@@user-Selvampoultryfarm new farm open penula iruko so details kekanu atha brother .
@user-Selvampoultryfarm7 ай бұрын
6380764290
@SubashSubash-wk1zj7 ай бұрын
Bro 300*22 avlo chick bro
@user-Selvampoultryfarm7 ай бұрын
Enna nga bro?
@SubashSubash-wk1zj7 ай бұрын
300*22 seat la avlo chickes vidalam
@user-Selvampoultryfarm7 ай бұрын
@@SubashSubash-wk1zj 6200 nga bro company poruthu maarum
@sathishkumar26137 ай бұрын
ஒரு கோழிக்கு எத்தணை சதுர அடி இடம் தேவை சார்
@user-Selvampoultryfarm7 ай бұрын
இப்பொழுது 1.1 தேவை
@sathishkumar26137 ай бұрын
360 x 22 என்ன செலவு வரும் சார்.
@sathishkumar26137 ай бұрын
வருடத்தில் எத்துணை பேட்ச் எடுக்கலாம் சார்
@user-Selvampoultryfarm7 ай бұрын
5 to 6 nga bro
@user-Selvampoultryfarm7 ай бұрын
Square feet 250 nga bro
@s.sabarinathan84416 ай бұрын
1day total Check evlo anna ?
@user-Selvampoultryfarm6 ай бұрын
Therila nga bro
@s.sabarinathan84416 ай бұрын
Unga kitta 11800 squarefet ku ethana check varum anna
@user-Selvampoultryfarm6 ай бұрын
Entha batch 10400 nga bro
@sivamahasivamaha28457 ай бұрын
Sani evolo bro
@sivamahasivamaha28457 ай бұрын
Rate athigama solluthaga
@user-Selvampoultryfarm7 ай бұрын
?
@praveenkumarv67247 ай бұрын
Bro naan unga form pakkanum con no please share
@user-Selvampoultryfarm7 ай бұрын
?
@spkspk52217 ай бұрын
Atkal sampalam Illaya bro
@user-Selvampoultryfarm7 ай бұрын
இல்லைங்க நாங்களே பாத்துகிறோம் 👍
@spkspk52217 ай бұрын
@@user-Selvampoultryfarm OK bro👍
@mjshaheed5 ай бұрын
நண்பா, கோழி குஞ்சுகளுக்கு விலையில் இல்லையா?
@user-Selvampoultryfarm5 ай бұрын
?
@mjshaheed5 ай бұрын
@@user-Selvampoultryfarm 11000 குஞ்சுகள் விலை கேட்டேன், நண்பா.
@user-Selvampoultryfarm5 ай бұрын
விலை எதுக்கு அண்ணா?
@mjshaheed5 ай бұрын
@@user-Selvampoultryfarm நான் வியாபாரி இல்லங்க, வேற எந்த நோக்கத்திலும் கேட்கவில்லை 😂 11000 குஞ்சுகள் வாங்கி, வளர்த்து, விற்கும் வரை ஆன செலவுகள் மற்றும் லாபம் பற்றி சொன்னீங்க. அதில் கோழி குஞ்சுகளின் விலையும் அடங்கும் தானே. அது தெரிந்தால் தானே லாபம் நஷ்ட கணக்கு துல்லியமாக சொல்ல முடியும்.
@SubashSubash-wk1zj7 ай бұрын
Oru seat la avlo kozhi bro
@user-Selvampoultryfarm7 ай бұрын
2500 to 2600 nga bro
@dancing_rose887 ай бұрын
கோழி வெயிட் ஏத்த என்னா பண்ணலாம் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ப்ரோ 🙄❤️
@user-Selvampoultryfarm7 ай бұрын
Age nga bro
@dancing_rose887 ай бұрын
@@user-Selvampoultryfarm 20days bro
@user-Selvampoultryfarm7 ай бұрын
Waiting evalo eruku nga company name?
@ruthramoorthi51096 ай бұрын
Bro First 15 Days La hard work Pananum bro Night Morning disturb pana Pothuma bro
@user-Selvampoultryfarm6 ай бұрын
@@ruthramoorthi5109 ?
@jegadeesan-26027 ай бұрын
Bro unga address send pannunga
@user-Selvampoultryfarm7 ай бұрын
Sollunga bro?
@jegadeesan-26027 ай бұрын
@@user-Selvampoultryfarm your location send me bro My location PUDUKKOTTAI
@user-Selvampoultryfarm7 ай бұрын
Channel name search 🔍 location
@jegadeesan-26027 ай бұрын
@@user-Selvampoultryfarm location 10 area side kamikkuthu bro