எவ்வளவு சாட்சிகளும்,தடயங்களும் ஆவணங்களும் கிடைத்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பில் வாழுபவர் இந்த ஆசாமி
@jamesp9571 Жыл бұрын
கிரிமினல் கிழவனை உள்ளே தள்ளி நொங்கு எடுக்க வேண்டும் !
@SakthivelAshwini-lq1mg Жыл бұрын
ஆனால் நம்ம கோவாலு அண்ணன் பொய் தான் நல்லா சொல்லுவார். பொய்யில் புலவர் கோவாலு
@kumaranthiru7788 Жыл бұрын
What happened to his own wife
@smileinurhand Жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா மத வழிபாட்டுத் ஒன்றைக்கூட அகற்றமுடியாது😪😥. , இங்கு இது மத அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. அரசியலுக்கு மதம், சாதியே அடிப்படை. யாராலும் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது. நீங்கள் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி பேசுவதில்லை ?...
@muruga1589 Жыл бұрын
@@jamesp9571 😆😆
@kknaksh3896 Жыл бұрын
நிம்மதி எந்த மடத்திலும் கிடைக்காது... நம் மனமே மருந்து
@homefoodarea Жыл бұрын
சரியா சொன்னீங்க..எல்லாத்துக்கும் புரிஞ்சா சரி
@rathinam764 Жыл бұрын
Wise words...
@rajeshprema1547 Жыл бұрын
💯unmainga
@selvaiprakalathan5918 Жыл бұрын
naai naai
@dhivyakshayeditz1286 Жыл бұрын
@@rathinam764 qq1¹1
@thaamizhi Жыл бұрын
இப்படி தான் சொல்லுவிங்க வேகம் எடுக்கும் னு சொல்லி கடைசியா எல்லாம் சத்தம் இல்லாம போய்டும்
@swethakumar2057 Жыл бұрын
வேகம் எடுக்கும் னு சொல்றது( views ) அவங்க வியாபாரத்தை 😅😅😅😅
@elangorajasekaran7871 Жыл бұрын
இவங்க எடுத்த எந்த case ஆவது முடிஞ்சிருக்கா காச வாங்கிட்டு silent ஆகிருவ. உன்னால முடிஞ்சா ஜக்கி ய அசைச்சு காட்டு பார்க்கலாம்.
@SakthivelAshwini-lq1mg Жыл бұрын
என்ன வேகம்?? சொல்றது பூரா பொய் இந்த ஆளு கோவாலு.
@nalla2873 Жыл бұрын
Eppavumae panathai paarthaal . No speed😅😅😅😅
@sivas17329 ай бұрын
எல்லாபக்கமும் திருடனுங்க தான் இருக்கானுங்க... சுபஸ்ரீ வழக்கு என்னாச்சு? சீக்கிரம் இந்திய அழிவு வரும். இதற்கு எல்லாம் காரணம் nooluவின் அயோக்கியதனம்....
@rajendranrajendran7781 Жыл бұрын
பணம் இருக்கிறவன் வீட்டு வாசலில் நீதி காவல் காக்கிறது
@karthikeyanj4979 Жыл бұрын
சரியா சொன்னிங்க
@rathinam764 Жыл бұрын
What a saying...true..
@rebayeerebayee5257 Жыл бұрын
நீதி என்றால் அது வானத்தில் இருந்து வருவதில்லையே.யார், எங்குஇருந்து எப்படி, நியமனம்..
@palaniamml5488 Жыл бұрын
கடவுள் வந்து சாட்சி சொன்னால்தான் தீர்வு கிடைக்கும். அதற்கு கடவுள் வருவாரா.
@Jostar27 Жыл бұрын
மிகவும் உண்மை
@TamilTV2 Жыл бұрын
cbcid தானே நல்லா பண்ணுவாங்களே ஶ்ரீமதிக்கு நீதி கிடைச்சாச்சு இந்த அம்மா தான் பாக்கி அடப்போங்கப்பா
@unfortunate-d1x Жыл бұрын
சிபிசிஐடி...waste time
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
இப்படி தான் பிரேமானந்தா முதற்கொண்டு பலமடங்களை சவக்கிடங்குகளாக மாற்றியது நக்கீரன் மட்டுமே
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா மத வழிபாட்டுத் ஒன்றைக்கூட அகற்றமுடியாது😪😥. , இங்கு இது மத அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. அரசியலுக்கு மதம், சாதியே அடிப்படை. யாராலும் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது. நீங்கள் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி பேசுவதில்லை ?..
@KarthiKarthi-um7kn Жыл бұрын
ஈஷா யோகா விட நம் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கட்டிய 5000 வருடம் பழமையான சிவன் கோவில் இங்க போங்க நிம்மதி கிடைக்கும்
@sairamnp4928 Жыл бұрын
Rajarajan ruled 1000 years back only..... Don't spit WhatsApp history here
@Subu-5f Жыл бұрын
Anga yellam loga mattanunga yellam
@Subu-5f Жыл бұрын
Anga actress lam vandu kuthika maatalunga chyyy ipdi Kalla pakuravan periya yoki ile pavi
@readyforknowing3009 Жыл бұрын
It does not matter how old a Sivan temple is - there is a particular power & vibration in it. 🙏🙌ஓம் நமசிவாய.
@uTyouber9999 ай бұрын
ஈசா யோகாவின் ஓகப் பயிற்சி நன்றாக இருக்கும் ஆனால் கட்டணம் அதிகம். அடுத்த அதிக கட்டண பயிற்சிக்கு, பொருட்கள் வாங்க விளம்பரம் செய்து கொண்டே இருப்பார்கள். நிர்பந்தம் செய்ய மாட்டார்கள்.பயிற்சி முடிவு நாளில் அவர்களுடன் குத்தித்து ஆட வற்புறுத்துவார்கள்… அலை அலை என்ற paadalukku😂😂😂. மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும், மரியாதையாகவும், தொடாமலும், ஒழுக்கமாகவும் பயிற்சி சொல்லிக்கொடுப்பார்கள். திரு. செகதீசு வாசுதேவ் படத்தை மட்டும் நடுவில் வைத்திருப்பார்கள். சிவனோ சிவ லிங்க ரூபமோ எங்கும் இருக்காது. எனக்கு இவர்களின் குருவின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லையென்றால், பயிற்சி விதத்தை பாராட்டவே வேண்டும். அதில் மதி மயங்காமல் தப்பி கொள்வது சாமர்த்தியம்.
@ravichandrannatesan7891 Жыл бұрын
ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது ... ஸிரிமதி வழக்கில் என்ன ஆயிற்று?
@srinivasanr4661 Жыл бұрын
Kanama ponnathu messai than. Issa kasu kuduka material!!
@rajeemurugan4066 Жыл бұрын
வீட்டுல இல்லாத பாதுகாப்பு வெளியில கிடைக்காது
@Victor-xy7ru Жыл бұрын
ஒரு பிரதமரே அங்கு வந்து ஆட்டம்போடுகிறார் என்றால் அங்கு எழும் அநீதிக்கு ...நீதி கிடைக்காது ......மக்களே அங்கிருந்து விலகிச்செல்வதுதான் புத்திசாலித்தனம்
@sivas17329 ай бұрын
100% உண்மை. ஒரு திருடன் இன்னோரு திருடனுக்கு தான் துணைப் போவான்... மக்கள் உணரவேண்டும்.
@basheerahmed59312 ай бұрын
Correct...answer
@arjunmallik55552 ай бұрын
Yes donot go to eesha
@Ravichandran-2 Жыл бұрын
பிரதமர் முதல் குடியரசு தலைவர் வரை இவனிடத்தில் அடிமை
@@muruga1589பாவம் நீங்கள் நேரில் சென்றும் உங்களுக்கு புரியவில்லை. 😂😂😂😂 நாங்கள் தொலைக்காட்சியிலே கண்டுகளித்தோம்.😂😂😂😂
@kulfysamayaltamil Жыл бұрын
Yevalo peru sethaalum intha makaluku மறுபடி marupadiyum pogathaane seiranga.... anyway உண்மை ya வெளியில் சொன்ன உங்க தைரியத்தைக் பாராட்டுகிறேன் ....thank-you so much நக்கீரன்
@gopalkrishnan4169 Жыл бұрын
ஈஷாவுக்குநம்பிவாங்க. நாசமாகபோங்கா.
