🙏முயன்றால் முடியாதது எதுவும் இல்லை 👍
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
பிராய்லர் கோழி வளர்ப்பு முறை: 6000 சதுர அடியில் மாதம் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான லாபம் 💰
👍Best Results🐤Monthly Best income 🐔
பிராய்லர் கோழி வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு முறை பற்றி ஒவ்வொரு வீடியோக்களிலும் பதிவிடப்படுகின்றன
புதிய கோழிப்பண்ணை அமைப்பதற்கான செலவுகளும் பதிவிடப்படுகின்றன
Please support & subscribe my channel friends
Selvam Poultry Farm channel subscriber's to all Thanks 🙏
Contact:
[email protected]வாழ்க்கை ☺️
நாம் இந்த உலகை விட்டு செல்லும் பொழுது கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இம்மண்ணில் வாழ்கின்ற வாழ்நாள் முழுவதும் நம்மால் முடிந்த வரை மற்றவர்களுக்கு கஷ்டம் தராமல் அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்ச்சியாய் வாழ்வோம் 🙏
Location:Selvam Poultry Farm
g.co/kgs/Eb4gsD