காஞ்சி பட்டுஉடுத்தி, கஸ்தூரி பொட்டு வைத்து ,தேவதை போல் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பற்றி நீங்கள் சொன்ன விதம் அழகு , கோவில் தல வரலாறு மிக தெளிவாக எடுத்துரைத்த விதம் செம ..
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊 nandri nandri
@rifaqueen35093 жыл бұрын
நாங்கள் பார்க்க முடியாத இடங்களை பார்க்க முடிந்தது. Thank you. அக்கால கட்டிடங்கள் பொக்கிஷமானவை. பாதுகாப்பது நம் கடமை.
Thank you sister Very nice explanation Ippathan intha kovil pathina story therinjidhu....nangalum kandippa poganumnu asai vanthiruchi...
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Kandipa visit panunga ramya 😊😊 kollai alagu
@dhivyabalakrishnan92793 жыл бұрын
Amma so cute..thank you sis u tell a temple information...very useful for kids..i like u nobody can explain like u.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍😊
@bhuvanasankarysankaran69323 жыл бұрын
Super Narmada நமது பொக்கிஷத்தை நாம் தாம் காக்க வேண்டும் என்று சொன்ன உங்கள் வார்த்தை அற்புதம் ஒவ்வொருவரும் காக்க வேண்டும் என்னே! உங்களது கலையறிவு
@gnanasekarang12913 жыл бұрын
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம்,மேடம். இந்த நாள், உங்களுக்கு இனிமையான நினைவுகள் நிறைந்த நாளாக அமைய வாழ்த்துக்கள்,. மேடம். நீங்கள், உஙகள் லண்டன் பயணத்தை தள்ளிப் போட்டு, உங்களுக்கு பிடித்த பாடகரை சந்திக்க, ஓசூரில் இருந்து மீண்டும் சென்னைக்கு அம்மாவுடன் காரில் செல்லும் போது, நடந்த சந்தோச அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி, மேடம். உங்களுக்கு Road Trip, எவ்வளவு பிடிக்கும் என்பதை பகிர்ந்தும், போகிற வழியில், உங்களுக்கு மிகவும் பிடித்த பூ வாங்கியதை பகிர்ந்தும், ஓசூர் ஒட்டியுள்ள தட்ஷண் திருப்பதி கோவில் சென்று, அங்கு சென்ற, உங்கள் நினைவுகளை பகிர்ந்தும், குழந்தைகள் பற்றிய உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தும், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் Homesick பற்றி எங்களிடம் கூறியும், சூலகிரி தாண்டி உள்ள அடையார் ஆனந்த பவனில், நீங்கள் நெய் ரோஸ்டை காலை சிற்றுண்டி ஆக சாப்பிட்டதையும், அம்மா பூரி சாப்பிட்டதையும், உங்களுக்கு தோசை பிடிக்கும் என்பதை, சந்தோசத்துடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி, மேடம். அதன் பின், காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு வந்து, அதன் வரலாறு, சிறப்புகள், பெருமைகள், சிற்பங்கள்,முன்னால் அமைந்த கடையில் கிடைக்கும் பொருள்கள் என்று அனைத்தையும். அருமையாக எடுத்து விளக்கமாக கூறி, சுற்றி காண்பித்தீர்கள். மிக்க நன்றி. உங்களுக்கு வரலாறு, சாண்டில்யன் மற்றும் கல்கி கதைகள் பிடிக்கும் என்பதை பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி, மேடம். இந்த உடையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், மேடம்.நீங்கள் நெய் ரோஸ்ட் பார்த்தவுடன், நீங்கள் அடைந்த சந்தோசம், உங்கள் முகத்தில் தெரிந்தது, மேடம். சின்ன சின்ன விஷயங்களையும், மிகவும் ரசித்து மகிழ்கிறீர்கள், மேடம் வாழ்த்துக்கள், மேடம். வாழ்நாள் முழுவதும், இதே சந்தோசத்துடன் இருக்க வாழ்த்துக்கள், மேடம். அம்மாவுக்கும், என் வணக்கத்தையும்,. நன்றியையும் தெரிவித்து விடுங்கள், மேடம். Happy Thursday, Narmadha Madam.
Chinna chinna santhosangal nirandhathuthane nam vaalkai 😊😊 athan santhosathai vaalkkaiyil ulla sogangali ninaithu keduthuka maten, this is something I learnt from my husband 😊😊
@ramugopal44373 жыл бұрын
அருமை அக்கா.எனக்கும் கைலாச நாதர் கோவிலுக்கு வரனும் அதோட அதன் வரலாற்ற தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாள் ஆசை எனக்கு.நீங்க அங்க போனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.உங்கள போலவே எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும்.புடவைல ரொம்ப அழகா இருக்கிங.நா தஞ்சாவூர் தான் அக்கா.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊thank you
@kavithat11313 жыл бұрын
You are looking very beautiful and homely mam. Thanks for sharing temple video.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Welcome
@varaddharajdev53873 жыл бұрын
You look Awesome in Saree 🎉🎉🎉👏🏻👏🏻 கோவில் அருமையாக உள்ளது அவசியம் அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் இங்கு பயனிப்போம்.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@rajeswarivijayakumar14063 жыл бұрын
ரொம்ப அழகா informative ஆக இருக்கு உங்க video
@tamilanda5813 жыл бұрын
பழமையான கோவில் மிகவும் அழகாக உள்ளது . நீங்கள் புடவையில் அழகாக இருக்கீங்க
@anithakannan68463 жыл бұрын
Hi mam,,thanks for came at kanchipuram temple 🙏really u r very super and beautiful,,my home town kanchi 🥰🥰so many temples are there mam 🙏
@ChennaiGirlInLondon3 жыл бұрын
So nice
@padmavathychandrasekar93713 жыл бұрын
Yes. Last year I went to this temple. But in closing time. I want to see again and again. I am very impressed. Namma tamil nadu koilgale romba azhagu. Anda mannargal kattia koilgal oru pokkisham. Thanks ma. Goose bumps. I saw even in Indonesia. Definitely pokkisham. We have to take care of these temples generation to generations. 🙏👍👌
@ChennaiGirlInLondon3 жыл бұрын
🥰🥰
@vidhyaranjan093 жыл бұрын
Looking very pretty and gorgeous in saree and lovely flowers👌🥰🥰 Beautiful colour! Yes, road trip is fun always😊 Nice cone dosai 👌👌 Poori is also tasty always 😋 very nice kovil and beautiful explanation about it has been given by you 🙏🙏 Awesome kovil structures, drawings and scripts 👌👌Quite historical Kancheepuram Kovil👌👌Beautiful architecture👌👌Wow! Awesome dancer and singer . Happy to see him 😊🙏 Beautiful shop having lovely antique stuffs! I love antiques too👌👍 Really enjoyed this divine video dear 🥰🥰🥰
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Thank u 🥰🥰🥰😍
@darlingluv80373 жыл бұрын
Thanks a bunch for your beautiful historic explanation. As a non-Hindu, it’s very enlightening to my simple heart. Stay safe & be happy & may the Mother Nature protect you 🙋♀️ - Luv, Dolly
@srivanir74343 жыл бұрын
Super Enjoyed ur vlog sis phone la koil pathathu santhosam 😍
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@a.sarmila10193 жыл бұрын
Rompa அழகா இருக்கீங்க. ரொம்ப அழகான கோவில். நானும் அடுத்த முறை இந்த கோவில பாக்க try பண்றன்.நான் 8years முன்னாடி மதுரை மீனாட்சி அம்மன் கோவில், உச்சி பிள்ளையார் கோவில் போயிருந்தன். ஆனா இப்ப எங்களாலதான் india tour போக முடியல்ல. Next year ooty, mysore, kerala tour போக plan பண்ணியிருக்கோம். பாக்கலாம் covid என்ன சொல்லுது என்று.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@selvidoss23083 жыл бұрын
Really rocking Mam ☺️ so cute you are then from your videos we know about the great Kanchi kailashanathar temple TQ you very much for your sharing the video
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Welcome 😍😍
@vijiinnview11133 жыл бұрын
தோழி அருமை நாங்களும் இந்த வாரம் திங்கட்கிழமை தான் போய் பார்த்துட்டு வந்தோம் கோவிலை சொல்ல வார்த்தைகளே இல்லை ஆனால் அந்த துவாரம் வழியாக எங்களால் செல்ல முடியவில்லை என் கணவரும் அவரது நண்பரும் போய் விட்டு வந்தார்கள் அந்த வழியாக போய்விட்டு வந்தால் மறு ஜென்மம் இல்லை சொன்னார்கள் அடுத்த முறை முயற்சிக்கிறேன் என்று உள்ளே நுழையும் இடத்தில் கைப்பிடி வைத்திருந்தால் நன்றாக பிடித்துக் கொண்டு இறங்க வசதியாக இருக்கும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍😍 naan last time athula ponen. But indha vaati saree katitu poga kashtama irunthathu. Chudidar potutu easy ya thavalndhu poyidalam 😊
@vijayanambiraghavan34063 жыл бұрын
Such a lovely video. We enjoyed thoroughly 👌🥰
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍😍
@keerthanakeerthana-xk8nl3 жыл бұрын
Hi my dear sweet heart💝.... Wow two pretty darlings in this vedio.... Saree and maligai poo vachitu romba romba azhaga irukinga dear... Kanchipuram koil poga enga veetla naraya plan pannom.. But 2 years a athu nadakala ma... Ippo ungalala nan pathuten... En amma vum vedio pathanga... Kovil romba arumaya iruku... Loved it... Thanks a lot darling...
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍😍🥰
@priyasritharan54973 жыл бұрын
Wow. Very nice coverage of the temple and you have explained very nicely Narmada. Thanks Next time when I come to Chennai I will definitely visit this temple. Your saree is very nice 👌
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Thank you so much Priya😊😊 This temple has so much history, pls visit here when you come to India next time, such a beautiful architecture😊
@priyasritharan54973 жыл бұрын
@@ChennaiGirlInLondon Hi I am in Delhi only. but next time when we visit Tamil Nadu, I will definitely visit this temple.
@vedhaanbarasu3023 жыл бұрын
Every New year I went to that temple... it's my hometown✌✌✌
@ChennaiGirlInLondon3 жыл бұрын
It’s soo beautiful there 😍
@lathatamilselvan98403 жыл бұрын
Excellent pa. Kovil Super pa. Nalla enjoy pannunga. Sefa irunga. Super ha Explain Panninga pa. Unga Saree Sema . So Thank you so much pa. 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍😍🥰
@sujithram33663 жыл бұрын
Wow..nice place sis...really wondered about ur General knowledge...ungala pathudha life ah ivlo enjoy panamudiumanu therinjukiten...hosur home tour podunga sis...love 💕 u
@ChennaiGirlInLondon3 жыл бұрын
🥰🥰 namma life namma kaila than iruku 😊 we can choose to be happy or worry about something all the time. Ethavathu kashtam irunthukite than irukum . But na atha ellam romba eduthuka maaten 😊😊
@historylover50423 жыл бұрын
Recently started watching your channel. Nice to see.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@pavithrasasikumar75073 жыл бұрын
Your talking is normally speaking with friends. I really enjoyed and love this Temple
@elshadaimjcreation3 жыл бұрын
Hi dear... Arumaiyana pathivu.. Super dear 👌👍
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@blazingbernard54573 жыл бұрын
Wow, I am a big fan of Late Chandilyan. Kanni maadam and Kadal Pura are my most favorite novels. ❤️ Really miss him.
@rajivijay20583 жыл бұрын
What an enthusiastic woman you are!!! All your vlogs were awesome👍
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Thank you 😊😊
@pearl36933 жыл бұрын
Lovely vdeo gargious in pink narmi me too always prefer idly in hotel as like u have dosa lovely trip&luv to amma
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊😍
@mohamedfouz65893 жыл бұрын
Hi mam am a first cmnt vry nice road trip u r njoying lotz showing in ur smile u r looking in saree👌👌👌ur bangles also 👌👌😎
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊 those are the first gold bangles my husband bought for me after our marriage, so its very special for me
@zeenameena24163 жыл бұрын
Hai Narmada I think you are wearing Mysore silk saree .Again flowers.😍❤️
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Yes, correct :-)
@ismathalthaf25933 жыл бұрын
Hi sis so cute you the way you talk luagh 😘😘😘👍 i love your family 😘😘😘 i got it love to read sandilyan story 👍👍 so lovely the temple 😘 thanks to you bring us with you 😘😘
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@deepthiaravi88883 жыл бұрын
I have one doubt ka... Endometrium thickness pathi therija konjam share pannunga ka ❤️
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Kandipa
@ramyaramkumar77573 жыл бұрын
Akka sunday malaikovil pone appo vungalai yedhirpathe but paakka mudiyala
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊sunday naan varalaye anga, enoda pasanga irundha than daily malai koviliku oru trip adichiruvom evening la 😊😊
@umamageshwari74073 жыл бұрын
அருமை மா நானும் இந்த கோவில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன் உங்கள் மூலம் சீக்கிரம் சென்று பார்ப்பேன் நன்றி மா 🙏
@ChennaiGirlInLondon3 жыл бұрын
🥰🥰😍
@chitragopal5403 жыл бұрын
Hello mam... I'm a big fan of u .. I'm watching ur videos regularly... I visited kailasanathar temple many times in my college days... So happy to see that in ur video in this pleasant morning time... Thanks a lot 🥰
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊welcome chitra
@vanithac59893 жыл бұрын
Wow Am also mad of sandilyan Am so happy friend bez you says about Sandilyan books Thank you very much
@ChennaiGirlInLondon3 жыл бұрын
🥰😍 I’m crazy about both sandilyan and kalki novels
@valarmathigiri78453 жыл бұрын
Hi, Good morning Mam, Nice to you see and Mom. Superb Temple Mam 🙏🙏🙏. Waiting for your next video wanna see you the beautiful singer.. Very exciting
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊 singer is coming in the next video valarmathi, he has sung beautiful special songs for us 😊
@rajanivin74493 жыл бұрын
Akka first comment, looking very beautiful ka. Have a great day.
