நீங்கள் தேர்வு செய்யும் கதைகளும் அதை வாசிக்கும் நேர்த்தியும் மிக அருமை ❤ கதை முடிவுற்றதும் , ஒரு வெறுமை சூழ்ந்து விடுகிறது. இன்னும் கதை நீளாதா என்ற ஏக்கம் மேலோங்குகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி 😊 வாழ்த்துக்கள் 🎉🎉
@kathairadiotamil7 ай бұрын
மிக்க நன்றி 😍🙏🏽
@sundariv3369 Жыл бұрын
அருமையான வாசிப்பு வாழ்த்துகள்.
@kathairadiotamil Жыл бұрын
😍🙏🏽
@haripriya5414 Жыл бұрын
வெகு அழகாக வாசிக்கிறீர்கள்.கேட்க கேட்க அருமை. ( ப்ராணதார்த்தி என்ற பெயர் ப்ரணதார்த்தி..)
@kathairadiotamil Жыл бұрын
நன்றி ❤️ முதல்முறையாக அந்தப் பெயரை, அப்போது அந்தக் கதையில்தான் பார்த்தேன். திருத்தியமைக்கு மிக்க நன்றி 🙏🏽