@KGN292_BOSS Жыл бұрын
😂😂😂😂
@francisratanakumar62642 ай бұрын
Esha sesha all under Nisha.motive is peevoo kavoo majaker and murjave
@aarokiaraj4652 Жыл бұрын
இது போன்ற நியாயமான விஷயங்களை எடுத்து போடக்கூடிய மீடியாவுக்கு மிக்க நன்றி
@Vijay-hi2iw Жыл бұрын
நீங்க மட்டும் தா இந்த வழக்கை கொண்டு வருகிறீர்கள் மற்ற செய்திகளில் இதை பற்றி கூற விரும்புவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்று காட்டி பணம் சம்பாதிக்கும் எண்ணம் உண்மைகளை மக்களுக்கு கொடுக்கலாம் என்று இல்லை
@SakthivelAshwini-lq1mg Жыл бұрын
Ha ha ha... அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. நம்ம கோபால் தான் அருமையா அழகாக பொய்யை பரப்பி மக்களை குழப்பி பணம் பண்ணிட்டு போகிற வித்தை தெரிந்தவர்.
@jothimani7986 Жыл бұрын
Kalla saaraaya news patthi pesuga gopal ji
@paransothyparamanandhan738 Жыл бұрын
மடங்களை ஏன் மக்கள் நாடுகின்றனர்.
@chinniahshanmugam2733 Жыл бұрын
Not now
@rajakumare3315 Жыл бұрын
The sivan there put namum....tats wat the sad guru also doing ppl are so stupid to get fool. Wat to say.?
@aamhicdeena3202 Жыл бұрын
Antha kalathu Madappalli ninaichikkittu poranga
@vijayvijay4123 Жыл бұрын
குடும்பத்தில் முறையாக அன்பு கிடைக்காமல் போவது தான் காரணம். பெரும்பாலும் நல்ல ஒற்றுமை ஆன குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த மாதிரி ஏமாற மாட்டார்கள் .
@gifta3727 Жыл бұрын
வேற என்ன பணத்த வச்சி என்ன செய்றது தெரியாம செய்றாங்க
@Rocky-yp6qy Жыл бұрын
ஒன்னும் பன்ன முடியாது பணம் பத்தும் செய்யும்
@MrValluvan Жыл бұрын
😂
@dhineshkumare8633 Жыл бұрын
அடுத்து வருடம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அப்பொழுது பாரு ஜக்கி அட்ரஸ் இருகாது கொஞ்சம் பொருங்க தும்பி 😂😂😂😂
@@dhineshkumare8633 wait panrom anna enna nadakkuthunnu
@TGAProMKM Жыл бұрын
much respect to nakkheeran team for keep on active in this case.....
@johnsundar1591 Жыл бұрын
கடவுள் தண்டனை கொடுத்தால் தான் உண்டு 😮😮😮😮😮😮😮😮😮😮😮
@punithasekar1227 Жыл бұрын
கண்டிப்பா ங்க.நடக்குற.அக்கிரமங்கள்.தாங்க.முடியல😢
@Mufee-abdul Жыл бұрын
Kadavul name solli thaan ellam panuraaan kadavuluku lanjam kuduthuthaan panuraan
@mythili2723 Жыл бұрын
uk😊?) Ku s4 mo
@truthngenuine4565 Жыл бұрын
Superb Nakeeran team.
@saravananjangam6878 Жыл бұрын
தியானம் என்றால் மயான அமதி தான் தியானம் இவங்க டேன்ஸ் சப்தம் ஆக டூப்
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Super Nakkheeran TV 👍👍
@hariprasathvelusamy1106 Жыл бұрын
People need to understand the difference between actual temple and tourist spots..they will say it is temple and God is there..but people should sensibly think
@aepcdavidson3413 Жыл бұрын
I don't know why these foolish people still trust and believe that fake yogi...? There were numerous cases against that deceitful rascal.
@rathaa2082 Жыл бұрын
காவல் துறையா? காவாலித் துறையா🤔
@lankanbharath3474 Жыл бұрын
அழாகக தெரியும் பணம் பேசும் இடத்தில் ஆன்மிகம் இருக்காது
@skandasamy-nw1sp Жыл бұрын
உண்மை வெல்லும் உண்மை தான் வெல்லும்
@baskarnallathambi9812 Жыл бұрын
Useless police and Useless Govt. Put Jakki in the jail for life
@baskarnallathambi9812 Жыл бұрын
Very sad poor people are not getting justice. But God is Heaven will punishment them soon
@CompA-hf8pt Жыл бұрын
சூப்பர் நக்கீரன். மோப்பம் பிடித்து விட்டீர்களா? காவல் துறை??? தண்டத்துறை. ஜட்டி பணத்திற்கு அவ்வளவு வலிமை.
@muruga1589 Жыл бұрын
நக்கீரன் இல்லை நக்கி+ அரண்
@muruga1589 Жыл бұрын
Jatti paarthinga pola
@elakkiya1233 Жыл бұрын
Unmai urakka sollum Nakkheeran chennal 👏👏👏👏👏
@RajuRaju-eb9lhАй бұрын
Very nice check forward friend b
@vj7630 Жыл бұрын
இப்படி தான்டா ஸ்ரீமதி பெண்ணுக்கும் சொன்னிங்க Cctv வச்சி வச்சி செய்தி மக்களுக்கு சொன்னிங்க கடைசி வரையிலும் நீதி கிடைக்கால
@dufreebell Жыл бұрын
Many of us know how many such cases are silenced. Will justice be served? People are watching. Scoundrels can’t roam free for long😔!
ஏன் உங்களுக்கு இப்போது தான் கண் தெரியுமா பியூஸ் பல முறை ஈசா யோக பற்றி கூறிய போது யாரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது
@mubarakmunavar5100 Жыл бұрын
நியாயம் கிடைக்காது
@nathinathi6099 Жыл бұрын
Nandri bro
@maymalar4852 Жыл бұрын
கணவருக்கு ஏன் போன் செய்ய முயன்றார்? ஆம் ஏதோ நடந்திருக்கிறது.
@francisratanakumar62642 ай бұрын
There may be husband length problem so long length problem she call her old length less i believe.
@solairajjoseph9980 Жыл бұрын
Nice Video Sir.
@onlystatus6010 Жыл бұрын
தலைவா ஒனும் பண்ண முடியாது.
@krishnakrishna-su6qp Жыл бұрын
Truth will come soon. God looks everything
@balaprabha1273 Жыл бұрын
செந்தில் பாலாஜி , ஸ்டாலின் , உதயநிதி , சபரீசன் எவர்களுக்கு கடவுள் தான் தந்தனை குடுக்கணும்
@readyforknowing3009 Жыл бұрын
Why only them? Are they innocent thumb sucking babies?
@kalaiselvi2090 Жыл бұрын
நம்ம செத்தாலும் நம்ம அரசு இப்படித்தான் சொல்லும் போங்க.பணமிருந்தால் ...
@anbuselvans306 Жыл бұрын
யார்ரா இவன் என்னதோ புதிதாக சொல்லப் போகிறான் என்று பார்த்தால் ஒரே உருட்டு!!
@lankanbharath3474 Жыл бұрын
Nakkiran ❤
@BalaKrishnan-w2k Жыл бұрын
இன்றைய அடிப்படை கல்வி முறை தகர்க்க பட வேண்டும் தமிழரின் வாழ்வு முறை உலகம் முழுவதும் அதுவரை இது போன்றோர் மாறப் போவதில்லை கற்று அரிந்த பெரியோர்பலர் உண்டு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினத்தை முன்னிட்டு 😂😂😂
@BalakrishnanBalakrishnan-ri8lu Жыл бұрын
உண்மை
@komathiv7543 Жыл бұрын
Justice for srimathi....🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
@sathiyakumarlena8207 Жыл бұрын
ஈசா மையத்தை இழுத்து மூடவேண்டும்
@sheelasundaram784 Жыл бұрын
ஆம். மனிதர்களுக்காகவும் , விலங்குகளுக்காகவும் .
@karthiks6781 Жыл бұрын
idhey pol kaarunya vaiyum izhuthu moodungal
@mohammednijam6037 Жыл бұрын
அப்படி யா...ஆனால் நம்ம ஸ்டாலின் அரசு ஈசாவை கைது பன்னுமா பன்னாதே
@mammam-bg6cw Жыл бұрын
பன்னும் ஆனால் பன்னாது 🤣🤣🤣
@suzyrightly24 Жыл бұрын
Mela centre la bjp support iruku jaggi ku
@bkdoss1178 Жыл бұрын
Bottom la support Ellis apo 🤣
@g3speaks Жыл бұрын
யோவ். எதுக்கு கைது செய்யனும்.. இது தற்கொலை கேஸ்.. எதுக்கு அவர் கணவர் வந்த சமயமா தப்பித்து போகனும்.?? தப்பித்து போனவர் அதுக்கு முன்னாடி ஏதாச்சும் நாளில் போய் இருக்கலாம்.. கடைசி நாள் ஓட வேண்டிய அவசியம் என்ன...?? அவ்வளவு பேர் இருக்கும் கூட்டத்தில் இவரை மட்டும் தேடி கண்டுபிடிச்சு கொல்லுவாங்களா..
@karukaruppaiya8225 Жыл бұрын
உண்மையான ஆன்மீகத்தை அளித்து போலி ஆன்மிகக் அறிவுரையாக மாறிவரும் ஈசா யோகா மையம் நான் கருப்பையா சித்தர் இதை வன்மையாக கண்டிக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@jeyaletchumy4402 Жыл бұрын
Salute to Nakkeran 🙏
@bkdoss1178 Жыл бұрын
🤣😂
@vasanthasingarayan3128 Жыл бұрын
Very true
@qwer8609 Жыл бұрын
Justice for sister
@sathiyavanm1857 Жыл бұрын
🙏🙏🙏👌👌👌💐💐💐 nakiran
@leelaleelasolomon298 Жыл бұрын
True. True. Newes exalant
@jd-xf3fp Жыл бұрын
அந்த தாடி காரன் தலைக்கு 5 லட்சத்தை தூக்கி எறிந்திடுவான் 🏌️
@vsvs6230 Жыл бұрын
நடிகர் நடிகைகள் அனைத்து தலைவர்கள் உட்பட அனைவரும் அங்கு போவதை நிறுத்த வேண்டும் இரண்டாவது காவலர்கள் என்று யாருமே உலகுக்கு வேண்டாம் அவர்கள் தான் அனைத்து தவறுக்கும் காரணமும் துனையும்
@kannammalisha346 Жыл бұрын
உண்மை வெளிச்சத்துக்கு வர காலதாமதம் ஆகும்.
@DK.1502 Жыл бұрын
Nakeeran Gopal sir... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼
@dinesh.g Жыл бұрын
President and PM respects Jaggi. Sad to see this.
@radhakrishnan9545 Жыл бұрын
ஏன்டா இப்படி விளம்பரம் போட்டு சாவடிக்கிறீங்க..?
@selvank.selvan4809 Жыл бұрын
ஒன்னும் பிரயோசனம் இல்லை எல்லாமே பணம்தான்
@buvanasekar Жыл бұрын
மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் தண்டனை கொடுக்க அந்த கடவுளும் விரும்புவதில்லை
@SakthivelAshwini-lq1mg Жыл бұрын
அட..! நம்ம கோபாலபுரம் கோவாலு. பொணம் தின்னி வந்தாலே எதாவது பொய்யை கொண்டுக்கு தானே வரும்
@rajaselvaraj7574 Жыл бұрын
எதுவுமே இல்லாட்டி, கோபாலு கோபாலு கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்ல இறங்கிட்டா 😂😂😂😂
@thambiduraid450 Жыл бұрын
நீர் சொல்றது தான் வேகம் இருக்கு இப்படி அரசியல் சாமியும் அரசியலும் புதைத்த உயிர் கள் ஒன்றா இரண்டா இன்னும் இந்த மாதிரி சாவுக்காக தேடி செல்லும் பக்தர்கள் தானே முக்கிய காரணம் குடி குடியை கெடுக்கும் என்று எல்லோறுக்கும் தெரியும் அதை அரசு பாட்டிலும் போடுது அதை அரசே எவ்வளவு இடைஞ்சலான மற்றும் விற்க கூடாத இடத்தில் விற்கிறது அதை தொட்டவன் ஒருவனும் கெடாதவன் இல்லை இருந்தாலும் இதை விரும்பி செல்வது போல தான்
@gunandhini Жыл бұрын
பணம் இருப்பவரிடம் தான் எல்லாமே இதுக்கு காவல் துறை மூத்தரத்த குடிக்கலாம்
@jayakumargovindarajan1522 Жыл бұрын
நக்கீரன் ஆட்டமெல்லாம் ஜெயலலிதா அல்லது எடப்பாடி இவர்களிடம் மட்டுமே செல்லுபடியாகும் தளபதி ஆட்சியில் எதுவும் செய்ய முடியாது.
@ponntamilarasan693 Жыл бұрын
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு என்ன..
@cinemavadaitv Жыл бұрын
😂😂😂 அவ்வளவுதான்
@samsudeen321 Жыл бұрын
நரேந்திரன் தமிழ் நாட்டில் ஜெயலலிதா காலத்திலே நுழைந்து பல பல குளறுபடிகளை பண்ணி இருக்கிறான்.
@tamilarasi7790 Жыл бұрын
Ivangalum srimathi vazhakil vilai poivitargal
@SakthivelAshwini-lq1mg Жыл бұрын
@@tamilarasi7790 விரட்டி அடிக்க பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். நக்கீ கோவாலு பொய் தான் பேசும்
@mohamednazeer2529 Жыл бұрын
நிதி யின் வாசலில் காவல் காக்கும் நீதி . இறைவனை காண உன் உடலை உற்றுப்பார் . கடவுளை காட்டுகிறேன் என்பவன் கற்பழிக்கவே செய்வது வாடிக்கை . கற்பனைக்கும் எட்டாதவனை (கடவுள்) காட்டுகிறேன் என்பான் கயவன் .
@S.Rajakumari.Monikashree-qu5ix Жыл бұрын
Super. Sir
@TrendingPapers Жыл бұрын
கடவுளை தவிர எவனும் ஒழுங்கில்லை.
@maruthamuthu7979 Жыл бұрын
Continues. Your. Cherich
@JenovaVetri-io9qc Жыл бұрын
ஶ்ரீமதி வழக்கு போல தான் இதுவும்
@muralidharan7466 Жыл бұрын
Super
@ramalakshmi77 Жыл бұрын
Don't worry. Isha also having expiry date.
@ummulmazahira8791 Жыл бұрын
Good joke 🤣🤣🤣🤣
@leelacabin Жыл бұрын
@@ummulmazahira8791 Don't worry. Your existence will also become a good joke, shortly. :)
@swethakumar2057 Жыл бұрын
😠🙆♀️ஆளையே கொன்னுட்டு 2 கை ஆள்காட்டி விரலை மட்டும் சிதைப்பாங்களா?? என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றிங்க????? கிணத்துல 2 நாள் கிடந்தத்துல ஏதாச்சும் விலங்கு ( பெருச்சாளி )கடிச்சிருக்கும்.
@rgopalakrishnan27792 ай бұрын
❤❤❤
@songivikumarsongivi338 Жыл бұрын
நிம்மதி வேண்டும் என்றால் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் எங்கேயும் தேடி ஒடவேண்டாமே
@asarerebird8480 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@athangavel2325 Жыл бұрын
ஒரு இன்டர்நேஷனல் புரோக்கர் ஜக்கியை ஒன்றும் செய்ய முடியாது.
@malathis2205 Жыл бұрын
Money makes many thing😢😢
@motherteresascool8778 Жыл бұрын
Lord Please Do sonethng to save innocent girls and women... raise your Hand Lord. AMEN 🙏
@vasanthasingarayan3128 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arjunank92782 ай бұрын
இத்தனை செய்பவர்களுக்கு பிரேதபரிசோதனை அறிக்கையை மாற்றுவது பெரிய விடயமில்லை காவல்துறைமீது அசைக்கமுடியாத நம்பிக்கை பணமும் அதிகாரமும் இருந்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை......
@nandhinisureshkumar9135 Жыл бұрын
மக்களை ஏமாற்றுவது சுலபம்.ஆனால் நீங்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் என்று புரிய வைப்பது மிக கடினமான விஷயம்
@moviesences143 Жыл бұрын
காவல்துறை எதுக்கு இருக்கு இந்த துறை இல்லாம இருந்தாவே நாடு நல்லா இருக்கும்😡😡🤬
@periyasamypapathi Жыл бұрын
சுபஸ்ரீ வழக்கை சிபிசிஐடீ ,மாற்றி விசாரிக்கலாமே.
@anuscreenPYsmuruganokprends Жыл бұрын
சாமி சக்தி இவனை சும்மா விடாதீர்கள் போகலாம்😂😂😂😂😂இன்னும் பல உயிர்கள்😂😂😂???????😂😂
@isravelyesudian5002 Жыл бұрын
He seems to be a criminal priest.
@selvapavi5072 Жыл бұрын
ஸ்ரீமதி வழக்கும்😭😭😭😭😭😭😭
@aravanan9803 Жыл бұрын
காசு பணம் வெல்லும்...
@kumarvijay337 Жыл бұрын
ஈஷாவின் மேல் என் இந்த கோபம்
@sgovindaraj681 Жыл бұрын
இப்படி போனல்அனுபவித்து தான் ஆக வேண்டும்
@andalvaradharaj1127 Жыл бұрын
சரி ஒரே ஒரு பெண்ணுக்காக இவ்வளவு மெனக்கிட்டிருக்கீங்க மிக்க நன்றி.... அப்படியே ஒரு ஊர் மக்களே மலம் கலந்த நீரைக் குடிக்க வச்ச சமூக அவலத்திற்கு நியாயம் கிடைக்க கொஞ்சம் முயற்சி எடுங்களேன்😂😂😂😂
@sukran1232 Жыл бұрын
உண்மை வெளியே வருமா வராது
@raveendrann8458 Жыл бұрын
Varum Aanaa Varaathu
@sudhakarkrishnamoorthi8099 Жыл бұрын
Nakki Vs jakki
@gunalanvardane1996 Жыл бұрын
அதிகார வர்க்கமே அவன் காலடியில். அவன் தாடியில் ஒரு மயிற கூட காவல் துறை தொடாது.
@hassainbasha4463 Жыл бұрын
ஜக்கியின் மடம் அரசியல்வாதிகளுக்கு மகுடம்
@rmg6283 Жыл бұрын
கள்ளச்சாராய கேஸ் திசை திருப்ப நக்கீரனுக்கு என்றும் இழுப்பதற்கு ஒருவர் . பாதிரியார் விஷமத்தனம் என்ன ஆச்சு ??
@rajeshwariVaiyapuri2 ай бұрын
இவன யாரும் ஒன்றும் செய்யமுடியாது என ஜட்டி நினைக்கிறான். ஆனால் கடவுள் நிதானமாக செய்யும்.
@pandiyabalaji Жыл бұрын
Thiraikadhai, Vasanam, Direction Super. Yaruppaa andha nermaiyaana police. Inneram mic ah neeteerupeengale