Рет қаралды 33,779
கோழி ஈரல் பிரட்டல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
ஈரல். 750 g
மிளகுத்தூள் 4 தே. க
மஞ்சள் தூள் 1/2 தே. க
உப்பு தேவையான அளவு.
வெங்காயம் 100 g
மிளகாய் 3
சின்ன சீரகம் 2 தே.க
பெருஞ்சீரகம் 1 தே. க
றம்பை இலை 3
ஏலக்காய் 5
கிராம்பு 3
கறுவா 2
உள்ளி 1 பூடு.
ஈஞ்சி சிறிய துன்டு