@User-7396-q1s3 жыл бұрын
Hi Narmada , We virtually travelled with you to temples 😊. Need a clarification about your last post, did you rinse the moringa leaves before drying or it’s not necessary? Also which brand and model mixer grinder last long from your experience. Love from USA
@ChennaiGirlInLondon3 жыл бұрын
My mom washed the moringa leaves before drying, so that I can use it straight away in cooking :-) Somehow I always end up buying preethi mixer grinder :)) there are so many other good brands too. Preethi is also good in my experience.
@ragusuthani29063 жыл бұрын
மிகவும் நன்றாகவிருந்தது எங்களால் வந்து பார்க்கமுடியாத வரலாற்றுச்சான்றுகளை உங்களால் பார்க்கமுடிந்தது நன்றி
@Rameshrajamani243 жыл бұрын
Hai sis ❤️ good morning, temple super ah erukku sis ❤️saree ungalukku semma alagu sis❤️nangal parkka mudiya place ellam (tamilnadu & uk)katturenga sis, thank you so much sis❤️
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Welcome dear 😊😊
@sovarjana76653 жыл бұрын
It's wonderful architecture. Thanks for sharing.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Welcome
@santadevi81063 жыл бұрын
Getting to miss India again after seeing Yr vlog we as a singaporean really waiting fr the pandamic to be over once again thk u fr showing us around bye n take care
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊 you are most welcome santadevi
@SumaiyaS3 жыл бұрын
Thanks for this video. So nice architecture.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Our pleasure!
@gayathriramanan83053 жыл бұрын
Andha shop pakkathula than enga house sissy kanchipuram temple opposite la
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊😍
@jvklakshanika61003 жыл бұрын
Nice information ...sister...thank you...happy journey...
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊welcome
@sureshthiru44113 жыл бұрын
Really tq sister kancheepuram pathi sonnathu
@manjulad24953 жыл бұрын
your videos are nice .Compare to London videos u looking so beautiful in native videos mam ❤️ur speak is very natural good keep it up. 💐💐
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍😍
@lemakumar31913 жыл бұрын
Wow super Akka, next time we must go & your saree also very nice 😊😊😊😊😊
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊
@sheelaprabu3623 жыл бұрын
Two years before we went kanchipuram and visited all the temple, really awesome
@sathyavaniselvaraj62163 жыл бұрын
Super.... I'm going Kanchi temple tour🙏🙏🙏🙏🙏
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Super😊😊
@shanthameenanatrajan43973 жыл бұрын
Nice travel vlog and it's special coz it's with your mom.. Super
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊
@suhapuru16473 жыл бұрын
Beautiful temple n sculptures our traditional places are always wonders sister but too sunny
@ChennaiGirlInLondon3 жыл бұрын
It’s sunny everywhere 😊😊
@vijir10673 жыл бұрын
Beautiful vlog.. Thks for sharing sis 👌🥰
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Thank you too😊😊
@AhamThoughts3 жыл бұрын
Wonderful video. Thanks for sharing this mam❣
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Welcome
@nandhiniprabhakaran23923 жыл бұрын
Thanks a lot for the excellent experience given by u dear 😍...my father was working there...I saw all the temples except this one😟...nice saree...looking very cute dear 😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍
@உங்கள்உமா3 жыл бұрын
Super Narmadha, nan ennum pakkatha koil, romba arumaiyaga erunthathu, super 👌🙏🙏
😍😍😍🥰next time family yoda varumpothu kandipa meet pannalam
@sheelapalani5183 жыл бұрын
I seen this temple & taken photos such a beautiful architecture . Saradha ,you looking so beautiful in this saree 👍
@ChennaiGirlInLondon3 жыл бұрын
🥰🥰😍
@ammakaivannam43103 жыл бұрын
Hi Narmadha romba super naangalum nalla sutthipatthamadhiri irundhadhu thanks so much. Andha kadayil irundha porutkalukku price solliirundha innum sirappa irundhirukkum. But neenga enna purchase panningannu sollave illayae!
@ChennaiGirlInLondon3 жыл бұрын
Motham 4 items vanginom, total 3,600 rs achu
@devanand23023 жыл бұрын
Welcome to Kanchipuram !!! ❤️
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊thank you
@srinivasan-df6hj3 жыл бұрын
Fantastic video and useful 👍
@sarubhavani59423 жыл бұрын
Maam romba nalla kekuren . please give a remedy for proteins katti. Ur remedy gave best results for hair growth and cholesterol. So please give a remedy for this also
@rajeswarimani81523 жыл бұрын
Kamaksi ambal sanadhi street la dhan eruken mam enga vituku vanga mam
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊 thank you so much rajeswari, next time family yoda varumpothu kandipa varom
@RrRr-kw9xz3 жыл бұрын
Nice vlog. The sculpture in the temple is Yazhi not lion. Our National emblem also is Yazhi not lion. Mahalakshmi Vahana is Yazhi with non retractable claws.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊 I know it, but 99% of the people know lion not yazhi which is close species . Thats why I said it as lion
@sudhasriram70143 жыл бұрын
இனிய வணக்கம் மேடம் ,இந்த வீடியோ செம சூப்பர் மேடம் நாங்கள் அஜந்தா எல்லோரா போய் பார்த்து இருக்கோம்,இந்த கோவில் மிகவும் மிகவும் அருமை ,உங்கள் தோசை சூப்பர் உங்களுக்கு இந்த புடவை மிகவும் சூப்பர் அம்மாவுக்கு வணக்கம் நமஸ்காரம்
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊thank you sudha
@meenakshishankar58673 жыл бұрын
U look awesome in this saree sis.where did u buy
@ChennaiGirlInLondon3 жыл бұрын
thank you. My mom had bought this saree for me 😊 I dont know where she bought in hosur
@shifaseerin49903 жыл бұрын
Really enjoyed 😊 mam..... 😍😍
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊
@rajeswarinandakumar83733 жыл бұрын
Good morning akka ☀️ superb
@rajeswarimani81523 жыл бұрын
Hai mam nan kpm la dhan eruken cha ongala pakama miss paniten enaku onga videos rombha pudikum ongala pakanum pola eruku u r so cute also mam💖❤👌👌
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊😊😊
@durgadevikumar83123 жыл бұрын
Very special for Shivaratri festival 🥳🥳 especially baratha natiyam
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊😍wow
@pathmanisithamparam55093 жыл бұрын
You look very nice in saree dear. Mum so lovely 😀. I have been to this temple. Very beautiful 😍. Enjoy your trip dear.
@ChennaiGirlInLondon3 жыл бұрын
🥰😍
@AS-ey3bb3 жыл бұрын
Madam I'm in Kanchipuram wish to meet you. I'm your regular follower. Today where is the plan ?
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😊😊 kanchipuram la naanga thangalai , but next time family yoda varumpothu kandipa meet panuvom
@KumarKumar-uk7lo3 жыл бұрын
Akka when did u came to india
@ChennaiGirlInLondon3 жыл бұрын
3 weeks ago ( I think) 🤣
@suhapuru16473 жыл бұрын
Who's that singer you did not tell the name or shown any sister
@ChennaiGirlInLondon3 жыл бұрын
U will meet him in the next video 😊😊
@dheepikavijayakumar83773 жыл бұрын
Awesome video.......Time ponathae therila
@ChennaiGirlInLondon3 жыл бұрын
😍
@vidyarajkumar92743 жыл бұрын
Kailasanathar Kovil and A2B breakfast rendum prammadham 👌