கோழி குஞ்சுகளின் அசுர வளர்ச்சிக்கு சோயா பால் கொடுங்க! பண்ணையாளர்களின் இரகசியம்!

  Рет қаралды 45,807

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Күн бұрын

கோழி பண்ணையாளர்களின் பெரிய வெற்றி குஞ்சுகளை சரியான முறையில் வளர்ப்பது. கோழி குஞ்சுகள் வளர்ச்சிக்கு சோயா பயிறு மிக முக்கிய பங்கு வகிக்கும். நாம் தான் அதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சோயாவில் அதிகபடியான புரதம் உள்ளது.
குறைந்த விலையில் சோயா பயிறு இவரிடம் கிடைக்கும். திரு. கமல் (அரியலூர் மாவட்டம்) 6383497623
#soya#chicksgrowth
கிராமவனம் சேனல்: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100

Пікірлер: 214
@ramchandar82
@ramchandar82 3 жыл бұрын
எப்பா ராஜா இந்த தகவல்லாம் எப்பிடிப்பா கலெக்ட் பன்ற எப்பிடியோ உன்னால பல தகவல் தெரிஞ்சிக்குறோம்.நன்றிப்பா
@r.s.kannanramshan5395
@r.s.kannanramshan5395 3 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பயன்னுள்ளவை, உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏
@msjfarms5370
@msjfarms5370 3 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
@kaliyamoorthykasthuri9515
@kaliyamoorthykasthuri9515 3 жыл бұрын
தம்பிஉங்களதுதகவல்மிகவும்பயனுல்லதாகஉள்ளது.நன்றி
@azamaseena5660
@azamaseena5660 3 жыл бұрын
❤❤❤செம்ம bro 🌹
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Its Its really worth..... nanba ippo cow milk nu packet la varra pall yellam same choya milk thaan...... especially for arokkiya milk...
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Corect sir
@prakashzion1059
@prakashzion1059 3 жыл бұрын
What a investigation rajabro ,really great ATo z information thank you very much
@aranyalingam9359
@aranyalingam9359 3 жыл бұрын
நல்ல பயனுல்ல பதிவு.1.06 நிடத்தில் வரும் சேவல் வெகு அழகாக இருக்கிறது தம்பி 😀
@user-mv6oj4fu1o
@user-mv6oj4fu1o Жыл бұрын
நல்ல தகல் நன்பா
@ayanabraham6073
@ayanabraham6073 3 жыл бұрын
நல்ல நல்ல தகவல் தருகிறீர்கள்... நன்றி.
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Quality content brother.👍👍
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 3 жыл бұрын
மிகவும் அருமை
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt 3 жыл бұрын
தர்மபுரி மாவட்டம் விஜய் வீடியோ மிகவும் அருமை நண்பரே வீடியோவின் நேரத்தை குறைக்க வேண்டாம் நேரத்தை அதிகப்படுத்துங்கள் எவ்வளவு நேரம் என்றாலும் நான் பார்ப்பேன்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சகோ
@saravanansathana7044
@saravanansathana7044 3 жыл бұрын
நன்றி நண்பரே
@nathan.r9733
@nathan.r9733 3 жыл бұрын
மிக நல்ல அருமையான தகவல்.
@muthuvel8161
@muthuvel8161 3 жыл бұрын
வணக்கம் நண்பா,மிகவும் பயனுள்ள தகவல் .
@vimalvivin8727
@vimalvivin8727 3 жыл бұрын
Super bro arumai👌👍
@j.jamilajayagunaseelan4493
@j.jamilajayagunaseelan4493 2 жыл бұрын
Very useful thagaval, God bless you
@muthukumarloganathan1768
@muthukumarloganathan1768 3 жыл бұрын
One of the best farm vedios in yutube I had seen super super bro
@babuismail7308
@babuismail7308 3 жыл бұрын
rajadurai sir great
@saranraj6298
@saranraj6298 3 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள், பார்த்தீங்கனா பார்த்தீங்கனா இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்துரீங்க குறைத்து கொள்ளவும்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
முயற்சி செய்கிறேன் சகோ
@kajakaja7538
@kajakaja7538 3 жыл бұрын
மிகவும் பயனுல்ல தகவல்
@sugaarmy_min
@sugaarmy_min 3 жыл бұрын
Ail video's are superb ,thanks
@larence3352
@larence3352 3 жыл бұрын
Full information kuduthinge thank you bro
@mohamedrafi4203
@mohamedrafi4203 2 жыл бұрын
நல்ல தகவல்
@user-ef7pi3su1b
@user-ef7pi3su1b 3 жыл бұрын
நன்றி நண்பா 👑👑👑
@AVS_Poultry_Farming
@AVS_Poultry_Farming 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா!!!
@sakthivel2114
@sakthivel2114 3 жыл бұрын
Super anna 😘
@ganapathysenthilmoorthyven6918
@ganapathysenthilmoorthyven6918 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@mannadyaneesh
@mannadyaneesh 3 жыл бұрын
Raja very good information
@RajRaj-cw5dk
@RajRaj-cw5dk 3 жыл бұрын
அருமையான தகவல் அணணாச்சி
@themmadathuviswam4302
@themmadathuviswam4302 3 жыл бұрын
Very very usful message tu
@bhuvaneshraja1851
@bhuvaneshraja1851 3 жыл бұрын
Super bro
@naveencreation510
@naveencreation510 3 жыл бұрын
Vera Level​🤗
@karunakaranbalaraman2301
@karunakaranbalaraman2301 3 жыл бұрын
Nice and informative message raja. Excellent..👌👌👏👏
@kalai09606003
@kalai09606003 3 жыл бұрын
Good information brother 👍
@BVR1505
@BVR1505 3 жыл бұрын
Hlo dr.kalai
@sakthikumardsakthi521
@sakthikumardsakthi521 3 жыл бұрын
அருமையான பதிவு
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Thanks for this very interesting and useful video bro :) !
@user-lk5js4ih8w
@user-lk5js4ih8w 3 жыл бұрын
Wow good information bro😍
@irudayanathan1673
@irudayanathan1673 3 жыл бұрын
Thanks Raja
@mohamedrizvimohamedizzadin3805
@mohamedrizvimohamedizzadin3805 3 жыл бұрын
Super raja 🇱🇰
@Nijoie
@Nijoie 3 жыл бұрын
Neenga vera level sago
@rufusjasper1985
@rufusjasper1985 3 жыл бұрын
Thankyou brother
@harishsamy5219
@harishsamy5219 3 жыл бұрын
Superb msg bro
@palanipalanipalanipalani5894
@palanipalanipalanipalani5894 3 жыл бұрын
செம்ம அண்ணா
@ksadhasivam8095
@ksadhasivam8095 3 жыл бұрын
👌 brother
@prabhuk1369
@prabhuk1369 3 жыл бұрын
Good. Good. Good.
@VelanOrganicfarming
@VelanOrganicfarming 3 жыл бұрын
அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா
@subramaniansamy8812
@subramaniansamy8812 3 жыл бұрын
Arumai bro
@DEETAAMITHRA
@DEETAAMITHRA 3 жыл бұрын
Supeb 👍
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 3 жыл бұрын
👌
@gunaguna851
@gunaguna851 3 жыл бұрын
Super na
@rajeshjack7866
@rajeshjack7866 3 жыл бұрын
100 th like.. ௮ருமை..
@kokkarakkoseval2491
@kokkarakkoseval2491 3 жыл бұрын
Super 👍 bro
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 3 жыл бұрын
Soya meal milk or soya base products are bad if consume daily or excessively
@user-jz1hp5uk3q
@user-jz1hp5uk3q 3 жыл бұрын
நன்றி நல்ல பதிவு, நம்ம பண்ணைக்கு வாங்க நண்பா
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
முகவரி சகோ
@sulthannajimali3057
@sulthannajimali3057 3 жыл бұрын
Bro koli theevanamelanmai pathi vedio podunga
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Ok bro
@muruganmurugan9030
@muruganmurugan9030 3 жыл бұрын
நண்பரே வீடியோ நேரத்தை குறைக்கவும் அதிக மாக் உள்ளது
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
சரிங்க சகோ
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt 3 жыл бұрын
நல்ல விஷயங்கள் அதிகம் நேரம் எடுக்கும் நண்பரே
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt 3 жыл бұрын
Mmm
@madurainattukolivalarpu8397
@madurainattukolivalarpu8397 3 жыл бұрын
👍👍👍
@greengreen2101
@greengreen2101 3 жыл бұрын
👏👏👌👌🙏🙏
@tonychristopher8683
@tonychristopher8683 3 жыл бұрын
👌👌👌👌
@bashyammallan5326
@bashyammallan5326 3 жыл бұрын
👍👌🙏
@GopiN123
@GopiN123 3 жыл бұрын
First view 😊
@GMAKEOVERZ
@GMAKEOVERZ 3 жыл бұрын
Super bro second views😇🤗
@udhaithanjai4116
@udhaithanjai4116 3 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏👍🏿
@ramanloganathan8064
@ramanloganathan8064 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@aakashff4914
@aakashff4914 3 жыл бұрын
Hi Anna I am T.keelaveli
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 3 жыл бұрын
"மீல் மேக்கர் " என்பது சோயா வில் இருந்து இதனை முதலில் தயாரித்த கம்பெனியின் பெயர்
@user-co8oy8uu4q
@user-co8oy8uu4q 3 жыл бұрын
அண்ணா வணக்கம் கோழிப்பண்ணைக்கு காக்கா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். அதைப்பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@thirufarms7209
@thirufarms7209 3 жыл бұрын
கருப்பு carry-bag கட்டுங்க....
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
கண்டிப்பாக போடுகிறேன் சகோ
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👌👍🤝
@SenthilKumar-ze3fk
@SenthilKumar-ze3fk 3 жыл бұрын
Low cost poultry feed preparation video podunga g
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Ok sago
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 3 жыл бұрын
சகோ super... சோயா பால் equal கு சோயா புண்ணாக்கு இருக்குமா சகோ???
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
ஒரளவு இருக்கும் சகோ
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 3 жыл бұрын
@@-gramavanam8319 ok sago
@saleemaworld
@saleemaworld 3 жыл бұрын
Melmekar use saiyalama plzzz reply 🙏🏾🙏🏾🙏🏾
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Kuraiva use pannunga bro
@saleemaworld
@saleemaworld 3 жыл бұрын
@@-gramavanam8319 thank uuuuuu bro 🌷🌷
@r.senthilkumarr.senthilkum296
@r.senthilkumarr.senthilkum296 3 жыл бұрын
சாா் எனக்கு இந்த நாட்டுக்கோழி வளா்ப்பதில் ஆர்வம் அதிகம் எனக்கு ஒரு உதவி செய்ங்கெ கோழிகளுக்கு எந்தெந்த நேரத்தில் என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்னென்ன மருந்துகள் எந்தெந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்ற ஒரு பட்டியல் எனக்கு அனுப்ப முடியிங்கலா ப்ளீஸ்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Call sir
@murugesank.2612
@murugesank.2612 3 жыл бұрын
Hi
@jahabarali5884
@jahabarali5884 3 жыл бұрын
Pettai Kozhi vedai ku yen bro vaal kottuthu kottina vaal thiruma seekkiram valara enna feed kudukkalam
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Vitamin tanic apram meachal muraiyil vidunga sago
@shopurwish
@shopurwish 3 жыл бұрын
Now soya is gmo
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 3 жыл бұрын
மீள் மேக்கர் சாப்பிட்டா ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
ஆமாம் சகோ அதிகமாக எடுக்க கூடாது
@arafathrockaa
@arafathrockaa 3 жыл бұрын
Bro attu kuttikku attu palukku padila entha nattula soya pal kudukkuranga summa pora walila Alli udategga nambikka mukkiyam paaaaa
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Try panni pathudu apram sollunga sago nandri
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Namma katchi soathu katchi
@thiyanvetri007
@thiyanvetri007 2 жыл бұрын
வெயில் காலத்தில்சோயா பயன்படுத்தலாமா?
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
பயன்படுத்தலாம் சகோ
@thiyanvetri007
@thiyanvetri007 2 жыл бұрын
@@-gramavanam8319 bro chick brooding 1month pota pothuma....?
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Inaiveer soathu katchi
@kbsukumarsukumarkb2846
@kbsukumarsukumarkb2846 3 жыл бұрын
ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமா..
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
தாராளமாக சார்
@user-qj9ol5ms5y
@user-qj9ol5ms5y 3 жыл бұрын
Kaadaiku payanpaduthalama?
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
முயற்சி செய்து பாருங்கள் சகோ. காடையில் எனக்கு அனுபவம் இல்லை
@vepporefighters2242
@vepporefighters2242 3 жыл бұрын
Soya sapitta testosterone hormone level decrease agum
@jkjanijkjani2462
@jkjanijkjani2462 3 жыл бұрын
Seval motion pogum bothu thannee pola varuthu athukku ethachi medicine iruntha sollunga
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
சத்து டானிங் கொடுங்க சகோ
@jkjanijkjani2462
@jkjanijkjani2462 3 жыл бұрын
@@-gramavanam8319 சாத்தூ டானிக் குடுதாச்சி சரி ஆகளா அண்ணா
@komsvibipetsandproducts3369
@komsvibipetsandproducts3369 3 жыл бұрын
Bro adult hen and rooster ku intha milk kodugalama???
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Kunjukalugu pothm sago. Adult ku kuduthal rate kandupadi aagathu
@komsvibipetsandproducts3369
@komsvibipetsandproducts3369 3 жыл бұрын
@@-gramavanam8319 ok sago
@bhuvaneshraja1851
@bhuvaneshraja1851 3 жыл бұрын
Hiibro
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 3 жыл бұрын
Can I give to goat If can what is the ratio?
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Theryala sago.. koliku mattum use panni erukom
@MeKalai
@MeKalai 3 жыл бұрын
10 கோழி குஞ்சுக்கு எவ்வளவு சோயா பயிர் கொடுக்கணும் சொல்லுங்க
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
5 மில்லி சார்
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 жыл бұрын
ராஜா அண்ணா இது உங்கள் பன்னை தானே இப்போது உங்களின் நிக்கோபாரி கோலிகள் வீடியோ போடுவதில்லை ஏன்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
அடுத்த மாதம் போடுகிறேன் சகோ
@kaarunyapoultryfarm4543
@kaarunyapoultryfarm4543 2 жыл бұрын
சோயாபிண்ணாக்குஎங்குகிடைக்கும்
@Ash-no9po
@Ash-no9po 3 жыл бұрын
Broiler chicken kodukalama bro
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
கொடுக்கலாம் சகோ
@mathavkrishna1174
@mathavkrishna1174 3 жыл бұрын
ஆமாம் கோழி விலை மிக உயர்ந்தது ஹார்லிக்ஸ் சோயா பால் அனைத்தும் வழங்கப்படுகிறது
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
பயன் உள்ள தேவை இருந்தால் வழங்கி தான் ஆக வேண்டும் சகோ
@mathavkrishna1174
@mathavkrishna1174 3 жыл бұрын
@@-gramavanam8319 thankyou bro
@mohang7442
@mohang7442 3 жыл бұрын
Soya bal periya kolikku kodukkalama ?alavu sollunga
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Meet ku valakkura koliku mattum kodunga sago. Same alavu
@mohang7442
@mohang7442 3 жыл бұрын
Nandri
@r.s.kannanramshan5395
@r.s.kannanramshan5395 3 жыл бұрын
பாம்பின் வாசனை பட்டால் கோழிகள் மற்றும் அடைக்கோழிகள் இறக்குமா? reply bro
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
அதன் விஷ காற்று பட்டால் இறக்கும் சகோ
@r.s.kannanramshan5395
@r.s.kannanramshan5395 3 жыл бұрын
@@-gramavanam8319 thanks bro
@selvamraj9212
@selvamraj9212 3 жыл бұрын
வெளி மேச்சல் விடும் கோழி குஞ்சுக்கு எவ்வளவு குடுக்கலாம். சகோ
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
அதே அளவு தான் சகோ
@s.vijayajith5996
@s.vijayajith5996 3 жыл бұрын
Anyone please suggest me... Kozhi kunjukal fast ah valara oru theevanam sollunga
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Pre starter kodunga sago
@s.vijayajith5996
@s.vijayajith5996 3 жыл бұрын
@@-gramavanam8319 name sollunga bro bcoz much not know
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН