கோடிகளில் சம்பாதித்தாலும் , மாட்டுப் பண்ணையை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வரும் நபர்

  Рет қаралды 101,412

Thalir

Thalir

Күн бұрын

கோடிகளில் பணம் கொட்டினாலும், மாட்டுப் பண்ணையை மறப்பதில்லை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In this video, we are going to see a man who earns in crores but still doesn't forgot his roots. He still has his dairy farm even though he is earning a lot.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராத நேரத்தில் அவருக்கு பல தேவையற்ற அழைப்புகள் வந்ததால், பலர் அவரை தொந்தரவு செய்ததால், அவரது தொடர்பு எண்ணை பகிர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். எனவே அவரது அனுமதியின்றி அவரது தொடர்பு விவரங்களைப் பகிர முடியாது.
..................................................................................................................................................................
Best and cheap:
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Milking machine for very low price:
amzn.to/3l83Oyi
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🛒Hot Selling Chaff cutter : amzn.to/3jyyxDe
.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Follow on other social media platform:
✅Instagram: / thalir5
✅Facebook: / thalir5
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
More Enquires:
8 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் மாட்டை,
எப்படி 16 லிட்டர் கறக்க வைத்தார்? : • 8 லிட்டர் பால் உற்பத்த...
கோயம்பத்தூரிலேயே மிகப்பெரிய நாட்டு : • கோயம்பத்தூரிலேயே மிகப்...
மாடு பண்ணை
15 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை : • லாபத்தை எதிர்பாராமல்,ப...
நடத்தி வரும் சாதனை விவசாயி!
Like || Share || Subscribe
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#cow_farming #dairy_farming_in_tamilnadu #thalir
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Пікірлер: 125
@vasanthababa473
@vasanthababa473 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி இது போன்ற இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம் நண்பரே வாழ்க வளமுடன்
@praveenv3159
@praveenv3159 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ரொம்ப நன்றி ஐயா
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
உண்மையான தகவல்களை மட்டும் தான் சொல்லியி ருக்கிறநறீர்கள்.நன்றி
@selvisatheeskumar3985
@selvisatheeskumar3985 3 жыл бұрын
உண்மை ஐயா. எதார்த்தமான பேச்சு
@balasubramani6796
@balasubramani6796 3 жыл бұрын
ஐயா மிகவும் உண்மையான தகவல் நன்றி அண்ணா
@vv2262
@vv2262 2 жыл бұрын
Superb speech 🙂
@sharavanarajaravanaraja6250
@sharavanarajaravanaraja6250 2 жыл бұрын
Good message to people Thank you so much sir
@elumalairaju6609
@elumalairaju6609 Жыл бұрын
Superb superb superb! Well said Top to bottom his ( sir ) speech in this version so nice. Do not live as slaves Every one live his own leg Doing like this type of polutury businesses.
@sathishkumar-ux5nm
@sathishkumar-ux5nm 3 жыл бұрын
இயற்கையான பாலா?? நான் 6 மாதமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறேன்... இதை போல ஒரு கேவலமான ஊரை நான் பார்த்ததில்லை... இங்கு மக்கள் பாலில் தண்ணி கலப்பதில்லை... தண்ணில பாலை கலக்குறாங்க.. 😔😔
@vijikannan1540
@vijikannan1540 Жыл бұрын
பாலில் தண்ணீர் தான் கலப்பு செய்து பிழைத்து வந்த போது எந்த வியாதியும் வர வில்லை இப்போது விஷம் கலந்து வரும் பாக்கெட் பால் தான் சரி
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 3 жыл бұрын
நன்றி அண்ணா இராஜாஜி அரியலூர் மாவட்டம்.
@alagarv7352
@alagarv7352 3 жыл бұрын
அண்ணா உங்களோட மாட்டு பண்ணையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 3 жыл бұрын
@@alagarv7352 நன்றி அண்ணா
@PMkanishkar
@PMkanishkar 2 жыл бұрын
அருமையான தகவல் ஐயா
@karthikarthik1826
@karthikarthik1826 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏🙏🙏
@alagarv7352
@alagarv7352 3 жыл бұрын
அருமையான தகவல்
@monisaanthtr3901
@monisaanthtr3901 3 жыл бұрын
Background music nalla iruku bro....music download link anupunga please😊
@samchris3016
@samchris3016 3 жыл бұрын
Nandi Sir. Miga arumayana thagaval. Edharthamana varthaigal Vaazhga vivasayam Vaazhga vivasayigal
@VenkatVenkat-br6iq
@VenkatVenkat-br6iq Жыл бұрын
It's very useful information about cow farming..
@Thalir
@Thalir Жыл бұрын
Thank you 🙏
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
Wonderful speech Fodder & feed should be prepared or produced by the farmer it self Then it is rewarding Animal health should be taken care well Then you are really successful
@perathapep2401
@perathapep2401 3 жыл бұрын
சூப்பர் அருமை
@adda9673
@adda9673 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@mathivathanirajendran3886
@mathivathanirajendran3886 2 жыл бұрын
6000 மாதம்.உண்மை.
@rajeshsivitha4801
@rajeshsivitha4801 2 жыл бұрын
Intha vagai kannukutty yenga brother kidaikum
@arunkumarchandrakumar4037
@arunkumarchandrakumar4037 Жыл бұрын
@thalir Avaroda location bro
@saravananvanan7432
@saravananvanan7432 3 жыл бұрын
Super.
@simburamar9777
@simburamar9777 3 жыл бұрын
Miga arumaiyana video ungal anupava valgai nanri
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 жыл бұрын
Hi, May this Background music. Very nice to hear.
@ezhumalai3705
@ezhumalai3705 2 жыл бұрын
உண்மை.
@vijay-kc6kv
@vijay-kc6kv 3 жыл бұрын
Very useful information 🙏🙏🙏🙏
@Raja-xm7ek
@Raja-xm7ek 3 жыл бұрын
Correct anboda kalantha arvam iruntha tha sucess aga mudiyum ullaipeh uyarvu
@sathtishkumar2101
@sathtishkumar2101 3 жыл бұрын
நானும் விவசாயிதன் 10 மாடு இருக்கு ஆண யாருமே பென்தர்ரதில்ல
@greenlandfarms8380
@greenlandfarms8380 3 жыл бұрын
Same feeling
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
வேற சாதில தேடுங்க
@RajaKumar-vg7ui
@RajaKumar-vg7ui 3 жыл бұрын
விவசாயிங்கநெலமையெஅத்தனயநக்கும்9751730963
@allnews364
@allnews364 Жыл бұрын
same
@Murugesh367
@Murugesh367 Жыл бұрын
Super anna
@rohitkirthick9816
@rohitkirthick9816 3 жыл бұрын
அருமை........
@SaravananSaravanan-mu1zn
@SaravananSaravanan-mu1zn 3 жыл бұрын
நன்றி ஐயா.
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Brother head to head or tail to tail yentha method kottagai ku best please share
@thalapathymani9036
@thalapathymani9036 2 жыл бұрын
நன்றி
@ashaanandanag3638
@ashaanandanag3638 2 жыл бұрын
Good
@mohanraj8774
@mohanraj8774 3 жыл бұрын
Super anna unmai
@karthikeyan3380
@karthikeyan3380 3 жыл бұрын
Clear explanation sir
@deepanr6177
@deepanr6177 2 жыл бұрын
Super na
@karthiravi7123
@karthiravi7123 3 жыл бұрын
Super sir
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Жыл бұрын
Correcta sonenga
@DEEPAKKUMAR-pp5gc
@DEEPAKKUMAR-pp5gc 3 жыл бұрын
Very inspiring topic
@J.Magash
@J.Magash 3 жыл бұрын
Very useful information
@santhoshdsanthoshd1312
@santhoshdsanthoshd1312 3 жыл бұрын
Correct sonniga sir good
@rbalaji6601
@rbalaji6601 3 жыл бұрын
Very useful information 🤩
@sankars7477
@sankars7477 3 жыл бұрын
Sir oru mattuku evlo thavudu,pinnaku poduvinga
@japastin15
@japastin15 3 жыл бұрын
God bless sir
@suriyabalaji5159
@suriyabalaji5159 3 жыл бұрын
Thank you sir
@Indizsek
@Indizsek 3 жыл бұрын
Breed epdi selection pananum
@sureshkumarkutty4717
@sureshkumarkutty4717 3 жыл бұрын
Semma bro
@aarthyv7648
@aarthyv7648 3 жыл бұрын
Unmai
@manivannanp6767
@manivannanp6767 3 жыл бұрын
Correct
@sivaajay3634
@sivaajay3634 3 жыл бұрын
Semma
@rajeshrajesh-bx5ts
@rajeshrajesh-bx5ts 3 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் ஆனால் HF மாடுகளின் பாலின் தரம்? HF மாடுகள் நோய் எதிர்ப்பாற்றல் ? வெயில் காலங்களில் பால் உற்பத்தி?
@mohankumar-lr5zn
@mohankumar-lr5zn 3 жыл бұрын
Masssss
@murugesmuruges5704
@murugesmuruges5704 2 жыл бұрын
Please cow fat snf vedios sir
@prajapthy3215
@prajapthy3215 3 жыл бұрын
👌👌👌 super
@zaidalavimk1300
@zaidalavimk1300 2 жыл бұрын
Nallmanidan 👍👍
@kannapiran7009
@kannapiran7009 3 жыл бұрын
Super
@nethaji_farms_vkl1189
@nethaji_farms_vkl1189 2 жыл бұрын
Intha nanbar pizza burger enkirar pin edharku hf maatai vaithu business seikirar naatu maatai valarka vendiyathuthaaney
@jdks515
@jdks515 3 жыл бұрын
Hello good information sir , but all your cows hf European native breeds, these cows giving huge amount of a1 milk, no health benefits, please buy your native cow breeds
@UCSSANJAYGS
@UCSSANJAYGS 3 жыл бұрын
It's good bro
@kartheeswaran.g4961
@kartheeswaran.g4961 2 жыл бұрын
👌🙏
@Arun-co2we
@Arun-co2we 3 жыл бұрын
100% உண்மைங்க
@Mrloosu420
@Mrloosu420 Жыл бұрын
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Yellam saringa nattu maadum seythu pannunga ayya...
@m.mathavn1105
@m.mathavn1105 3 жыл бұрын
எங்க சார் கிராமம் முழுவதும் பாக்கெட் பால் தான் கிடைக்குது
@MuruGan-bu7lh
@MuruGan-bu7lh 3 жыл бұрын
எந்த ரக மாடு வாங்கனும் சொல்லவே இல்லை.என்ன தீவனம் போடுனும் என்று சொல்லவில்லை
@allinfotamizhan6299
@allinfotamizhan6299 3 жыл бұрын
Hf cow bro , feed co3, co4, co5, co6, cogs29,
@ananthanponnusamy8686
@ananthanponnusamy8686 3 жыл бұрын
Hf
@gopir1676
@gopir1676 3 жыл бұрын
Thank anna
@vijay-kc6kv
@vijay-kc6kv 3 жыл бұрын
அண்ணா 🙏🙏🙏🙏💐💐
@dinesha8292
@dinesha8292 3 жыл бұрын
Nice sir ple help me sir
@karthikeyanas2663
@karthikeyanas2663 3 жыл бұрын
Iya aarumai
@zaidalavimk1300
@zaidalavimk1300 3 жыл бұрын
Nalla manidan
@greenlandfarms8380
@greenlandfarms8380 3 жыл бұрын
Anna ku jaiii
@jothijothimani6273
@jothijothimani6273 3 жыл бұрын
Supar
@tech8553
@tech8553 3 жыл бұрын
Fam oner no?
@muralitharannarayanan7340
@muralitharannarayanan7340 3 жыл бұрын
👍
@palanirpalanisamy3156
@palanirpalanisamy3156 2 жыл бұрын
Unmaiyana thakval
@dmkdmk8855
@dmkdmk8855 Жыл бұрын
🙏🏾
@chellamachellama896
@chellamachellama896 3 жыл бұрын
என் வீட்டில் 4 மாடு இருக்கு அத எப்படி பன்னணயா மாத்துறது??????
@mariappan5605
@mariappan5605 3 жыл бұрын
Santhaiku pathuna naraiya akirum
@0506-k7t
@0506-k7t 3 жыл бұрын
Same
@SENTHILKumar-ov7nl
@SENTHILKumar-ov7nl 3 жыл бұрын
🙏🙏🙏✔️
@nachiappanrajeshkhanna1379
@nachiappanrajeshkhanna1379 3 жыл бұрын
ஐயா வணக்கம் , நான் மூன்று ஜெர்சி பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன் அதில் புதிதாக கன்று ஈன்ற ஒரு பசுவுக்கு பால் சுரக்கவே இல்லை . என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயவுசெய்து எனக்கு உதவிசெய்யுங்கள். மிக்க நன்றி .
@murugesmuruges5704
@murugesmuruges5704 2 жыл бұрын
Super good man
@arulmozhi4566
@arulmozhi4566 2 жыл бұрын
En Paal karakalanu therinjadha nanba
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
ஏனுங்க அது என்னக செயற்கை பால் நிங்க வளர்கரதே கலப்பின பசு தானே
@selvisatheeskumar3985
@selvisatheeskumar3985 3 жыл бұрын
பாக்கெட் பால் குடிக்கறதுக்கு கலப்பின மாட்டுப்பால் எவ்வளவோ மேல் ஐயா
@gopaldosssreether2813
@gopaldosssreether2813 3 жыл бұрын
@@selvisatheeskumar3985 atha sollu nanba
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
மாடு வளர்த்தால் சாணி அள்ற கூலி கூட மிஞ்சாது
@0506-k7t
@0506-k7t 3 жыл бұрын
Enakkum nadanthathu
@sathishsanjay8382
@sathishsanjay8382 3 жыл бұрын
உண்மை நண்பா
@kayalvilikayalvili-ke5vo
@kayalvilikayalvili-ke5vo Жыл бұрын
ella bro lapam irukku oru madukku 5000 to 6000 irukku
@rajaraja-lw5uj
@rajaraja-lw5uj 3 жыл бұрын
உங்கள் கருத்து ஏற்புடையது இல்லை உங்களிடம் உள்ள அனைத்து மாடுகளும் கலப்பினம் மாடு எனவே அதல் பால் A1 வகை பால் அதாவது கலப்பின பால் தான் அது எப்படி ஆரோக்கியமானது ஆகும் நீங்கள் இலாப நோக்கில் தான் பால்பண்ணை பன்னுறிங்க ஆரோக்கிம் பத்தி பேசுவது ஏற்று கொள்ள முடியவில்லை பதில் தெரிவிக்கவும்
@kathirvel9144
@kathirvel9144 3 жыл бұрын
பாக்கெட் பால் குடுச்சு நாசமா போங்க நா கேக்கற ஒரு லிட்டர் பாக்கெட் பாலுக்கு இரண்டு லிட்டர் தண்ணி தண்ணி uththunalum ketteya இருக்குது
@dr.c.k.chandramohanmohan6357
@dr.c.k.chandramohanmohan6357 3 жыл бұрын
ஒரு மாடு மாசம் ரூ.6000/- வருமானம் தருதா?.... Unbelievable
@nehrumurthy9015
@nehrumurthy9015 3 жыл бұрын
Possible sir
@prakashg3781
@prakashg3781 3 жыл бұрын
@@dr.c.k.chandramohanmohan6357 cow available 9865629590
@Ajithkumar-jq1ln
@Ajithkumar-jq1ln 3 жыл бұрын
கலப்புமாடுகளின் பால் கலப்பட பால் அது ஆரோக்கியம் அல்ல இந்த பாலை பருகினாலும் வியாதி வரும்
@Thiruvarangam-f1b
@Thiruvarangam-f1b 3 жыл бұрын
Nattumadugal than siranthavai
@karthikeyan3380
@karthikeyan3380 3 жыл бұрын
Clear explanation sir
@anbub8105
@anbub8105 3 жыл бұрын
Nice anna
@venkatesancvenkatesanc6976
@venkatesancvenkatesanc6976 3 жыл бұрын
Super
@murganmurugan5939
@murganmurugan5939 3 жыл бұрын
👍
@arunparthiban7425
@arunparthiban7425 3 жыл бұрын
Super anna
@indrajithgeologist125
@indrajithgeologist125 3 жыл бұрын
Super anna
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 123 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
ஆடு வளர்ப்பு- சில கேள்விகள் 1
8:25
SRI SATYA SAI GOAT FARMS
Рет қаралды 1,3 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 123 МЛН