No video

“ காசுக்காக மகாலட்சுமி வரல என்கூட” “கட்டில் மட்டும் வாழ்க்கை இல்ல.” FAT MAN RAVEENDRAN MAHALAKSHMI

  Рет қаралды 517,002

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

“ காசுக்காக மகாலட்சுமி வரல என்கூட” “கட்டில் மட்டும் வாழ்க்கை இல்ல.” FAT MAN RAVEENDRAN MAHALAKSHMI
#RavindarMahalaxmimarriage #Ravindar #Mahalaxmi
Uploaded On 07/09/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
*ThanthiTV KZbin PLAYLIST*
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 532
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 жыл бұрын
கடல் நீரும் உப்பு... கண்ணீரும் உப்பு.. இந்த வீடியோ பார்க்க வந்தது என் தப்பு...😂😂
@user-cd5zp3xd1f
@user-cd5zp3xd1f 2 жыл бұрын
😂😂😂😂
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 жыл бұрын
@@user-cd5zp3xd1f 😂😂😁
@vinitharagavan2194
@vinitharagavan2194 2 жыл бұрын
Hahaha
@nsrbalu5396
@nsrbalu5396 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 2 жыл бұрын
கடையில் விக்கிறது பருப்பு கால்ல போட்றதுசெருப்பு
@brutaldevin5902
@brutaldevin5902 2 жыл бұрын
சூப்பர் சார் வெள்ளந்தி.. பேச்சு..மனசில் எந்த விஷயம் இல்லாத பேச்சு .. வெளிப்படையான பேச்சு.... நன்றி
@nithiyamasala673
@nithiyamasala673 2 жыл бұрын
உங்கள் மனம் போலவே உங்கள் வாழ்க்கையும் இருக்கும் ரவீந்தர்
@behappyalways11
@behappyalways11 2 жыл бұрын
ரவீந்தர், நீ என்ன சொன்னாலும் சரி. இது உன் வாழ்க்கை. நீ யாருடன் வாழ வேண்டும் என்பது உன் விருப்பம். நன்றாக நீ வாழ வேண்டும். யாரிடமும் நீ ஏமாந்து போய் விட கூடாது.
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
👍👍
@conceysebastian7413
@conceysebastian7413 2 жыл бұрын
👍👍🙌
@gayathrigayathri9040
@gayathrigayathri9040 2 жыл бұрын
👌👌👌👍👍👍
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 2 жыл бұрын
👍👏👏👏👏
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@arnikaarnika979
@arnikaarnika979 2 жыл бұрын
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...... என்பது உங்களுக்கு பொருந்தும்
@harishbabhu
@harishbabhu 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் அவர்கள் இருவரையும் நிம்மதியாக வாழ விடுங்கடா!!!!!!
@Afrozebujji
@Afrozebujji 2 жыл бұрын
எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும் மகா எதற்கு இவரை துனைவராக ஏற்று கொண்டார் என்று🤔
@--Asha--
@--Asha-- 2 жыл бұрын
Why?
@karthikkarthik7913
@karthikkarthik7913 2 жыл бұрын
இந்த திருமணம் அவர்களின் தனி பட்ட விருப்பம் முடிந்தால் வாழ்த்துங்கள் அப்படி செய்ய மனமில்லாதவர்கள் அவர் அவர் வேலைய பாருங்கள்தேவையே இல்லாம யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் உங்கள் திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள் தலைவா
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
Yes brother
@nafeernafeer1802
@nafeernafeer1802 2 жыл бұрын
ஆமாங்க அவங்க தான் வாழப் போராங்க இவங்களுக்கு என்ன இருக்கு
@muneeiswarimuneeiswari9877
@muneeiswarimuneeiswari9877 2 жыл бұрын
அண்ணா உன்மையா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு நீங்க இப்படியே இருங்க எடையை குறைக்க வேண்டாம் அண்ணா
@lizziebai2176
@lizziebai2176 2 жыл бұрын
அன்பு இருந்தால் போதும். வாழ்ந்து காட்டுங்கள்
@manithan7867
@manithan7867 2 жыл бұрын
நல்ல மனம், தெளிவான பேச்சு, வாழ்க வளமுடன் 💐💐💐
@narendranc7265
@narendranc7265 2 жыл бұрын
வேற லெவல் காமெடி சார் 10 படம் எடுத்த ஓடல என் படத்தை இப்படி ஓடுறீங்களேடா 😂
@krishkarthik3990
@krishkarthik3990 2 жыл бұрын
பெண்ணை நம்பாதே , அதிலும் அதிகம் சிரிக்கும் பெண்ணையும், அதிகம் அழும் பெண்ணையும் நம்பாதே, மகா லஷ்மி சிரிக்கும்போது பயமா இருக்கு.....
@devivegadeson8659
@devivegadeson8659 2 жыл бұрын
நமக்கு நாமே நீதிபதி. விதவைக்கு வாழ்க்கை கொடுத்திருந்தால் ரவி சார் பிறவி பயன் அடைந்துஇருக்கலாம்.
@santhoshkannan7233
@santhoshkannan7233 2 жыл бұрын
திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விசயம் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேட்டி எடுத்து போடுவது கேவலமாக இல்லையா
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
அட கடவுளே ஸ்ரீமதி கு நீதி கிடைக்க கூட நீங்க இவ்ளோ மெனகெடலையே டா மீடியா 😡
@iravilchandiran7822
@iravilchandiran7822 2 жыл бұрын
அப்பா...... Topic ஐ மாத்துங்கப்பா. போதும். ஒலகத்தில வேற நியூஸ் இல்லையா?...... 🤔
@rajram-f3e
@rajram-f3e 2 жыл бұрын
கல்யாணத்த பண்ணிக்கிட்டு ஒவ்வொரு டிவிக்கும் பேட்டி கொடுத்துட்டு தான் இருக்காங்க, இந்தப் பெருமைகாக தான் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க போல,
@kalairanikalairani8203
@kalairanikalairani8203 2 жыл бұрын
😂😂😂
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
3 வது கல்யாணம் ஆனவங்க எல்லாம் இருக்காங்க , உங்க உடம்பவச்சுதான். உங்களுக்கே அந்த எண்ணம் இல்ல...வாழ்த்துவோர் வாழட்டும் தூற்றுவோர் தூறட்டும் , உங்கள் வாழ்க்கை ,சந்தோஷமாக வாழுங்கள்...
@tssmilysaiyt5965
@tssmilysaiyt5965 2 жыл бұрын
டைம் வேஸ்ட் சேனல் பப்ளிசிட்டி ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க வளமுடன்
@tssmilysaiyt5965
@tssmilysaiyt5965 2 жыл бұрын
எதுக்கு ஒரு ஒரு சேனலையும் போய் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருக்கீங்க உங்க வாழ்க்கை நீங்க வாழுங்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நீடுழி வாழ்க இன்று போல் என்றும் வாழ்க ரவீந்தர் மகா
@nandhakumarnandhakumar6057
@nandhakumarnandhakumar6057 2 жыл бұрын
Naattula evelo preplem irukku rompa rompa mukkiyamaa? Sir ethu
@sivasankar5860
@sivasankar5860 2 жыл бұрын
கடவுள் போட்ட முடிச்சி இன்னருக்கு இனருன்னு எழுதி வச்சிருப்பாரு 💐💐💐🤝🤝🤝
@ramanathankokila2186
@ramanathankokila2186 2 жыл бұрын
அண்ணா நீங்கள் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும்
@atheratetuber
@atheratetuber 2 жыл бұрын
Endha kadaiyila thuni vaanguraaru ivuru 🤔🤔🤔
@alaki1847
@alaki1847 2 жыл бұрын
ஐயோ சாமி போதும் டா சாமி.நீங்க தியாகி தான். You tube open panna mutiyala
@atheratetuber
@atheratetuber 2 жыл бұрын
Ethana naalaikku nu paaka dhane porom 🤔🤔🤔
@MrsLocal
@MrsLocal 2 жыл бұрын
Bro, நீங்க ரொம்ப நல்ல மனிதர்,இவ ஒரு பொறிகி தேவடிய ரொம்ப careபியுள்ள இருங்க
@mmenaka7746
@mmenaka7746 2 жыл бұрын
Thaliya ulla potu nga sis
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
ரவீந்திரன் : ஒவொரு சேனளுக்காக இன்டெர்வியூ குடுத்து குடுத்து என்னோட வெயிட் கொரஞ்சிரும் போலயே நானே எலும்பும் தோளுமா இருக்கேன்
@rajiraji819
@rajiraji819 2 жыл бұрын
🤣🤣
@s.m.sundar9574
@s.m.sundar9574 2 жыл бұрын
இதே ஊடகம் விரைவில் மனதோடு பிரிகிறோம். என்று சொன்னார்கள் என்று சொல்லும். திருமணமும் நாடகம் போல் ஆகிவிட்டது.
@aarooisurya11
@aarooisurya11 2 жыл бұрын
Nice and well anchoring christy bro!! 👌
@vani8322
@vani8322 2 жыл бұрын
Ravindar ஏமாற போகிறார் என்பது அனைவரும் உணர்ந்த, தெரிந்த உண்மை😭😭
@neelavathi7087
@neelavathi7087 2 жыл бұрын
Yes
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 2 жыл бұрын
கடவுளால்இணைக்கப்பட்ட உங்கள்திருமணவாழ்க்கை மிகவும்ஆசிர்வாதமாக இருக்கும் உலகத்தைபார்க்கக்கூடாது.நீங்கள்இருவரும்Luckpartners God bless u நன்றி
@babysunitha8136
@babysunitha8136 2 жыл бұрын
Super
@ramat9795
@ramat9795 2 жыл бұрын
Very positive anchoring.lovely couple bestwishes for very happy married life
@kannanramasamy6427
@kannanramasamy6427 2 жыл бұрын
யானை தும்பிக்கை கையில் குச்சி ஐஸ் குடுத்த மாதிரி இருக்கு (சூப்பர் ஜோடி )🤣😂🙏😂😂
@sreelakshmixerox1969
@sreelakshmixerox1969 2 жыл бұрын
கட்டில் மட்டும் வாழ்க்கை இல்லதான்......கட்டிலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை..............
@sumaiyaak3171
@sumaiyaak3171 2 жыл бұрын
எந்த சேனல் எடுத்தாலும் ஒரே கேள்வி ஒரே பதில் அவங்கள வாழ விட்டு தான் பாருங்க வேற வேலை ய இல்லை யா உங்களுக்கு எல்லாம்
@jayathaveretenambal2511
@jayathaveretenambal2511 2 жыл бұрын
“ Wish both of you a happy marriage. “ Don’t bother about what others comment about you. This is your life and you have the right to live your life. Turn all negative to positive.
@srinishanth9529
@srinishanth9529 2 жыл бұрын
காமம் இல்லா விட்டால்,அவ எங்க போவா அடெய் நிஜத்தில் இது சாத்தியம் இல்ல. அவளுக்கு லைஃப் டைம் செட்டில் மெண்ட்...money is always ultimate...
@sakthiguru2322
@sakthiguru2322 2 жыл бұрын
Ravi sir unmaiya a love
@NaveenKumar-hj4nc
@NaveenKumar-hj4nc 2 жыл бұрын
இவர்களை Interview எடுக்கற எல்லா Social media வும் இந்த வீடியோவை எல்லாம் One year கழித்தும் Upload பண்ணுங்கள் அப்ப எப்படி இருக்குனு பாக்கலாம்
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 жыл бұрын
யானைக்கு பக்கத்தில் பானை இருந்தாக்கூட பரவாயில்லை கொசு இருக்கு என்ன செய்ய
@ramakrishnangopalakrishnan4518
@ramakrishnangopalakrishnan4518 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@navyasrinivasan6689
@navyasrinivasan6689 2 жыл бұрын
Anchor was too good...way to go Man
@kannanmarkandan1517
@kannanmarkandan1517 2 жыл бұрын
மகாலஷ்மிக்கு கணவர் கிடைப்பார்கள் ஆனால் நல்ல தந்தையாக இவர் மட்டும் தான் இருப்பாரு.ஒரு பெண் பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம, கல்யாணம் பண்ணி தான் சம்பாதிக்கவேண்டும் என்று அவசியமில்லை.
@ranjimanuel
@ranjimanuel 2 жыл бұрын
Good one.. 👍
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 2 жыл бұрын
பணம் பாதாளம் வரை பாயும் நல்லா பேசுவான் சார் வாழைப்பழம் மாதிரி 😂😂😂
@manjushree874
@manjushree874 2 жыл бұрын
Love this combo.. though I dint have good opinion on maha , I like the way she is treating him.. hope the both found true love with each other..
@TheSujabalan
@TheSujabalan 2 жыл бұрын
Ravi bro nigga correct person. But maha poonu nalla maathiri theriyalaa. Pls keep silent and watch her. She is very active and acting lady
@vishnupriyalaguduva
@vishnupriyalaguduva 2 жыл бұрын
Frank and casual speech sir ரவீந்திரன் sir.
@benasirbuto4773
@benasirbuto4773 2 жыл бұрын
Thali en ma Ella interview laium front la.potutu thriura ...
@thibiyajee1435
@thibiyajee1435 2 жыл бұрын
Happy married Life u r a very good broad mind man
@strawberryfruit9974
@strawberryfruit9974 2 жыл бұрын
Ivlo gap la thalli irukinga
@lizziebai2176
@lizziebai2176 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. எங்கள் ஆசீர்வாதம் உங்கள் இருவருக்குமே எந்த நாளும் உண்டு. மனது தான் காரணம். உடம்பு அல்ல.
@priyav8726
@priyav8726 2 жыл бұрын
Unga nalla manasuku neenga rendu perum nallarupinga sir maha medam
@menushan529
@menushan529 2 жыл бұрын
shaa enena ena solura paurngka
@Silver-pl7ht
@Silver-pl7ht 2 жыл бұрын
Dai comedy panadha da neer yana. Troll pathi kavala illa ilanu solitu troll pathi matume pesran😂
@arthipandian4458
@arthipandian4458 2 жыл бұрын
Best wishes to this anchor.. his questions are really nice and made them so comfortable.. he didn't hurt them..
@suguasir1264
@suguasir1264 2 жыл бұрын
Surely ,Anna you both start your life peacefully , looks very great couple👍
@grp886
@grp886 2 жыл бұрын
உங்கள் கல்யாணம்க்கு என் வாழ்த்துக்கள் ரேகா கோபி யூடியூப் சேனல்
@mypetvalg5002
@mypetvalg5002 2 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் பதினாறும் பெற்று நிங்கள் வாழ வேண்டும் அண்ணா 💐💐
@kumarselvaraj4255
@kumarselvaraj4255 2 жыл бұрын
@ravinder @mahalakshmi : Poi thoongunga why all these drama if it is your own life why you guys need media light .....Good night to both of you guys
@vishnupriyalaguduva
@vishnupriyalaguduva 2 жыл бұрын
Happy married life. 💖 be happy always both
@swarnalatha7767
@swarnalatha7767 2 жыл бұрын
Long live both of you 💐💐💐❤️
@sujisulagam3092
@sujisulagam3092 2 жыл бұрын
Happy married life
@shijushiju3826
@shijushiju3826 2 жыл бұрын
Happy married life bro and sis💖💖 congratulations💖💖
@fathimamansoor1308
@fathimamansoor1308 2 жыл бұрын
Udambai mattumalla pechayum korayum ayya..
@thiruselvi721
@thiruselvi721 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️...வாழ்ந்து காட்டுங்கள்
@samsonnova3248
@samsonnova3248 2 жыл бұрын
Nice couple 💑 sir n mam.God bless you abundantly....enjoy ur life in peaceful way...
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 2 жыл бұрын
வெந்நீர் வெதுவெதுப்பாக குடிங்க சார். Weight loss உடனே கிடைக்கும். வாழ்த்துக்கள்
@kaleemofficial4324
@kaleemofficial4324 2 жыл бұрын
வாய கட்டனும்... இல்லைனா..ஒன்னும்....?
@ramnaga7838
@ramnaga7838 2 жыл бұрын
En sir . Indha news romba mukiyama Worst video
@logesheee8931
@logesheee8931 2 жыл бұрын
Cherry vlogs a interview yaduka vakkulaa Inga vandhu idhala oru content 🤦🤦😅😅 idhuku poi interview ku vandhutanunga 🤣
@indudurai6115
@indudurai6115 2 жыл бұрын
Hello add kodukratha vitutu poi kudumbam pannungha.
@HannahG.Venpura59
@HannahG.Venpura59 2 жыл бұрын
What ever happens in anyone's life..was already proposed by God.. nothing is in our hands.. God bless this couple..
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 жыл бұрын
எத்தனை நாளைக்கு.?...
@sivamperumal960
@sivamperumal960 2 жыл бұрын
He should not give these kind interviews . He should live his life privately . I think he is more focus on publicity and it back fire him very fast
@arnikaarnika979
@arnikaarnika979 2 жыл бұрын
உங்கள். வாழ்க்கை. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@dp339
@dp339 2 жыл бұрын
He seems to be genuine and jovial Her choice is good, more than looks the nature of a person is imp
@jamunap9560
@jamunap9560 2 жыл бұрын
Wishing you a happy married life. Live a long happy life ❤🧡💛💙💜
@quinofkanmani8454
@quinofkanmani8454 2 жыл бұрын
ப்ரோ உங்க மனசுக்கு நீங்க மஹா அக்கா கூட நல்லா இருக்கணும் 😍❤️ காதலுக்கு நல்லா மனசு போதும் அது உங்க கிட்ட இருக்கு அக்கா அண்ணா நல்லா இருங்க இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 😍❤️
@leorolex2309
@leorolex2309 2 жыл бұрын
Happy married life 💕💕💕
@dhamayanthik9344
@dhamayanthik9344 2 жыл бұрын
Kala kurichi sri nithikku oru judge ment vangi kudunga
@Manicka210
@Manicka210 2 жыл бұрын
Wish you happy wedding life
@priyad6454
@priyad6454 2 жыл бұрын
Super .......jodi🥰....neenga peasuradha ketale happy a erruku
@Hari0611
@Hari0611 2 жыл бұрын
Have a happie life both.....Ravi bro clarity in ur speech chance less.....
@thenporul7937
@thenporul7937 2 жыл бұрын
Ivlo saptum eppadi maha fit irukkepa. So sweet. Ravi brovum unga stugtureku mathungapa. So sweet couple. Enjoy life
@radhamani
@radhamani 2 жыл бұрын
மகாலட்சுமி உங்களுக்கு தகுதியா என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் 100 சதவீதம் தகுதியானவர்
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn 2 жыл бұрын
Oru 2years kalichi thyrium yathugaga married pannaganu 🤣🤣🤣🤣
@alphonsaalphonsa6473
@alphonsaalphonsa6473 Жыл бұрын
Happy married life,,, Almighty god bless u both
@mathunirush242
@mathunirush242 2 жыл бұрын
Happy married life. But always careful with this lady.we can see ravi Chandra is a honest person. She is not like that.
@mohansampath7289
@mohansampath7289 2 жыл бұрын
Sir nallavara irukaru , unga property unga Peru la mattum irukattum, azhagu sirippu ku mayangi property name transfer pannatheenga, neenga kasta pattu sambathichadu.
@ifbasha5506
@ifbasha5506 2 жыл бұрын
Avan sabarichathu ila avanga thatha
@mohansampath7289
@mohansampath7289 2 жыл бұрын
Thatha sambathichadu irundalum indru varai maintain panni nalla nilamaiyla irukaru. Entha nilamai avar Kai vittu pogama irukanum. Kali kaalam sir , nallavangaluku kaalam illai, poi , thirudu, nayavanchagam melongi iruku.
@vanithakk8970
@vanithakk8970 2 жыл бұрын
Vazhga valamudan brother you are my inspiration
@robinraj8472
@robinraj8472 2 жыл бұрын
Makkale Oru 3-4 months kazhichu paarungale divorce nu trend aagu
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 2 жыл бұрын
Raviendran Maas speech
@v.silambarasanthiruppayar9207
@v.silambarasanthiruppayar9207 2 жыл бұрын
Happy married life both ofyou
@Supershorts6578
@Supershorts6578 2 жыл бұрын
Jodi porutham mukkiyam
@ssangeetha4551
@ssangeetha4551 2 жыл бұрын
Happy married life 🌹🌹🌹🌷🌷🌷
@ramanathankirshnan7692
@ramanathankirshnan7692 2 жыл бұрын
Happy marriage life sir
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
Smiles n Laughs thru out this interview... Have a Happy life Ravi n Maha...
@shylajustin5857
@shylajustin5857 2 жыл бұрын
Congratulations to both of u sis an bro God bless u both 🙏
@ibrahimfathima1902
@ibrahimfathima1902 2 жыл бұрын
போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱😁😁😁😁😁😁😁🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 117 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 39 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН