NerpadaPesu | "அடுத்த நிமிடம் என்ன நடக்கும் தெரியாது சார்" ; ஆர்.மணி சொன்ன முக்கிய தகவல்! | PTT

  Рет қаралды 201,996

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
NerpadaPesu | "அடுத்த நிமிடம் என்ன நடக்கும் தெரியாது சார்" ; ஆர்.மணி சொன்ன முக்கிய தகவல்! | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 372
@anandrajministries8583
@anandrajministries8583 10 күн бұрын
இங்கு யாரும் நிரந்தரம் இல்லை என்று இறைவன் எழுதி வைத்த கட்டளை
@nilakantansankaran6472
@nilakantansankaran6472 10 күн бұрын
மதுக்கடைகளை மூடவில்லை, மின் கட்டண உயர்வு, மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யடவில்லை, ரிஜிஸ்ட்ரேஷன் விலை உயர்வு இதை மக்கள் சந்தோஷமாக ஏற்று சிறந்த ஆட்சி என்று ஓட்டு போடுவார்களா.
@manikanthan4693
@manikanthan4693 10 күн бұрын
உண்மை தான். ஆனால், வேறு சரியான தலைமை இல்லாத நிலையில், வேறு யாருக்கு வாக்கலிக்க முடியும். பலம் இல்லாத, சந்தர்ப்பவாத எதிர் கட்சிகள் இருக்கும் போது, திமுக கூட்டணியின் வெற்றி உறுதி.
@senthilmessi1261
@senthilmessi1261 10 күн бұрын
​@@manikanthan4693 திமுகவுக்கு ஓட்டு போட்டா தமிழ்நாடு நாசமா போயிரும்
@rajagovindan6406
@rajagovindan6406 9 күн бұрын
😊
@narasimhana9507
@narasimhana9507 9 күн бұрын
ஏற்கனவே பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையா
@RTKannan
@RTKannan 8 күн бұрын
😂😂😂 ​@@senthilmessi1261
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@ajithchandran7402
@ajithchandran7402 11 күн бұрын
But he is anti hindu that's what many tamil Hindus will never vote for him ,even I respected him but when he said very wrong about Lork Krishna and rama I never respected him
@tamilm8952
@tamilm8952 2 күн бұрын
உண்மை
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n 10 күн бұрын
சீமான்❤
@thirumoorthipsg8224
@thirumoorthipsg8224 11 күн бұрын
ஏன் மணி உனக்கு இந்த வேண்டாத வேலை, பார்த்து பல்லு படாம 😅
@manikandanaswini9586
@manikandanaswini9586 11 күн бұрын
மண்டை குழம்பிய மணி
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 10 күн бұрын
😂😂நீ 200 ஓவாயா இருக்கும் அதனால் மணி பேசுவது உனக்கு வலிக்கிறது
@manikandanaswini9586
@manikandanaswini9586 10 күн бұрын
@@tamilpechuchannel2015 அவன் சொல்லுறது நடக்க வாய்ப்பு இல்லை .உன்னை போல் எல்லாரும் 200 ஊபிஸ் ஆக மாட்டாங்க.
@RTKannan
@RTKannan 8 күн бұрын
​@@tamilpechuchannel2015ohh Sangi ahhh😂😂
@mervinarul2711
@mervinarul2711 10 күн бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
@mahendranguru965
@mahendranguru965 10 күн бұрын
DMK adimai B team ntk
@rameshbabu9026
@rameshbabu9026 8 күн бұрын
​@@mahendranguru965bjp a team dmk
@vijayapalanisami3445
@vijayapalanisami3445 8 күн бұрын
Why this Mosquito is coming In between? All efforts are being made by DMK and BJP to break DMK alliance. KN Nehru has quoted in this context. U people wasting time on this discussion. Vijay party may get 1 to 2 %. Mani is twisting
@rameshbabu9026
@rameshbabu9026 8 күн бұрын
@@vijayapalanisami3445 dmk was a mosquite till 18 from the date it started. Athuku yenna panna.
@anbumunirathinam4499
@anbumunirathinam4499 2 күн бұрын
சீமான் ஒரு துறு புடிச்ச..... Thagaradabba சாமான்.... .
