லாபகரமான முறையில் மாட்டுப்பண்ணை நடத்துவது எப்படி.? தெளிவான விளக்கம் | Part 1 | BPR Dairy Farm.

  Рет қаралды 120,043

Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்

Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்

4 жыл бұрын

👉Dr.D. Narayana Samy (B.V.sc) ( Farm Owner)
BPR Dairy Farm
Ph.no :9442540153
Nagappan udayanpatti
Marungulam (post)
Thanjavur.
👉இந்த பதிவில் Dr.D.Narayana Samy (B.v.sc)
அவர்கள் அவருடைய மாடு வளர்ப்பு பராமரிப்பு மற்றும் வேளை ஆட்கள் குறைப்பு , தீவன செலவு குறைப்பு முதலிய அனைத்திற்கும் மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளார்...
👉Sailage - என்று சொல்லக்கூடிய தீவனம் தரும் பயன்களை நம்மோடு
பகிர்ந்து உள்ளார்...
👉முயல் வளர்ப்பு பற்றிய முந்தைய பதிவு • முயல் வளர்ப்பு மற்றும்...
👉 ஆடு வளர்ப்பு பற்றிய முந்தைய பதிவு
• அதிக லாபம் தரும் தலச்ச...
👉 100% லாபகரமான முறையில் இயற்கை விவசாயம் செய்ய முடியும்..!!
• 100% லாபகரமான முறையில்...
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள் ___________________________________________
Like - Share - Support Our channel 🙏

Пікірлер: 125
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். டாக்டர் சொல்வது போல் உழைக்க அனைவரும் தயாராக இருப்பார்கள் ஆனால் இடம் தான் இன்றைய நிலையில் பிரச்சினை . இடம் வாங்கி பண்ணை வைக்கும் விலையில் இன்று இடம் கிடைக்கவில்லை அருமையான பதிவு மிகவும் நன்றி.
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
உங்களுக்கு இதன் பற்றி மேலும் தகவல் தேவை என்றால் அந்த மருத்துவர் ஐயா வை தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
விரைவில் சாரை சந்தித்து பேசுவேன் நன்றி
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
நல்லது நண்பா 🤗
@prakashEswaramoorthi
@prakashEswaramoorthi 4 жыл бұрын
அய்யா, மிகவும் தவராண தகவல் தரவேண்டாம். 150லி x $30 x 30 days is 1,35,000 only. (min procurement price is 28 only) நியாயமான தகவலை பகிரவும். 135000 எங்கே 3முதல் 4 லடசம் எங்கே. நானும் 3ம் தலைமுறையாக கறவைமாடு வைத்துள்ளோம். இப்போது நவீனம் செய்யும் முயர்சில் உள்ளேன். எங்கள் ஆவின் சொசைடியில் 28-31தான் அதிக பட்சவிலை
@thiraviyama4234
@thiraviyama4234 4 жыл бұрын
Lockdown முடிந்தவுடன் ஐயாவின் பண்ணைனய பார்வையிட முடிவு செய்திருக்கிறேன் நன்றி
@sudhakars6349
@sudhakars6349 4 жыл бұрын
Sir iam also
@pooliahdoss8562
@pooliahdoss8562 4 жыл бұрын
Sir, I will visit your farms to get first hand information and your guidance as well. Regards.
@babibabi320
@babibabi320 4 жыл бұрын
Iyya arumaiya sonninga...
@alexannaduraisaminathan3960
@alexannaduraisaminathan3960 4 жыл бұрын
Good luck for information
@erodefarmervlogs
@erodefarmervlogs 4 жыл бұрын
Super sir ...tqq
@rpmgegroups2056
@rpmgegroups2056 4 жыл бұрын
very nice veidieo thanks God bless you Bro
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Nanri Nanba 🤗
@okpaul7686
@okpaul7686 4 жыл бұрын
Good information thank you sir. Jesus Christ love's you
@k.k.muthukrishna2694
@k.k.muthukrishna2694 4 жыл бұрын
Super sir
@user-wz4cs3ve9r
@user-wz4cs3ve9r 4 жыл бұрын
வாழ்த்துகள்
@Krishdigital
@Krishdigital 4 жыл бұрын
Voice very poor but quality information
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 4 жыл бұрын
நன்றி
@sikkisaif6978
@sikkisaif6978 2 жыл бұрын
God bless you
@VishnuKumar-gc3ke
@VishnuKumar-gc3ke 4 жыл бұрын
Super congratulations
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank you brother 🤝
@sumathithiruvengadam2721
@sumathithiruvengadam2721 4 жыл бұрын
Sir... Very nice... I a'm very much interested to visit ur place and also wants to start...... I am from Chennai.
@jalalvestige5151
@jalalvestige5151 4 жыл бұрын
Super
@jahangirbanu7219
@jahangirbanu7219 3 жыл бұрын
Dr,good expirience, iam intrested will uhelp me sir.
@babuanburaj
@babuanburaj 7 ай бұрын
03.45 correct sir
@MR-uj7zg
@MR-uj7zg 4 жыл бұрын
நான் இந்த பண்ணையைப் பார்த்தேன், நல்லது
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank you sir..🤝
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 4 жыл бұрын
எந்த ஊருல இருக்கு பண்ணை சார் தஞ்சாவூர் ல
@PraveenKumar-qn1zn
@PraveenKumar-qn1zn 3 жыл бұрын
@@udhayanbalaiah9113 thanjavur la irunthu epudi poganum.
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 3 жыл бұрын
@@PraveenKumar-qn1zn Theriyalaye
@joyelroy3977
@joyelroy3977 3 жыл бұрын
super music
@SANJAYS-bp1xd
@SANJAYS-bp1xd 4 жыл бұрын
Best information but audio not good
@jeevarathinam2005
@jeevarathinam2005 4 жыл бұрын
Sir is good job But no money,no land.
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Try panunga nanba..🤝
@sankarganesh8866
@sankarganesh8866 4 жыл бұрын
Super sir... My best wishes ...
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank you sir ..🤝
@dmkdmk8855
@dmkdmk8855 Жыл бұрын
🙏🏾
@parthasarathi7211
@parthasarathi7211 4 жыл бұрын
Sir insure pathi kekkala oru mattuku ethanai kg skm kodupinga? makkasolamum paruthi kodaiyum tri panni parunga ennaa namma oru vivayi kitta porul vangum poluthu vivasayum nall irupa namalum nall irupom apram Mattu uiron na Enna panreinga atha yeppdi payan patutharinga soollela?
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 👉 7550373861
@sankarqad5912
@sankarqad5912 4 жыл бұрын
Super..
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank you nanba 🤝
@anandhakrishnakumar3199
@anandhakrishnakumar3199 4 жыл бұрын
Have a camera stabilized motion handle n better mic...
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Okay brother 🙌
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 4 жыл бұрын
Sir solrathu unmai than velai veti velai satairya potukitu suma sithikitu arasiyal panikitu irukanga
@brainlarae9358
@brainlarae9358 3 жыл бұрын
Sileage rate yevlo sir
@THOR-qb7dh
@THOR-qb7dh 4 жыл бұрын
vera level
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
நன்றி நண்பா..🤝
@karthickchemist
@karthickchemist 4 жыл бұрын
Eathum vaithium iruntha Solunga sir
@rajaduraidurai5271
@rajaduraidurai5271 4 жыл бұрын
Sounde Ella bro
@karthickchemist
@karthickchemist 4 жыл бұрын
Sir mattu chinnai pidika matintrathu sir
@gopalgurunatha8601
@gopalgurunatha8601 4 жыл бұрын
Good job. But pls improve DR's voice. Very low audio.
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Sorry for the inconveniences sir
@Balamurugan-um3fy
@Balamurugan-um3fy 4 жыл бұрын
Dr.sir audio very low
@jayapraveen6001
@jayapraveen6001 4 жыл бұрын
Sailage na enna sir? Hydrophonics ah
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
மாட்டுக்கான தீவனம்..
@rekhashanmugavel9439
@rekhashanmugavel9439 3 жыл бұрын
Sathyamangalam la angu silage kidaikum address pls
@m.bmohamedmubeen8372
@m.bmohamedmubeen8372 4 жыл бұрын
Everything is fine but reduce your ok ok OKAY
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Okay brthr 🤗
@kommininat
@kommininat 2 ай бұрын
அந்த Background music எதுக்கு ?
@rramana5504
@rramana5504 4 жыл бұрын
Voice not clear pls do the needful
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Sorry for the inconveniences..
@yourzhaja
@yourzhaja 4 жыл бұрын
இவருக்கு டிசம்பர் மாதம் தான் சைலேஜ் பற்றி தெரியுமாம்?
@captdraj
@captdraj 4 жыл бұрын
I am from Malaysia. Pls. How can I get in touch, after lockdown would like to visit and learn from Dr.Narayanan
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Definitely sir 🤝
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
WhatsApp this number sir 👉 7550373861
@captdraj
@captdraj 4 жыл бұрын
@@inioruvidhiseivom-778 tq
@brainlarae9358
@brainlarae9358 4 жыл бұрын
Sileage kidaikuma sir, in thanjavure
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
For more details contact 👉 7550373861
@gomathigoms8685
@gomathigoms8685 Жыл бұрын
Welcome milkfarmduty
@gkrishnakumar1984
@gkrishnakumar1984 4 жыл бұрын
super but not clear in voice
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank you nanba 🤝
@bashahumayun007
@bashahumayun007 3 жыл бұрын
Sir, I have a question. Is it necessary to have agricultural land to cultivate the green fodder. shall we cultivate in our farm land.
@vidhyadharandharan7082
@vidhyadharandharan7082 2 жыл бұрын
I need your phone 📱 no
@sarathl954
@sarathl954 4 жыл бұрын
ஐயா இப்ப நாங்களே வந்து சினை ஊசி வாங்கிட்டு வந்து வீட்டில் வைக்க முடியுமா அதை எவ்ளோ நாளைக்கு வெச்சுட்டு இருக்கலாம் ஐயா ஒரு தகவல் சொல்லுங்க
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
For more details contact 👉 7550373861
@tamilnarikutty1678
@tamilnarikutty1678 3 жыл бұрын
Cow super
@manikandanmuthu741
@manikandanmuthu741 4 жыл бұрын
ஐயா நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் நான் ஊருக்கு வந்து மாட்டு பன்னை வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் மாடு வைப்பதர்க்கு இடம் உள்ளது ஐயா ஆனால் தீவணம்புல் பயிரிட்டுவதற்கு இடம் வசதி இல்லை ஐயா நான் பன்னை வைக்கலாம
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
முதலில் சிறிய அளவில் ஆரம்பித்தால் நல்லது நண்பா 🤗
@manikandanmuthu741
@manikandanmuthu741 4 жыл бұрын
Whatsapp number இருந்தால் தருங்கள் நான் உங்களிடம் ஒரு சில ஆலோசனைகள் தேவை
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
WhatsApp 👉 7550373861
@manikandanmuthu741
@manikandanmuthu741 4 жыл бұрын
எப்போதும் free ya இருப்பிங்க நேரம் கூறவும்
@karthickchemist
@karthickchemist 4 жыл бұрын
6 mattu irku sir chinnai pidika matintrathu sir
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 3 жыл бұрын
நான் ஒரத்தநாடு உங்கள் பண்னையின் விலாசம் கிடைக்குமா சார்
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 жыл бұрын
Rayampettai , thiruvaiyaru , Thanjavur .
@muniyappanandhra350
@muniyappanandhra350 3 жыл бұрын
No sound
@devamadesh.b1185
@devamadesh.b1185 3 жыл бұрын
Training
@skpalanisamysamy1289
@skpalanisamysamy1289 4 жыл бұрын
Sir nan elakurichi my village . எனக்கும் பண்ணை அமைக்க ஆசை.so விளக்கம் தேவை கொஞ்சம் போன் நம்பர் கொடுங்கள்
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Contacts this no 👉 7550373861
@haleel30
@haleel30 4 жыл бұрын
@@inioruvidhiseivom-778 இது யாருடைய எண்?
@Rajkumar-yh4oi
@Rajkumar-yh4oi 4 жыл бұрын
What is the other green fodder which had very thin stems? Because Super Napier has very thick stems
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
For more details contact 👉 7550373861
@karthickchemist
@karthickchemist 4 жыл бұрын
My name Karthick sir
@shobinmathew6123
@shobinmathew6123 4 жыл бұрын
I am from kerala. If possible I will visit your farm. Great information. All the best for your farm. God bless you
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank you so much brother 🤝
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Definitely brthr. For more details whatsapp 👉 7550373861
@shobinmathew6123
@shobinmathew6123 4 жыл бұрын
@@inioruvidhiseivom-778 🤝
@ebipaul9526
@ebipaul9526 4 жыл бұрын
Romba shake panringa camara va... But
@ebipaul9526
@ebipaul9526 4 жыл бұрын
But.. Content nalla irukku..
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Thank u so much brthr 🤝
@karthickchemist
@karthickchemist 4 жыл бұрын
Pls sir
@redcarpet4882
@redcarpet4882 4 жыл бұрын
Normal ah pesunga bro...tamil la style theva illa
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
Ok Nanba 🤗
@brainlarae9358
@brainlarae9358 4 жыл бұрын
Farm address sir.... pls
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
BPR Dairy Farm Ph.no :9442540153 Nagappan udayanpatti Marungulam (post) Thanjavur.
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 4 жыл бұрын
Dr sir ph no kodunga
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
For more details contact 👉 7550373861
@Embroideryable
@Embroideryable 4 жыл бұрын
எதற்காக இத பதிவு அவர் பேசுவது புரியவில்லை
@skpalanisamysamy1289
@skpalanisamysamy1289 4 жыл бұрын
Sir unga phone number kudunga
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
For more details WhatsApp 👉 7550373861
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 4 жыл бұрын
Ssssssssssssss thanga mudiyalada samy
@sankarzx
@sankarzx 4 жыл бұрын
கவர்மென்ட் சம்பல பணம் நல்லா வேலை செய்யுது
@hajamohaideenabdulkasim6565
@hajamohaideenabdulkasim6565 4 жыл бұрын
total size of my land is 60 cent. please advice
@sa.thenmozhisa9092
@sa.thenmozhisa9092 4 жыл бұрын
Super sir
@thiraviyama4234
@thiraviyama4234 4 жыл бұрын
Lockdown முடிந்தவுடன் ஐயாவின் பண்ணைனய பார்வையிட முடிவு செய்திருக்கிறேன் நன்றி
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 жыл бұрын
நல்லது நண்பா 🤗
@maniKandan-hx1er
@maniKandan-hx1er 4 жыл бұрын
Super Sir
@ananthi.e3128
@ananthi.e3128 3 жыл бұрын
Super sir
@dineshkumar.s7125
@dineshkumar.s7125 4 жыл бұрын
Super Sir
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 8 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
💢For orders 👉 @mkincubators   +91 99621 99097
0:43
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 1,6 М.
white sheet panel kg140 call:6383251725
0:43
Deva panel sheet
Рет қаралды 952
ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
29:22
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 150 М.
மாட்டுப் பண்ணையில் அதிக லாபம் பெறுவது எப்படி
12:45
நவீன விவசாயம் Naveena vivasayam
Рет қаралды 163 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН