நான் பார்த்து மிகவும் ஆனந்தமடைந்தேன் கோவிலுக்கு ஸ்ரீஎன்ற சொல்லை எந்த சாமிக்கும் பயன் படுத்தாதீர்கள் அது ஒரு ஆரிய சொல் எல்லா இறைவனுக்கும் அருள்மிகு காளியம்மன் என்ற சொல்லையே பயன்படுத்தவும் கோவிலுக்கு தமிழ்குடிகளையே அர்ச்சகர்களாக நேமிக்க வேண்டுகிறேன் மலேசிய நாடு தமிழ்மக்கள்தான் பழைய.தமிழ் சொற்களை பாதுகாத்துக்கொண்டுள்ளீர் வணக்கம்
@89vaani4 жыл бұрын
கண்டிப்பாக தோழி. நன்றி
@siddharthansk60104 жыл бұрын
நமது மொழியை நாம் பிரித்து பார்க்க வேண்டிய அவசியமில்லை இரண்டுமே இங்கு பிறந்தது தான், இரண்டுமே நமக்கு தான் சொந்தம், நமது மூத்த மன்னன் ராஜ ராஜ சோழன் அங்கீகரித்த பிறகு தமிழ் பிரிவினைவாதிகள் சொல்வதை வைத்து மயங்கவேண்டம், உண்மையான தமிழனா இருந்தால் ஒரு ஆங்கில சொல் கூட கலக்காமல் பேசினால் போதும் - பச்சை தமிழன்
We went to that temple on 1988..the 2nd generation statue was the main statue in moolastanam.During that period. Temple building was very bad n outsider hardly go to that temple.Go n feel the vibration there.. No words to explain nor describe about it.. She is there.. Om Sakthi
@89vaani4 жыл бұрын
Exactly ohm Sakthi 🙏
@sangeethascreativekitchen68834 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.❤️❤️
@89vaani4 жыл бұрын
நன்றி மா 🙏
@inlustrolearningprivatelim48684 жыл бұрын
As a Shakti Upasaka, I feel so happy to see Ambal🙏 May Adi Parashakti always bless you for your attempts to bring these beautiful centres of worship to light
@89vaani4 жыл бұрын
Thank you Anna. Ohm sakti 🙏
@Manushan_Melvin4 жыл бұрын
Good,you are the 1st Indian lady doing exploration about Indian goddess in Malaysia, its a great challenge
@89vaani4 жыл бұрын
Thank you 🙏
@sivamani43304 жыл бұрын
Ungaluda tamil suthamaga iruku sister valthukkal
@89vaani4 жыл бұрын
Rombo nandri brother🙏
@sathiskumargopinathan96614 жыл бұрын
Thank you for visiting our temple 🙏
@89vaani4 жыл бұрын
You are most welcome brother. Please share with your friends. Ohm Sakti
@RamNath-fz2tw4 жыл бұрын
🙋♂
@sathiskumargopinathan96614 жыл бұрын
Done sharing 🙏
@muthukrishnan64884 жыл бұрын
நன்றி
@eheshwaran19004 жыл бұрын
Kenapa tukar 3 kali patung ni??
@saroginisaro52293 жыл бұрын
Rumba arumaiya irku sis
@89vaani3 жыл бұрын
Nandri sis 🙏 Rombove saktivaitha amman
@girimuruganandam7684 жыл бұрын
அன்பு சகோதரி.ஊர் பெயரும் இடமும் நிதானமாக புரியும் படி தெரிவிக்கவும்.மற்றபடி கோவிலில் அன்னையின் தரிசனம் கிடைத்தது மிகமிக பெரும் பாக்கியம்.நன்றி அம்மா
@89vaani4 жыл бұрын
நன்றி அண்ணா. கண்டிப்பாக நிதானமாக தெரிவிக்கிறேன் 🙏🙏
@girimuruganandam7684 жыл бұрын
🙏👌
@latcumanan44704 жыл бұрын
Tankiu sister ... still got so many secrets behind this amma.... Happy to see her in this hard time... lots of love 💘 💕 ❤ 💗 💖 miss u maaaaa.... ill come n see u soon .... un maganin varugaikkage kaattirumaa...
@89vaani4 жыл бұрын
Kandipa. Ohm Sakti 🙏
@SV-xd9gp4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி,
@89vaani4 жыл бұрын
நன்றி 🙏❤️
@balamuruganm14964 жыл бұрын
En Thai jai Sri maha Kali Amman thunnai....
@89vaani4 жыл бұрын
Ohm Sakti
@deviha58444 жыл бұрын
Thank you so much ma I'm from spore ..next time must go After everything ok
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊநவ
@justicered64824 жыл бұрын
Kuala selangor side poga innum forest 🌳 tehruveke naraiye temple iruke
@89vaani4 жыл бұрын
Tq 🙏
@harishrajan19953 жыл бұрын
அக்கா editingக்கு எந்த app யூஸ் பண்றீங்க ப்ளீஸ் சொல்லுங்க அக்கா
@89vaani3 жыл бұрын
FCP pa
@lanangsuria98844 жыл бұрын
வாழ்க வளமுடன்
@righttime61864 жыл бұрын
மலேசிய தமிழ் மிக அழகாக இருக்கிறது ஈழத்தில் இருந்து
@89vaani4 жыл бұрын
நன்றி தோழர். தமிழ்ஈழம் ❤️❤️🙏
@deeparaniramoo564 жыл бұрын
Thanks for the sharings sis. I emailed you about another temple too. If possible please do sharings about that temple too. 🙏
@89vaani4 жыл бұрын
Sure will do sis ❤️
@murugesjayaveni88894 жыл бұрын
Kuil tu mmg ade power Tapi tanah tu milik sipe... Bnyk kuil kena roboh walaupon dah bnyk tahun... Klu blh beli tanah tu.. Klu tak timbul masalah nnti...
@satyamogisatyamogi24364 жыл бұрын
It's important
@kasthurirajagopalan25114 жыл бұрын
Very divine darshan .Thank you for your post. Which country.. kali Arumai ya na tharisanam... Watching from Tanjore Tamilnadu India.
@89vaani4 жыл бұрын
Hi ma, it’s in Bedong,Malaysia. Thank you for the support 🙏
Akka Seremban Shree Kai Kudhum karumariamman Temple erruku...Labu (gerbi estate) place name....kandippa angge poonge....naange Malai kovil nu solluvom
@89vaani4 жыл бұрын
Kandipa tambi. soon....
@nagammaalagumalainagu59924 жыл бұрын
Good
@kumarp.d.31364 жыл бұрын
Good explanation!
@89vaani4 жыл бұрын
Tq 🙏🙏
@bulletproofboyscoutsandarm12103 жыл бұрын
Akka pulau Penang Butterworth tasek Gulogor pokok machang torobati amman temple please🙏🙏
@89vaani3 жыл бұрын
Surely Pa. During Chinese New Year ok
@acrocodile55334 жыл бұрын
Pls kapar sri agilandeswari temple review
@89vaani4 жыл бұрын
Sure will do
@vijig20294 жыл бұрын
🙏🙏🙏🙏tq sis
@89vaani4 жыл бұрын
Tq ma
@danielshankar15654 жыл бұрын
Rawang Sri Mahamariamman temple at batu 16. Pls akka
@89vaani4 жыл бұрын
Sure aiya. After MCO 🙏
@sundarisundari70584 жыл бұрын
Thanks sis
@89vaani4 жыл бұрын
Welcome sis
@mrs.kanmani66004 жыл бұрын
congrats ms for 3k Subscribers
@89vaani4 жыл бұрын
Tq ma
@telugenaswasa3524 жыл бұрын
Before 15 years i wwnt to 1 Estate kali temple. After back from that temple i face so many tragedy in my life until i meet bomoh .thank god now I'm ok .until now 😨 scared to go adavi(jungle temple)
@pushpakumar93664 жыл бұрын
Hi Akka.. If u wish to come penang.. Pls visit to An Ancient Sitthar Jeeva samadhi Located at Bukit Dumbar. SRI Ranganatha Swami Madalayam. Its a sivan temple. Inside the moolasthanam is the Siddhar jeeva samadhi. His name is Sri Ranganatha swamikal. But all people known him as Sri Mouna swamikal.