@AllIndiaKing46
@AllIndiaKing46 10 күн бұрын
தவிர்க்க முடியாத சக்தி நாம் தமிழர்
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rajeshwarans6451
@rajeshwarans6451 10 күн бұрын
இவ்வளவு பேசும் மணி திமுக சென்ற சட்ட மன்ற தேர்தல் அறிக்கைகளில் பல நிறைவேற்றப்படவில்லை அதுவே திமுகாவிற்கு எதிராக அமையும் என்று ஏன் மணி கூறவில்லை சென்ற சட்ட மன்ற தேர்தல் அறிக்கை படி கல்விக்கடன் தள்ளுபடி செய்யவில்லை மாதாந்திர மின்கட்டணம் வசூலிக்க வில்லை நீட் தேர்வு ரத்து செய்ய வில்லை இவ்வளவு பேசும் விசயம் இருக்கும்போது திமுகாவுக்கு ஜால்ரா தட்டு வந்து ஏன்
@jacobsouza8002
@jacobsouza8002 11 күн бұрын
திமுக கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாய் மாறாது. நான் காரண்ட்டி....விமர்சனம் பண்ணுவது தான் அரசியல்....🎉🎉
@senthils4862
@senthils4862 10 күн бұрын
ஆமாம் தோற்க்க போற கட்சியுடன் யார் தான் உடன்யிருப்பான் அதிமுக வெற்றி உறுதிடா...
@Sundar-in8du
@Sundar-in8du 10 күн бұрын
அப்போ நல்லவன் ஆட்சிக்கு வரவே மாட்டான் நீங்களும் விட மாட்டிங்க இந்த தமிழ் நாடு இப்படியே இந்த முட்டாப்பயல்க கிட்ட மாட்டி நாசமா போனும் அப்படி தான மாருங்க நீங்களெல்லாம் ஒரே கட்சிக்கு செல்வாக்கு இருகுனு அதுக்கே ஓட்டு போட்டு உங்க பிள்ளைகள் வாழ்க்கைய கெடுகாதிங்க
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 8 күн бұрын
தி. மு. க. கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் எம். பி. தேர்தலில் ஜெயித்த எம். பி. பதவியை ரிசைன் பண்ணிவிட்டு, கூட்டணியிலிருந்து விலகலாமே? பதவி ஆசைக்காக கூட்டணி மாறினால் மக்களை ஒருபோதும் ஆதரவு தரமாட்டார்கள். அப்படியே தி. மு. க. கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகள் விலகினாலும் மக்களை ஆதரவு உங்களுக்கு கிடையாது.
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 7 күн бұрын
அண்ணா. தி. மு. க இரண்டாக உடைய உடைய தி. மு. க. விற்கு வேடைத்தான். கட்சிகள் பெறுக பெறுக தி. மு. க. விற்கு வெற்றி வாய்ப்புதான். திராவிட கட்சிகளை வீழ்த்து வதற்கு .இன்னொரு கட்சி ஜென்மம் எடுக்கவேண்டும்.
@durgapandiyan6736
@durgapandiyan6736 10 күн бұрын
மணி இப்படிதான் எதாவது காமெடி பண்ணுவார்.
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@sankaranp2628
@sankaranp2628 11 күн бұрын
எதுக்கு மணி இந்த நாரதர் வேலை
@kandasaravanan1441
@kandasaravanan1441 11 күн бұрын
Mani is a pasuthol porthiya nari
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 8 күн бұрын
இவனுக்கு பிழைப்பே இதுதான். ஆளுங்கட்சிக்கு எதிராக பேசி வசூல் வேட்டை பண்ணுகிறது.
