உண்மையிலே உங்களுக்கு நல்ல மனசுங்க. பணம் கட்டி பயிற்சிக்கு போனாலும் இவ்வளவு நல்லா சொல்லமாட்டாங்க. நல்லா இருக்கணும் நீங்க.
@Anandkumar-nl5fd2 жыл бұрын
உண்மை
@muthuraman7754 Жыл бұрын
100% true bro🤝🤝🤝
@priyangadevarajan5076 ай бұрын
Super ra sonnaga anna unmai 100%
@p.paranikavikkrishna66945 ай бұрын
அவசியமான தகவல்களை அற்புதமாக பகிர்ந்ததற்கு நன்றி. நல்ல உள்ளமே
@MuniyandiMuniyandiarumugam4 ай бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👍SUPER🎉
@abdulbros271 Жыл бұрын
நன்றி நண்பா... எவ்வளவு தெளிவான பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன் நலமுடன்
@girisankarsubbukutti242911 ай бұрын
மிக அருமையான தகவல். தெளிவா மருந்து பெயரை சொல்லி அவரின் பெருந்தன்மையமையான குணத்தை வெளிப்படுத்துகிறார் வாழ்க வளர்க.
@TAMILTECHSIVA2 жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பா. நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.👍👍
@SivaKolunthu-ht7xz2 ай бұрын
தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி நண்பரே🙏🙏❤❤🤝🤝👍👍
@dineshkumar-kl4hm Жыл бұрын
நான் ஒரு ஏசி மெக்கானிக் பண்ணையாளர் ஆகணும் என்பது தான் என்னோட நெக்ஸ்ட் முயற்சி .
@mohammednasar31992 жыл бұрын
உங்கள் தகவலுக்கு என் வாழ்த்துக்கள் நான் இதுபோன்ற வீடியோக்களை திரும்பி பார்த்தேன் ஆனால் இன்னும் கோழி வளர்க்க ஆரம்பிக்கவில்லை ஒருவேளை நான் ஆரம்பித்தால் உங்கள் தகவல் எனக்கு பயனளிக்கும் நன்றி வாழ்த்துக்கள் அல்லாஹு அக்பர்
அதிக அம்மை வருது அதற்கு என்ன மருந்து கொடுக்கனும்.. plz respond sir.. bcz u r vidoes best solution. நீங்க சொல்லற மாதிரி பன்னோம்.. by no use so consider my comments
@-gramavanam83192 жыл бұрын
Call sago
@jothiveljothivel75682 жыл бұрын
Arumai arputhamana pathivu thanks
@raviraveena38892 жыл бұрын
vaazthukkal Raja..
@suganyasaravanan29622 жыл бұрын
Super bro very thank full video
@DeviDevi-v2s6 ай бұрын
Anna 30 day chick leg ammi potueruku ena panalana
@e.sathyakalaiarasu97032 жыл бұрын
லைட் பயன்படுத்தாமல் அடுப்பு கரி பயன்படுத்தி மண் பானை மூலம் ஒரு நாள் குஞ்சுகள் வளர்ப்பு முறை பற்றி கூறவும் தம்பி
@-gramavanam83192 жыл бұрын
Saringa sir
@ஆசிப்ஆதில்2 жыл бұрын
சூப்பார் ராஜா
@sivaraman44512 жыл бұрын
Sariyana nerathil video potrukinga nangale incubator seithu innaiku than kunju porika start agiruku bro
@yellowknot38432 жыл бұрын
Mr. Perfect explainer. Super bro
@HarisshSKarurPetsMugunthanV2 жыл бұрын
Good information bro... 👌
@Subrara1986 Жыл бұрын
நல்லதகவல்
@rajapackia68832 жыл бұрын
Useful Video 👍👍👍
@saminathanbaskar50742 жыл бұрын
Super Nanba
@babuismail730810 ай бұрын
நண்பா எத்தனை நாட்கள் குஞ்சுகளுக்கு லைட் போடனும்
@AmmuKutty-q8q Жыл бұрын
Clear explanation
@bigilkitchen79116 ай бұрын
thank you brother i am planning
@petlover81122 жыл бұрын
vitamin syrup name solunga bro
@-gramavanam83192 жыл бұрын
B. Complex
@petlover81122 жыл бұрын
@@-gramavanam8319 Thanks bro
@ssss-yt3xc2 жыл бұрын
சூப்பர் வீடியோ 👍🏻
@kasthurimunusamy95982 жыл бұрын
அண்ணா குடற்புழு நீக்கம் எப்படி செய்வது
@chitrasweet54572 жыл бұрын
Bro ennala kunji valarka mudila bro, ithu varai 1.5 years la 250 chicks iranthurukku, ellame ammai vanthu iranthuruchi aanal thaai kozhi nallathan irukku, enna pandrathune thearila, ippokuda 10 chicks la 3 chicks Ku ammai vanthurukku athula onnu iranthuduchi
@tamildhana89492 жыл бұрын
Same problem. What's the solution?
@sivaraman44512 жыл бұрын
@@tamildhana8949 starting stage la villekennai+manjal thool mix panni podanum.adhigama erunthal charmil ointment or spray eruku ethavathu onnu vangi use pannunga bro.
Koli kunjukal irappu vikitham adhigamaaga irukkunga puthiyappaiyaalar naan naan oru illaththarasi 40 kunjukal irundhaal oru madham kaliththu periya kunjukalaga verum 10 kunjukal mattum nirkkirathu enakku migavum kavalaiyaaga irukkiradhu thambi
@-gramavanam83192 жыл бұрын
Call sir
@saravananvanan74322 жыл бұрын
Super 👍👍👍
@arrahmannattukolipannaikon21962 жыл бұрын
அருமை ராஜா
@velu86112 жыл бұрын
Use full one bro
@kolanjinathan6504 Жыл бұрын
Super brother
@jth452811 ай бұрын
Super 👍 thankyou
@Joe_poultry_farm10 ай бұрын
என் கோழி குஞ்சுகளுக்கு நான் லேயர் தீவனம் கொடுத்து விட்டேன். இதனால் கொஞ்சம் இழப்புகளை சந்தித்தேன். இப்பொழுது ஸ்டார்டர் தீவனம் கொடுக்கிறேன் ஆனால் திடீரென நல்லா இருந்த கோழி குஞ்சு இறக்கிறது. என்னுடைய ப்ரூடர் அமைப்பு மாடியில் என் கொட்டகையில் இருக்கிறது. என்ன காரணம் நண்பரே தெரியப்படுத்தவும்
@tn76gamer83 Жыл бұрын
நன்றி சகோதரா
@arjunmohan28312 жыл бұрын
Super nanba for guiding
@mohamedhishaam40832 жыл бұрын
Anna kunju seval yeppo kuvum 3 month la kuvuma sollung anna
@-gramavanam83192 жыл бұрын
Koovum sago
@mohamedhishaam40832 жыл бұрын
@@-gramavanam8319 thanks anna
@mohamedhishaam40832 жыл бұрын
@@-gramavanam8319 anna naatu seval vandhu 8 month la kuvum nu yenga amma sonnaga
@dhanasekarramasamy6262 жыл бұрын
தாய் கோழியுடன் இருக்கும் குஞ்சுகளுக்கும் வெப்பம் கொடுக்க வேண்டுமா
@-gramavanam83192 жыл бұрын
அதிக குஞ்சுகள் இருந்தால் தேவைபடும்ங்க
@velmurugankr12112 жыл бұрын
Hai brother... Siruvidai koli egg yellow yolk colour romba light ta aitu .. Eppadi yellow colour ra enhance pannurathu..Unga vedio ellam nalla iruku..Good job.. 👌👌 Thanks .. waiting for your reply..
@-gramavanam83192 жыл бұрын
Call sago
@velmurugankr12112 жыл бұрын
Ok bro thanks 🌻
@harishn88462 жыл бұрын
Very good information bro from KGF
@moonvlogs...23 Жыл бұрын
Thank you so much bro
@rithuruban78392 жыл бұрын
Bro vitamin b complex syrup nu thaniya iruka....illa iron and folic acid syrup kudukalama
@-gramavanam83192 жыл бұрын
Thaniya eruku sago
@rithuruban78392 жыл бұрын
Tq bro
@RamuRamu-qd9rm Жыл бұрын
கோழி குஞ்சு எத்தனை நாள் வரை பெட்டியில் போட்டு வளர்க்க வேண்டும் எத்தனை நாள் கழித்து கூண்டில் எடுத்து விட வேண்டும்
@pauldissosha99212 жыл бұрын
Super brother....
@ayyappans73132 жыл бұрын
Vanakam bro super 👍
@dianadianasuresh89992 жыл бұрын
கோழியோடு குஞ்சுகள் வளர்க்கும் முறை முழுவதும் சொல்லுங்க அண்ணா
@-gramavanam83192 жыл бұрын
Saringa sago
@jegadeeshjpr17282 жыл бұрын
B Complex illaina Vimaral Use Panalama Anna
@-gramavanam83192 жыл бұрын
Use Pannalam sago
@cholarajansankar95632 жыл бұрын
இன்குபேட்டர் வாடகைக்கு கிடைக்குமா அண்ணா..
@-gramavanam83192 жыл бұрын
Illa sago
@jebaseelandavid611311 ай бұрын
Super sir
@venkataswamyappar53922 жыл бұрын
முதல் பார்வையாளர்
@rizadinsimam54142 жыл бұрын
அண்ணா கோழிக் குஞ்சுகளை கூண்டில் விட்டு வளர்க்கலாமா? ஒரு நாள் குஞ்சுகளை கூண்டில் வளர்க்க முடியுமா அண்ணா?
@kolanchikolanchi28962 жыл бұрын
Chicksla feed triyana peragupodavum
@Jesus9712 жыл бұрын
45 days கோழிக்குஞ்சுக்கு R2B or RDVK injection போடலாமா?? Or வேற எதும் தடுப்பு மருந்து இருக்கா??
@-gramavanam83192 жыл бұрын
58days la podunga sago
@-gramavanam83192 жыл бұрын
Call sago
@Jesus9712 жыл бұрын
@@-gramavanam8319 thanks bro..
@pandianformer43672 жыл бұрын
Arumai.....
@rajkumar-fh7rl2 жыл бұрын
Current romba neram illana enna pannanum sako
@-gramavanam83192 жыл бұрын
Solar light podunga sago
@rajkumar-fh7rl2 жыл бұрын
Nantri sako
@xxx95012 жыл бұрын
Bro 45 days வளர்த்த பிறகு... எப்படி வளர்க்கணும் thevanam மேலாண்மை பற்றியும் sollunga