அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு. ஆனால் டாஸ்மாக்கில் வந்ததே இல்லை தட்டுப்பாடு.
@darmalingam227715 күн бұрын
எவ்வளவு கத்தினாலும் காசு வாங்கி ஓட்டை போடுவாங்க சார்
@rameshsk945615 күн бұрын
எவ்ளோ சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் திருந்த போறது கிடையாது
@google765015 күн бұрын
இப்படிப்பட்ட முதல்வர் தமிழகத்தில் இருப்பது நியாயமா? பொம்மை முதல்வர் வேண்டாம்.
@nkkcbe98215 күн бұрын
முற்றிலும் உண்மை, தெளிவான விளக்கம், அரசு தான் பொறுப்பு...
@TamilSelvan-jj4zm15 күн бұрын
இந்த கருணாநிதி இந்தியாவில் முதல் ஊழல்வாதி பெயர் வைத்தல் இப்படி இருக்கும் ??????????கும்
@kumarv300615 күн бұрын
உரிமை தொகை 1100கொடுத்தா மறக்க போறாங்க 2026பாத்து ஓட்டு போடுங்க
@dhanushkaran831315 күн бұрын
பெரும்பாலான அரசு மருத்துவமனைகலில் பாராசிட்டமால் தவிர வேறு மருந்துகள் தருவதில்லை எல்லா வியாதிக்கும் பாராசிட்டமால் தான்.
@saikumarkhan15 күн бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
@nandakumarnanda966115 күн бұрын
இனியாவது கேடுகெட்ட தமிழ் ஊடகங்களை புறக்கனியுங்கடா
@parthibanraja897415 күн бұрын
மிக மிக சரியாகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். தாங்கள் பேசுவதை மக்கள் தொடர்ந்து கேட்டு வந்தாலே தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்படும். நன்றி நன்றி நன்றி.
@darmalingam227715 күн бұрын
ஊடகம் எல்லாம் அவங்கதான் நாடு நாசம்தான்
@SAMYUKTHABALAMOHAN-ug2ku15 күн бұрын
இந்த மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்க, மாரிதாஸ அவர்கள் ஒரு செய்தி சேனல் தொடங்க வேண்டும்.
@pathyvv360615 күн бұрын
மக்கள் பிரச்சனைகளுக்காக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராடுவதில்லை.
@renganjeevarathinam364015 күн бұрын
மக்கள் திருந்தாதவரை எதுவும் சரியாகது. எப்போது மக்கள் ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டார்களோ அப்போதே ஜனநாயகம் செத்துவிட்டது.
அண்ணா நம்ம எவ்வளவு கத்துனாலும் திரும்பத் திரும்ப இவங்க திமுக தான் ஓட்டு போடறாங்க கேட்டா அந்நிய சக்தி உள்ள வந்துடும் பிஜேபி உள்ள வந்துரும் சொல்றாங்க
@balajik970415 күн бұрын
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வாழந்து கொண்டு இருக்கிறோம்...... மிகவும் மனவேதனையை உண்டாக்குகிறண்றது
@kalirajanp465715 күн бұрын
பள்ளிகளின் 150 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து தமிழக மாணவர்களை ஒழுக்கமான மாணவர்களாக வளர்க்க முடியாமல் போய்விடுகிறது
@சிவ.கணேஷ்15 күн бұрын
நீங்கள் கரடியாக கத்துங்க! எங்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குது அது போதும்.
@vjy003715 күн бұрын
தலைமை சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்
@balamuruganseeni833815 күн бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு.... வாழ்த்துக்கள்.... 👏👏👏
@yagyamchellamnarayanan997215 күн бұрын
மனவேதனைகுள்ளாகிறது
@Entertainment-shorts64315 күн бұрын
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு மருத்துவர்கள் இல்லாதது மற்றும் அரசின் அலட்சியப் போக்கு இதற்கு காரணம் ஆகும்.
@jithanji007jithanji315 күн бұрын
என்ன சொன்னாலும் இந்த மக்களுக்கு புறியாவே மாட்டிங்குது
@gnannadesikasampathnarayan581515 күн бұрын
நமக்கு தான் காவேரி மருத்துவமனை இருக்கே
@pulikutty399915 күн бұрын
அந்த பையன் செய்தது தவறு என்றாலும் அதை செய்ய தூண்டியது மருத்துவர் தான். அலட்சியம். ஏழைகள் என்றால் மதிப்பதில்லை. மரியாதை குறைவாக நடத்துவது. சரியான விளக்கம் சொல்ல மாட்டார்கள். ஆனா அதே மருத்துவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை யில் எவ்வளவு அக்கறையுடன் பொறுமையாக வும் நடப்பார்கள் என்று இந்த மக்களுக்கு தெரியும். அந்த பையனுக்கு மனநல ஆலோசனை வழங்குங்கள்.