@Mukil-Varma
@Mukil-Varma 11 күн бұрын
மணி சார் நீங்களா 😂
@kannanraj4343
@kannanraj4343 10 күн бұрын
மக்கள் தலைவன் சீமான்
@sakthis4823
@sakthis4823 10 күн бұрын
Ntk.tvk❤❤
@babulovetohave4788
@babulovetohave4788 11 күн бұрын
மண்ணிபன்னி.மனி😢பணம்
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@pakkodapandi9260
@pakkodapandi9260 11 күн бұрын
கண்பார்d 2189 😂 Vijayalakshmi அன்னி valgha. ஓழ் மாரி Simon வாழ்க😅😅
@senthilvel8823
@senthilvel8823 11 күн бұрын
Mani மன நலம் பாதிக்கப்பட்டவர்..
@MyMsLilPrincess
@MyMsLilPrincess 11 күн бұрын
கிளி ஜோசியர் மணி 😆
@Tamilarasan-cm8em
@Tamilarasan-cm8em 11 күн бұрын
🤣🤣🤣🤣🤣
@jacobcheriyan
@jacobcheriyan 11 күн бұрын
அப்போ நேரு சொல்வது பொய்யா?
@govadeva1615
@govadeva1615 11 күн бұрын
நாடாளுமன்ற தேர்தலில் அவர் சொன்னதே நடந்தது. பி‌ ஜே.பி வரக்கூடாது ஆனால் அது ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம் என்றார்.
@MyMsLilPrincess
@MyMsLilPrincess 10 күн бұрын
நேரு என்ன கிளி ஜோசியரா ? 2026ல் பார்க்க தானே போகிறோம் கிளி ஜோசியம் பலிக்கிறதா இல்லை ஸ்டாலின் ஜெயிக்கிறாரா என்று 😉
@jacobcheriyan
@jacobcheriyan 10 күн бұрын
@@MyMsLilPrincess, அட வெண்ண. தமிழ் மக்கள் கலைஞரையே தோர்க்கடிதிருக்கிறார்கள். மறந்து விடாதீர்கள்.
@Uadhayan
@Uadhayan 10 күн бұрын
மணியை நல்லா கவனிச்சா அடுத்த முதல்வர் மன்சூர் அலிகான் தான் என புள்ளிவிபரத்துடன் அடித்துப் பேசுவார்.😅
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 6 күн бұрын
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்
@marudhaiyankuppuswamy446
@marudhaiyankuppuswamy446 10 күн бұрын
மணீ இன்று காலை நேரு மறுத்து விட்டார். தற்காலத்துக்கு வாங்க மணி.
@sambathkumar1889
@sambathkumar1889 10 күн бұрын
கோபாலபுர குடும்பம் ஆளும்...தமிழக மக்கள் கொத்தடிமைகளாக வாழும்...இதான் தமிழக மக்களின் பரிதாப நிலை....
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 7 күн бұрын
தமிழக மக்கள் ஒன்றும் கொத்தடிமைகள் இல்லை. புரட்சிதலைவர் சொன்ன மாதிரி " மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு " மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏன் ஓட்டு போடும்போது தெரியவில்லையா? தி . மு. க. கோபாலபுரம் குரூப்ஸ் என்று.
@govadeva1615
@govadeva1615 11 күн бұрын
காமராஜரையே தோற்கடித்த நாடு இது. எதுவும் நடக்கலாம். எனவே மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்துபவர்கள் வெற்றி அடைவது நிச்சயம். கலைஞரும் அம்மையார் அவர்களும் மாறி மாறி வெற்றி பெற்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
@techboxtamil3630
@techboxtamil3630 11 күн бұрын
மணிநீ ஒரு புரோக்கர்
@ashwinkumar441
@ashwinkumar441 10 күн бұрын
Annan seeman 🐯💪
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 11 күн бұрын
மணி என்ன ஜோசியம் காரனா..எதையாவது பெனாத்த வேண்டியது😅
@thangarajp7072
@thangarajp7072 3 күн бұрын
திமுக கூட்டணி மட்டுமல்ல திமுக கட்சியே உடையும்.
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@petsvlogger1236
@petsvlogger1236 11 күн бұрын
நாம் தடவல் கட்சி
@mksubramanian2954
@mksubramanian2954 5 күн бұрын
மணி சார்... மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அதிமுக மிக பலமாகவே உள்ளது. அதிமுக தலைமையை தவறாக கணிக்க வேண்டாம்.
@annamalaiarasiyal
@annamalaiarasiyal 6 күн бұрын
எப்படி பார்த்தாலும் அதிமுக திமுக இந்த இரண்டு கட்சிகள் தான் ஆள வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்
@AllIndiaKing46
@AllIndiaKing46 10 күн бұрын
காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ❤❤❤❤
@MurugesanMurugesan-y3d
@MurugesanMurugesan-y3d 10 күн бұрын
திமுகவக்கே காற்று சாதகமாக வீசுகிறது
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 10 күн бұрын
சீமானுக்கு தான் என் குடும்ப வாக்கு
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 7 күн бұрын
ஊடகங்கள் அவர்கள் சுய நலத்திற்காக பேசுகிறார்கள். யாரு வந்து என்ன ஆக போகிறது. யார் வந்தாலும் இதே நிலைமைத்தான்.
@jaisankarjaisankar6176
@jaisankarjaisankar6176 11 күн бұрын
Mani ne yarunu makkalukku therium
@wahid1037
@wahid1037 11 күн бұрын
மனிசங்கி என்பதை மீன்டும்மீன்டும்நிருபிக்கிரார்
@ajithchandran7402
@ajithchandran7402 11 күн бұрын
Dey tuluka he is not sanghi he is anti sanghi like u myrandi
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 5 күн бұрын
யார் வரவேண்டும் என்று மக்கள் முடிவு பண்ணுவார்கள். ஜோதிடம் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. மக்களுக்கு நன்றாக தெரியும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக்கூ டாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள்.
@bharath6492
@bharath6492 5 күн бұрын
என்ன பண்ணாலும் சிறுபான்மை vote dmk கு தான், குடும்ப ஆட்சி கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க 😂
@sivakumar-lx7fb
@sivakumar-lx7fb 10 күн бұрын
கண்டிப்பாக திமுகவே 2026ல் தனித்தே ஆட்சி அமைக்கும்.
@counterpoint9260
@counterpoint9260 10 күн бұрын
nee 2000rs lanjam vaangittu potruva, appadi thaane?
@rameshbabu9026
@rameshbabu9026 8 күн бұрын
Thanitha DMK history ley kedayathu. Athum intha thathi ularuvai moolai manigyavanuku admai saasanam paada oru pagutharivu illatha muttalgal kootam😂
@manoharanpandi6790
@manoharanpandi6790 11 күн бұрын
மணி ஒரு புரோக்கர் பத்திரிகையாளர் புதிய தலைமுறையே கார்த்திகேயன் அவர்களே நீங்கள் எஸ்ஆர்எம் காலேஜில் கஞ்சா விற்பனை பயன்படுத்தியதை ஏன் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை திமுக தான் உங்களுக்கு யார் கேட்டா உங்களுடைய ஆசை நிறைவேறாது அடுத்த 2026 தேர்தலிலும் ஆட்சி வரும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வர் சந்தேகமும் தேவையில்லை மணி அவர்களே உங்கள் நாரதர் வேலையை இதோடு முடித்துக் கொள்ளுங்கள் நாங்கள் இதை ஒரு விளையாட்டு செய்தியாகவே பார்க்கிறோம்
@suseendhirans789
@suseendhirans789 4 күн бұрын
நல்ல comedy.....இந்தா Rs.200
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 10 күн бұрын
நாம் தமிழர் எங்கே
@AzanAsan-n1l
@AzanAsan-n1l 6 күн бұрын
வணக்கம் தமிழ் மக்களே!.. தமிழக மக்களே ஒரு நல்ல செய்தி!!!... தமிழ்நாடு "திமுக-கருணாநிதி தெலுங்கர் குடும்ப ஆட்சி" ஒரு புதிய {சித்தர் மகா விஷ்ணுவை} கண்டுபிடித்துள்ளார்... இந்த புதிய கண்டுபிடிப்பை பற்றி தமிழக மக்கள் அனைவரும் பேசி வருகின்றனர். .🎉🎉🎉🎉🎉
@sweden22333
@sweden22333 11 күн бұрын
Annamalai ips future of tamilnadu
@manithanyamullavan7436
@manithanyamullavan7436 11 күн бұрын
சிரிப்பு வரலை
@saravanavelsaravanavel6087
@saravanavelsaravanavel6087 10 күн бұрын
Seeman
@mahalingamgurusamy3919
@mahalingamgurusamy3919 11 күн бұрын
உங்களுக்கு பொழுது போகலை மக்கள் பிரச்சினையை பேசுங்கள்
@SURYYA456
@SURYYA456 11 күн бұрын
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய் வூதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த தி மு க... அதை நிறைவேற்ற வில்லை.. எனவே,, இவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.. இவர்கள் வாக்கு 1% கூட DMK வுக்கு கிடைக்காது..
@Jaden-ij8dp
@Jaden-ij8dp 10 күн бұрын
Sunday Aditya: Sir yentha departmental irunthu read. aaneerkal? Important yellarum old pension thaney vaangukeerom!
@SURYYA456
@SURYYA456 10 күн бұрын
@@Jaden-ij8dp 2004 APRIL க்கு பின்அரசுபணியில் சேர்ந்த அனைவருக்கும் CPS தான்.. பழைய ஓய்வூ தியதிட்டம் இல்லை.. DMK தேர்தல் அறிக்கையில் சொன்ன பழைய ஓய்வூ தியதிட்டம் நிறைவேற்றப்படவில்லை.. பலர் ஓய்வு பெற்று வறுமையில் உள்ளனர்.. இவர்களில் 95% DMK வுக்கு வாக் க ளித்தவர்கள்.. தற்சமயம் கடும் கோபத்தில் உள்ளனர்.. தேர்தலில் பிரதிபலிக்கும்.. பொறுத்திருந்து பாருங்கள்..
@jacobcheriyan
@jacobcheriyan 11 күн бұрын
திமுக பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தமிழக மக்கள் அதிமுகவை தேர்ந்தெடுப்பார்கள்.
@jacobsouza8002
@jacobsouza8002 11 күн бұрын
I am saying the DMK will win the 2026 election..
@ajithchandran7402
@ajithchandran7402 11 күн бұрын
Yes because bjp admk break dmk will have edge
@dailyinfo168
@dailyinfo168 11 күн бұрын
​@@ajithchandran7402 moreover they will try hard not to make ground for TVK and NTK alliance they will make all the possible way to split up their anti incumbency votes....
@ajithchandran7402
@ajithchandran7402 11 күн бұрын
@@dailyinfo168 one u must understand Vijay voters will be majority ntk voters only and little of admk and dmk voters so ,major damage for seeman if Vijay comes ,bjp voters are core hindutva voters no one can buy or take bjp voters 😁😁 including me ,let's see what happens
@dailyinfo168
@dailyinfo168 11 күн бұрын
@@ajithchandran7402 yep actually admk and dmk were devoid of youngster voters and as u said BJP voters also won't retract towards vijay the major concern is about 10% of voters who doesn't want to vote for those 2 biggies they always seek for an another player and here comess vijay, make out that 10 % vote share also into convention is commendable thing if it happens so as far as vijay is concerned he will harvest anti incumbency votes who were looking for change and ntk (youngster) voters, and his activity as a full time politician is yet to come if it also work like same then he will be in the list of cinema guys who failed miserably in politics...
@ajithchandran7402
@ajithchandran7402 11 күн бұрын
@@dailyinfo168 today's politics is different from mgr time ,now social media will spread all fake news whos opposite to them ,dmk is pure evil separatist party ,but they use liberal mindset of hindus for votes ,that's why rss should work hard to bring nationalism in every people so that they won't take money for votes ,they can vote for any party not only for bjp but nationalism is most important than secularism,our country was hindu nation but khangres imposed secularism on Hindus for muslims votes,we lost katcha teevu ,pok ,aksai chin ,by Congress,by loosing katcha teevu we lost many our fishermen lives , congress rule will make out future to suffer
@sangueaswaran6066
@sangueaswaran6066 11 күн бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@RajVeer-w7p
@RajVeer-w7p 11 күн бұрын
Mani is not dmk sombu... He is BJP sombu
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 8 күн бұрын
அதாவது நாடு, நாட்டு மக்களின் பொருளாதாரம் எப்படி வீழ்ச்சி அடைந்தால் நமக்கென்ன.? நமக்கு ஆளுங்கட்சியை எதிர்த்து பதிவு செய்தால் தானே எதிர்க்கட்சிகள் தக்க சன்மானம் தருவார்கள்.
