இவ்வுலகில் வாழும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். நன்றி , நல்ல படிப்பினை தந்தீர்கள்
@madasamy.s37088 ай бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
@antonyrajan50348 ай бұрын
நல்ல அருமையான கதை இப்போது இருக்கும் இளம் வயதினர் படிக்க வேண்டும் நன்றி வணக்கம்
@a.natarajnatarajno34138 ай бұрын
அய்யா ஒவ்வொரு அப்பா அம்மா வும்தனக்என்றுஒருபகுதிஒதுக்கிவைத்துகொண்டுதான்பிளைகளுக்குதரவேன்டும்இல்லைநாமநடுத்தெருவுதான்உஸார்
@avudaiammalpalanichamy90688 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👏👏👏❤️❤️❤️🙏🙏🙏
@mathim86317 ай бұрын
உண
@selvamselvam52825 ай бұрын
👍
@malligaarul66822 ай бұрын
Ok
@Rajasekaran-ir9kr8 ай бұрын
எந்த வயதிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மகனை நம்பி நாம் வாழ வேண்டியதில்லை.இந்த மண்ணில் நம் உயிர் இருக்கும் வரை நம் உழைப்பை நம்பி வாழலாம்.அருமையான படிப்பினை பாடம்.கதையல்ல . நன்றி.
@mariappanc81436 ай бұрын
,, z
@masilmani37564 ай бұрын
Verytruestory
@jeyamary87343 ай бұрын
This is the life. We must be careful in our old age.
@SelviD-r9zАй бұрын
Truth oru kalum nm pillaikalai numbakkoodathu eccharikksiya irukkanum nandri
@SureshkumarSuresh-wh9zv8 ай бұрын
சூப்பர் சூப்பர் இந்த கதை அருமையாக உள்ளது இது மாதிரி உண்மை சம்பவங்கள் நிறைய உள்ளது
வயதான காலத்தில் தாய்தந்தையர்களை அவலநிலைக்கு தள்ளிவிடுகின்ற பிள்ளைகளுக்கு நல்ல பாடம்.
@arkanis50468 ай бұрын
பத 1:34
@kannansekarsekar7 ай бұрын
நிறைய முதியோர்கள் இப்படி உதாசினம் ஆளாகியுள்ளார்கள்
@sathyathangavel8 ай бұрын
தந்தையின் முடிவு அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் தன் தேவைக்கு வைத்துக்கொண்டு பிறருக்கு உதவி செய்ய வேண்டும் . அதுதான் சரி சிந்திப்பீர் செயல்படுவீர் . அன்புடன் பா. த. சத்யா , மாவட்ட பிரதிநிதி .
@masilmani37568 ай бұрын
Veryimpoŕtañtforyouthsconvertion
@ARMANI-t7i8 ай бұрын
சூப்பர் மறக்கமுடியாத சம்பவம்
@Ramesh-t5m5 ай бұрын
P"0
@vasukip2316Ай бұрын
அப்பா எடுத்த முடிவு சரி மகனுக்கு நல்ல பாடம் கடவுள் உண்டு
@ramperiyasamy93748 ай бұрын
அருமை. இது போல் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்...
@ambujampv15959 ай бұрын
Very good advice of the father. We have to learn it. Ambujam
@sirukadhaigaltamil9 ай бұрын
Thank u 🙏
@MuthusamySoundhararajan9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@MuthusamySoundhararajan9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤@@sirukadhaigaltamil
@MuthusamySoundhararajan9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@MuthusamySoundhararajan9 ай бұрын
❤❤❤❤❤
@SugumariArunagiri3 ай бұрын
மிக அருமையான-- இந்த நிஜக் கதை.....உண்மையாகநிகழ்ந்தது என்றால்.... நன்றி கெட்ட, கேடு கேட்ட "கேடி'" மகன்களுக்கும் சரியான சவுக்கடி கொடுக்கும் சரியான கதை!
@ekambarama52148 ай бұрын
அருமையான கதை நன்றி.கதையை கூறியவர் மிகவும் சிறப்பாக கூறினார் நன்றி வணக்கம்
@sirukadhaigaltamil8 ай бұрын
நன்றி 🙏
@SugunaChandrasekaran8 ай бұрын
மிகவும் கருத்துள்ள கதை படிப்பு என்பது எந்த வயதிலும் கை கொடுக்கும் என்பதை கதை மூலம் அறிகிறேன் மிக அருமையாக உள்ளது
@meenainfencia46028 ай бұрын
It is wonderful story❤😂❤😂
@SGUNASEKARAN-pd5me8 ай бұрын
இந்த கதையை படித்தததும் கண்ணீரே வந்து விட்டது உருக்கமான கதை இந்த கால இளைஞர்களுக்கு பயனுல்ல கதை
@tamilarasan24578 ай бұрын
செய்த பாவம் பின் தொடரும்.
@govindaswamy18788 ай бұрын
😢😢
@SelvaRaj-nt1ys8 ай бұрын
இது கதை. அல்ல. ஒரு. பாடம். அருமை. அக்கா. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@ahamedudayar30058 ай бұрын
Very good advice for all children and families thanks
@ParvathiParvathi-kd4ju22 күн бұрын
சூப்பர்❤❤❤
@kalpanaravichandran98412 ай бұрын
Nanraga irunthathu super
@sirukadhaigaltamil2 ай бұрын
Thank u ❤️
@ramasamimarimuthushanmukha1159Ай бұрын
7th
@devendranmasilamani41078 ай бұрын
மிக மிக அருமையான கதை இந்தக் காலத்தில் பல வயதானவர்கள் இப்படித்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நன்றி
@elangor-hc7uf9 ай бұрын
Super
@sirukadhaigaltamil9 ай бұрын
Thank u 🙏
@s.sarojaa30678 ай бұрын
Very Nice and Very Fantastic Story 👏 My RESPECTED SIR / MADAM.
@vellaichamyg17075 ай бұрын
மிக அருமையான கதை இது திரைப்படமாக எடுத்தால் அருமையாக வரும் என்று எதிர்பார்க்கிறேன் இதுபோன்ற வேறு கதைகள் இருந்தால் அனுப்பினால் நல்லது
@janardhanamvs81668 ай бұрын
Kalatthin kolam arummaiyana kadhai iraiva esa om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@janardhanamvs81668 ай бұрын
Nandri vazhga valamudam
@SelvarajS-lx9eo8 ай бұрын
மிக்க நன்றி என்கதையை ஐயா 🙏🙏🙏என் நிலம்மையும் இது போல் தான் 🙏🙏🙏👍
@smr43648 ай бұрын
இப்படித்தான் குழந்தைகளால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றியவர்களுக்கு இப்படி பாடம் கற்பிக்க வேண்டும்.
@parameswaris77868 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 SS😊😊😊😊😊😊 SS😊😊😊 by by😊😊 by by SS by😊 by by SS😊😊😊😊😊😊😊
@mubarrakapt21816 ай бұрын
Yyyyy😂😂😂🎉🎉🎉😢😢😂😢❤😢😂😅😂😅😂😅❤😅❤😅❤
@mubarrakapt21816 ай бұрын
Huu😅❤😅❤😊❤❤
@mubarrakapt21816 ай бұрын
😅😂😅😂😅❤😅❤😊❤😊❤😅😂😅😅😅😂😅I 😂😅😅😅😂h3ueu320i32i
@mubarrakapt21816 ай бұрын
Yy❤😮😮😂😂😮😂😅😂😅😂 17:46
@balraj71115 ай бұрын
வாழ்க்கை வரலாறு அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@sirukadhaigaltamil5 ай бұрын
நன்றி ❤️
@suseelasundar63078 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@dharmaraj21138 ай бұрын
v x . c z 🐷😸☺🏣 😑😏 . 🔉" . . ஸ்ரீ 🚬🚬🏣. ஜ ஸ்ரீ. ஜ ..... .
@ganesanm46018 ай бұрын
Super நல்ல பதிவு அப்பாவிற்கு மகன் செய்த துரோகம் மகனுக்கு அப்பாகொடுத்த தீர்ப்பு அபார ம் இதை நினைத்தே என் வாழ்க்கை ஓடி விடும்
@firdousfirdous9368 ай бұрын
மரநநதவடடென
@gayaszain8396 ай бұрын
மிக அருமையான கதை மட்டுமில்ல நடந்த சம்பவம் போல் கண்ணேதிரே நிற்கிறது இந்த அருமையான கதை. கேட்க கேட்க ஆவலாக இருந்தது. மிக்க நன்றிங்க
@rolex_editz7783 ай бұрын
Good motivation store😊
@GunaSekaranm-tc2ng8 ай бұрын
இது கதை அல்ல மனித வாழ்க்கையில் அன்றாட நடக்கும் நிகழ்வுதான் இது நன்றி சகோதரி
@annalakashmi51148 ай бұрын
😊😊
@VasanthiDaraR8 ай бұрын
Ppl4j @@annalakashmi5114
@GanesanK-xi8it8 ай бұрын
😮😊@@annalakashmi5114
@historydocumentaries78458 ай бұрын
kzbin.info/www/bejne/f3uQn2CbgLuFmK8si=tT2nTyCDfGbujIWX தமிழ் வாழ்க 🙏🙏
@RajaVel-z1v8 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ❤
@ponnambalamtk56118 ай бұрын
👌🙏🙏
@EswaranEawaran-l8z8 ай бұрын
மிகவும் பிடித்து இருக்கிறது நடைமுறைக்கு இது சாத்தியம் குறைவு என்றாலும் வருங்காலங்களில் தேவைபடும் இந்த மாதிரியான முயற்சி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@SanjeeviTrust6 ай бұрын
Usar All Ferance very wonderful story verywell compared to All Members
@palanisamye.c86482 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்!!
@sirukadhaigaltamil2 ай бұрын
நன்றி 🙏
@visalatchykuppusamy30544 ай бұрын
Yes, it's a very true story . Tq
@TheSrinivasanganesanАй бұрын
Excellent 🎉
@murugananthammuruganantham30895 ай бұрын
மிககவும்.உருக்கமான கதை.சகோதரி. அருமையாக இருந்ததுதங்களுடய தமிழ்உச்சரிப்பு. கதைசொல்லும்போதே எனதுகண்கள்😢 குளமாகி விட்டது கதை சொன்ன சகோதரிக்கு மிக்க நன்றி!
@sirukadhaigaltamil5 ай бұрын
நன்றி நட்பே 🙏
@bharathiganesh74937 ай бұрын
Very positive story, nice❤ super super❤
@rpmtsangam88008 ай бұрын
அருமையான கதை வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@UCHRTVanathi9 ай бұрын
Very good father
@sirukadhaigaltamil9 ай бұрын
🙏
@jayalakshmir50729 ай бұрын
Plju😊😮😮😮 hu😮😮l😮😅😮 😢@@sirukadhaigaltamil
@rajalakshmibk7839 ай бұрын
@@jayalakshmir5072⁰
@sureshnarayanasamy96557 ай бұрын
Very good lesson for senior citizens
@சிவ.கணேஷ்2 ай бұрын
ஆம் 🙂↕️ உஷார்
@synergysolutions743 ай бұрын
Very good story it touched me❤
@JarinaFakooruddin4 ай бұрын
கதை படிக்க படிக்க மனசுக்கு கஷ்டமாக இருந்தது வாழ்த்துக்கள் தோழி கதை வேர லெவல் ❤❤❤❤❤
@sirukadhaigaltamil4 ай бұрын
நன்றி 🙏
@sankarmurthy76008 ай бұрын
மிக்க நன்றி. அருமை 🎉🎉🎉
@MarayRose8 ай бұрын
Excellent msg for children super madam
@sirukadhaigaltamil8 ай бұрын
Thank u 🙏
@EswaranGanesh-f9z8 ай бұрын
😂
@indraprema32058 ай бұрын
A good moral story.We learn a lot from this story
@rajukaliyaperumal85008 ай бұрын
Very good story
@sirukadhaigaltamil8 ай бұрын
Thank u 🙏
@SriDevan-cn9em6 ай бұрын
அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 👏👏👏
@durairajamani65232 ай бұрын
என்னுடைய கடைசி கதையை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள். நன்றி மகிழ்ச்சி
@sirukadhaigaltamil2 ай бұрын
நன்றி ஐயா ❤️
@ShanmugaSundaram-pf7el5 ай бұрын
முதிய வயதில் பிளைகளால் ஏமாற்றப் பட்ட பல கதைகள் இருந்தாலும், முதிய வயதிலும் இடிந்து போய் விடாமல் சிந்தித்து செயல் பட்டால் அந்த வயதிலும் வெற்றி பெறலாம் என்ற கருத்தும், அண்ணன் தம்பி உறவுகள் எந்த நிலையிலும் உதவும், எனவே அவர்கள் தங்கள் நல்லுறைவை பேணிக் காக்க வேண்டும் என்ற கருத்தும் உங்கள் கதையில் இருந்தது. மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.
@SurendraKumar-do2cq6 ай бұрын
Super store innum 5 varudattil enakkum adhe vayadhu,,,ipppode orumudiukku vara sollum,,, manadhu
@SaraswathyVK-v3s5 ай бұрын
Nice story Kept it up.contnue 🎉🎉🎉🎉🎉🎉
@stanleyjesus76655 ай бұрын
Super next iam waiting.
@tamilarasan24578 ай бұрын
சிறப்பான கதை ஒரு மனிதன் தான் கற்ற கல்வி யின் தரத்தால் சுயமாக முன்னேற முடியும்.
@massexim80478 ай бұрын
மிக மிக அருமை... நன்றி
@KumbanJareena6 ай бұрын
Wow nice wonderful story....
@ttharmalingam1176 ай бұрын
அருமை அற்புதமான கதை நல்ல பாடத்தை கற்றுத்தருகிறது 👍
@mac_007yt6 ай бұрын
தகப்பனை ஏமாற்ற நினைக்கும் மகன்களுக்கு ஒரு பாடம் பிள்ளைகளை முழுவதும் நம்பக்கூடாது என்று பெற்றோர்களுக்கும் ஓர் ஆலோசனை வாழ்த்துக்கள்
@aravintkumar71744 ай бұрын
அருமையான கதை.
@mandharamesh79818 ай бұрын
Kaalatthaal Thalla Mudiyadha Kadhai Super
@vallikannukaruppiah94642 ай бұрын
Very good story Namum vlithiruppomm😂
@evasfashion90243 ай бұрын
Nice ma..... this is lastday's world 2Timothy 3:1-7.......Bible
@ramasamyreddy86318 ай бұрын
God is Great .He knows everything Vinai vithhathavan vinai aruppan Thinai vithaithavan Thinai Aruppan
@sureshnarayanasamy96557 ай бұрын
அருமையான பதிவு மிகவும் பிடித்த மற்றும் மிகவும் ஆழமான கருத்து கள் மூலம் முதியோர் கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதியோர் கள் தனக்கு வேண்டிய மற்றும் அத்தியாவசிய பொருட்களை தனக்கு என்று முதுமையில் சேமிக்க வேண்டும்.. யாரிடமும் கையை ஏந்தி நிற்கும் நிலையில் இருக்க கூடாது.
@kesavan52288 ай бұрын
நானும் 62 வயதை கடந்தவன். இன்றைய நாட்டு நடப்பை எனக்கு உணர்த்தி உள்ளது
@narthaniananthakrishnan7513 ай бұрын
சரியான பதிலடி
@RukkumaniShankar3 ай бұрын
😅😊
@alwarrengan77638 ай бұрын
நல்ல தந்தை. உழைப்பு உயர்ந்த நிலையில் நம்பிக்கை வாழ்க்கை.
@RAMBABU-tk1ch4 ай бұрын
Super super
@mohanjayaraman93762 ай бұрын
நம் தயவில் இருக்கும் போது கூட மகன் கண்டு கொள்வது இல்லை பெற்ற தாய் தந்தையர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் 🎉
@NaveedAhmed-xn8sr2 ай бұрын
Good message
@jabarani95868 ай бұрын
Semmma super makale.
@DhanasakerenDhanasakeren6 ай бұрын
Romba kasatama iruku this story..
@mathanmariappan21968 ай бұрын
Romba pidichirukku Sundar sir sonna badil 👌👌👌👌👌👌
@jayaraman4836 ай бұрын
கதை என்றபோதிலும், இதுவும் ஓரிரு இடங்களில் நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. *மிகச்சிறப்பு* தங்களின் கதை சொல்லும் பாங்கும் மனதை நெகிழ வைத்தது.பாராட்டுகள்!!
@sirukadhaigaltamil6 ай бұрын
நன்றி நட்பே 🙏
@sundaramurthypalani28505 ай бұрын
I am reminded of the story in The Holy Bible .The return of the prodical Son . The should have received his Son with love and affection .
@sundaramurthypalani28505 ай бұрын
After the -add father .
@sundaramurthypalani28505 ай бұрын
Overcome hatred with love .
@Mani14-rk1yi6 ай бұрын
இந்த நிலைக்கு வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்❤
@permesewanmunikrishnan48327 ай бұрын
கதை கண்களில் நீரைத் தான் வெளி ஏற்றியது . இப்படியும் உண்மையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.ஏமாளிகளாக இருப்பவர்கள் பெற்றோர்கள்.
@maragathamselvaraj5386 ай бұрын
😊😊😊😊
@paanasthasi41136 ай бұрын
❤
@mubarrakapt21816 ай бұрын
U777😢
@mubarrakapt21816 ай бұрын
888😮😅😅😂😅😂😅😂😅😂😅❤😂😊😊😂😂😊😂😅😂😅
@mubarrakapt21816 ай бұрын
Yyy😢
@komalaswarikimalaswari4818 ай бұрын
Beautiful story God is great
@shanthinidevikanesan6279Ай бұрын
Thanks sister
@paulmalpaulmal60155 ай бұрын
Arumaiilum arumai thanks
@vasudevanj23118 ай бұрын
What a great.sunder should help tham because tharun has a children
@abubakersidhiq39105 ай бұрын
சூப்பர் சூப்பர் கதை
@brindhavenu25519 ай бұрын
Amazing advice 👏 👌 good story
@sirukadhaigaltamil9 ай бұрын
Thank u 🙏
@sivaprasad9478 ай бұрын
This story is good message for the society good 💯
@thilagathilaga73475 ай бұрын
Super story.i like so much.
@sirukadhaigaltamil5 ай бұрын
Thank you so much 😀
@chrenaia23958 ай бұрын
நல்ல படிப்பினை ஊட்டும் கதை.பாராட்டுக்கள்.
@kkdevaraj89228 ай бұрын
This story example everybody in the world.Exsalent.
@vijaysekar59288 ай бұрын
Really very super I cannot forget it.
@veerappant6268 ай бұрын
அப்பாவி ன் முடிவு சரி
@MamariTrading8 ай бұрын
இந்த கதையில் மகன் அப்பாவிற்கு செய்த துரோகம் என்றால், அப்பா மகனுக்கு செய்வதாக இருந்தால் பதில் தாரங்கள் பதில் எதிர் பார்க்கிறேன் கண்ணீருடன்
@haridas-ob5en8 ай бұрын
முடிவு சரியில்லை. அப்பா எப்பயும் மன்னிக்க கூடியவர்..
@kksurfraz70278 ай бұрын
3232Super speech Mem3232 ❤❤❤❤❤❤❤❤
@jeyaramantrichy55543 ай бұрын
பயனுள்ள பதிவு
@narthaniananthakrishnan7513 ай бұрын
, அருமையான பதிவு
@amaladasnadar19805 ай бұрын
அருமையான கதை தாய் தகப்பனை கைவிடும் பிள்ளைகள் படிக்க வேண்டிய பாடம்.