கேன்சர் நோய் இருப்பதாக தவறாக கூறிய சித்த மருத்துவர்!, Solvathellam Unmai S2,ZeeTamil,Ep.அத்தியாயம்11

  Рет қаралды 282,481

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 155
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 7 ай бұрын
Wonderful a Amma you are amazing ❤my amma
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 4 жыл бұрын
திரும்ப இந்த நிகழ்ச்சி வரனும் மேம்.
@shruthi7767
@shruthi7767 5 жыл бұрын
Solvathellam unmai is a good show...it saved the family.
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Жыл бұрын
சூப்பர் மேம்....you are great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akshayasenthil4398
@akshayasenthil4398 Жыл бұрын
Mam oda patience and maturity level 💯
@klcc2559
@klcc2559 5 жыл бұрын
Mam unmai ya solren chance Ella ninga Vera level... I salute u mam.
@elankovamsupramaniam3279
@elankovamsupramaniam3279 4 жыл бұрын
The best programme n ever...
@elangokulandaivel3523
@elangokulandaivel3523 2 ай бұрын
I am a retired Professor of Pharmacy. I had disc prolapse very long ago. The pain is excruciating. My friend who is a Physiatrist treated me through Physiotherapy. The pain was relieved in about 10 days. I continued Physiotherapy for a month. No pain later
@manoharanthangam3495
@manoharanthangam3495 Жыл бұрын
இருப்பவர்களிடம் லட்சங்களை வாங்கும் தனியார் மருத்துவர்களே இல்லாதவர்களுக்கு உதவி செய்து தெய்வீக நிலையை அடையுங்களேன் ?
@margueriteashok4050
@margueriteashok4050 5 жыл бұрын
Lovely loveable pair happy long life God bless you both
@challengeworld4411
@challengeworld4411 5 жыл бұрын
நீங்கள் அவருக்கு மனைவி இல்லை அம்மா, தெய்வம்! நல்ல கணவராக வாழ நினைக்கும் சிலருக்கு, நல்ல மனைவி அமைவதில்லை! நல்ல மனைவியாக வாழ எண்ணும் சிலருக்கு, நல்ல கணவர் அமைவதில்லை! உங்களை நல்ல தம்பதிகளாக இரைவன் இணைத்துள்ளார்! அந்த அன்பின் ஆழத்தை அரிய, அவர் செய்த சோதனயாக இதனை எண்ணுங்கள்! மனக்குரை நீங்கி, உங்கள் மணவாழ்க்கை நீண்ட ஆயுளோடு சிரக்கும்
@saraswathyadeklasamy5804
@saraswathyadeklasamy5804 5 жыл бұрын
Unggele Mathiri oru purushan yaarukum kideikaathu, salute Anna, ningge nalla iruppingge.
@gayathriashok6455
@gayathriashok6455 9 ай бұрын
It was an excellent programme, Lakshmi Madam and her team were really great, solved so many serious problems to uneducated and poor people who cannot bear the financial hardship to come over various problems, don't know why this program was stopped, hope this will start again with all the odds, please come back Lakshmy Ramakrishnan Madam, how we all wish to see you again, you were THE BEST JUDGE WITH BRAVENESS❤
@kannapiranramakrishnan2197
@kannapiranramakrishnan2197 Жыл бұрын
எந்த ஒரு மருத்துவமுறைக்கும் அடிப்படையான முறையான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ படிப்பு அவசியம். பாவம் சித்தசாமி என்ன செய்வார்.
@KarthickKarthick-lf1ms
@KarthickKarthick-lf1ms 4 жыл бұрын
அழகான சோடீ இன்ஸா அல்லா காபாத்துங்கள் இவங்க இப்ப நல்லா வாழ்ந்துக்கிட்டு இருக்கணும்
@majeedllnajmudeen661
@majeedllnajmudeen661 Жыл бұрын
Super madam
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 жыл бұрын
I salute this couple , l pray that he will be cured completely and they live happy together . God bless them.
@germdios
@germdios 5 жыл бұрын
wow! Thanks to God, Mrs lakshmi
@rajatharani8194
@rajatharani8194 5 жыл бұрын
சிவானந்தா சுவாமிஜி அவர்கள் சித்த வைத்தியத்தில் சிறப்பு பெற்றவர் என்பதை என் நண்பரின் அம்மாவிற்கு வழங்கிய சிகிச்சை மூலமாக நான் அறிந்து கொண்டேன். என் நண்பனின் அம்மாவுக்கு மூச்சுக்குழாயில் புற்றுநோய் இரண்டாம் கட்டத்தில் இருந்ததை ஆங்கில மருத்துவம் மூலமாக கண்டுபிடித்தார்கள். ஆனால் தனக்கு புற்று நோய் இருப்பதை இந்த சாமியிடம் யாரும் தெரிவிக்க வில்லை. அவராகவே பார்த்து சற்று கடுமையாக உள்ளது, உடனடியாக நான் ட்ரீட்மென்டில் இறங்கவேண்டும் என்றும் சொன்னார். அதன்படி ஆங்கில மருத்துவத்தை, மருந்துகளை முற்றிலும் அகற்ற சொன்னார். முழுக்க முழுக்க பாரம்பரிய சித்த மருந்துகளை உட்கொள்ள சொன்னார். சில பத்திய சாப்பாட்டை சாப்பிட சொன்னார். சரியாக ஆறு மாதம் கழித்து என் நண்பனின் இரண்டாம் கட்டத்தில் இருந்து படிப்படியாக குறைந்து ஆரம்ப நிலையை வந்தடைந்தார். குணமாகி விட்டது என்று தெரிந்ததும், என் நண்பனின் அம்மா, இன்று முழுக்க முழுக்க சித்த மருந்துகள், இயற்கை உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்து, இன்று அவருக்கு பூரண நலம் பெற்று உள்ளார். எனவே, ஆங்கில மருத்துவம் அனைத்துமே சுத்தம் என்று சொல்ல முடியாது, ஆதலால் தமிழ் மருத்துவத்தை பாரம்பரிய மருத்துவத்தை நாம் குறை சொல்ல முடியாது என்பதே உண்மை.
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 5 жыл бұрын
அட்ரஸ் கிடைக்குமா
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 5 жыл бұрын
அவரின் முகவரி தெயப்படுத்துங்கள். எனக்கு நம்பிக்கை நம் பாரம்பரிய மருத்துவம்தான். இவர்களின் விளையாட்டுக்கு நாம் பழியாக முடியாது. ஆங்கில மருத்துவத்தில் எந்த நோயிலிருந்தும் விடுதலை கிடையாது.
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 5 жыл бұрын
டெங்கு காய்ச்சலுக்கே மருந்தே கிடையாது. இதிலென்ன ஆங்கில மருத்தவம். எக்ஸ்ரே ஸ்கேன் நமக்கு தெரியபடுத்தவே தவிர சித்தருக்கல்ல. இநதம்மா எப்ப பார்த்தாலும் மூடநம்பிக்கை அது இதுன்னு சொல்லிக்கிட்டேதா இருக்கும்.
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 5 жыл бұрын
Address
@papasaravana6069
@papasaravana6069 5 жыл бұрын
Address solunga plz
@RamanAppanan
@RamanAppanan 7 ай бұрын
Correct super love... It, s me and my husband.... ❤❤
@alamtr8220
@alamtr8220 4 жыл бұрын
Medam salud for you all the best Allah bless you 🌹🌹🌹 from sri lanka..
@kirubakaran3022
@kirubakaran3022 4 жыл бұрын
உண்மையான காதல் ஜோடி இவுங்கதான்
@vickyjackson4952
@vickyjackson4952 Жыл бұрын
super couple
@yasminbanu7684
@yasminbanu7684 4 жыл бұрын
Hat off of to U & Zee Tamil
@ramyamariya7462
@ramyamariya7462 3 жыл бұрын
@ 26 : 56 that samiyaar mind voice like.. "maatikitiye panku"
@mohammadrizmin4529
@mohammadrizmin4529 Жыл бұрын
👍 supper mam supper
@mysonsachin8541
@mysonsachin8541 4 жыл бұрын
This show is super
@bharathibharath1675
@bharathibharath1675 5 жыл бұрын
Nennga nalla irukanum god bless u lovely pair
@jaglinuxmint
@jaglinuxmint Жыл бұрын
Didn't understand. That Swamiji clearly said the first person has cancer, how come people are calling that Swamiji as fraud? That Swamiji is right
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Жыл бұрын
அவருக்கு கவுன்சிலிங் தேவை... நல்ல ஜோடி.... நன்றாக வாழ இறைவன் அருள் புரிவாராக.....
@ganeshganesh-tw9be
@ganeshganesh-tw9be Жыл бұрын
Z
@SubhashiniRamesh-hs1od
@SubhashiniRamesh-hs1od 11 ай бұрын
😭😭😭so sad
@rajeshmurugan5792
@rajeshmurugan5792 4 жыл бұрын
Well said madam...
@yigsms259
@yigsms259 3 жыл бұрын
Madam A BIG SALUTE TO YOU. Every thing you spoke is very perfect and scientific. You are Offcourse knowledgeable. You impressed me a lot.
@maliniravi2743
@maliniravi2743 4 жыл бұрын
Super
@lalitagopalan9227
@lalitagopalan9227 5 жыл бұрын
Well done! lakshmi u r admirable in every way May God keep u safe and happy. My blessings.
@meenakamesh686
@meenakamesh686 9 ай бұрын
20yrs ah😮😢kadavle intha maari jodingalukutha ipdi problems varum😑
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 4 жыл бұрын
Very very good episode. Exposed the fraud swamiji. Thanks to ZTV and our Lakshmiji.
@maideenmaideen2484
@maideenmaideen2484 11 ай бұрын
Illathatha irukkunu solli vaithiyam pakkurathu thappu kasu irunthalum illainalum test etukka sollirukkanum test etutthu pathurunthalum nalla irunthuruppanga veenaga payanthurukamatanga ethuvaga irunthalum treatment etukuratha iruntha Ella testum etukkanum
@jasperselvan2085
@jasperselvan2085 5 жыл бұрын
வெண் குஷ்டம், தோல் வியாதிகள், பாலுண்ணி, அரிப்பு நோய், soriasis, allergy ஆல் வரும் தும்மல், இருமல், மன அழுத்தம், varicose veins, ஒற்றைத் தலைவலி போன்ற வெளிப்புற நோய்களுக்கு எனக்குத் தெரிந்து ஹோமியோபதி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம் மருத்துவங்கள் நல்லது. அவர்கள் சொல்லும் சில உணவுக் கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும். மற்றபடி புற்றுநோய், இதயநோய்.... போன்ற மிகப்பெரிய வியாதிகளுக்கு அலோபதி தவிர எங்கும், யாரும் போக வேண்டாம்.
@bernadettemel2053
@bernadettemel2053 Жыл бұрын
New accurate machines are in Appollo hospital. Pet scan will do bone marrow test to tell cancer.
@shanthshobha9145
@shanthshobha9145 5 жыл бұрын
Great Ma'am I Really Agree the way U Noticed this Sadhuji I Don't Believe this kind of Peoples.
@Modini-l2s
@Modini-l2s 4 жыл бұрын
What a background music I got scared 🥺
@vijayajohn1650
@vijayajohn1650 3 жыл бұрын
Good ma'am to recheck with sanyasi
@manimohan3434
@manimohan3434 4 жыл бұрын
அம்மா அப்பா நீங்க நல்லா இருக்கவேண்டும் இந்த சங்கிகள் நம்பாதீங்க. ஏல்லாம் காசுக்கு தாண் அழகான குடும்ப ம்
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 жыл бұрын
Let him do the yoghas with proper guidance.ie.Thandal,vajrasanam,Dhanurasanam,sarvangasanam,Sirasasanam,Arthamanhirar yogasanam,etc.Whenever he feels the pain it is horrible. Let him try to do these yoghasanams in the morning hours in empty stomach ;he will get the remody and he and his wife will need Happy Life God should bless them
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 жыл бұрын
Varaikkum
@kaliraja4584
@kaliraja4584 4 жыл бұрын
Great sir super huspand & wife
@nawabjaan9143
@nawabjaan9143 5 жыл бұрын
Really your great madam
@varmavarma1577
@varmavarma1577 4 жыл бұрын
Super man very good.
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 5 жыл бұрын
இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு அப்பாவித் தனமான ஒரு நபர்
@challengeworld4411
@challengeworld4411 5 жыл бұрын
அப்பாவிகள் எல்லா இடத்திலும்தான் இருக்கிரார்கள்! தயவுசெய்து மதம், ஜாதின்னு பேசி அடயாளம் காட்டாதீங்க சகோதரரே! நீங்க நல்லா இருப்பீங்க🚯
@vvbrothers1843
@vvbrothers1843 4 жыл бұрын
எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது? இவரை தவிர மற்ற அனைத்து இஸ்லாமியர்களும் கெட்டவர்களா? தீவிரவாதிகளா? மற்ற மதத்தில் வேறு யாரும் எந்த குற்ற செயல்களில் ஈடுபடுவது இல்லையா? பொது தளத்தில் இது போன்ற பிறர் மனம் வருந்தும் படி கருத்து சொல்லாதீர்கள்
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 4 жыл бұрын
@@vvbrothers1843 காரணத்தை நான் கூறுகிறேன் இஸ்லாமியர்கள் அனைவரும் நல்ல விபரமறிந்தவர்கள் தான் உள்ளன பெரும்பாலும் நகரத்தை ஒட்டியே உள்ளனர் அவர்கள் ஒருபோதும் கிராமத்திலோ அல்லது விவசாயத்தையும் நாடி தொழில் செய்வதில்லை
@abishekjohnson8464
@abishekjohnson8464 4 жыл бұрын
@@chinniahchinniah7027 you are 100% correct
@RaniRani-hh9xz
@RaniRani-hh9xz 5 жыл бұрын
அய்யய்யோ மநசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு அண்ணா இந்த நிலம யாருக்கும் வரகூடாது இப்டி ஒரு மனைவியா நல்ல கனவர் மனைவி நான் இலங்கை
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
மேடம் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இப்படி சாமியாரை மிரட்டுகிற மாதிரி சொல்வது சரியில்லை அவர் நல்ல மருந்து தான் கொடுத்து இருக்கிறார் ஆனால் நீங்கள் பயங்கரமான அறிவாளி தான் நீங்கள் கிடைக்க உங்கள் கணவர் பல ஜென்மங்கள் நண்மை செய்திருப்பார் அது மட்டும் புரிகிறது
@subadevi8240
@subadevi8240 4 жыл бұрын
Lockdown viewers hit like
@abdulazeesrahman8496
@abdulazeesrahman8496 3 жыл бұрын
மக்களை ஏமாற்றி பிழைக்கும் பிக்காலி பய இவனையெல்லாம் நடமாடவிடுவதே தவறு உரிச்சி காயபோடனும்....கஞ்சா குடிக்கி
@elangoraj555
@elangoraj555 4 жыл бұрын
hats up mam neenga nalla proof pannitenga
@gunasegaran3865
@gunasegaran3865 4 жыл бұрын
The Great Swami Nithiyananda swamigalai 50 vayathil ippadithaan irrupaar...Innum inthaa mathiri swamigal yaethanae paer irrkkiraanggaa yaenru thaeriyavillai. Yaethanae paengal kaiya pudchi "Sollvathaelaam Poi, maelaa vaikiraan kai" Ivangalalaelaam Africa kaatulae annupa vaendum. Gorilla vuku cancer irrukkaa illaiyaa...
@sharonjohn9430
@sharonjohn9430 5 жыл бұрын
It’s best for him to do a surgery for slipped disc. It’s very common nowadays.
@hajamohideen810
@hajamohideen810 3 жыл бұрын
U r super madam.
@skmthaibullah
@skmthaibullah 4 жыл бұрын
சுவாமி ஜி மூஞ்சிய பாத்த தண்ணிலய மிதக்குற மாதிரி தெரியுது
@rameshbabuv145
@rameshbabuv145 5 жыл бұрын
What a wife? Good episode.
@RajkumarRajkumar-wr6oj
@RajkumarRajkumar-wr6oj 4 жыл бұрын
Love you sir
@Thailambhal
@Thailambhal Жыл бұрын
Cure airukhu
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 Жыл бұрын
அம்மா இந்த ஆளை அடிச்சு விரட்டுங்க அம்மா பாவம் இந்த குடும்பம் நல்லா இருக்காங்களா
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 жыл бұрын
ஆங்கில மருத்துவ முறையில் எடுக்கப்படும் பரிசோதனைகள் அனைத்தும் உண்மையுமல்ல. சித்த மருத்துவ முறைகள் அனைத்தும் போலியுமல்ல. அவரைக் கூப்பிட்டு வைத்து மிரட்டுவதெல்லாம் ஏற்கத்தக்கதல்ல. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு அவர் ஏமாற்றினாரா? இந்தம்மா எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் அனைவரையும் எடுத்தெரிந்து பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@abishekjohnson8464
@abishekjohnson8464 4 жыл бұрын
Correct
@subramaniamrajamohan1319
@subramaniamrajamohan1319 Жыл бұрын
some people you cant explain,
@rajirajeshwari8180
@rajirajeshwari8180 4 жыл бұрын
I love u mam 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@thangamarytvasugi5835
@thangamarytvasugi5835 4 жыл бұрын
You are correct people don’t understand
@வெற்றிஆண்டவர்
@வெற்றிஆண்டவர் 4 жыл бұрын
உங்க எபிசோட் பலர் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுத்திருக்கு அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இந்த எபிசோடில் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று நீங்கள் கூறுவதில் என்ன லாஜிக் இருக்கிறது உனக்கு புற்றுநோய் இருக்கிறது குணப்படுத்த அஞ்சு லட்சம் 10 லட்சம் கொடு என்று பணம் வாங்கினாரா இலவசமாக தானே அவர் வைத்தியம் செய்திருக்கிறார் இதில் எந்த இடத்தில் அவர் ஏமாற்றினார் மெடிக்கல் காரன் கிட்டயும் மருத்துவத்தை வியாபாரமாக செய்யும் மருத்துவரிடம் பணம் வாங்கிக்கொண்டு சீதமிழ் இந்த எபிசோடை ஒளிபரப்பு செய்கிறது என்று நான் கூறினாள் என்ன தவறு இருக்க போகிறது
@kalaikavi4380
@kalaikavi4380 4 жыл бұрын
Sithargal nijamaga athisayamanavargal🙏
@Paramesh-kj2qy
@Paramesh-kj2qy 4 жыл бұрын
😭😭😭
@timind7934
@timind7934 5 жыл бұрын
Ellarum saganum...at 6 years or 60 years death comes at any time. without proper confirmation do not take any kind of treatment
@reshma16septtt
@reshma16septtt Жыл бұрын
Naan avan ilai vaseegaran madri irukaru😂 samiji
@darshaanff8965
@darshaanff8965 5 жыл бұрын
Good job
@mohomeeddeen8531
@mohomeeddeen8531 Жыл бұрын
Samiyara pudichi dandeenga summa vidadeenga
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 жыл бұрын
Athuthaan,marunthey
@poovannan12
@poovannan12 4 жыл бұрын
Nala vangai
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 жыл бұрын
Oru
@kassyapasaikkiya464
@kassyapasaikkiya464 3 жыл бұрын
I think she insulted the Swami ; he simply applied what we learned; the couple felt v bad ; the approach was wrong 😑; I enjoy all her shows she is very talented no question about it ; but this show is bit off the beat
@DineshDina-i3g
@DineshDina-i3g Жыл бұрын
Hospital madical besttunu sollira mudiyadu 4000 yearruku mudal hospital illa siddavahitiyam than erdadu candu pidichi erukaga gunapaditiyum erukaga marakakodadu madam
@ArshiyaOfficial940
@ArshiyaOfficial940 5 жыл бұрын
Lakshmi mam...ur speech is simply superb.. Missing u....
@varmavarma1577
@varmavarma1577 4 жыл бұрын
Please don't not encourage false people
@lathasuji5710
@lathasuji5710 3 жыл бұрын
அவரை கூட்டி வந்து அவமானப்படுத்துவது தவரு.
@shearlyrajakumar5796
@shearlyrajakumar5796 5 жыл бұрын
Jagratha
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 жыл бұрын
bones and these 33 bones would have moved from it's original position,by that time he will feel the pain.By using a small rod prescribed by accupunctur and rotate.it 21 times just below the collar. bone he may also get the remody.
@MusicWorld-uz5cg
@MusicWorld-uz5cg 5 жыл бұрын
Good
@akshayasenthil4398
@akshayasenthil4398 Жыл бұрын
Ivangaluku la puriyathu madam nenga en kandu pidichu soldringa nu.
@rajalakshmiramshankar2359
@rajalakshmiramshankar2359 4 жыл бұрын
Meeran ella doctorttaiyum poitu thane anga ponaru.
@Dante440x
@Dante440x 4 жыл бұрын
pathu maam , pulla pudikira license vetchurupan
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 жыл бұрын
Pozhappukkaaga
@poovannan12
@poovannan12 4 жыл бұрын
Lakshmi
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 жыл бұрын
Yetho
@pvsubramanimanimani6963
@pvsubramanimanimani6963 3 жыл бұрын
Saamiyaar
@ccfhchjj466
@ccfhchjj466 4 жыл бұрын
Sivanantha suvamiji udaya no send Panna mudiyuma
@ushakannan1978
@ushakannan1978 5 жыл бұрын
avar kudutha maruthel sareyage erukanum athan negal aduthu tasten report .anaku appade than thonuthu.
@hajamohideen810
@hajamohideen810 3 жыл бұрын
Feel very sad for the couple. He has reached stage 4 cancer. No cure.
@jasminejoe7597
@jasminejoe7597 3 жыл бұрын
Really??
@mprakashm
@mprakashm 5 жыл бұрын
just take Fruite only diet.. everything will be alright.. dont create scene
@nadanrj5634
@nadanrj5634 3 жыл бұрын
Paavam samiyar mattikittar 😂 😂 😂 Husband orou loose yar enna sonnaloum nambidrar.
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 4 жыл бұрын
Kaasu vanggeliya yenna anthe couple dey avalo kaasu ellaiya...athe nalley...
@kamalafelecia5268
@kamalafelecia5268 4 жыл бұрын
Why Jesus came into the world
@dharunsiva358
@dharunsiva358 5 жыл бұрын
but antha swamy cash onnum vaangalaye.. pinna ea ivara avara eamathanum.
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 5 жыл бұрын
நண்பா நம் மருத்துவத்தின் அறிவியல் பெயரை வைத்துத்தான் ஆங்கில மருந்தே தயாரிக்கின்றனர்.
@chitrak5349
@chitrak5349 5 жыл бұрын
I know him...swamy vesham pota fake person...ivanuku niraya trust la irunthu kaasu varuthu...sola pona avan school kuda ponathila... kaasu kuduthu certificate vangi vachrukan...fake samiyar...his name is xavier... avan samiyar vesham potrukan... padikathavan treatment kudutha epdi irukum
@tamilallinonechannel5274
@tamilallinonechannel5274 4 жыл бұрын
@@chitrak5349 neega Direct avara pathirkngala ?? Avaru apo Christian???? Konjam details solnga
@chitrak5349
@chitrak5349 4 жыл бұрын
@@tamilallinonechannel5274 s...i saw him...i know about him... his name is xavier... staying in tirunelveli near town
@chitrak5349
@chitrak5349 4 жыл бұрын
@@tamilallinonechannel5274 nama siddha medicines pathi therinjutu treatment kudutha kuda ok...but he not even crossed 6th standard
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 жыл бұрын
There is no oppurtuinity for having the bone marrow in the spynal cardThe spinal card is having thirt three
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 4 жыл бұрын
.bones which would have moved from it's original position.. If he will do some yoghasanams he will get the remody.
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 21 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 42 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4,1 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 149 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 21 МЛН