@mervinarul2711
@mervinarul2711 11 күн бұрын
Next CM Annan Seeman@2026
@gmjfoundations7968
@gmjfoundations7968 11 күн бұрын
😂😂😂😂
@Cpr-y7u
@Cpr-y7u 11 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@smeenmdu
@smeenmdu 4 күн бұрын
மற்றவர் மொஹரைய பார்க்க முடியல, நெலியராங்க
@ganesh8892
@ganesh8892 8 күн бұрын
NTK mass seeman great
@MurugesanMurugesab
@MurugesanMurugesab 10 күн бұрын
2036வரைதிமுகவையைஅசக்கமுடியாது
@manikandanaswini9586
@manikandanaswini9586 11 күн бұрын
சீமான் + விஜய் vs பிஜேபி+ அதிமுகா+ பாமாகா vs திமுகா + காங்+ தொல்திருமா
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rajasekharm4689
@rajasekharm4689 10 күн бұрын
*தேமுதிக* *கம்யுனிஸ்ட்* *இஸ்லாமிய கட்சி + *மைனரிட்டி கிறித்தவ சமுதாயம்*
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x 11 күн бұрын
Win admk win eps best'cm
@chsubra5484
@chsubra5484 11 күн бұрын
புதிய தலைமுறை திமுக ஊடகம் இதற்கு பிச்சை எடுத்து பிழைக்கலாம்
@mariajoseph9449
@mariajoseph9449 10 күн бұрын
Hello Mani u don't worry, hard work never failure.
@rameshbabu9026
@rameshbabu9026 8 күн бұрын
Hard work panni makkal pannatha thirudi thungira Thirutu kootatha soldra bro 😂
@rajaindran1729
@rajaindran1729 11 күн бұрын
Mani. Awarghal. Asai.. Don't. Worrey . Mr. Mani😮😢😮😢😮😢😮😢
@rameshselva7896
@rameshselva7896 10 күн бұрын
எதுக்கு இந்த உருட்டு நேரா உதயநிதி தான் அடுத்த முதலமைச்சர் சொல்லுங்க
@RameshDayalan-d3n
@RameshDayalan-d3n 5 күн бұрын
Vijay டம்மி பிஜேபி machine வேலை செய்தல் போகும்
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 10 күн бұрын
If young voters need to vote 3 choices - Vijay, Seeman, Annamalai. Vijay - Actor. Politically not clear in thinking. Just following some Bussy Seeman - Good Politician. But dubakoor and racist ideology. Annamalai - Educated, has a vision. No divisive mindset Choice should be clear
@jayaramraj3700
@jayaramraj3700 11 күн бұрын
அடுத்த முதல்வர் அண்ணன் நேரு அவர்கள்
@mosesdsilva4242
@mosesdsilva4242 6 күн бұрын
எல்லாரையும் விமர்சனம் பன்னி விட்டார் இவர்களிடம் பலிக்கவில்லை இப்போது விஜய் புதியவர் அவரை ஜால்றாபோட ஆரம்பிக்கலாம்
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge 5 күн бұрын
இது வரை DMK தான் பலமாக உள்ளது. Election plan எப்படி மாறும் என்று அப்போது தான் புரியும்.36% ஓட்டு வங்கி DMK விற்கு தனிபட்டமுறையில் உள்ளது.
@ArivazhaganA-q7x
@ArivazhaganA-q7x 6 күн бұрын
டேய்மணிகூட்டனிபத்திசொல்லவேஇல்ல சீமான்எதிர்கிரார் இன்னொருவர்வரார்னுவிஜயதான்சொன்னார்ராபிசபிஏஜன்ட்மணிநாயே
@airlennewton3290
@airlennewton3290 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி
@eezzaacc
@eezzaacc 10 күн бұрын
அத்தி பூத்தது போல திமுகவை விமர்சனம் செய்றாங்களா? என்ன Money Sir.... ஸ்வீட் பாக்ஸ்... நீங்க பேசிகிட்டிருக்கிற பு. த. முறை, தந்தி, பாலிமர் உட்பட பல முன்னணி ஊடகங்களும் திமுகவை விமர்சிக்கும் ஏதார்த்தம் தெரியலையா?
@venketvenket8354
@venketvenket8354 6 күн бұрын
புதிய தலைமுறை மணி
@kumarthilagar623
@kumarthilagar623 10 күн бұрын
இந்த மணி சவுக்கு சங்கர் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார் மணியின் விருப்பம் திமுக கூட்டணி உடைய வேண்டும்....
@vijaya5990
@vijaya5990 10 күн бұрын
வரும் சட்டப்பேரவை தேர்தலில் விசிக கிங் மேக்கரா இருக்கும்.விஜய் பவன் கல்யாண் போன்ற முடிவெடுத்தால் விசிக விஜய் கூட சேர வாய்ப்புள்ளது.
@DevarajBalakrishnan
@DevarajBalakrishnan 11 күн бұрын
என் ஓட்டு எப்போதும் திமுக வுக்கு மட்டும்
@vanithathirumalai
@vanithathirumalai 11 күн бұрын
Nasama pogum tamilnadu unakku enna kavalai kallakatuthNu pakkanum
@vanithathirumalai
@vanithathirumalai 11 күн бұрын
Nasama pogum tamilnadu unakku enna kavalai kallakatuthNu pakkanum
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 10 күн бұрын
காசு பணம் துட்டு வாழ்க திமுக
@iqubalakram1102
@iqubalakram1102 11 күн бұрын
Neriyaalar also in DMK team Mr. Kartikeyan please try to be journalist
@svparamasivam9741
@svparamasivam9741 10 күн бұрын
Karthikeyan Arivalayathil pitchai edukkum payal. 2oo rupee ups. Jaihindh
@sivashankarg5758
@sivashankarg5758 7 күн бұрын
SEEMAN 🔥 NTK
@sravindran6350
@sravindran6350 10 күн бұрын
புதிய தலைமுறை இனி சங்கி தலைமுறை என அழைக்கப்படுகிறது.
@ganamuthumuthu
@ganamuthumuthu 10 күн бұрын
இப்போது திமுக தான் பெரிய கட்சி.. அதிமுக நான்குபிரிவாகயிருக்கிறது மக்கள் நம்பிக்கையில்லா.கட்சி....யாக...அதிமுக....உதரிகட்சி..மக்கள்பலம்பெறுவது கடினம்.... தமிழ் நாட்டில் கூட்டணி தான் ஆட்சி அமைக்கமுடியும் .
@Sundar-in8du
@Sundar-in8du 10 күн бұрын
அப்போ நல்லவன் ஆட்சிக்கு வரவே மாட்டான் நீங்களும் விட மாட்டிங்க இந்த தமிழ் நாடு இப்படியே இந்த முட்டாப்பயல்க கிட்ட மாட்டி நாசமா போனும் அப்படி தான மாருங்க நீங்களெல்லாம் ஒரே கட்சிக்கு செல்வாக்கு இருகுனு அதுக்கே ஓட்டு போட்டு உங்க பிள்ளைகள் வாழ்க்கைய கெடுகாதிங்க
@thanigaiarasube3580
@thanigaiarasube3580 8 күн бұрын
ஆதிமுகக்கு எடப்பாடி தலைவர் அவர் நம்பகமான தலைவர் அவர் தான் ,மற்றபடி விஜய்,சீமான் ,யார் தணித்துநின்றாலும் ஆதிமுக ஒட்டை பிரிக்கமுடியாது அடுத்த சட்டமண்றதேர்தலில் திமுக வெற்றிபெறுவது கடினம் ஆதிமுக வெற்றிபெற்று எடப்பாடி முதல்வர் ஆகுவார்.
@ayyappaniyyan8946
@ayyappaniyyan8946 10 күн бұрын
Mani super 👍👍👍
@bhuvaneswaran4467
@bhuvaneswaran4467 10 күн бұрын
மணி சொல்வது நூறு சதவீதம் உண்மை விஜய் +அதிமுகா 🎉
@mervinarul2711
@mervinarul2711 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும்
@Cpr-y7u
@Cpr-y7u 11 күн бұрын
😂😂😂😂😂😂😂
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 11 күн бұрын
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@kvrr6283
@kvrr6283 6 күн бұрын
அது ஏன் சுடலை, கர்நாடகத்தின் DK சிவகுமார், ராகுல் காந்தி மூவரும் ஒரே நேரத்தில் US போயிருக்கிறார்கள்....முதலீடு செய்யவா?
@anandchinnasamy-c1l
@anandchinnasamy-c1l 6 күн бұрын
Annamalai mla
@ramakrishnan1220
@ramakrishnan1220 10 күн бұрын
வரும் காலங்களில் தேமுதிக வெற்றி கூட்டணி அமைத்து வெற்றி நடை போடும்
@logustills6740
@logustills6740 10 күн бұрын
மணி அவருடைய பேச்சைக் கேட்டு டிஎம்கே சங்ககிரி கதறுகிறார்கள்
@ChandraSekar-iv4ne
@ChandraSekar-iv4ne 10 күн бұрын
2021 la 6 seat kudutha , 2024 la 3 MP seat keata kudukala, North Tamil Nadu la 50 seats VCK support illa ma DMK vala win panna mudiyathu,
@balajiganesan8910
@balajiganesan8910 5 күн бұрын
Eps
@eswaranmd4129
@eswaranmd4129 10 күн бұрын
மணி சொன்னது இதுவரை எதுவும் நடந்தது இல்லை
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 10 күн бұрын
புதிதாக கட்சி தொடங்கி நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன் பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்று என்று நினைக்கின்றேன் மக்கள் கொஞ்சம் யோசிங்க நடு நிலை பத்திரிக்கையாளர் சாதகமாக பேச வில்லை என்றால் கமென்ட் வேறு மாதிரி தெரியுது
@anbumani3197
@anbumani3197 6 күн бұрын
திரு. மணி அவர்களின் கருத்து மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்து.
@sravindran6350
@sravindran6350 10 күн бұрын
சென்னை பொத்தேரியில் உள்ள கல்லூரி மாணவர்கள் கஞ்சா மற்றும் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த செய்தி பற்றி விவாதிக்க புதிய தலைமுறை தயாரா?
@selvarajr9113
@selvarajr9113 7 күн бұрын
Ntk❤❤❤
@arcompetitive5507
@arcompetitive5507 8 күн бұрын
எச்சி சோறு
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 6 күн бұрын
Mr Mani speaking wrong
@Davidratnam2011
@Davidratnam2011 11 күн бұрын
2026 DMK will be out new party leader should come to power line Jegan be honest avoid corruption
@amuthansim2871
@amuthansim2871 5 күн бұрын
DMK ku Against ah entha katchitha illa ..... 2021 Election la all parties Against DMK recent Parliament Election all parties Against DMK but DMK won.. Ithu onnum puthusu illa
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g 10 күн бұрын
ஸ்டாலின் இமேஜ் என்ன திட்டத்தால் உயர்ந்து இருக்கு ! 500 பக்க திட்டத்திலா அல்லது தினம் ஒரு அறிக்கை உயர்ந்து இருக்கிறதா போய்யா ! நீயும் உங்க முதல்வரும்
@pushpasrithar
@pushpasrithar 10 күн бұрын
இதே மாதிரி தான் பிஜேபி வீழ்ந்து விடும் மணி sir சொன்னார்
@peoplesvoice777
@peoplesvoice777 10 күн бұрын
கூட்டணி கட்சிகளை காட்டிவிட முனைப்பு காட்டுகிறார் நேரு
@Jaden-ij8dp
@Jaden-ij8dp 10 күн бұрын
Peoplesvoice777: Nehru is not Jawahatlal nehru, he has to obey Stalin's command or leave the party to start new party.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,4 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН