நல்ல மனிதர் இப்பவும் இப்படி ஒரு மனிதரை காண்பது இறைவனை காண்பதற்கு சமம்
@rajasahayamary25666 ай бұрын
மிகச் சரியான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணன்❤❤❤
@பபில்உழவன்பறையர்10 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி அன்பரே
@Village-q5g10 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🏽
@mathindiranmathialagan404210 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம் நன்றி
@noorjahanchinnaponnu2110 ай бұрын
மிகவும் சிறப்புங்க
@loganathan34410 ай бұрын
நல்ல விலக்கம் 🙏
@kavithanaidu34769 ай бұрын
Thank you for your clear explanation. God bless you all
@sekarpalani-xy7yg10 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@SharkFishSF10 ай бұрын
அருமை 🎉🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள்.
@kalaiselvan52666 ай бұрын
தெளிவான மனசு சகோதரா.❤
@சோழநாடு-ண7ங10 ай бұрын
பணம் என்று ஒன்று இல்லாத போது தான் பல ஆயிரம் கோவில்கள் கட்டப்பட்டன
@karthiksakthivel587110 ай бұрын
நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆனால் இன்றைய நிலையில் மரபு சார்ந்த வீடு கட்டுவதற்கு முக்கிய அடிப்படை பணம் மட்டுமே... practical யோசிச்சு பார்த்த மரபு வீடுகளில் இன்றைய சூழலில் பெரிய பலன்கள் இல்லை... குறிப்பாக அதிகமாக மர வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது மரத்தை பராமரிப்பது மிகவும் கடினம் கரையான் தொல்லை, பூச்சி அரிப்பு, வெயில்,மழை பாதிப்பு,paint வேலை அதிகம்...மரபு வீடு என்று பலர் இன்று முழுமையாக தெளிவு இல்லாமல் கட்ட நினைத்து கடன்,மன நிம்மதி இழந்து விட்டார்கள்.. கேரளா style வீடுகளை பார்த்து எளிமையான முறையில் அரோகியமா, தரத்துடன் கட்டலாம்...மரபு சார்ந்த வீடுகள் சிறந்தவை ஆனால் இப்போ இருக்குற நடைமுறைக்கு அதில் உள்ள நன்மை, தீமை, செலவுகள் பார்த்து சிந்துச்சு செய்வது நல்லது.
@jebarsonjohnson943610 ай бұрын
Though it is high cost your explanations are right. Super.
@sanjeevsofteng5 ай бұрын
My family house constructed in 1957....same technique... still in good shape.... but renovation is difficult.
@SharkFishSF10 ай бұрын
எங்கள் வீடும் பழைய மெட்ராஸ் terrace வீடு தான். நாள் ஆக தேக்கு வாறை கீழ் இறங்கியது மேலே தரை போட்டதால் , இப்போது i section பீம் போட்டு உள்ளேன்.
@balajivenugopal16287 ай бұрын
பழைய மெட்ராஸ் தெரஸ் வீடு வாங்க போரேன்... ஆட்களை பிடித்த கட்ட வேண்டும்...
@SharkFishSF7 ай бұрын
@@balajivenugopal1628 good. Spend on alteration, no need for concrete, it will degrade. Lime building will last forever.
@LK1236910 ай бұрын
மரபு வீடு என்பது அருகில் கிடைக்கும் பொருட்களை வைத்து கட்டுவதே.. 2000 சதுர அடிக்கு மேல் செலவு செய்தால் அது மரபு வீடு அல்ல
@velvel488110 ай бұрын
Ithuku reply vrathu
@musicwithselah68069 ай бұрын
😂😂😂
@menahap80129 ай бұрын
Ella yedathulaium ella porulum kedaikuma..?? Just ketkuren
@vbalu46727 ай бұрын
காரைக்குடியில் பர்மா,மியான்மர். போன்ற அண்டை நாடுகளில் இருந்து பர்மா தேக்கு மரம் கொண்டு வந்து வீடு கட்டினார்கள்.
@LeoLeo-ts8pg6 ай бұрын
ஐயா நான் 4000 தருகிறேன் நீங்கள் கட்டித் தருகிறீர்களா
@Sk_Suresh889 ай бұрын
எங்கள் வீடு சுண்ணாம்பு காரை மற்றும் கருங்கல்லால் 55 ஆண்டுக்கு முன்னால் கட்டப்பட்டது. மேற்கூரை விரிசல் காரணமாக செங்கல் சுருக்கி போட்டு 6 வருடம் ஆகிறது. ஆனால் மறுபடியும் விரிசல் காரணமாக மழை நீர் கசிகிறது. மேலும் உள்புற சுவர் ஆங்காங்கே பொரிந்து வருகிறது. இதற்கு ஏதும் தீர்வு உண்டா?
@johnboscor.5825 ай бұрын
Very nice explanation brother
@raviravichandranravichandr60152 ай бұрын
சிறப்பு
@inba780910 ай бұрын
வணக்கம் சகோ, மூங்கில் ஏன் 6 மாதம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் நன்றி
@LeoLeo-ts8pg10 ай бұрын
மூங்கில் தண்ணீரில் ஊறினால் பூச்சி வராது
@sankarsankar57566 ай бұрын
சிதிலமடைந்த மரபு சார்ந்த வீட்டை சரி பண்ண முடியுமா
@sydmohdm10 ай бұрын
I enquired for this before i build conventional.. they have told 4000 to 5000 per sqft.. so no point in going back
@kannan75006 ай бұрын
Adhu iniku dateku failurenaaladhan they opted with concrete
@SURENDHIRAN3693 ай бұрын
Super ❤
@redoxalan10 ай бұрын
Nice video
@VimalaNarayanaswamy-c9d3 ай бұрын
எங்க வீடு 60 ஆண்டு பழைய வீடு. மெட்ராஸ் டெரஸ். இந்த வீட்டை பாதி அளவு இடித்து கட்ட முடியுமா. பதில் தரமுடியுமா
@megalayazhini18359 ай бұрын
Builders contact number கிடைச்ச நல்லா erukum
@SivakumarU-j2v6 ай бұрын
எந்த ஊர்
@vr.dhinakarankdmbricks244710 ай бұрын
Roof sengal kidaikum contect me
@kseenivasan3579 ай бұрын
how much. give contact no
@santhoshkrishna7109 ай бұрын
Number..?
@kumaranS-h1l4 ай бұрын
Actually it's 12 inch wall
@bernadettemel20536 ай бұрын
Unmai neega sollvathu
@zakkariyachola10 ай бұрын
Good
@SirkaliTV10 ай бұрын
Thanks
@ushainushain81775 ай бұрын
மொபைல் நம்பர் குடுங்க
@shanmughamp84315 ай бұрын
பணம் முக்கியம் தானே இது மாதிரி முட்ட பயன்கள் என்ன செய்வது தேவைக்கு தகுந்த பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் அப்புறம் என்ன மயிருக்கு 3000 ஆகுது