நன்றாகத்தான் இருப்பீர்கள்.. நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤
@dineshvishnu835413 сағат бұрын
சார்🙏 நீங்கள் சொல்வது போல் எந்த ஒரு ஜோதிடர்களும் உண்மையை சொல்வது இல்லை 👌👌👍🙏
@GaneshR-m9j8 сағат бұрын
உண்மையை சொல்ல முதலில் உண்மை என்னவென்று சொல்பவர்களுக்கு தெரியவேண்டுமே இதுதான் இன்றைய பல ஜோதிடர்களின் நிலை
@DKC908013 сағат бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது ஐயா, நன்றி குருஜி.❤
@pandiyarajanpandi476712 сағат бұрын
ஒரு பொய்யையே பலமுறை சொல்லி சொல்லி அதையே உண்மை என்று நம்ப வைக்கிறார்கள் ஆனால் தங்களைப் போன்ற நல் உள்ளம் கொண்ட சிலர் மட்டுமே வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்த்துகிறார்கள் 🎉
@priya....668410 сағат бұрын
Yes
@latharaja772310 сағат бұрын
Yes
@priya....668413 сағат бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@latharaja772312 сағат бұрын
தொடர்ச்சியாக 10 மற்றும் 11ம் இடங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ள ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி
@VigneshVicky-ky8mz13 сағат бұрын
2:59 யாரோ தாக்கப்பட்டார்😅😂
@panneerselvam46827 сағат бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@keerthysangee15097 сағат бұрын
sani periyarchi video podunga uncle plz yellam rasikum plz
@SureshKamar-bq7hq11 сағат бұрын
சனிப்பெயர்ச்சி போடுங்க ஐயா
@priyadharshini653311 сағат бұрын
பாவத்தை அனுபவிக்க பிறந்த ஜாதகம் பத்தி வீடியோ போடுங்க Sir!!!!!!!!
@ajithkumar-u-g6r2 сағат бұрын
மிகவும் அற்புதமான பதிவு.
@nagarajangovindarajan268010 сағат бұрын
உண்மை சொண்ணதருக்கு ரொம்ப நன்றி அய்யா
@Lakshmi-g7t8c11 сағат бұрын
Very good explanation thank you sir 🙏🙏🤝
@Lakshmi-g7t8c10 сағат бұрын
🙏🙏
@nandhakumar-fj9kf8 сағат бұрын
வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் சேவை, உண்மையை உரைக்க சொன்னீர்கள் குருஜி 🙏
@gayathrigurumurthy810312 сағат бұрын
Really guruji I ever see such clear point to point speech. God boon given to earth is our guruji. After see your video and see any other astrology I got angry they waste time not even to speak what they trying to tell. Really we are lucky to get such guruji like you. 🙏
@stramanujam347712 сағат бұрын
வணக்கம் அய்யா 🙏 . யதார்த்தமான கருத்துக்கள். உண்மையை உரக்கச்சொல்லும் தெளிவான கருத்துக்கள். உங்கள் நலம் வாழிய!
@prakiman12 сағат бұрын
சார் கனவின் மனைவி ஜாதகம் குடும்பத்தை எவ்வாறு வழிநடத்தும் என்பதை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் சார்
@rajendranner54596 минут бұрын
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி திரேக்காணம் பற்றி பதிவு போடுங்கள்
@Annadurai-j9r12 сағат бұрын
அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@SulurSekar9 сағат бұрын
குருவே சரணம் 🙏🏻... உண்மையை உரக்க கூறியுள்ளீர்கள்... 🙏🏻
@kumaraveldhanbal9067 сағат бұрын
நன்றி சார். 🙏🙏🙏
@Dhivya_999 сағат бұрын
I asked this doubt in previous video. Now you explained it very deeply. Thanks a lot sir !
@murugesandhusha44668 сағат бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@AriyanAradhana13 сағат бұрын
Neenga oru astrology god sir❤
@beemadivya458013 сағат бұрын
வணக்கம் குருஜி சிறப்பு..
@PorkodiSelvi-r3v10 сағат бұрын
இனிய மதிய வணக்கம் ஐயா. கோச்சார பலனை பற்றி அருமையான விளக்கம் ஐயா மிகவும் நன்றி
@sreelashmilashmi876313 сағат бұрын
Good morning sir🎉🎉🎉🎉🎉
@abirami60712 сағат бұрын
Good evening Sir. Good info
@BaskarAstrotalk9 сағат бұрын
குருவே சரணம் 😇🙏 உங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்கும் உண்மை, நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை சார்..
100%உண்மை guruvey..உங்களுக்கு nigarana oru jodhidarai Nan indha youtube la parthadhu illa..😇
@karthikeyanpriya735812 сағат бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@luxmyp585013 сағат бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🌻🌻
@varalakshmir18583 сағат бұрын
Niraiya video podunga astro sir
@sundarrajanr39498 сағат бұрын
குருஜி வாழ்க வளமுடன் நற்பவி 🙏🙏
@AnnapandiAnnapandi-p9r11 сағат бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@Chithra-hm7tk10 сағат бұрын
அஷ்ட வர்க்கம் எதற்கு என்றும் இதனால் தசாபுத்தி கள் தெரிந்து கொள்வது எப்படி என்ற video போடுங்கள். நன்றி
@sathiyaseelan105811 сағат бұрын
சனி பெயர்ச்சி பலன் போடுங்க குரு ஜி❤
@prakashpk239 сағат бұрын
🙏🏼 Valge Valamuden Ayya Mikke Nandri, Well Explained Prakash 🦂 Kettai From Malaysia 💖
@dr.pgtpremalatha212612 сағат бұрын
Very clear explain sir 🎉
@ajithkumar-u-g6r2 сағат бұрын
சார் செவ்வாய், புதன் பரிவத்தனை பற்றிய. கூறுங்கள் Sir.
@JayaprakashR-j3r10 сағат бұрын
நன்றி ஐயா, சனி பெயர்ச்சி பலன் போடுங்க
@sangeethabalu73929 сағат бұрын
Exlent guru ji🎉🎉🎉🎉🎉🎉
@JackSparrow-f5s13 сағат бұрын
Sevvai nilai for pengal podungaji...rmba naala kekren..
@Bharathi66611 сағат бұрын
Very useful sir. Can you please put videos prasana jothidam.
@tamilselvi76028 сағат бұрын
மிகவும் உண்மை அய்யா
@sivayogi657013 сағат бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@kowshikkarnan800710 сағат бұрын
நன்றி குருஜி Adhd Autisum video podunga pls pls
@Vijay-o4n7l10 сағат бұрын
வாக்கிய பஞ்சாங்கம் சனி கேது இணைவு திருக்கணித பஞ்சாங்கம் சனி விருச்சிகம் கேது துலாத்தில் தற்போது சனி திசை சனி புத்தி நான் எதை எடுப்பது ?
@shanthisenthil892412 сағат бұрын
Sir sani Desai during sevvai buthi with 7 1/2 sani ( jenma sani ) really tough.
@kaviprabakar856211 сағат бұрын
நன்றி சார்🙏🙏🙏🪷
@geethamohan309011 сағат бұрын
Excellent
@PradeepP-u8j7 сағат бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@AnuradhaVasanth12 сағат бұрын
குருஜி, நீங்கள் கிரக கோச்சர் வீடியோக்களை உருவாக்க விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். இருப்பினும், மார்ச் மாத இறுதியில் மீனத்தில் 6 கிரகங்கள் இணைவதற்கான சிறப்பு வீடியோவை வழங்க முடியுமா?
@bhagyarajchandran968513 сағат бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@nowsathj2119Сағат бұрын
உங்களிடமிருந்து அடிப்படை ஜோதிட புத்தகம் வேண்டும்
@VijayalakshmiKk-t3f12 сағат бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@venkatpuliampatti84813 сағат бұрын
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kalimuthu52411 сағат бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@sathishkumark752313 сағат бұрын
Sir na unga biggest fan
@goodchanges788312 сағат бұрын
Vanakkam guruji
@RudhraKotishwaran8 сағат бұрын
Thank you guji
@nagalakshmim110213 сағат бұрын
நன்றி ஐயா
@venivelu454713 сағат бұрын
Sir, best🙏🙏👌👌
@BoobalanDevi-m7y13 сағат бұрын
வணக்கம் குருஜி
@ssuganthi253713 сағат бұрын
வணக்கம் சார் 🙏
@thangarajkannaian86249 сағат бұрын
Thangaraj kannaian udumalaipettai 🙏
@ashvinishiva210613 сағат бұрын
Super sir
@kalimurali31718 сағат бұрын
என்றும் எந்தன் குருவே பணிவான வணக்கம்.
@smuthukumarkumar693910 сағат бұрын
வணக்கம் ஐயா நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை கோச்சாரத்தில் ராசிபலன் பார்த்தால் குழப்பம் வரும்
நன்றி ஐயா பகலில் பிறந்தவர்க்கு சூரியன் தகப்பன் காரககிரகமாகவும் இரவில் பிறந்தவர்களுக்கு சனி தகப்பன் காரககிரகமாகவும் செயல்படும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கவும் ஐயா நன்றி
@gokul9877 сағат бұрын
❤❤❤❤
@msdian007810 сағат бұрын
ஐயா தசா புக்தி மோசமாக இருந்து கோட்சாரம் planets Nalla இருந்தா அந்த கால கட்டம் நல்லா இருக்குமா உதாரணம் குரு பார்வை லக்னம் இல்ல ராசிய பார்த்தா
@shrimahalakshmi-premium58682 сағат бұрын
Little
@akshayakannan623212 сағат бұрын
வணக்கம் குரு நாத கண்ணன் திருப்பூர்
@vanithagopal406913 сағат бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@maheshwareng90113 сағат бұрын
🙏🙏🙏
@freeworld652612 сағат бұрын
கோள் சாரத்தில் சந்திராஷ்டமம் மற்றும் ராசிக்குள் சந்திரன் இருக்கும் போது தர்ம சங்கடமான மனகசப்பான நிகழ்வுகள் நடைபெருவது எதனால் SIR.
@AnuradhaVasanth12 сағат бұрын
குருஜி, ஜாதகத்தில் ஜனன கிரகங்களுக்கு மேல் ராகு, கேது, குரு, சனி போன்ற கோச்சார கிரகங்கள் செல்லும் போது நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையா?
@kowshikkarnan800710 сағат бұрын
6.2.2019 கௌசிக் கர்ணன் 4.23 PM நரக வேதனை
@YasothadeviMohanraj12 сағат бұрын
குருவே சரணம் குருவே எனக்கு ரிஷப லக்கினம் எனக்கு திரிகோண அதிபதியாகிய சனிபகவான் மூன்றில் கடகத்தில் உள்ளார் எனக்கு அடுத்து வரப்போகும் சனி திசை நன்மையை கொடுக்குமா விடிவுகாலம் பிறக்குமா எப்படி இருக்கும் என்று குரு எனக்கு உணர்த்த வேண்டும்
ஐயா நான் ( மீனம் ராசி - உத்திரட்டாதி நட்சத்திரம் - லக்னம் ரிஷபம்) - லக்னதிபதி சுக்கிரன் திசை ஆரம்பித்து 5 ஆண்டு ஆகிறது. வருகின்றன செப்டம்பர் மாதம் புதிய தொழில் தொடங்கலம?? ஜென்ம சனி தக்கம் இருக்கும??
@shrimahalakshmi-premium58682 сағат бұрын
Don't worry
@prajitharajendran906912 сағат бұрын
👌👌👌👌🙏🙏🙏
@padmapriya36298 сағат бұрын
வருடா வருடம் லக்னமும் மாறிகிறது என்று எல்லாம் சொல்லி பலன் சொல்கிறார்கள் அய்யா..இது உண்மையா..இப்போதும் மாறிக்கொண்டே உள்ள கிரகங்கள் நமக்கு பிறந்த போது உள்ள கிரக பலன் தருமா..