள். இந்த லூசைப் பார்த்து யூத ஆரியம் பயந்ததாம் . தமிழன் தமிழ் நாகரீகம் உயர்வு பற்றிப் பேசு . யூதன் இங்கே எங்கே வந்தான் . பொய்யும் சொல்லி வம்பும் பேசக்கூடாது . ஐயா . Star ஐயா . ஹிந்து முருகனை திருடவில்லை ஐயா . சந்தேகமா ஐயா . " Jajjjwalya Rumnooo TV " பாருங்க ஐயா . 1 . முருகன் தமிழ் கடவுளா . 2 . பிள்ளையார் தமிழ் கடவுளா . 3 . மனுஸ்ம்ரிதி -- ஒரு அலசல் . 4 . திருவள்ளுவர் ஒரு ஹிந்து -- சந்தேகமின்றி . திருவள்ளுவர் நாத்திகர் சமணர் கிறிஸ்தவர் என்று ரீல் விடறானுங்க . திருவள்ளுவருக்கு காவி போட்டாங்க பிஜேபி ன்னு ஒப்பாரி வைக்கிறானுங்க . திருவள்ளுவர் ஹிந்து . காவி அணிவிச்சால் என்ன .
ஐயா கீழடி யைப் போல் மண்ணடி என்ற மண்ணடிமங்களத்தையும் ஆய்வு செய்யுங்கள். இங்கு வாழ்ந்தவேளாண் குடிமக்களான பள்ளர் இன மக்கள் வைகையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அந்த நகரம் அழிந்து விட்டதாகவும் அங்கிருந்து தப்பியவர்கள் நிலக்கோட்டை பகுதிக்கு வந்ததாக எங்கள் முன்னோர்கள் செவிவழிச் செய்தியாக எங்களுக்கு சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்
@sumithramurali73904 жыл бұрын
Vazgha Valamudan Tamizh samugam 🙏
@kanagarajkanagaraj98452 жыл бұрын
தமிழை குறிப்பிடும்பொழுது தமிழ் பழந்தமிழ் அல்லது ஆதி தமிழ் என்று சொல்லலாம் காலக் கணக்கை வைத்து அதற்குப் பின்பாக அன்னியப் பெயரைத் தாங்கி பிராமி என்று குறிப்பிடுவது அந்த மொழியும் அதன் வரலாற்றையும் சிதைக்கும் செயல் என்பதை தயைகூர்ந்து சிந்தித்து இனி பிராமி என்று கூறுவதை நாம் தவிர்ப்பது நலம்
@jothis99913 жыл бұрын
திராவிடர் நாகரீக ம் என்று பதிவை மாற்றி தமிழர்கள் நாகரிகம் என சேர்க்க வேண்டும்
@Justin......45454 жыл бұрын
Good our State government interfered.... thanks for doing this...!
@kalaiarasanramachandran10895 жыл бұрын
We want amarnath to carry on all archeological in TAMILNADU
@selvakumar-ru9zx5 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@tamilthesiyam20163 жыл бұрын
திராவிட நாகரிகம் அல்ல தமிழர் நாகரிகம்.
@krishnaprasad9743Ай бұрын
Best video. Thanks
@dramatime52 жыл бұрын
3:22 ஆழமான கருத்து மற்றும் மிகவும் முக்கியமான கருத்து
@grandpamy14504 жыл бұрын
நீதி மன்றத்துக்கும் நன்றி,,,,உண்மை வெல்லும்,,,
@birdiechidambaran51323 жыл бұрын
”ஒருவர் செய்த ஆராய்ச்சிக்கு, இன்னொருவரை வைத்து அறிக்கை தயாரிக்கும் வேலையும் அரங்கேறியது”
@ezhilram39825 жыл бұрын
மா . பா. பாண்டியராஜன் தமிழர்களிடத்தில் நற்ப்பெயர் பெற்றுக் கொண்டார்.
@GumbalaSuthuvom5 жыл бұрын
Nice :)
@shancsk285 жыл бұрын
I'm proud of be tamilan, we are the earliest civilization of the world. But that means it's not like india vs tamilnadu. We, tamilnadu is part of india. Pls continue the excavation, tell the world about our history. But don't start the hate vs other indian people, Like high caste vs lower caste. Don't include divide and conquer game. Yes, some politician hate for tamilnadu growth, that's why they try to close the excavation in 3rd phase. So other non tamil people still love tamil people. So spread love. Don't include political gain game. Here there are many games going on dravidam vs tamil., India vs tamil, all are political game like caste politics. That politician get gain, we people only get loss by that game. Some try to split from dravidam. Tamil is part of Dravidian culture and indian culture. Yes, before 1800 there is no whole india, its all rule by diff kings, but now we are one whole nation, so present life is more important. Our unity is so important. So first humanity, india, tamilan. Let just be unite and safe.
@sureshnair94275 жыл бұрын
- egyptians were building their great massive pyramids in 2500 bc - - the ionian , greek , sumerian,chinese , krugan civilizations etc also have proof of much older antiquity - keeladi is dated between 100 to 600 bc only - though the tamil civilization may be older - there is no proof for such an assertion - so far - we should stick to fact rather than rhetoric - - 600 bc itself is something to be excited about - but we shouldn't extrapolate from that to say we are the oldest civilization - atleast not till we have evidence - amarnath ramakrishnan if i am not mistaken is of tamil suarashtrian with origins - from present day gujarat - keeladi is great moment for all indians - not just for tamils
@sivagnanam58035 жыл бұрын
@@sureshnair9427 .. If keladi excavation is conducted by Mr.Anarnath Ramakrishnan more facts will be surfaced... Now the excavation carried out by the state govt which is act like a slave govt.to the union govt. rises many doubts.. Now there are more restrictions... The news of rare artifacts excavated are not allowed for media publicity... In Tamilnadu no TV channel telecast the Keeladi excavation news. It is very abnormal... In Tamil nadu Poompuhar , Athichanallur, konthagai, aricamedu are not excavated properly. Central archeological department just try to suppress the facts...If those excavations are properly made then it will prove the fact that the history of Tamil civilization even surpassed the Egyptian civilisation...