எங்கள் ஞான குருவே வணக்கம் இந்தப் பதிவை பார்க்கும் அனைவரும் கண்டிப்பாக தங்களுடைய வழிகாட்டுதலின் பேரில் தவறாது கடைப்பிடித்து எங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ நீங்கள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எம்பெருமான் முருகன் தங்களை நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடும் வாழ்வாங்கு வாழ வேண்டிக் கொள்கின்றோம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@vasuhimanoharan61032 ай бұрын
தங்கை பொன்னான வாழ்த்துக்கு நன்றி
@vasuhimanoharan61032 ай бұрын
தங்கள்
@devirajendran75872 ай бұрын
@@vasuhimanoharan6103 🙏🏻
@janakirajendran-rz2ci2 ай бұрын
அம்மாவிற்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் 🙏🙏 குருவின் விளக்கம் அருமை அம்மா.எங்கள் வாழ்வு வளம்பெற எத்தனை எத்தனை அரிய தகவல்கள்.நீங்கள் என்றுமே எங்கள் குரு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. கண்டிப்பாக நாங்கள் கடைபிடித்து நல் வாழ்வு வாழ ஆசி வழங்குங்கள் அம்மா உங்கள் வழிகாட்டுதல் மூலம் நாங்கள் நலமோடு வாழ வாழ்த்துங்கள் அம்மா💐💐💐💐💐💐. உங்கள் வளமான வாழ்வுக்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@vasuhimanoharan61032 ай бұрын
உங்களைப் போன்ற பார்வையாளர்களின் சந்தோஷமே என் சந்தோஷம்
@umak36752 ай бұрын
அனேக கோடி நமஸ்காரம் அம்மா
@rathitamil-if2vj2 ай бұрын
நன்றி அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை அம்மா
@SaravananSaravananr-wf7mo2 ай бұрын
அம்மா ஐ லவ் யூ மா மிகவும் நன்றி மா
@shanthipalanivel33172 ай бұрын
Amma vanakkam ❤❤❤❤❤engalin guru thangalthan theriyatha niraya visayangal thangal pathivin moolam arigiroom❤ vazhka valamudan 🌹🌹🌹🌹🌹
@nithyanagarajan28502 ай бұрын
Neeengale oru guru thaan engalukkku. Thangallai ninaithe elunthirukkiren
@jayasreejayachandran29892 ай бұрын
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏
@ramakrisnan87152 ай бұрын
அற்புத பதிவு பாராட்டுக்கள் வாசுகி மனோகரன் அவர்களே
@geethak89902 ай бұрын
உங்களுடைய அனைத்து குறிப்புகளும் அருமை தெவிட்டாத அமிர்தம் ❤❤❤
@santhapalanichamy94002 ай бұрын
❤❤❤ இனிமையான காலை வணக்கம் அம்மா நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
@nsubash5356Ай бұрын
Nantri amma
@k.murugesank.murugesan3473Ай бұрын
தனசம்ப்ரத்தி
@chellapandichellapandi64402 ай бұрын
Thanks Amma
@seethaseethasenthil83962 ай бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா தெளிவாக சொன்னீர்கள் தாயே
@ParimaladeviRuckmathan2 ай бұрын
Vazhga valamudan amma mikka nandri amma
@selvipaulraj98942 ай бұрын
அம்மா நன்றி நீங்கள் இன்னும் பல விஷயம் கூறுங்கள் தெரியாதை தெரிந்து கொள்கிறோ
@maheswaran21612 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@indiramurugan17252 ай бұрын
Ama anna
@varun54342 ай бұрын
பாட்டுக்கு கண்ணதாசன் இசைக்கு இளையராஜா பேச்சுக்கு வாசுகி அம்மா அவர்கள். இவர்கள் பேச்சுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
@komalaneelakandan53062 ай бұрын
கனிவான காலை வணக்கம் அம்மா🙏🙏🙏 ❤❤❤❤❤❤
@ponmudithirunavukkarasu65072 ай бұрын
சிவாயநம,.....