@krishnakumarboxer763515 күн бұрын
Sir, அந்த தம்பி செய்தது தவறுதான், ஆனால் அவரை தூண்டியது மருத்துவமனை அலட்சிய போக்கு... நிறைய மருத்துவமனையில் இப்படித்தான் மக்களை கேவலமாக நடந்துகின்றனர்
@sundaresan834315 күн бұрын
மிக உண்மையான கருத்து. அரசியல் வாதிகளா பாத்து திருந்தினால்தான் உண்டு
@AnbuAlagan-dt8pi15 күн бұрын
சில ஊடகங்கள் கேள்வி கேட்கும்இடத்தில் இல்லை அரசை எதிர்த்து கேட்க ஊடகம் கத்திற்கு தைரியம் இல்லை
@rajamaniv637815 күн бұрын
மருந்து தட்டுப்பாடு கூடாது உடனே தேவை மருத்துவர்கள். அரசு ஆவன செய்தல் வேண்டும்
@diMO193315 күн бұрын
எங்களுக்கு இர்ஃபானை காப்பாத்தனும்
@b.renganathan93515 күн бұрын
அருமை ஐயா அவர்கள் உண்மையைச் சொல்லி
@ArokyaVaastuConstruction15 күн бұрын
அரசு மருத்துவமனைகளில் அதிமுக திமுக ஆட்சிகள் எதுவாக இருந்தாலும் அரசு மருத்துவர்கள் பொறுப்பாக நடந்துகொள்வது இல்லை டாக்டர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் என்னவென்றால் அரசு மருத்துவமனையில் முழுமையான சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டால் அவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வர மாட்டாங்க என்று நோக்கத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒழுங்காக சிகிச்சை அளிப்பதில்லை
@nandakumarnanda966115 күн бұрын
மக்களே தமிழ் நாட்டில் தான் இந்த மாதிரி பிரச்சினை காரணம் தமிழன் யோசிப்பதில்லை இந்த மாதிரி ஒரு சம்பவம் வேறு மாநிலங்களில் நடந்தால் ஆட்சியே கவிழந்திடும்
@jrajju15 күн бұрын
மருத்துவனாமையில் போதுமான மருத்துவர் மருந்து இல்லை ஆனால் வீடு தேடி வரும் மருத்துவமனை என்று புதிய திட்டம்
@ArunagiriArun-oi6jm15 күн бұрын
Tasmark "ல"சரக்கு தட்டுப்பாடு வரல .. கவணம் சரக்கு ஓட்ரது"ல இருக்கு..
@nandan18315 күн бұрын
இதை தான் சொன்னாங்க எந்த கொம்பஞ்சம் குறை சொல்ல முடியாத ஆட்சின்னு... இந்த கட்சிக்கு ஓட்டு போட்ட ஒவ்வொருத்தணுக்கஜம் இந்த பாவம் போயி சேரும்.
@bharathyramanathan555815 күн бұрын
நிர்வாக திறமை கொஞ்சம் கூட கிடையாது
@prbhawin0715 күн бұрын
மருத்துவமனைக்கு பேர் ராசி சரியில்லை போல..
@k.r.jayakannan456315 күн бұрын
உண்மை உண்மை
@SathyaSathya-o8t15 күн бұрын
தாமான மருத்துவர் வேண்டும் .அதற்க்க்தான் நீட் வேண்டும் என்று சொல்ட்றாங்க
@ramaiahsankaranarayanan514415 күн бұрын
தமிழகத்தில் டாக்டர்கள் மீது பயஙகர தாக்குதல்கள் தொடர் கதை !!! தமிழகம் மேற்கு வங்கம் ஆகிறதா ?
@thamizhan965815 күн бұрын
சுதந்திரம் அடைந்த நாள் முதல் 2021 வரை..தமிழ்நாட்டின் கடன் 5லட்ச்ம் கோடி...ஆனால் இப்பொழுது 8லட்சம் கோடி..கிட்டத்தட்ட இந்த ஆட்சியில் மட்டும் 3 லட்சம் கோடி கடன்... ஆனால்..அவளோ கடன் வாங்கி எங்கே செலவு பண்ணி இருக்காங்க..என்ன திட்டம் மக்களுக்கு கொண்டு வந்து இருக்காங்க...??!
@gowrikg217015 күн бұрын
முற்றிலும் உண்மை
@vijayakumar-os1ks15 күн бұрын
ஓட்டு போடும்போது கவனம் தேவை!
@mohanayyavu62815 күн бұрын
Correct 💯💯💯💯 speech தம்பி.....
@geethasundararajan226315 күн бұрын
அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் பார்க்க வேண்டும்.அரசுப் பள்ளிகளில் தான் குழந்தைகள் படிக்க வைக்க வேண்டும் என சட்டம் வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.சிஸ்டம் சரியில்லை என்றால் ஒருவருக்கொருவர் சிண்டைப் பிடித்து வேலை வாங்குவர்.
@srikumaranumanji207215 күн бұрын
Non stop 23 hrs PG Students working This is universal truth
@CARTHI-of6ri15 күн бұрын
இன்று வேலை நிறுத்தம் செய்த மருத்துவர்கள் நீங்கள் சொல்லும் குறைகளை சொல்லவே இல்லையே,இது ஏன் என்று அடுத்த வீடியோ வில் சொல்லுங்க🎉🎉🎉
@vijayachitra899514 күн бұрын
Maridhas👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@tamilan953915 күн бұрын
ஐயா 10 வருடம் முன்பு Govt hospital ku போனேன் doctor என் face பார்க்கவே இல்ல ,தொடவும் இல்ல காய்ச்சல் nu முழுவதும் சொள்ளுவதுகுள்ள அனுப்பி விட்டார்
@SANKALPAM999115 күн бұрын
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@ganeshamoorthy453015 күн бұрын
கவெர்மென்ட் சரியா இருந்தாலே கவெர்மென்ட் டாக்டர் நர்ஸ் ஒழுங்கா வேலை செய்ய மாட்டாங்க.இதுல dmk ஆட்சி வேற
@veemanathanramachandran229315 күн бұрын
Well done. You have highlighted the reality of TN.
@beemarajdurairaj215415 күн бұрын
போதுமான மருத்துவர் இல்லாததுதான் முக்கிய காரணம். அரசும் மருத்துவர்களை மதிப்பதில்லை . புது பது திட்டங்கள் விளம்பரத்துக்காக .
@rengarsamy355215 күн бұрын
நாடு எத நோக்கி போகுதுனு தெரியல
@dr.jeyalakshmidr.jeyalaksh13815 күн бұрын
Covid time la doctors mattumthan work pannanga makkal maranthurathinga ,so sad 😔
@d.kathiravan931715 күн бұрын
உன்மை ஜீ
@ItsGanesan15 күн бұрын
நான் கூட எங்க அப்பா கூட்டிட்டு போனேன் அங்கே கொஞ்சம் கூட மரியாதை இல்லை டாக்டர் கிட்ட இருந்து வாயா போய னு பேசினார் டாக்டர்
@SaravananVictory15 күн бұрын
சாராய சிணிமா துறை தரும் முக்கிய பங்கு மருத்துவம் தரலை
@vijiyan92815 күн бұрын
உண்மையை உரைத்தீர்கள். நன்றி. 🙏🙏🙏
@MrBH196715 күн бұрын
தம்பி தங்களின் செய்திகளில் உள்ள உண்மையை மக்கள் அனைவருக்கும் சென்று அடைய தாங்கள் எடுத்துள்ள பணி மிகவும் போற்றத்தக்கது. அதே சமயம் அது சம்பந்தமான ஆட்களை ஒருமையில் பேசுவதையும் ஆத்திரம் மிகுந்த வார்த்தைகளால் அர்ச்சிப்பதையும் தவிர்க்க வேண்டுகிறேன். உண்மை, அதிக வலிமையான ஆயுதம். ஒரு நாள் அது வென்று சாதனை புரியும். தவறு இழைத்தவர்கள் தண்டனை அடைவது உறுதி. வரலாறு இதற்கு சான்று. பொறுமையாக சமூக பணியை தொடரவும். நன்றி.
@sivasamik689915 күн бұрын
சரியான விளக்கம். நன்றி 🙏
@kanimozhi11315 күн бұрын
மக்களுக்கு புரிந்தால் சரி
@bkalico15 күн бұрын
You are only one who point out the exact criminal. Weldone.
@siddharthansk601015 күн бұрын
மாசு மாசடைந்ததால்
@rupesh102715 күн бұрын
I’m a Doctor bro. Thanks brother
@devanathanthangarasu463115 күн бұрын
சரியானவிளக்கம் இவனுங்க. திருந்தமாட்டான்க முதலில் மக்கள் திருந்தவேண்டும்
@dhanarajs660915 күн бұрын
மருத்துவத் துறையை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது
@JEEVITHAJEEVITHA-pi4tq14 күн бұрын
Correct sir well said worst media😢
@cpr...773515 күн бұрын
தமிழக 0:24 எதிர்க்கட்சிகள் ஒன்றிணிய வேண்டும் .பாஜக அதிமுக பாமக தேமுதிக. நாம் தமிழர். தமிழக வெற்றி கழகம் ஆகிய இணைந்தால் திமுகவை விரட்டி விடலாம்..
@iyappanv459915 күн бұрын
ஜனங்களுக்கு இது போதாது. 250 ரூபாய் கிடைத்தால் எந்த 🐕 க்கும் ஓட்டு போடும்.
@vasanvoice254315 күн бұрын
மராத்தான் ஓடுவது தான் முக்கியம்.
@valluvannanjan290315 күн бұрын
" இடி அமீன்" ஆட்சி ஏனோ நினைவில் வருகிறது.
@sasikumar.A15 күн бұрын
இனியும் இருக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நிறைய பார்க்க வேண்டி இருக்கு
@mrdrnaveenrov15 күн бұрын
Correct
@ശ്രീമതി_ബിജു15 күн бұрын
முகப்பு படம் அருமை அப்பா, மகன் பார்த்தவுடன் குபீர் சிரிப்பு, I can't control..😂😂
@GanesanM-j3w15 күн бұрын
Kodumai sir
@salute932615 күн бұрын
For Irfan matter itself nothing happened…worst government
@jameskanagaraj782015 күн бұрын
டாஸ்மாக் கடை ல பில் தாரோம்ல
@ramadevibalaji335815 күн бұрын
உண்மை, உண்மை
@drjayaram346215 күн бұрын
What you are saying is correct...
@MuragaiyanK-sg9rg15 күн бұрын
அந்தப் பையன் செஞ்சதுல தப்பே இல்ல கவர்மெண்ட் டாக்டர் எல்லாமே அந்த வேல தான் பாக்குறாங்க
@hrpullingo751814 күн бұрын
JUSTICE FOR VIGNESH MOTHER ✅🙏
@govardhanthorali58815 күн бұрын
பாலிமர் நியூஸ் தவிர எந்த டிவி நியூசையும் பார்பதில்லை. ஃபோன் இருக்கு உண்மை செய்திகளை தெரிந்து கொள்ள. சரிதானே.
@TamilarasiC-x4b15 күн бұрын
உண்மைதம்பி
@HarishKumar-sk9ic15 күн бұрын
Absolutely correct 🙏
@srinivasank127615 күн бұрын
Justice for Vignesh and his mother... He was fed up with doctor's wrong chemotherapy treatment...
@leatherstorechennai916315 күн бұрын
Yes ne, I also heard medicine shortage in hospital...my friend suffered lot....
@SivaKumar-ry4bb15 күн бұрын
Super 👍 . Clear explanation.
@gardening516415 күн бұрын
மக்கள் விரும்பும் அரசு.
@kumarsivaraman716415 күн бұрын
மது,கஞ்சா ஒழிப்பதே தீர்வு
@coconutoilbathingsoap15 күн бұрын
வணக்கம் தாங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை... தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பணி ஓய்வு வயதை நிர்ணயத்து அதுவரை அரசாங்கத்தில் பணி செய்யவேண்டும் என்று சட்டத்திட்டம் கொண்டு வரணும்....
@ramchandran361315 күн бұрын
அருமையாக சொன்னிங்க 2026 எல்லாம் மாறும்
@thennarasanmannagakatti583515 күн бұрын
அரசு கையால் ஆகாத செயலே காரணமாக கருதப்படுகிறது....
@jayakumar523315 күн бұрын
Very very true brother the bloody dmk govt must be routed out this time are before it... 😮😮😮😮