@pushpakumar93664 жыл бұрын
This temple is currently need some helps to complete the thiruppani.
@pushpakumar93664 жыл бұрын
Ur visits will be more delightful and blessings for u.. Sri Mouna Swami Siddhar bless u always
@89vaani4 жыл бұрын
Hi ya. Thank you for your message. I feel blessed to Come. Surely will come ya. Kindly email me your number. I will call u ya. vaani89@gmail.com
@bonhamcarter44884 жыл бұрын
@@pushpakumar9366 hi. I am the rich lady in Penang area. My name Ranganayaki Ammal ok va? Come to Batu Caves pa. Thaipusam we love celebrations.
@maheshvijay83704 жыл бұрын
Nice info sis. Plz check background vocal.. Not clear in certain parts of video. Otherwise very nice visualization & beautifully presented
@89vaani4 жыл бұрын
Thank you so much brother. Surely will check next time. 🙏
@thevanvisvanathan-bl4vv9 ай бұрын
Sri maha Mariamman Alayam Benta estate Pahang 🙏
@89vaani6 ай бұрын
Kandipa one day tholar
@srinirao77254 жыл бұрын
Please let me know where is this temple?
@89vaani4 жыл бұрын
Arulmigu Sri Maha Kaliamman Aalayam,Taman Budiman,Bedong kedah
@dearsheannkumar-shann91344 жыл бұрын
Sis jb kannadi temple seiringgala
@89vaani4 жыл бұрын
Kandipa future le pandren ya
@mouliram24044 жыл бұрын
Hi hello sister thanku temple full address pls
@89vaani4 жыл бұрын
Arulmigu Sri Maha Kaliamman Aalayam,Taman Budiman,Bedong kedah
@gunaseelan55323 жыл бұрын
Hi sister Can share Temple location
@89vaani3 жыл бұрын
Hi brother. Vanakam. I have mentioned in description
@hareshmahendren12784 жыл бұрын
Where is this temple located
@89vaani4 жыл бұрын
Arulmigu Sri Maha Kaliamman Aalayam Taman Budiman,Bedong kedah
@user-ee1mu5sf4x4 жыл бұрын
@@89vaani fake news poiyaana history yen solringa
@89vaani4 жыл бұрын
Temple history given by temple management. Contact details of temple management is in description. Please call them for clarification. Tq
@kamalacranganore78634 жыл бұрын
Is this kovil in Singapore?
@89vaani4 жыл бұрын
Nope sis. Malaysia
@kamalacranganore78634 жыл бұрын
@@89vaani oh thank you dear you stay at malaysia? If I have the chance to come to Mamaysia shall truly love to meet you my little sis.
@89vaani4 жыл бұрын
Wow thank you. Sure sis. I’m here. Sure we will catch up. Take care. vaani89@gmail.com please email me.
@muhamadkamali70374 жыл бұрын
👍
@rajeswarymuniandy17204 жыл бұрын
Keep move your explanation in Tamil very good
@bonhamcarter44884 жыл бұрын
Hi ma love your videos. I'm rich lady from Penang now living in KL. Come to KL area ma do video on Batu Caves. My name Ranganayaki Ammal ok va? Love your videos amma want to watch more.
@89vaani4 жыл бұрын
Sure will come for temples ma🙏
@rahulkrish98404 жыл бұрын
I'm a rich lady nu neeye solikiriya??.. karumom da. Ethana kodi vechiruka.
@bonhamcarter44884 жыл бұрын
@@89vaani hi ma. I want make complaint. This man Rahul Krish being rude to me ma. Please give him warning.
@selvarajarasu34174 жыл бұрын
Where is this place?
@89vaani4 жыл бұрын
address in description bro 🙏
@elephantlover69554 жыл бұрын
Ungga tamil romba alaga iruke❤️
@89vaani4 жыл бұрын
Nandri urave
@natarajsakthi81684 жыл бұрын
மாவட்டம் ஊர் சொல்லவும் இந்த கோவிலுக்கு செல்வதற்கு
@89vaani4 жыл бұрын
அண்ணா இந்த கோவில் மலேசியாவில் தாமான் புடிமான் பீடோங் கெடாவில் அமைந்துள்ளது
@varrulaksh77594 жыл бұрын
Which state
@89vaani4 жыл бұрын
It’s in Kedah. Address in description.
@varrulaksh77594 жыл бұрын
@@89vaani tq
@vijayamani47654 жыл бұрын
Idhy entha vuru solungaa
@89vaani4 жыл бұрын
Description le full details potruken ma. Ithu Bedong kedah Malaysia
@saravanakumar93584 жыл бұрын
You said then silai is 100 yes old and powerful. So, why was it replaced? The worst thing is that the silai is place behind the main sanathi. Why??
@89vaani4 жыл бұрын
Hi brother, as per mentioned by temple management, the statue was replaced because it was made by cement. It’s frequently deteriorate. For more info: contact details in description. Tq
@adithadigaming19653 жыл бұрын
Soory amma enna manichitumha unga romba kasta paduthete
@89vaani3 жыл бұрын
Be strong. Pray hard
@jacintamarypatrick16784 жыл бұрын
Bedong which place
@89vaani4 жыл бұрын
Arulmigu Sri Maha Kaliamman Aalayam Taman Budiman,Bedong kedah
@kumarp.d.31364 жыл бұрын
Location pl?town , district?
@89vaani4 жыл бұрын
location stated in description. TQ
@ravinkumar86914 жыл бұрын
Bgm??
@89vaani4 жыл бұрын
Mirage
@shivshankarnathanvinayak49474 жыл бұрын
Alagana sutru sulalil oru kovil. Manadhukku nimmadhi tharuhirathu. Which country. Please quote that also. Namma Hindus especially Tamil peoples yengu yengu yellamo valuhirarhal. Yellam Eswaran arul.
@89vaani4 жыл бұрын
Vanakam Anna. Ithu Malaysiavil amaithirukum oru kovil
@shivshankarnathanvinayak49474 жыл бұрын
Thank you amma. God bless you all to continue your deiveega yatirai. I'm 65 years old and watching your almost all of your all uploaded videos. 🙏🙏🙏👐👐👐
@89vaani4 жыл бұрын
Thank you appa. Thodarthu parungal
@kathirvellen57954 жыл бұрын
How to contact you
@89vaani4 жыл бұрын
Please email me brother your contact details brother. I’ll call u. vaani89@gmail.com
@kathirvellen57954 жыл бұрын
@@89vaani email have been sent .
@89vaani4 жыл бұрын
Received 🙏
@solaielayaraja92354 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@89vaani4 жыл бұрын
🙏
@ragulkrishnamoorthi924 жыл бұрын
Try to go with cultural dress to hindu temples
@89vaani4 жыл бұрын
Will do brother
@gautamramanathan36164 жыл бұрын
I want to visit this temple soon. Please pray for me 😭🙏🙏
@89vaani4 жыл бұрын
Will pray for u ya
@shitradv4 жыл бұрын
Kat mana di BEDONG?
@89vaani4 жыл бұрын
Arulmigu Sri Maha Kaliamman Aalayam Taman Budiman,Bedong kedah