@KabilaDevi-m7r2 ай бұрын
அம்மா வணக்கம்.உங்களுடைய பேச்சு மிக அருமையாக உள்ளது எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கலாம் அம்மா
@roginiravi54332 ай бұрын
Good morning mam I. Like your speech very nice
@PremaS-f8w2 ай бұрын
Nandri sister ❤❤❤❤
@SuryaKathir-nv4up2 ай бұрын
Amma kandhar anooboothi pathivukaga DHINAMUM ethirparkirom weekly once or 2 weeks once podungal AMMA
@geethak89902 ай бұрын
Thank you so much Amma ❤❤❤❤❤
@lathaanand49952 ай бұрын
Thank you amma
@sennannagarajan73742 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vimalamp77272 ай бұрын
அம்மா வீட்டில் வளர்க்க கூடிய செடி பற்றிய தகவல் கூறவும்
@kanakaramiah63922 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷Amma❤❤
@thilagamthangaraj44902 ай бұрын
Thank you Amma
@umapillai62452 ай бұрын
Tq sister
@Kiruthikaudt2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤❤
@VinorevaA2 ай бұрын
Vazhga valamudan vazhga vaiyagam
@RanjhithaaramanMR2 ай бұрын
Amma kamatchi Amman temple la pournami poojai benefits sollunga......
@bhagavathymmuthusivam80382 ай бұрын
Amma l did pournami pooja for my daughter's marriage. And now sheis married . My heartfelt gratitude to your guidance..
@vijayalakshmisenthil44092 ай бұрын
Good morning mam and thanks 🙏🙏🙏🙏
@PushparaniManoharan2 ай бұрын
Thanks 🙏 KurujiMADAM❤
@rathirajan57302 ай бұрын
வாசுகி அம்மா எப்படி இருக்கீங்க.
@ashwinop64372 ай бұрын
Gud mng mam i was waiting for u video
@kvbakestastechannel41092 ай бұрын
அம்மா காலை வணக்கம்
@senthil.gsenthil.g2 ай бұрын
வணக்கம் அம்மா
@maheswaran21612 ай бұрын
அம்மா ஒரு இக்கட்டான சந்தேகம். பொதுவாக குளித்துவிட்டு கோவிலுக்கு சொல்வோம். வந்தபிறகு நாம் கால்களை கூட கழுவமாட்டோம். ஆனால் இப்போது வெளியூர் கோவில் செல்கிறோம் என்றால் முதல் நாள் தரிசனம் எல்லாம் செய்துவிட்டு முதல்நாள் இரவு முழுவதும் தொலைதூர் ரயில் பேருந்து பயணம் செய்து அடுத்தநாள் காலை அல்லது மதியம் வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்ப என்ன செய்வது. குளிக்காமல் இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கிறது. குளிக்கவும் தயக்கமாக இருக்கிறது. புண்ணியத்தை உடலில் உள்ள தெய்வீக அதிர்வலையை நீக்கும்விதமாக தோன்றுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் என்ன செய்வது அம்மா.
@maheswaran21612 ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.
@ashwinop64372 ай бұрын
Amma will u come for palani manadu function tomorrow pls reply and we can see u there mam
@ranjah85622 ай бұрын
நன்றி கள் உங்களுக்குஅம்மா😊👍😲❤️❤️❤️❤️
@umaseenu81882 ай бұрын
Amma vanakkam
@bharathishaalu72232 ай бұрын
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க ❤❤❤❤❤
@Shanthini-d2k2 ай бұрын
மகேஷவரன் ஒரு புரோகிதர் இடம் கேட்டால் உங்கள் கேள்வி க்கு பதில் சொல்வார்.நீங்கள் தொடர்ந்து இந்த கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறீர்கள் அதனால் சொன்னேன்
@maheswaran21612 ай бұрын
நண்பரே... புரோகிதருக்கு அவ்வளவாக தெரியாது. அனைவரும் பொதுவாகச் சொல்வதைத்தான் சொல்வார். ஆனால் இவரைப் போன்ற ஆன்மிக சொற்பொழிவாளர்கள் நிறைய படித்தவர்கள். எனக்கு எப்போதும் ஒரு கேள்விக்கு ஒன்று வாசுகி மனோகரன் அம்மா சொல்லவேண்டும் இல்லாவிட்டால் தேச மங்கையர்க்கரசி அம்மா சொல்லவேண்டும். சேலம் ருக்மணி அம்மாள் இப்போது இல்லை. புரோகிதர்கள், அர்ச்சகர்கள், இன்னும் ஆன்மிகத் துறையில் இல்லாத கண்டவர்கள் மற்றும் இன்று யூடியூப்ல் நிறைய பேர் ஆன்மிகம் தகவல்கள் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நம் படித்த ஆன்மிக சொற்பொழிவாளர்களின் கருத்தைப் போல் வருமா? எனக்கு இவர்கள் சொன்னால் தான் திருப்தி. இவர்கள் சொல்வதைத்தான் பின்பற்றுவேன்.