டாக்டர். சாலை ஜெ.கே சித்தர் வாழ்வியல் முறையில் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் பராமரிப்பு

  Рет қаралды 20,971

Dr Salai Jaya Kalpana's Healthy World

Dr Salai Jaya Kalpana's Healthy World

Күн бұрын

#siddha #health #alternativemedicine
மூலிகைகள் வகுப்பு சந்தேகங்கள் மற்றும் கலந்துரையாடல்| |Dr. salai Maruthamalai Murugan |
வகுப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே காணும் whatsapp லிங்க் பயன்படுத்தி இணையவும்.
chat.whatsapp.....
டாக்டர் சாலை ஜெ.கே
சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA)
பயிற்சி பெயர்: * டாக்டர் சாலை ஜெ.கே சித்தர் வாழ்வியல் முறை
பாரம்பரிய நலவாழ்வு நடைமுறைகள் / சான்றிதழ் படிப்பு*
விடுபட்ட பாரம்பரிய பழக்கத்தை மீட்டெடுப்போம்.
☎ தொடர்புக்கு : +918807701678, +918807705654
+918807704157
காலவரையறை : 6 மாதங்கள்
கற்றலின் வாய்ப்பு:
பல்வேறு காலநிலை, தனிப்பட்ட உடலமைப்பு, நிலப்பரப்பு ஆகியவற்றை சார்ந்த நமது உணவு, பழக்கவழக்கத்தை மீட்டுருவாக்கம் செய்து அறுந்துபோன நமது பாரம்பரிய சங்கிலியை இணைக்க உதவுகிறது.
அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகை பாத்திரங்கள், சிறுதானியங்கள், அஞ்சறைப்பெட்டி மூலிகைகள் பற்றிய ஆழமான சித்த மருத்துவ அறிவை பெற உதவுகிறது.
இந்த 360 டிகிரி முழுமையான கற்றல், பாரம்பரிய வழியில் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நம்மையும், நமது குடும்பத்தையும் வழி நடத்துகிறது.
பயிற்றுனர் :
டாக்டர் . சாலை ஜெய கல்பனா BSMS., Ph.D., (psychology) சித்தா, சித்த முத்திரை, வர்ம மருத்துவர் மற்றும் பன்னாட்டு சித்த முத்திரை பயிற்சியாளர்.
டாக்டர். சாலை மருதமலை முருகன் Ph.D.,
மூலிகை வேளாண் விஞ்ஞானி மற்றும் பன்னாட்டு பாரம்பரிய நல பயிற்சியாளர்
பயிற்று மொழி : தமிழ்
பயிற்சி நிலைகளின் எண்ணிக்கை : 1 மற்றும் 2
• 🔹 முதல் நிலை பயிற்சி - 34 வகுப்புகள்
• காலவரையறை- 3 மாதங்கள்
• 🔹* இரண்டாம் நிலை பயிற்சி* - 30 வகுப்புகள் (செய்முறை 20 வகுப்புகள்)
• காலவரையறை - 3 மாதங்கள்
🔹 மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை - 64 வகுப்புகள்
📒 முதல் நிலை பயிற்சி பாடத்திட்ட விபரம்
பருவ காலத்திற்கு ஏற்ற வாழ்வியல் முறைகள்
* நம் உடல் நலமும் வாழிடமும், 5 வகையான நிலங்கள்
* ஒரு நாளின் 6 வகையான நேரங்கள்
*ஒரு வருடத்தின் 6 வகையான பருவ காலங்களுக்கு பொருத்தமான உணவு மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள்
10 வகையான உடல் தன்மை மற்றும் அதற்கேற்ற வாழ்வியல் முறை
சித்தர் தத்துவத்தின் அடிப்படையில் உடல் தன்மைகளை கண்டறிதல் / பிரித்தல் (வாதம், பித்தம், கபம்)
நம் உடல் தன்மைகளுக்கு ஏற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை அறிதல்
நம்மை சுற்றியுள்ள 48 மூலிகைகள் கண்டறிதல் அதன் மருத்துவப் பயன்கள்
48 மூலிகைகளை துல்லியமாக அடையாளம் காணல். அஞ்சறைப்பெட்டி மூலிகைகள், மருத்துவ தாவரங்கள், மரங்கள், பூக்கள், கொடிகள் மற்றும் பாரம்பரிய தானியங்கள் அவற்றின் பயன்பாடுகளை அறிதல்.
வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கான மூலிகைகள்
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், தைராய்டு,மூட்டுவலி ஆகியவற்றிற்கான மூலிகைகள்
📒 இரண்டாம் நிலை பாடத்திட்ட விபரம்
பாரம்பரிய ஆரோக்கிய நடைமுறைகள்
நம் உடல் தன்மைக்கேற்ற பாரம்பரிய எண்ணெய் குளியல் கண்,காது, மூக்கு,தொண்டை - பாரம்பரிய பராமரிப்பு முறைகள்
பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறைகள்
வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் - பராமரிப்பு
சர்க்கரை நோய், உயர் இரத்தஅழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி, இதயநோய் ஆகியவற்றிற்கான பாரம்பரிய பராமரிப்பு
பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பு
பூப்பெய்தல், பராமரிப்பு, பாரம்பரிய உணவுகள், மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், மன அழுத்தம், சினைப்பை நீர்க்கட்டி, ஹார்மோன் குறைபாடு,கர்ப்ப கால பராமரிப்பு, பிரசவகாலம், பிரசவத்திற்கு பிந்தைய உணவுகள்
பெண்கள் தோல் மற்றும் கூந்தலுக்கான அழகு பராமரிப்பு
அடிப்படை தோல் பாதுகாப்பு மற்றும் அழகு குறிப்புகள், கூந்தல் பாதுகாப்பு - பொடுகு மற்றும் கூந்தல் பராமரிப்பு தைலம்
20 அத்தியாவசிய மூலிகை பொருட்கள் தயாரிப்புகள் அதன் நேரலை செய்முறைகள்
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கண்மை, பற்பொடி, குங்குமம், இலேகியம் ,செரிமான பொடி , கூந்தல் தைலம் போன்ற மதிப்பு மிக்க 100% மூலிகை தயாரிப்புகள்.....
பாடத்திட்டம்
I) வகுப்பு : நிகழ்நிலை(ஜும் வாயிலாக
II) நாள் : திங்கள், புதன், வெள்ளி
III) நேரம் : இந்திய நேரம் இரவு 9.30.00
IV) தோராயமாக : 1.00 மணி நேரம்
👇நினைவில் கொள்ள வேண்டியவை
I) பதிவு செய்வதற்கான கடைசி நாள் - செப்டம்பர் 08 , 2024
II) வகுப்பு தொடங்கும் நாள் - செப்டம்பர் 09,2024
III) சான்றிதழ் வழங்கப்படும்.
கூகுள் விண்ணப்ப படிவம் : forms.gle/uz3g...

Пікірлер: 34
@T.Ravindran-h2m
@T.Ravindran-h2m 10 сағат бұрын
மேடம் எனக்கு எண்ணெய் பற்றி போன வாரத்தில் சொல்லி இருக்கிறீர்கள் மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் 59 பேட்ஜ் இருக்கிறேன் மிக்க நன்றி
@jananishree37
@jananishree37 8 күн бұрын
Pls.send how to do chandra namaskar
@tamilnaduammusrecipes4091
@tamilnaduammusrecipes4091 8 күн бұрын
மேடம் இந்த குரூப்ல இருந்து எப்படி ஜாயின் பண்ணனும் சொல்லுங்க மேடம் ப்ளீஸ் நானும் உங்களோட பெரிய பேன் நானு உங்களோடது எல்லாமே ரொம்ப சிறப்பான மருத்துவம். அவ்வளவு ஒரு எளிமையா, அவ்வளவு ஒரு பொக்கிஷமா நீங்க பாதுகாத்து அதை வெளியிட்டு சொல்றீங்க எங்களுக்கு இதுல ஜாயின் பண்ணனும்னா என்ன வரைமுறை அது ப்ளீஸ் சொல்லுங்க நான்
@SiddhaMudra
@SiddhaMudra 7 күн бұрын
டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@santhamoorthyv4698
@santhamoorthyv4698 8 күн бұрын
வணக்கம் அம்மா வாழ்த்துக்கள்
@pixiedear4033
@pixiedear4033 8 күн бұрын
Very informative session
@SiddhaMudra
@SiddhaMudra 7 күн бұрын
Keep watching
@PerumPalli
@PerumPalli 7 күн бұрын
🙏🙏🙏
@ShanmuganathanSankar
@ShanmuganathanSankar 7 күн бұрын
Great
@SiddhaMudra
@SiddhaMudra 7 күн бұрын
Thank you!
@sampthsampathkumar387
@sampthsampathkumar387 6 күн бұрын
நன்றி தாயே
@eswariganesan810
@eswariganesan810 6 күн бұрын
Can pitham person apply ghee. Should we heat ghee or apply as it is. Kin sd ly reply mam.
@T.Ravindran-h2m
@T.Ravindran-h2m 5 күн бұрын
59பேஜ்சில் இருக்கிறேன் எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றி பேசிய இருக்கிறீர்கள் அந்த பகுதி எனக்கு தேவைப்படுகிறது பிளீஸ் எனக்கு அனுப்ப வேண்டும் என்னுடைய போன் வேலை செய்ய வில்லை 2 நாட்கள் ஆகும் என்று சொல்லி இருக்கிறார் தயவு செய்து அனுப்பவும் மேடம்
@prasannasai644
@prasannasai644 7 күн бұрын
Hi mam iam 50yrs old,i got piles problem and i am taking ayurvedha medicine but when i go outside or traveling out i get so much of pain in constipation,plz give me some suggestions about this and mudhras also,what type of body is mine pls explain ma'am,thanku
@PusparaniPusparani-fy5oo
@PusparaniPusparani-fy5oo 6 күн бұрын
2:53
@Aditya-ox6kq
@Aditya-ox6kq 8 күн бұрын
Tinnitus problem 3yrs eruku mam
@JofinajeisyVeena
@JofinajeisyVeena 8 күн бұрын
வணக்கம்
@siva-mu7hy
@siva-mu7hy 6 күн бұрын
Doctor where we can get your direct consultation. Is there any appointment schedules
@SiddhaMudra
@SiddhaMudra 5 күн бұрын
kindly call this number for more information : 097501 11511
@chandravadivu9179
@chandravadivu9179 7 күн бұрын
வணக்கம் வலிமுத்திரை எனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கிறது
@SiddhaMudra
@SiddhaMudra 5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@UmàdeviMohan
@UmàdeviMohan 8 күн бұрын
மம் எனக்கு வயது 38கண்ணில் எந்த பிரச்சையும் இல்லை ஆனால் பிற்காலத்தில் வராமல் இருக்க நான் எந்த முறையை செய்ய வேண்டும்
@sameerabanu8040
@sameerabanu8040 Күн бұрын
Sir exam vaipeengalaa pls full detail sollunga Sir
@SiddhaMudra
@SiddhaMudra 19 сағат бұрын
kindly call this number for more information : 097501 11511
@sivam3860
@sivam3860 8 күн бұрын
One ear problem
@ChitraB-dj3rh
@ChitraB-dj3rh 2 күн бұрын
Panja karma seyalama payangal yenna
@SiddhaMudra
@SiddhaMudra 2 күн бұрын
kindly call this number for more information : 097501 11511
@vijayalakshmi-it3yg
@vijayalakshmi-it3yg Күн бұрын
Period s வந்த நான்காவது நாளில் இருந்து பயனபடுத்தலாமா மேடம்
@SiddhaMudra
@SiddhaMudra 19 сағат бұрын
kindly call this number for more information : 097501 11511
@Thirunirai-cr8gx
@Thirunirai-cr8gx 8 күн бұрын
பாகற்காய் வாரத்தில் எத்தனை நாள்கள் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிட வேண்டும் ? அன்றாட உணவில் மிகச் சிறிய அளவு எடுத்துக் கொள்வது சரியா? யாரெல்லாம் அடிக்கடி பாகற்காய் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் அறவே சாப்பிடக்கூடாது? என்பதை அறிய விரும்புகிறோம்.
@sruthikalyani123
@sruthikalyani123 8 күн бұрын
First you find your body type then approach hospital siddharvanam trichy
@sruthikalyani123
@sruthikalyani123 8 күн бұрын
If you're pitham , then don't eat bitter guard😊
@user-pl3rx5sg2k
@user-pl3rx5sg2k 8 күн бұрын
pitta vadife iruke, eye reds iruke ,ok
@user-pl3rx5sg2k
@user-pl3rx5sg2k 8 күн бұрын
head hake one side iruke ,patha pain
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 81 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 102 МЛН
Siddha way of life - Introduction class
1:38:57
Dr Salai Jaya Kalpana's Healthy World
Рет қаралды 14 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 81 МЛН