ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது. Jesus is sufficient God bless ❤️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை10 ай бұрын
கவர்ச்சிகரமானவைகள் எங்கேயோ அங்கேதானே கூட்டம் உலகில் மட்டும் அல்ல ஆவிக்குரிய வட்டாரத்திலும் இதே நிலைதான்
@Leonardvincy10 ай бұрын
Praise the lord 🙏 சரியாகச் சொன்னீர்கள் அல்லேலுயா🎉🎉🎉🎉
@vincentthangeswari947910 ай бұрын
ஆமென்!!!!! 🙏🙏🙏
@sivamaniv748110 ай бұрын
பயப்படாதே சிறு மந்தையே உங்களுக்கு ராஜ்ஜியத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாய் இருக்கிறார் பெரும் மந்தைகள் அந்த மந்தையின் மேய்ப்பன் ஆட்டுத்தொல்லை போர்த்திக் கொண்டு வந்திருக்கிறான் உண்மையாலுமே அவன் யார் வச்சிக்கிற ஓநாய் ஓநாயின் சொல் தொடர்கள் மிக அழகாக கவர்ச்சிகரமாக இருக்கும் முடிவு உங்கள் ஜீவனை அது வாங்கி போடும் இதில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் கிறிஸ்துவை அறிந்தேன் என்று கூறுகிறவர்கள் விழித்துக் கொள்ளுங்கள் உலகத்தை ஜெயித்தால் மட்டுமே அவரிடத்தில் உங்களுக்கு பங்கு உண்டு
@Chennai_girl_10 ай бұрын
Well said Pastor! Praise God! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Pastor praise the lord.dindigul la sabai aarambinga please nga pastor ❤❤unga uliyathula aaviyanavar irukkaru..engalukku indha vaarthai venum nga pastor...😢please aaviyanavar nadathura sabai venum nga pastor😢
@pushpaj127810 ай бұрын
You can hear all his messages in KZbin .It is not possible for him to start church in many places.
@ThanikasalamNinthujan10 ай бұрын
❤.
@sasikalasosamma540710 ай бұрын
❤🎉
@josejose00710 ай бұрын
ஐயா எங்கள் சபையில் எப்போதும் சாபம் சாபம் மக்கள் ரொம்ப சோர்ந்து போறாங்க அப்படி செய்யலாமா கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
@TheosGospelHall10 ай бұрын
கண்டிப்பு வேறு சாபம் விடுதல் வேறு... சாபம் விடுதல் கூடாது
@josejose00710 ай бұрын
@@TheosGospelHall நன்றி ஐயா இந்த நிலமையை மாற்ற முடியுமா
@josephinealex594010 ай бұрын
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடு என்று சொன்னார்...கிறிஸ்து, இதைத் தவிர்த்து உலகத்தின் காரியங்களை முதன்மைப்படுத்துகிறவர்களிடத்தில் தேவனுடைய நீதி.... அவர்களிடத்தில் இருக்குமா என்றால் பெரிய கேள்விக்குறியே??????... நன்றி 🙏..
@jesu19310 ай бұрын
ஐயா எனக்கு ஒரு கேள்வி உள்ளது அது என்னவென்றால் கர்த்தருக்கு பயப்படுவதிலே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதத்தில் எழுதி இருக்கிறது❤பிறகு புத்தர் எப்படி ஞானம் பெற்றார் ????
@TheosGospelHall10 ай бұрын
புத்தர் ஞானம் பெற்றார் என பைபிள் சொல்லவில்லை.. உலகம் சொல்லுகிறது
@HdhhdhJdjdh-wk1jq10 ай бұрын
நீ ஆவிக்குரிய வாழ்விலும் உலக ஆசீர்வாதத்திலும் வளரனும் அதைத்தான் தேவன் விரும்புகிறார் என்று சபையில் சொல்லுகிறார்களே இது சரியா pr
@TheosGospelHall10 ай бұрын
எந்த சூழலிலும் மன ரம்மியமாக இருக்க தேவன் கற்றுக்கொடுக்கிறார்
@muthumoorhi227410 ай бұрын
சீனாயி மலைவெளிப்படது பிதாவ குமரான பரிசுத்த ஆவியானவர யார் கேள்விக்கி பதில் செல்லுங்க பிதர்