கோழி விற்பனை செய்யாமலேயே லட்ச ரூபாய் வருமானம் / ஒரு நாய் போதும் நம்ம பண்ணைக்கு யாரும் வரமுடியாது ??

  Рет қаралды 84,925

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

Agri world - Vivasaya Ulagam விவசாய உலகம்

Күн бұрын

Пікірлер: 185
@ramugayu5
@ramugayu5 4 жыл бұрын
சகோ சூப்பர் வீடியோ சகோ பார்க்க பார்க்க ஜாலியா இருந்தது புதுமையான புரூடிங் ரூம் பிரம்மாண்டமான அசோலா பெட் தேனீ வளர்ப்பு முருங்கை எலுமிச்சை என அனைத்தும் சிறப்பாய் செய்துள்ளார் இணியன் சகோ நாயிடம் நமக்கு எந்த வம்பும் வேண்டாம் 👍👍👍👍👍👍👍
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
ஆம் சகோ .. உண்மை தான் என்னையே பார்த்து கொண்டு உள்ளது ..
@veeradasm590
@veeradasm590 4 жыл бұрын
Your farm with 400 drum sticks trees n numerous lemon trees deserve applause. Yours is an integrated farm. Every activity or products are integrated.
@gokulakrishna881
@gokulakrishna881 4 жыл бұрын
Sahooo unga video ela romba nala pathutu irukan sahoo.... ellame enaku koli valaka romba uthaviya iruku sahoo... melum neraiya video poduga sahoo...... ஒரு ஹாய் சொல்லு சகோ..🔥🔥🔥💯💯💯💯
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Hai
@Hari_hara_sudhan
@Hari_hara_sudhan 4 жыл бұрын
Super sogo vara level sogo your rabbit rate sogo
@muthuraj7964
@muthuraj7964 4 жыл бұрын
சுயசார்பு தொழில் நமக்கு நாமே ராஜா யாரிடமும் கையேந்த தேவையில்லைவாழ்க விவசாய ஊடடு தொழில வளர்க இளைய சமுதாயம்
@harishankarm6921
@harishankarm6921 4 жыл бұрын
Very useful and lot of information 👏👏
@nagunagu1298
@nagunagu1298 4 жыл бұрын
Nanba😬🥵🥵🥵, kalai gal athigam maga irruku(15cent) nattu kolli valartha kattu padumma (ethana vangalam 🐣) 😫🙏🙏💓 sollunga ... +only for kalaigal controlling thaaa
@sureshnagaraj6140
@sureshnagaraj6140 4 жыл бұрын
Super bro. Congratulations
@harishoo7892
@harishoo7892 4 жыл бұрын
arumaya kongu tamil anna 💯💯💯
@kirtheeshn8082
@kirtheeshn8082 4 жыл бұрын
அருமை அருமை சகோ
@mykitchen8982
@mykitchen8982 4 жыл бұрын
அருமையான தொகுப்பு சகோ அவரும் உங்களுடன் பல நாட்கள் நண்பர் போல் பேசுகின்றார் நீங்கள் இருவரும் நண்பர்களா? சகோ தேனி வளர்ப்பு மிகவும் முக்கியம் கோழிகளுடன் வளர்க்க தனியாக வைத்தால் முடியும் என தெரிவு படுத்தியதற்கு நன்றி. நாய் பக்கத்தில் நிற்கும் போது உங்கள் முகம் பயத்தில் இருந்தது 😁
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@uzhavarpoomi-8230
@uzhavarpoomi-8230 4 жыл бұрын
சிறந்த சந்திப்பு.
@v.sandeep4516
@v.sandeep4516 4 жыл бұрын
சகோ நீங்க ரொம்ப பாவம் சகோ.
@Uzhavar360
@Uzhavar360 4 жыл бұрын
சூப்பர் ங்க 👍 சகோ
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றிங்க சகோ
@kaviarasu295
@kaviarasu295 4 жыл бұрын
Best idea to koli growth
@massmassco1570
@massmassco1570 4 жыл бұрын
125th comment.inaku than pottathaa super
@விவசாயதோழன்-ந2ர
@விவசாயதோழன்-ந2ர 4 жыл бұрын
சாகோ நிங்கள் எடுக்கும் விடியோக்கள் அனைத்தும் நல்ல அனுபவம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் சேவை இளம் விவசாயிகளுக்கு மிகவும் தேவை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
மிக்க நன்றிங்க
@siddunattukolli240
@siddunattukolli240 4 жыл бұрын
😊 super 👌 bro😊
@DNGvideos883
@DNGvideos883 4 жыл бұрын
Farm super
@thiruppathit7729
@thiruppathit7729 4 жыл бұрын
Bro nanum dindigul tha, video super, nanum kattu seval, visirival koil kunchu vahita
@srilesh.j3450
@srilesh.j3450 4 жыл бұрын
Hi sago naa unga periya faaaaan sago நீங்க உண்மைலே great!
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
❣️❣️🙏🙏🙏
@srilesh.j3450
@srilesh.j3450 4 жыл бұрын
ப்ரோ ரிப்ளை பண்ணிட்டீங்க😭 எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது சகோ. எனக்கு கோழி வளர்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் சகோ வீட்டில் புறா வழக்கலாமா சகோ நான் கோவை வேலாண்டிபாளையத்தில் இருக்கிறேன் சகோ நா 12 படிக்கிறேன் சகோ.
@srilesh.j3450
@srilesh.j3450 4 жыл бұрын
@@Vivasayaulagam உங்க பண்ணைய எப்போது பாக்கலாம் சகோ நான் வரலாமா சகோ நான் கோழி வளர்ப்பு வகுப்பில் கலந்து கொள்ளலாமா
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சகோ பயிற்சி வகுப்பு விரைவில் நடக்கும் அப்போது வாங்க சகோ ..
@mstamil6827
@mstamil6827 4 жыл бұрын
Congratulations bro
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 4 жыл бұрын
Oru dout bro, nel vayalil pachayaga iruppathuvum, asolavum ondra.answer please
@sandallokesh
@sandallokesh 4 жыл бұрын
I Love this video
@madrasmusictv4285
@madrasmusictv4285 3 жыл бұрын
I am oddanchatram kaveriammapatti.anna 🖐️🖐️🖐️🖐️
@ranjithsrbtics1416
@ranjithsrbtics1416 4 жыл бұрын
Bro 1 like 1 view 1 comment Nathan bro iam so lucky 😍😍
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@rakirakesh4833
@rakirakesh4833 4 жыл бұрын
Good experience to learn
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
ஆம் சகோ
@ramasamyv7697
@ramasamyv7697 4 жыл бұрын
Nanba oru vendukol...... Ninga review pannura ella pannaiyilayum athoda motha alavu enna nu kelunga nanba......
@sowndharyakavi869
@sowndharyakavi869 4 жыл бұрын
Yenga ooru oddanchatram (odc) 🔥🔥🔥🔥
@j.srivenkatesh1099
@j.srivenkatesh1099 4 жыл бұрын
Peruvedai one month chicks price solugana
@venkatesanskv5540
@venkatesanskv5540 4 жыл бұрын
வேலை காரணமாக 5மணி நேரம் தாமதமாக கானொலி யை பார்க்க நேர்ந்தது, இனிய மாலை வணக்கம் 🙏 சாகோ
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
பரவாயில்லை சகோ
@indirabass2330
@indirabass2330 4 жыл бұрын
Ethanai petaiku oru seval venum please sollunga
@benantony9951
@benantony9951 4 жыл бұрын
Bro asola seed kedakuma
@Kongunattuthangam
@Kongunattuthangam 4 жыл бұрын
1st view 1st like 1st comment sagoo
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Saho nandri
@francisr1719
@francisr1719 4 жыл бұрын
Superb BRO...
@a438saravanakumar.m8
@a438saravanakumar.m8 4 жыл бұрын
Super bro
@s.lokeshwaran101
@s.lokeshwaran101 4 жыл бұрын
Bro Thiruvar la ungaluku therinchi yethum kozhi sandhai poturangala bro
@vigneshnarayanan5286
@vigneshnarayanan5286 4 жыл бұрын
கோழிக்குசளிபிடித்து கிர்கிர்என்று சத்தம் வருகிறதூ என்ன செய்வது சகோ
@KrishnaKumar-be9sl
@KrishnaKumar-be9sl 4 жыл бұрын
Iniyan sago dharmapuri vantheengana....kandipa enga farmku vaanga....ippothan start panniruken...
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
கட்டாயம் வருகிறேன்
@KrishnaKumar-be9sl
@KrishnaKumar-be9sl 4 жыл бұрын
@@Vivasayaulagam romba nandri bro...enga veetula vanthu explain pannuga koli valakarathu evlo nallathunu....colgela lecturera work pannite koliyum valakren...
@thirugnanasambandamthirugn3063
@thirugnanasambandamthirugn3063 4 жыл бұрын
Great anna
@akilan933
@akilan933 4 жыл бұрын
Super sagoo
@kathirvel9144
@kathirvel9144 4 жыл бұрын
வணக்கம் குருவே
@karankkarankumar4631
@karankkarankumar4631 3 жыл бұрын
அண்ணா கோழி வளர்ப்பில் எந்த கோழி தேர்வு செய்வது அதைப் பற்றி சொல்லுங்க அண்ணா லாபம் வர மாதிரி
@senthilkumar-ok3ti
@senthilkumar-ok3ti 4 жыл бұрын
Evlo acre nilam?
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 4 жыл бұрын
👍👍👍👌🤝
@vivasaya_nanban
@vivasaya_nanban 4 жыл бұрын
*ஐயோ பாவம் வடிவேலு brother உங்களுக்கு வீடியோ-காக அவர் தேன் கடிய வாங்க விட்டுட்டீங்களே சகோ😃😃😃*
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Ha 😀😀😀 எதிர் பார்க்காத ஒன்றுங்க அதான்
@hariprasath3645
@hariprasath3645 4 жыл бұрын
First comment view and like
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
வணக்கம் சகோ
@macrogaming8082
@macrogaming8082 4 жыл бұрын
Super video anna
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@மாட்டுக்காரன்-ர5ஞ
@மாட்டுக்காரன்-ர5ஞ 4 жыл бұрын
First viewer bro
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Nandri sago
@mr.updatetamil7851
@mr.updatetamil7851 4 жыл бұрын
பாவம் இனியன் சகோ
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Unmai thaan sago
@ragujeeva665
@ragujeeva665 4 жыл бұрын
Super bro
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 4 жыл бұрын
My favorite doberman doberman than gattu
@thayathestudent4126
@thayathestudent4126 4 жыл бұрын
Anna dog bite la panni en seval friend died neenga pls athukaana medicine podunga yenna yennai maathiri yaarum 😭feel pannakoodathu coconut oil la moorunga leaf and dog bite ku oru plant irukku pls subscribers be safe your koli I am crying a lot😭😭😭😭😭😭😭😭😭
@aspirants7539
@aspirants7539 4 жыл бұрын
Anna பெருவிடை மற்றும் சிறுவிடைக்கு இடையேயான வித்தியாசம் என்ன? எனக்கு தெரியாது தயவு செய்து சொல்லுங்க அண்ணா please
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நம்ம சேனலில் வீடியோ உள்ளது
@srihari745
@srihari745 4 жыл бұрын
Where is your farm please tell bro
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
கோவைங்க
@anthonyarmstrongselvakumar7217
@anthonyarmstrongselvakumar7217 4 жыл бұрын
நண்பா எனக்கு பெரு விடை கோழி ஒருமாதம் ஆன குஞ்சி25 வேணும் நண்பா இப்ப கிடைக்குமா விலை சொல்லுங்க நானும் பலமுறை கேட்ட நண்பா சொல்லுங்க
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சகோ கட்டாயம் தருகிறேன் தற்போது order அதனால் தான் ..
@kdkabaali6407
@kdkabaali6407 4 жыл бұрын
Super
@VijayKumar-xr9gk
@VijayKumar-xr9gk 4 жыл бұрын
I am vijay. Sago super .
@SudharsananC
@SudharsananC 4 жыл бұрын
Bro pura pathi video podunga 😭😭
@PK-lj7ik
@PK-lj7ik 4 жыл бұрын
4th time im watching sago
@dineshraja1770
@dineshraja1770 4 жыл бұрын
Anna sandana மரம் updates eppo bro Sollunga 🌱🌱
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
விரைவில் போடுகிறேன் சகோ
@massmassco1570
@massmassco1570 4 жыл бұрын
Ama santhana maram update pannunga
@srihari745
@srihari745 4 жыл бұрын
Please comment bro please🙂🙂🙂
@suriya-mw6om
@suriya-mw6om 4 жыл бұрын
Hii Anna 1 view
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@mkschanal2580
@mkschanal2580 4 жыл бұрын
I'm your fan
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Hai bro
@mr.updatetamil7851
@mr.updatetamil7851 4 жыл бұрын
1 view bro
@srihari745
@srihari745 4 жыл бұрын
Please tell bro
@suriya-mw6om
@suriya-mw6om 4 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@vigneshnarayanan5286
@vigneshnarayanan5286 4 жыл бұрын
கோழிக்கு சளிபிடித்து கிர்கிர் என்று சத்தம் வருகிறதூ என்ன செய்வது சகோ
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Tetracycline ஊசி போடுங்கள் சகோ
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 4 жыл бұрын
@@Vivasayaulagam meriqueen கொடுக்கலாமா
@nanthanthataivelpoonkothai7581
@nanthanthataivelpoonkothai7581 4 жыл бұрын
Waiting for live
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
வந்து விடுவேன் சகோ
@PK-lj7ik
@PK-lj7ik 4 жыл бұрын
Neenga enga theni pathi potrukinga
@sharaths9827
@sharaths9827 4 жыл бұрын
Nice 😅 anna
@rbgluciferyt640
@rbgluciferyt640 4 жыл бұрын
I'm also Oddchatram
@rbgluciferyt640
@rbgluciferyt640 4 жыл бұрын
I know that person
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@praneshfarms1405
@praneshfarms1405 4 жыл бұрын
Bro 1th comment
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Nandringa sago
@nishanthanabishayan8333
@nishanthanabishayan8333 4 жыл бұрын
Iam the first veiw
@yarnlyfashions9180
@yarnlyfashions9180 4 жыл бұрын
Eniyan ....ji ninga avinashi ya
@aakash9333
@aakash9333 4 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@nareshmohan9996
@nareshmohan9996 4 жыл бұрын
ஜீ நாங்க வந்து கோழி வளர்க்கலாம் இருக்கும் எங்களுக்கு நாங்க பார்த்தா சிட்டில இருக்கும் எங்களுக்கு வந்து அந்த அளவுக்கு இடவசதி இல்லை. என் நண்பர் வந்து ஒரு கிரவுண்டு இடம் இருக்கு. அதுல வந்து எவ்வளவு கோழி வளர்க்கலாம் முதல்ல எவ்வளவு கோழி வாங்கி வளர்க்கலாம் இதுபோல கொஞ்சம் எங்களுக்கு இன் ஃபுல் டீடைல்ஸ் கொஞ்சம் எங்களுக்கு சொல்லி உதவி பண்ண வந்தா நல்லா இருக்கும்னு
@மூர்த்தி_96
@மூர்த்தி_96 4 жыл бұрын
Senthil Anna Pathutu Irukingala ???
@manivannan1350
@manivannan1350 4 жыл бұрын
👍👍👍
@salemnattukolipannai7315
@salemnattukolipannai7315 4 жыл бұрын
ஹாய் சகோ 1 comments
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Nandri saho
@massmassco1570
@massmassco1570 4 жыл бұрын
Annaa santhana maram & semmaram patri podunga. Unga fnd vivasaya nanban channel paiyan enakku response se pannala whats app la
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சகோ watsaap reply செய்வது சிரமம் .. தான் பதிவு போடுகிறேன்
@massmassco1570
@massmassco1570 4 жыл бұрын
@@Vivasayaulagam sari nanbare. Ungala follow panni 20 chick vangiruken. One month super ah iruku.unga method la marunthu kudukuren.10 karunkozhi, 10 cross. Next 20 kozhi enna valarkalam. Enakku naraya muttai podra kozhikal venum.
@kalaiik4741
@kalaiik4741 4 жыл бұрын
Anna ungaluku Nambiyur theriyuma..... Neenga endha oru anna
@மூர்த்தி_96
@மூர்த்தி_96 4 жыл бұрын
Sirumugai
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
தெரியும் சகோ
@kalaiik4741
@kalaiik4741 4 жыл бұрын
@@Vivasayaulagam ok ng anna...... Serimugai nu theriyu athula engainu theriyathu anna atha ketta
@dktfarmsdktfarms8839
@dktfarmsdktfarms8839 4 жыл бұрын
Sago nanum oddanchatram
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சூப்பருங்க சகோ
@ambhiraj
@ambhiraj 4 жыл бұрын
Soopar bro
@balasubiramaniyambalasubir7668
@balasubiramaniyambalasubir7668 4 жыл бұрын
Nanu unga vedio pathu smallpanni iruku
@sssubash8393
@sssubash8393 4 жыл бұрын
video time reduce pannunga iniyan.. intha videovila sila kaadchikal lan venam..
@nishanthanabishayan8333
@nishanthanabishayan8333 4 жыл бұрын
Hi saho
@PK-lj7ik
@PK-lj7ik 4 жыл бұрын
Padhi a cut pannitingala
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
ஆம் சகோ பாவம் அதான் .இது போட்டதே தெரியாது
@chinnaraj.s9546
@chinnaraj.s9546 4 жыл бұрын
Sago location sago
@leethiyalraja1885
@leethiyalraja1885 4 жыл бұрын
அடையில் இருக்கும் கோழிகளோடு சேவல் சேர்த்து கூண்டுக்குள் அடைத்து வைத்து விட்டால் சீக்கிரம் அடையைவிட்டு எழும்பி மறுபடியும் முட்டை வைக்கும்
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
ஆமாங்க
@selvakumar6875
@selvakumar6875 4 жыл бұрын
Muttaiyin ennikai poripu thiran kurayum
@selvakumar6875
@selvakumar6875 4 жыл бұрын
Varudam 4 Kombu vaikanum
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
நாட்டு நாய்கள் பெரியதாக இருக்கு நண்பா
@shfitnesscentre1902
@shfitnesscentre1902 4 жыл бұрын
Iam a first viwe
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சகோ நன்றி
@dktfarmsdktfarms8839
@dktfarmsdktfarms8839 4 жыл бұрын
எங்க தோட்டத்திற்கு வந்தால் உங்களுக்கு இங்க இருந்து போக மனசு வராது
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சகோ உங்க என் கொடுங்க
@iniyanshanthosh5578
@iniyanshanthosh5578 4 жыл бұрын
Hi anna
@alwaystop-5979
@alwaystop-5979 4 жыл бұрын
2Nd view😄😄
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நன்றி சகோ
@alwaystop-5979
@alwaystop-5979 4 жыл бұрын
@@Vivasayaulagam i am studying 12th .i have 20 peruvedai. Some works are going on .after work finishing visit my farm.i inform
@mukilsanjeev8009
@mukilsanjeev8009 4 жыл бұрын
சகோ நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன் கொழி மீது ஆர்வம் உள்ளது எனக்கு reply பன்னுங்க சகோ pls pls
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
சொல்லுங்க சகோ .. கட்டாயம் ஒரு வீடியோ போட்ட முதல் நாள் அனைவருக்கும் comment reply செய்து விடுவேண் சகோ
@ramkumar.v245
@ramkumar.v245 4 жыл бұрын
Bro na sonnala dindigul dt vantha post podunga nu 😭😒
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
நேற்றே தான் வந்தோம் சகோ அடுத்த முறை வரும் பொழுது கட்டாயம் சொல்கிறோம் சகோ
@dktfarmsdktfarms8839
@dktfarmsdktfarms8839 4 жыл бұрын
சொல்லிருந்தால் நான் வந்திருப்பேன்
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
மன்னிக்கவும் சகோ
@Karthikeyan-it5bm
@Karthikeyan-it5bm 4 жыл бұрын
😇😇😇last varaikum naiya kalatti vidalaiya
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
ஏன் சகோ இவ்ளோ கொலவெறி
@munniyappanmunniyappan8974
@munniyappanmunniyappan8974 4 жыл бұрын
Na super
@macrogaming8082
@macrogaming8082 4 жыл бұрын
H r u anna
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 жыл бұрын
Sago fine
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН