ஒன்றரை வருடத்திற்கு பிறகு பண்ணை எப்படி இருக்கு? - Revisiting TFO Farm

  Рет қаралды 486,475

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

1 லட்சம் வாடகை வரும் இடத்தில் கோழிகள் தான் வளர்ப்பேனென்று பண்ணை நடத்தும் நம்பிக்கை இளைஞர் !! - • 1 லட்சம் வாடகை வரும் இ...
-----------------------------------------------------------------------------------------------------------
Mr Jeshwin - 7010745813
The First Occupation Farm TFO Farm - / @tfofarmofficial

Пікірлер: 822
@jebakumar153
@jebakumar153 4 жыл бұрын
முன் வச்ச கால பின்னோக்கி வைக்காமல் இருந்தாலே வெற்றி பெறுவது உறுதி, வாழ்த்துக்கள் ஜெஸ்வின் சகோ
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Yes
@NalathaSiruvidai
@NalathaSiruvidai 2 жыл бұрын
kzbin.info/door/7bTjS4ieqBcAvJmeCb69fw 👆👆👆My KZbin Channel - " சிறுவிடை " Subcribe & Share.
@muthupsk3823
@muthupsk3823 4 жыл бұрын
இவர் முதலில் கொஞ்சம் அகலகால் வைத்து விட்டார் ,அதற்கு உண்டான அடியையும் பட்டுவிட்டார்,ஆனால் இவரிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இன்னும் பலமாக இருக்கிறது .அது அவரை காக்கும் ,வாழ்ந்துகள் bro
@aravinthgurusamy1166
@aravinthgurusamy1166 3 жыл бұрын
ஜெஸ்வின் உங்க விடா முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள் .. மேலும் நீங்கள் முன்னேற எமது வாழ்த்துகள் .. இதை வெளிகாட்டிய நவீன உழவன் வலைத்தளத்திற்கு எமது நன்றிகள் ... தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
@skskr1884
@skskr1884 4 жыл бұрын
அப்பா கோடீஸ்வரனாயிருந்தால் பணம் கிடைக்கும். உயர்வு? உழைத்தால் மட்டுமே கிடைக்கும். உங்களின் உயரம் ஒருநாள் உலகறியும்.வாழ்த்துகள் நண்பரே.
@m.kalimohanraj3127
@m.kalimohanraj3127 4 жыл бұрын
பிரதர் இன்னும் நிறைய பண்ணைக்கு போயிட்டு இத மாதிரி வீடியோஸ் போடுங்க அப்பதான் மத்தவங்களுக்கும் கொஞ்சம் ஆர்வம் மோட்டிவேஷன் வரும்
@manirajan88
@manirajan88 4 жыл бұрын
நல்ல கருத்து பகிர்ந்துள்ளார்... விடாமுயற்சி தன்னம்பிக்கை
@ஆக்கூா்நாட்டுக்கோழி
@ஆக்கூா்நாட்டுக்கோழி 4 жыл бұрын
காலம் குறுகியது , அதில் ஐந்து கோழிகள் வளர்த்து படிப்படியாக முன்னேறுவது என்பது சாத்தியமில்லை , இவர் சொல்வதுபோல் முட்டி மோதுவதே வாழ்க்கையின் உண்மையை உனர்த்தும்
@miklik9557
@miklik9557 3 жыл бұрын
Neenga poi muttunga
@SuryaSurya-th3yr
@SuryaSurya-th3yr 3 жыл бұрын
@@miklik9557 hahah
@chanda6427
@chanda6427 3 жыл бұрын
kzbin.info/www/bejne/enbYknqoe6djrLs
@NalathaSiruvidai
@NalathaSiruvidai 2 жыл бұрын
kzbin.info/door/7bTjS4ieqBcAvJmeCb69fw 👆👆👆My KZbin Channel - " சிறுவிடை " Subcribe & Share.
@karthickr6011
@karthickr6011 4 жыл бұрын
அவருடைய ‌தன்னம்பிக்கைக்கு ம் முயற்ச்சிகும் ஒரு big hats off
@prithiviraj7146
@prithiviraj7146 4 жыл бұрын
சகோ உங்களோட பழைய வீடியோ நான் பார்த்து இருக்கேன் அதுல உங்க கிட்ட ஆர்வம் ,தணித்துவம், இடவசதி,வாய்ப்புக்கள்,பணம் எல்லாம் இருந்தது இல்லாதது அனுபவம்தான் அதுக்காக நீங்கள் எதிர்கொண்ட நஷ்டம் Worth bro never give up 👍
@kanthanklakshmi2019
@kanthanklakshmi2019 3 жыл бұрын
வாழ்த்துகள் ஜெஸ்வின், உங்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உழைப்பும், பாராட்டுகிறேன்...
@motivationalvideoshorts9558
@motivationalvideoshorts9558 4 жыл бұрын
கண்டிப்பா வாழ்க்கையில ஜெயிச்சுவிடுவீங்க moreover confident in your life..... congrats brother
@TFOfarmofficial
@TFOfarmofficial 4 жыл бұрын
Thanks a lot bro!!!
@mageshkumar85
@mageshkumar85 4 жыл бұрын
@@TFOfarmofficial super anna hats off
@mageshkumar85
@mageshkumar85 4 жыл бұрын
@@TFOfarmofficial ur last few minutes words are reality in life. Ur going to be role model for many of things within a couple of years
@karthikeyan8500
@karthikeyan8500 4 жыл бұрын
Congrats
@DM-ft4ep
@DM-ft4ep 4 жыл бұрын
@@TFOfarmofficial bro yanaku inkipetor venumna
@arumoorthyk
@arumoorthyk 4 жыл бұрын
ஜெஸ்வினின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது. முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும். வாழ்த்துக்கள் இளைஞனே .
@funandentertainmentvideos4997
@funandentertainmentvideos4997 4 жыл бұрын
உங்கள போன்றவர்கள்தான் எங்களுக்கு உத்வேகம் அளிக்ககூடியவர்கள்..... நன்றி....
@noor87md
@noor87md 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ இந்த பண்ணையை மீண்டும் காண்பித்ததற்க்கு. நான் மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்ததில் இதுவும் ஒரு பண்ணை. வெற்றி 🏆பெற வாழ்த்துகள் 🎊
@thiru9634
@thiru9634 4 жыл бұрын
சகோ உங்களின் பண்ணை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆண்டவன் எப்பையும் கை விடமாட்டார்.
@NalathaSiruvidai
@NalathaSiruvidai 2 жыл бұрын
kzbin.info/door/7bTjS4ieqBcAvJmeCb69fw 👆👆👆My KZbin Channel - " சிறுவிடை " Subcribe & Share.
@onnumillasummathan
@onnumillasummathan 4 жыл бұрын
கவலை வேண்டாம் சகோ வெற்றி நிச்சயம் ஆரம்பத்தில் வெற்றி கண்டால் பல விஷயங்கள் தெரியாமல் போய் விடும்
@saravanakumars8229
@saravanakumars8229 3 жыл бұрын
உங்கள் இடங்களை சுற்றி தொழிற்சாலைகள் உள்ளது... இதுவும் கூட கோழிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்... தற்போது சுற்றி மரங்கள் உள்ளன. இதனால் உபாதைகள் சற்று தவிர்க்க முடியும்... 👍👍💪💪💪
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 3 жыл бұрын
வெளிப்படையாக பேசினார் அவருக்கு வாழ்த்துக்கள்
@kps396
@kps396 4 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உன்மையானது மிகவும் பிடித்தது
@RaJaabcd
@RaJaabcd 4 жыл бұрын
நீங்க ஜெயச்சுடுவிங்க சகோ, உங்கள் முயற்சியில் நிச்சியம் இத விட பெரிய ஆளா வருவிங்க, இதே மீடியா மற்றும் யூடியூப் இன்னும் மிக பெரிய பாராட்டுக்களையும் வெற்றியையும் இறைவன் உங்களுக்கு இத்தொழிலில் தர வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்
@jeyakrishnan9557
@jeyakrishnan9557 4 жыл бұрын
மிஞ்சி போனால் பணம் அந்த ஒரு வார்த்தை , really hatsoff thalaiva & congrats,👌
@ayyakkannuvishal8239
@ayyakkannuvishal8239 3 жыл бұрын
வணக்கம் ஜஸ்வின் அண்னா உங்களுடைய விடாமுயற்சி அசுர வெற்றியாக வாழ்த்துக்கள் நவீன உழவன் சேனலுக்கும் நன்றி
@sugumar2891
@sugumar2891 3 жыл бұрын
தன்னம்பிக்கை ,குறிக்கோள்,திறமை போதும் ஒருவன் வாழ
@paingaipugal685
@paingaipugal685 4 жыл бұрын
அதுலருந்து income வரணும்னா தலையேசுத்திடுச்சி True word bro👏
@sriramrajendran4110
@sriramrajendran4110 4 жыл бұрын
இது போன்ற video முதல் முறையாக முழுமையாக பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
KZbin channel ன் உண்மையான வெற்றி என்பது இதுதான். எல்லோருமே ஆரம்பம் எப்படி உள்ளது என்பதை மட்டுமே மக்களிடம் காட்டுவார்கள், அதை மட்டுமே நம்பி ஆரம்பித்துவிட்டு பின்பு என்னசெய்வது என்று தெரியாமல் கடனாளி ஆனவர்கள் தான் அதிகம். எனவே இது போன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள் நண்பா
@gnanamsambandam81
@gnanamsambandam81 4 жыл бұрын
உங்கள் வெற்றி மிக அருகில்தான் இருக்கிறது நண்பா கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்
@lifeisustoppable
@lifeisustoppable 3 жыл бұрын
அருமையான பேச்சு நானும் இதே நம்பிக்கை உடன் சாதிக்கனும்னு நினைக்கிறேன்..
@kailashs.r2923
@kailashs.r2923 4 жыл бұрын
எந்த தொழில் செய்கிறாயோ அதில் லாபம் நஷ்டம் நீங்கள் அந்த தொழில் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையில் மட்டுமே உள்ளது.
@a.martin2948
@a.martin2948 4 жыл бұрын
Super comment kailash anna
@kumararanjitham1
@kumararanjitham1 4 жыл бұрын
Super advice bro ( minji ponna enna nadaka pothu kaasu illama rood la nikka poram avalo dhan, apparam again try pannalam ) 👍🏾
@TFOfarmofficial
@TFOfarmofficial 4 жыл бұрын
Thank you
@arputhamani.marulraj.a6309
@arputhamani.marulraj.a6309 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா... ஆனால் "சாதிக்கும் வரை சத்தம் போடதே" ... 💐💐💐💐🤝🤝🤝👍👍👍வெற்றியின் உச்சியில் சந்திக்கிறேன்...
@robertnachimmr2149
@robertnachimmr2149 3 жыл бұрын
ஒரு திரைப்படதில் ஹீரோ வெற்றி பெறுவது எளிது நிஜத்தில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@MeenaBalaDiaries
@MeenaBalaDiaries 3 жыл бұрын
I have also bought the quail cage from him a year back... Nice to see his growth.. my wishes for his success 👍
@NalathaSiruvidai
@NalathaSiruvidai 2 жыл бұрын
kzbin.info/door/7bTjS4ieqBcAvJmeCb69fw 👆👆👆My KZbin Channel - " சிறுவிடை " Subcribe & Share.
@jaganathankumar17
@jaganathankumar17 4 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும். வாழ்கையில் தோற்றவர்கள் நிறைய பேர். ஆனால் தோல்விகளை வெற்றியாக மாற்றி சாதித்தவர்கள் வெகு சிலரே, அதில் நீங்களும் ஒருவராக வாழ்த்துக்கள்💐💐💐
@vijit2044
@vijit2044 3 жыл бұрын
அற்புதம்...விடாமுயற்சி ...விஸ்வரூப வெற்றி தம்பி...நிச்சியம் உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது....எங்கு வீழ்ந்தோமோ அவ்விடத்திருந்தே தான் மீண்டு எழவேண்டும்....வாழ்த்துக்கள்
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
சினிமா பற்றிய வீடியோக்கள் பார்த்தவர்கள் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. உங்கள் விடா முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தமிழிலில் பேசுங்கள். தமிங்கிலிஸ் வேண்டாமே.
@JpBrand-vl7iy
@JpBrand-vl7iy 4 жыл бұрын
ஜெஸ்வின் உங்கள் பேட்டியை பார்த்தேன் சூப்பர் god bless you G.P.JEBARAJ.MA
@sp2336
@sp2336 4 жыл бұрын
அருமையான கேள்வி அழகான பதில் உண்மை நிறைந்த பதில்
@rajeshnavamani2296
@rajeshnavamani2296 4 жыл бұрын
நல்ல தகவல். இந்த பதிவை காணும் போது எங்களுக்கு தன்னம்பிக்கை வருது. நன்றி
@garagewheelz
@garagewheelz 3 жыл бұрын
Educated Farmer, which is missing from many of us and working in IT
@dudedokduk3697
@dudedokduk3697 3 жыл бұрын
இந்த உழைப்பாளியின் கதை எனக்கு ஒன்றை நினைவூட்டுகிறது. சமீபத்தில் நான் டென்சல் வாஷிங்டனின் ஒரு motivational வீடியோவைப் பார்த்தேன். அவர் ஹாலிவுட்டில் ஒரு கருப்பு இன நடிகர். 'நீங்கள் முயற்சி செய்யாதபோது நீங்கள் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்டீர்கள் என்று பொருள்." ""நான் முயற்சி செய்யும்போது விழ போகிறேன் என்றால், நான் வாழ்க்கை பாதையின் முன்னோக்கி விழ விரும்புகிறேன். அதனால் குறைந்தபட்சம் எதட்காக நான் அடிப்பட்டு கீழ வேலுகுறேன் என்பதை என்னால் பார்க்க முடியும். அது தவிர நான் வெற்றிப்பாதையில் முன்னோக்கித்தான் விழுத்துளேன்" 🤔
@kinniyanvivasaye8375
@kinniyanvivasaye8375 4 жыл бұрын
தன் முயற்ச்சிதான் தன் வெற்றியை உரிதிசெய்யும் அருமை சகோ sri langkaவில் இருந்து நஸீர் 🇱🇰🇱🇰நானும் நாட்டு கோழி பன்னை ஆரம்பிக்க உள்ளேன் உங்கள் உதவி தேவை🇱🇰🇱🇰
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 4 жыл бұрын
Well said bro Super தொழில் ஆரம்பிக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ தன்னம்பிக்கையை ஏற்படுத்து நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@venumanivisitme
@venumanivisitme 3 жыл бұрын
Your father is very great...
@shaikburhanudin4859
@shaikburhanudin4859 4 жыл бұрын
தன்னம்பிக்கையும் விடாமுயற்சி யும் இருக்கும் வரை நீங்கள் வெற்றியலாரே .... வளர்க வாழ்க
@tjayakumar7589
@tjayakumar7589 4 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சரியான எடுத்துக் காட்டு. வாழ்த்துக்கள்.
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Ungal vettrikku...ennoda vaalthukkal..appa ippo happya irukkara....
@hailashwin
@hailashwin 4 жыл бұрын
There is a calm confidence in whatever he said and the points he said on the negative comments speaks of his self confidence. And you as an anchor, as usual ask the right questions every time. Love your work :)
@boopathipalanisamy5844
@boopathipalanisamy5844 3 жыл бұрын
Bro Naveena ulavan ku my first comment and admir, genuine attempt. Jeswin bro all the best, love your attitude 🙏
@swornakrishna8912
@swornakrishna8912 4 жыл бұрын
வாழ்த்துக்கள் விமர்சனங்களை புறந்தள்ளுங்கள் கோழிவிற்பனை கடை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் , புதிதாக பண்ணை ஆரம்பித்து தொழில் செய்வதற்கு இவருடைய அனுபவம் ஒரு நல்ல பாடம் . நல்ல முயற்சிகள் , நன்றி
@VELS436
@VELS436 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@dineshsurya3746
@dineshsurya3746 4 жыл бұрын
அடை தெளிய சிறந்த வழி சிறுவெடை only 👍👏🤝
@harsithsuresh315
@harsithsuresh315 3 жыл бұрын
Atufplvekkttm
@oorvasi7852
@oorvasi7852 3 жыл бұрын
உங்கள் தொழில் சிறப்படைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@parthibannr9917
@parthibannr9917 4 жыл бұрын
i got tear on my eyes on your speech @Mr Jeshwin.Proud of you
@TFOfarmofficial
@TFOfarmofficial 4 жыл бұрын
Even i get tears while reading all your comments. Thanks a lot for your support.
@amigo4558
@amigo4558 4 жыл бұрын
உங்கள் அனுபவம் உங்கள் ஆசான். வாழ்த்துக்கள். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். Success suceeds.
@அறிவியல்பழகு
@அறிவியல்பழகு 4 жыл бұрын
Unkala பார்க்கும் போது எனக்கும் ஒரு போத வருது ப்ரோ .போத means நானும் உங்களை போல 8yrs ah koli valarthuttu irukka
@kumarankumaran7211
@kumarankumaran7211 4 жыл бұрын
Super pangu
@malarenterprises1506
@malarenterprises1506 4 жыл бұрын
விடாமுயற்சியின் விளைவு வெற்றியின் தொடக்கம்
@spamirth
@spamirth 4 жыл бұрын
I like your confidence Mr.Jeshwin. Rightly said.... Life is once...Never ever give up. 👏👏👏👍
@shaikfarid3116
@shaikfarid3116 3 жыл бұрын
Nice Attitude Jeswin...Wish you all the best for your future projects
@sankaranr2353
@sankaranr2353 4 жыл бұрын
கடினமான உழைப்பு எந்த ஒரு மனிதனையும் உயர்ந்த நிலையை அடைய வைக்கும் என்னிடம் பணம் இல்லை பண்னை அமைக்க இடம் இல்லை என்றாலும் திடமான நம்பிக்கை உள்ளது உங்களைப்போல ஒரு நாள் நானும் ஜெயிப்பது உறுதி நன்றி சென்னையிலிருந்து ஜெய்சங்கர்
@TFOfarmofficial
@TFOfarmofficial 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா!!!!
@rameshkrithik8383
@rameshkrithik8383 4 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் அன்பு சகோதரா
@RajKumar-ru9kx
@RajKumar-ru9kx 4 жыл бұрын
உன் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் பாராட்டுகிறேன் தோழா. வாழ்த்துக்கள்.
@jaganathimoolam2957
@jaganathimoolam2957 4 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் ...வாழ்த்துக்கள் ஜெஸ்வின்...
@TFOfarmofficial
@TFOfarmofficial 4 жыл бұрын
Thank you
@jaganathimoolam2957
@jaganathimoolam2957 4 жыл бұрын
Welcome brother🙏
@VijayaKumar-xf9wj
@VijayaKumar-xf9wj 3 жыл бұрын
@@TFOfarmofficial super very great motivation speech bro all the best
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்....... மெய்வருத்த கூலி தரும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
@jebinraza3852
@jebinraza3852 4 жыл бұрын
Nagercoil Bloods 😍keep Rocking Bro 🙏God Bless you phill 4 :13 வருங்காலம் 😎வரலாறு பேசும் 🌎
@sivasubramanianmuthiah8214
@sivasubramanianmuthiah8214 4 жыл бұрын
Jeswin's attitude is really great. Really appreciate him.
@thilakgroups
@thilakgroups 4 жыл бұрын
Intha nalimaiku vanthu nee pesura na nee jeychiduva bro tholiviya solrathukum oru thairiyam vennum 👍
@RaJaabcd
@RaJaabcd 4 жыл бұрын
இந்த விடாமுயற்சி நிச்சியம் உங்களுக்கும் மிக பெரிய வெற்றியை கொடுக்கும். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
@BalaMurugan-ef4sq
@BalaMurugan-ef4sq 4 жыл бұрын
வணக்கம் கலந்த வாழ்த்துக்கள் சகோதரரே கடினமான சூழ்நிலை தான் நல்ல அனுபவம் தரும் உங்களுக்கு இனி நடப்பது நல்லதா க நடக்க வாழ்த்துக்கள்
@feathers7764
@feathers7764 4 жыл бұрын
He has told his complete true story and he is a now good inspiration for new beginner...👍👌
@NalathaSiruvidai
@NalathaSiruvidai 2 жыл бұрын
kzbin.info/door/7bTjS4ieqBcAvJmeCb69fw 👆👆👆My KZbin Channel - " சிறுவிடை " Subcribe & Share.
@ManiKandan-hx7lj
@ManiKandan-hx7lj 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்களைப் பார்த்தாலே தெரிகிறது. உங்கள் உழைப்பு உங்கள் வியர்வையில் உள்ளது உங்களுக்கு எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் 🙏
@ramansri7431
@ramansri7431 4 жыл бұрын
வீடா முயற்சி விஸ்வரூப வெற்றி...... அண்ணா all the best......🌹🌹
@haroonrasheed264
@haroonrasheed264 4 жыл бұрын
தன்னம்பிக்கையின் மறு உருவம் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு பின்னால் ஒரு கதை உண்டு வாழ்த்துக்கள்
@anandhkannan2254
@anandhkannan2254 3 жыл бұрын
Very great effort.. congragulation...for ur work..
@transwing3731
@transwing3731 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் ...வாழ்த்துக்கள் BRO
@venkateshs4290
@venkateshs4290 4 жыл бұрын
Yes avaru oda first video na pathu iruken kadai valarupu pakum pothu pathathu eppam nala valarchi valthukal bro 👏
@Santhosh-xp2fv
@Santhosh-xp2fv 3 жыл бұрын
I want to come on this way bro 👍🏻 keep going
@mohandas588
@mohandas588 4 жыл бұрын
அருமை ஜஸ்டின் அவர்களே நீங்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த
@balam8032
@balam8032 4 жыл бұрын
Mr Jeshwin, உங்களின் உயரம் ஒருநாள் உலகறியும், வாழ்ந்துகள் bro..
@bbgnc
@bbgnc 4 жыл бұрын
Yes I saw his earlier video 1.5 years back..great effort in the follow up video..thanks bro
@vivasayiaugustine4168
@vivasayiaugustine4168 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா உங்களுடைய சேவைக்கு
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
கமல் வாழ்க கமல் வரலாறு அறிந்திட நீங்கள் பார்க்க வேண்டியது தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல்
@rockfortpets8944
@rockfortpets8944 4 жыл бұрын
முயற்சி கைவிடாதீர்கள் எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்
@Qatar605
@Qatar605 4 жыл бұрын
நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 4 жыл бұрын
Semma life lessons your experiences are real life teaching lovely your sayings are very pumping
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 жыл бұрын
நண்பா மிக அருமை நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக சாதிக்கபோரைங்கா இது என்னுடய வாழ்த்துக்கள் நண்பா.....
@saravanansivasubramanian5503
@saravanansivasubramanian5503 4 жыл бұрын
Er.Jeswin .. neenga namma Tamilnaattu ke.. Oru Valikaatti.Unga Appa unga strength.My best wishes for you to get succeed with ur personal & commercial goals. I agree that still u r a successful Er. 😊👍👍
@thamaraiselvangopal3052
@thamaraiselvangopal3052 4 жыл бұрын
உங்களுடைய முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துகள் ஜெஸ்வின்.
@karthikeyanrethinam5141
@karthikeyanrethinam5141 4 жыл бұрын
எதுவுமே செய்யவில்லையென்றால் முட்டாள் என்பார்கள். எதாவது வித்தியாசமாக செய்தால் இது தேறாது என்பார்கள். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். அது அவர்களுக்கு அவமானம். நீங்கள் செய்ய நினைத்ததை செய்து கொண்டே இருங்கள். அது உங்களுக்கு வெகுமானம்.... வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும். தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்... நீங்கள் நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே! நீங்கள் நடந்தால் அதுவே ஒரு பாதை. நம்பிக்கையோடு நடை போடு! நன்பா..... வெற்றி தேவதையே, உங்களைச் சுற்றி வெற்றிகள் இருக்க என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
சூப்பர் தம்பி.. தளரா முயற்சி வெற்றியின் முதல்படி..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@dhana2051
@dhana2051 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜஸ்வின்...கூடிய விரைவில் உங்கள் பண்ணையை பார்க்க விரும்புகிறேன்
@devendranbose7389
@devendranbose7389 4 жыл бұрын
Well done brother. I saw your first video also. I got your number for 14 months. I started organic farming and poultry farm with 500 day old Asil chicks 6 years ago. Also with 10 Siruvidai, 1 cow. Did reasonably well. Just like you my father helped in setting up,even though he opposed it vehemently. I'm self motivated person but i felt you are an honest guy to follow in life. I thought of speaking to you after I succeeded at least to some extent. I'm doing reasonably well but not great with 5 cows, 4 siruvidai now. Hope to meet you n visit your farm after corona blockade is over. All the best with your work.
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 4 жыл бұрын
அவரின் முந்தைய காணொலியையும் பார்த்துள்ளேன்.. மீண்டும் அவரை நேர்காணல் செய்த நவீன உழவனுக்கும், அப்பா காசில் உட்கார்ந்து உண்ணாமல் மீண்டும் மீண்டும் போராடும் சகோவுக்கும் வாழ்த்துகள்..
@madhankumar-tm8sh
@madhankumar-tm8sh 4 жыл бұрын
I can feel the pain n self confidence in ur words all the best bro vazhga vazhgamudan
@goodshaper
@goodshaper 3 жыл бұрын
Royal salute for ur honesty n self will power
@funwithabi4472
@funwithabi4472 4 жыл бұрын
Super ann, from srilanka 🇱🇰 🇱🇰
@arustinbelsious3563
@arustinbelsious3563 3 жыл бұрын
I'm also srilanka
@dr.rgsamy4876
@dr.rgsamy4876 4 жыл бұрын
Keep going what may come, u r a winner, focus on what u want, and never on what u don't want.. CONGRATS
@thanigairaj5322
@thanigairaj5322 4 жыл бұрын
Best of luck....very clear aim....god bless
@muthukumar9260
@muthukumar9260 4 жыл бұрын
Vera level nanba
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
ஒருங்கிணைந்த பண்ணையில் இவ்வளவு விஷயம் செய்யலாமா!?? | #babyIntegratedfarm
35:02
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 93 М.
800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை | Kadaknath farm
15:25
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 2,3 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН