கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா . (கேட்டதும் கொடுப்பவனே) . தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு . (கேட்டதும் கொடுப்பவனே) . நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா... . எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா... . (கேட்டதும் கொடுப்பவனே)
@gnanakumaridavid18015 жыл бұрын
A masterpiece of MSV superb composition Kannadasan excellent lyrics. TMS mesmerises us Great legend Sivaji expressions touch our hearts and soul A divine song
@anantharamakrishnanpadmana95483 жыл бұрын
The intensive look, the prayerful look, the forlorn look,the agonising look, the devotional look- One and only one actor in the World can essay these varying looks in the most powerful impact creating but at the same time in the most eloquent, subtlest and nuanced spirit and that too in a song sequence-which is a rarity in films- with absolute lip synchronisation as if the actor-character himself is singing the song - and that is Shivaji Ganesan
*Lyrics and Translation:* kaettadhum koduppavanae krishNaa krishNaa Geethaiyin naayaganae krishNaa krishNaa (The lord who answers instantaneously to our prayers! Krishna! Krishna! The hero of Gita! Krishna! Krishna!) aetRiya theebathilae kirushNaa krishNaa aezhaigaL manadhai vaithoam kirushNaa krishNaa saatRiya maalaiyilae krishNaa krishNaa tharmathaith thaedi nindRoam krishNaa krishNaa (In the lamp that we lit. Krishna! Krishna! We poor placed our heart. Krishna! Krishna! In the garland adorned on you. Krishna! Krishna! We stood searching for alms. Krishna! Krishna!) thaayidam vaazhndhdhadhillai krishNaa krishNaa thandhdhaiyai aRindhdhadhillai krishNaa krishNaa oaridam nee koduthaay krishNaa krishNaa oaridam nee koduthaay krishNaa adhai ulagathil vaazha vidu krishNaa krishNaa ulagathil vaazha vidu (We never had an opportunity to live with our mother. Krishna! Krishna! We never knew our father. Krishna! Krishna! You gave us a place to live. Krishna! Krishna! You gave us a place to live Krishna! But let us live in this world. Krishna! Krishna! Let's live in this world.) nee uLLa sannidhiyae krishNaa krishNaa nenjjukku nimmadhiyae krishNaa krishNaa koavilil kudibugundhdhoam krishNaa krishNaa kudai nizhal thandhdharuLvaay krishNaa krishNaa (The place where you reside. Krishna! Krishna! Brings peace to our heart. Krishna! Krishna! We made your temple our home. Krishna! Krishna! Please provide us with shelter and protection. Krishna! Krishna!) krishNaa.. krishNaa… krishNaa krishNaa krishNaa krishNaa Krishna! Krishna!…. Krishna! Krishna! Krishna! Krishna! eNNeyillaadhoru theebam erindhdhadhu krishNaa krishNaa unnai ninaindhdhadhu urugi irundhdhadhu krishNaa krishNaa kaNkaLaip poalimai kaaval purindhdhadhu krishNaa krishNaa kaNNan thiruvadi eNNiyirundhdhadhu krishNaa krishNaa krishNaa.. krishNaa… (There was a lit lamp with no oil. Krishna! Krishna! It was melting thinking of you. Krishna! Krishna! The eye lids guarded like the eyes. Krishna! Krishna! Thinking about Kannan’s feet. Krishna! Krishna! Krishna! Krishna!)
@sankarana96012 жыл бұрын
Mo .
@santhoshkumarkrishnan4349 Жыл бұрын
Ulagathil vaaza vidu Krishna.
@anbalagananbalagan96304 ай бұрын
Iravinmadiyil Bhelanbu
@diwakarp13358 ай бұрын
Krishna
@saravanapandiannv31575 жыл бұрын
Good. ong
@janajana5218 Жыл бұрын
Nagaiah
@govindarajansathyagiriraja7125 Жыл бұрын
இதில் கட்டிலில் படுத்திருக்கும் நடிகர் யார்?
@sethunarayanansundararajan8537 Жыл бұрын
திரு சித்தூர் நாகையா அவர்கள்
@NarayananRaja-fu4ln3 ай бұрын
நாகையா.
@santhoshkumarkrishnan4349 Жыл бұрын
Ulagathil vaaza vidu sadhguru
@ganesanseetharaman98623 жыл бұрын
no one can match sivaji gan3san ashok kumsr tried dilip kumar tried but failed
@sarathakrishnamoorthy86862 жыл бұрын
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா… கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா