காட்டில் தனி ஒருவராக வசிக்கும் லட்சுமி பாட்டி..! Epi 114 | Kannadi | Kalaignar TV

  Рет қаралды 2,878,390

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

காட்டில் தனி ஒருவராக வசிக்கும் லட்சுமி பாட்டி..! Epi 114 | Kannadi | Kalaignar TV
Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
Stay tuned with us : bit.ly/subscrib...
"பேச்சுத் திருவிழா"..! | Finale Part 1| Dindigul I.Leoni Talk show | Episode 27 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா"..!... For
சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்??
• Video
Cooking Gangsters | கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி | Yashika Aannand | Kalaignar TV
• Cooking Gangsters | கி...
தல-தளபதி பற்றி மனம் திறந்த Gautham Menon..! | Star World | Episode 25
• Video
Champion Team Interview | Vishwa | Mirnalini | Manoj Bharathiraja | Narain | Kalaignar TV
• Champion Team Intervie...
பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள்.! Star World | Episode 26 | Kalaignar TV
• Video
Kaalidas Movie Team Interview | கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி | Bharath | Kalaignar TV
• Kaalidas Movie Team In...
சிவகாசி படப்பிடிப்பில் விஜய் யை வெறுப்பேத்திய நயன்தாரா..! | Star World | Episode 27 | Kalaignar TV
• Video
"பேச்சுத் திருவிழா"..! | Finale Part 2 | Dindigul I.Leoni Talk show | Episode 28 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா"..!...
CAA-NRC யால் பாதிக்கப்படும் திரை பிரபலங்கள் யார் யார்?? Star World | Episode 28 | Kalaignar TV
• Video
"பேச்சுத் திருவிழா"..! | Finale Part 3 | Dindigul I.Leoni Talk show | Episode 29 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா"..!...
Star World 2019 Awards!! | Award Show Spoof | Star World | Episode 29 | Kalaignar TV
• Video
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Kannadi #KalaignarTV #Episode114 #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

Пікірлер: 939
@muruganvelan3316
@muruganvelan3316 4 жыл бұрын
பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பு அழகோ அழகோ.. சொக்கிப் போனேன் பாட்டி.. இயற்கை அன்னையே உன் இடம் காண ஆசை... உன்னை என்றும் இதே இன்சிரிப்போடு இயற்கை வாழ்விக்கட்டும்...!!
@malaranjan6103
@malaranjan6103 5 жыл бұрын
மிக அருமையான காணொலி உங்கள் குரல் வளமும் வர்ணனையும் மிக அருமை லட்சுமி பாட்டி இன்னும் பல்லாண்டு வாழ இறைவன் துணை
@ambujarajan
@ambujarajan 5 жыл бұрын
Ungal paaratu nallathuthan.aanaal muthumaiyil thanimai kodiyathu..nallapadiya pogatum....
@johnnishan5330
@johnnishan5330 5 жыл бұрын
ongala maathiri onu rendu manithargal irupathinaalthan pumi innum sulalkirathu bro
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
Mala Ranjan kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@bhargavanchitralekha126
@bhargavanchitralekha126 4 жыл бұрын
I
@bhargavanchitralekha126
@bhargavanchitralekha126 4 жыл бұрын
Post a one on Monday night I can call
@uyirinbanelango6497
@uyirinbanelango6497 5 жыл бұрын
பாட்டி வாழ்க வளமுடன் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது ஒருவாரம் பாட்டியுடன் வாழவேண்டும் என்று ஆசை தோன்றுகிறது
@gunasekaran5179
@gunasekaran5179 5 жыл бұрын
.
@gunasekaran5179
@gunasekaran5179 5 жыл бұрын
...
@gunasekaran5179
@gunasekaran5179 5 жыл бұрын
Z no.
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en 5 жыл бұрын
தமிழச்சி வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் . லட்சுமி பாட்டி உங்களை கான நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் 🙏
@navanitha_ramarajan
@navanitha_ramarajan 5 жыл бұрын
🙏🙏🙏🙏
@kavitamil8619
@kavitamil8619 5 жыл бұрын
Patti tamil ila.. badugar inathavar...
@ஆட்டோகாரன்தமிழன்பன்
@ஆட்டோகாரன்தமிழன்பன் 5 жыл бұрын
பாட்டி நல்லா வாழரது பிடிக்கலையா
@vijayvignesh585
@vijayvignesh585 5 жыл бұрын
@@navanitha_ramarajan .....
@VinothKumar-oh1zo
@VinothKumar-oh1zo 4 жыл бұрын
@@kavitamil86198th of
@subathradevi...1291
@subathradevi...1291 5 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன். ஆச்சரியமாக இருக்கிறது. இறையருள். என்றும். துணையாக. இருக்க.வேண்டுகிறேன்
@அன்பே
@அன்பே 4 жыл бұрын
கலைஞர் டிவி உங்களைப் பாராட்டுகிறேன்! மலைவாழ் மக்களின் வாழ்க்கையை உலகத்திற்கே வெளிச்சமிட்டு காட்டியதற்கு நன்றி!😊
@kumarmusi1656
@kumarmusi1656 5 жыл бұрын
பாட்டிக்கு கடவுள் துணையுடன் நல்லது நடக்கும் நீண்ட காலம் வளமுடன் நலமுடன் இருக்கு வாழ்த்துக்கள்
@imthiyas1317
@imthiyas1317 5 жыл бұрын
😔😥😥😥 அருமையான பயணம், கண்கலங்க வைத்துவிட்டன... கண்ணாடி நிகழ்ச்சி. உங்களின் இந்த கடினமான முயற்சிக்கு முதலில் ஒரு சல்யூட் 🤩😍 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🌻🌻🌻🙏
@lakshmijanani8779
@lakshmijanani8779 4 жыл бұрын
நான்னும் வாழ்பறைதான் மிகவும் அருமையான ஊர் மலை கிராமம் என்று ம் இல்லம் மனிதர்கள் I miss you my family
@mariatpaul5997
@mariatpaul5997 4 жыл бұрын
Great team work 👍
@rajans6387
@rajans6387 2 жыл бұрын
👍👍👍
@rajans6387
@rajans6387 2 жыл бұрын
🎉
@rishaanmani3497
@rishaanmani3497 4 жыл бұрын
இந்த மாதிரி காணொளி என்னை மிகவும் feeling vara வைத்தது.உங்களின் குரல் வளமும் மிகவும் என்னை வியப்பில் ஆழ்த்தி உள்ளது
@annkutti6516
@annkutti6516 5 жыл бұрын
இயற்கையோடு வாழ்பவர்கள் என்றும் வீண் போக மாட்டார்கள் அதற்கு இந்த பாட்டி ஒரு எடுத்து காட்டு . நீங்க நல்லா இருக்கணும் பாட்டி.
@nisarudeennisarali4920
@nisarudeennisarali4920 5 жыл бұрын
மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுடன் இருக்கிறான் மனிதர்களை நம்புவதைவிட நீங்கள் இறைவனை நம்புவதால் நீங்கள்தான் உன்மையான மனித இனம் வாழ்க வளமுடன்
@sathyaammu9151
@sathyaammu9151 5 жыл бұрын
Paati nenga oru vana devadhai
@muhammednamiq1569
@muhammednamiq1569 4 жыл бұрын
U@@sathyaammu9151 ł
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
NISARUDEEN NISARALI kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@sree-gj6uj
@sree-gj6uj 4 жыл бұрын
எங்கேயும் மனுஷனை நம்பாமல் இருந்தால் சரி..... நல்லா இருக்கலாம்.
@THIRUMATHIMJ884
@THIRUMATHIMJ884 5 жыл бұрын
பாட்டியம்மா உங்களுடைய தைரியத்திற்க்கு தலைவணங்குகிறேன்.தாயே
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@SuperMan-xr4ui
@SuperMan-xr4ui 4 жыл бұрын
n hmmm mm'm'm'm'm'm ?'m. U
@mathumathi9201
@mathumathi9201 5 жыл бұрын
லட்சுமி பாட்டி ஒரு வன தேவதை வணங்குகிறேன்..
@rockrock4064
@rockrock4064 4 жыл бұрын
லக்ஷ்மி பாட்டி நீங்கள் என்றும் பல்லாண்டு வாழ இறைவனை என்றும் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🔥🔥
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 5 жыл бұрын
பாட்டி வஞ்சகமும் சூதும் நிறைந்த மனிதர்களுடன் வாழ்வதைவிட காட்டில் வாழும் ஜீவன்களுடன் வாழ்வது நிம்மதியானது என்பதை உங்களைப்பர்த்து உணர்ந்து கொண்டேன். உங்களை வந்து பார்க்க ஆவலாக இருக்கிறது.
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 5 жыл бұрын
Ibrahim Calander lebbe She should be left alone.
@msba2388
@msba2388 5 жыл бұрын
Yes bro
@ரௌத்திரம்பழகு-ந5ச
@ரௌத்திரம்பழகு-ந5ச 5 жыл бұрын
சரியா சொன்னிங்க
@savithris7190
@savithris7190 5 жыл бұрын
Yes
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
Miga sariyaga sonnergal... Wild animals are much more better than human ..
@rajsundar7102
@rajsundar7102 4 жыл бұрын
அழகான பதிவு, மனம் இளகியது, லட்சுமி பாட்டி விடு ஒரு சொர்க்கம், வாழ்த்துக்கள் தோழரே
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
Raj Sundar S kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@sp3509
@sp3509 4 жыл бұрын
எனக்கு லக்ஷ்மி பாட்டியை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது அவவின் நல்ல மனமும் வைராக்கியமும் தான் இந்த காட்டில் வாழ காரணமாக இருந்தது
@paulraj107
@paulraj107 3 жыл бұрын
அம்மா, லட்சுமி அவர்கள் God bless you jesus
@குழந்தைசாமி-த1ய
@குழந்தைசாமி-த1ய 2 жыл бұрын
வணங்குகிறேன் தாயே
@ako4761
@ako4761 5 жыл бұрын
பாட்டி உங்களை வணங்குகிறேன் உங்கள் பிள்ளையாய். இப்படி ஒரு தெய்வத்தை எங்களுக்கு உங்கள் காணொளி பார்ப்பதற்கு உதவிய உங்களையும் வணங்குகிறேன். மிகவும் நன்றி.. மனிதம் வாழ்கிறது ...
@navanitha_ramarajan
@navanitha_ramarajan 5 жыл бұрын
Semma 👌 👌 👌
@sowntharpandisowntharpandi827
@sowntharpandisowntharpandi827 4 жыл бұрын
செம்ம
@sowntharpandisowntharpandi827
@sowntharpandisowntharpandi827 4 жыл бұрын
சூப்பர்
@delsamarry8061
@delsamarry8061 2 жыл бұрын
போல் இண்டு இடுக்கு மூளை முடுக்கம் எங்கு என்று முத்தமிழ் கலைஞர் டாக்டர் மு கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களுக்கு நன்றியையும் விதமாக நீங்கள் செயல்பட்டு வருகிறார்கள் இந்த தமிழ்நாட்டின் மண்ணை உயர்த்தும் எண்ணத்தில் நீங்கள் செயல்பட்டு வருகிறார்கள் தமிழ்நாட்டின் முதல் நாள் முதல் அடிக்கல் நாட்டல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்கள் தான் அதேபோல் இன்று நீங்கள் முதலமைச்சர் என்றாலும் முதல் முதல் எந்த வேலை செய்தாலும் முதல் மயில் அடைந்து இருக்கிறீர்கள் தமிழ் நாட்டில் ஏழைகளே இல்லாமலும் எடுக்கும் நபர்கள் இல்லாமலும் ரோட்டில் இருப்பவர்களையும் மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் எனவே நம் தமிழ்நாடு ஒரு நல்ல ஒரு மாநில மாக அமைத்து கொண்டிருப்பதற்கு நன்றி ஐயா இந்த கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி
@PremKumar-rf3mo
@PremKumar-rf3mo 5 жыл бұрын
I'm Malaysian. I'm very proud with this Grandma. This is the best episode ever in your channerl. Thanks for showing me the wonderful jungle with the bunch of people. I like them. I wish to visit too.
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
ஐயோ அழகான இருக்கு பார்க்க ariya, கோத்தகிரி, பட்டிம்மா உங்களுக்கு நல்லா தைரியம், தனியாக உழைத்து உண்ணும் உங்களை கடவுள் ஆசீர்வாதிக்கட்டும்
@சிவகுமார்-ல1த
@சிவகுமார்-ல1த 4 жыл бұрын
கோவில்பட்டி வீரலெட்சுமி வம்சம் வீரப் பெண்மணி 😍😘🥰🤩🙏🙏💖
@dynamicdushy2599
@dynamicdushy2599 4 жыл бұрын
Intha paati super strong ippadi nature oda tairyama life la vaalvathe periya vishyam intha patida video pakum pothu oru naal sari poitu stay panni irukanum endu oru feeling vanthathu ❤fm srilanka
@rameshdir1930
@rameshdir1930 4 жыл бұрын
லட்சுமி பாட்டி நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
@aishwaryaaishwarya1331
@aishwaryaaishwarya1331 5 жыл бұрын
"தமிழ் தெய்வங்கள் அங்கும் ' இங்குமாக" இப்படி வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்" 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JK-ot9sh
@JK-ot9sh 5 жыл бұрын
Super sir
@siddu7960
@siddu7960 4 жыл бұрын
@@praveen.chitrarasuds
@kfgking2259
@kfgking2259 4 жыл бұрын
Fh You or
@letsspeakout.6387
@letsspeakout.6387 5 жыл бұрын
ஒரு discovery சேனல் பார்த்த அனுபவம்.. i like it. Thx
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
THE mirror kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@balakrishnanbala4509
@balakrishnanbala4509 5 жыл бұрын
அவர் லட்சுமி பாட்டி இல்லை வன தேவதை நம் கடவுள்
@beysmashers9972
@beysmashers9972 4 жыл бұрын
Reall great adventure
@vmospro3401
@vmospro3401 3 жыл бұрын
@@beysmashers9972 J
@srinivasanv9923
@srinivasanv9923 5 жыл бұрын
உண்மையில் இங்கு வாழ ஒரு தில் வேண்டும்! கலங்கமில்லா அந்த பாட்டி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
Srinivasan V kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@hotflame9102
@hotflame9102 4 жыл бұрын
வாழ்க வனதேவதை பாட்டி.
@malarmalar8024
@malarmalar8024 3 жыл бұрын
@@hotflame9102 நந
@vijayapanneerselvam6003
@vijayapanneerselvam6003 3 жыл бұрын
@@praveen.chitrarasu ஹ
@gowthamgowtham2501
@gowthamgowtham2501 3 жыл бұрын
பாட்டி நூறாண்டு வாழ்க ❤❤❤
@mohameddasthagir78
@mohameddasthagir78 4 жыл бұрын
இயற்கையோடு வாழ்ந்து வரும் பாட்டிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 5 жыл бұрын
எங்கு சென்றுகோடி கோடியாக சம்பாதித்தாலும் சொந்த மன்னில் வாழம் சுகம தனி
@anikuttyma6295
@anikuttyma6295 4 жыл бұрын
Athu unmaitha ana anga iruka enaku pudikla.
@hotflame9102
@hotflame9102 4 жыл бұрын
ஆம் சகோதரரே சரியாக கூறினீர்கள்.
@righttime6186
@righttime6186 4 жыл бұрын
சொந்த மண்ணில் வாழும் சுகம்
@roadtours5352
@roadtours5352 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mn6an3ejf8yHhqs
@daybydaynewvideos3633
@daybydaynewvideos3633 4 жыл бұрын
Eyyo anna pakkava supara sonnega anna miss u my villege
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 3 жыл бұрын
பெண்மைக்கே பெருமை சேர்த்த பாட்டி சூப்பர் வாழ்க வளமுடன்
@pks114
@pks114 5 жыл бұрын
தாயே உங்களை வணங்குகிறேன்.தங்களின் தைரியமும்,கணவரின் கவனிப்பும் மிகவும் அருமை.பிறந்த மண்ணில் தான் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வேன் என்ற வைராக்கியம் என்னை நெகிழ்ச்சி செய்தது.தாங்கள் பெண்களுக்கு சிறந்த மாமனிதர்.எங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,வளர்க தங்களின் புகழ்‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@praveendiya3320
@praveendiya3320 4 жыл бұрын
By
@praveennathm8989
@praveennathm8989 4 жыл бұрын
உண்மையான அன்புள்ளவர்கள் மலைகளில் மட்டுமே இருக்கிறார்கள்
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
வெளி உலகம் தெரியாத கள்ளம் கபடமற்ற அப்பாவி மக்கள் நன்றாக இருக்க வேண்டும்
@murugesank1349
@murugesank1349 4 жыл бұрын
பலருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் லட்சுமி பாட்டியின் தில்லான வாழ்க்கைக்கு என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகள், பாட்டிம்மாவுக்கு..!
@thangavel9974
@thangavel9974 3 жыл бұрын
நல்ல கருத்து உள்ள ஸ்டோரி நன்றி களைய்க்னர் கேனல் டீம் மணிதருக தைரியம் உண்டாகும்
@sathyasadagoban3519
@sathyasadagoban3519 4 жыл бұрын
பிறந்த மண்னும் பிதைக்கும் மண்னும் ஒன்னு இதை எல்லா மணிதனும் என்னுன்னு சொல்றாங்க இந்த பாட்டி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ந்ன்றி கலைஞர் TV...
@gayatriraghu2075
@gayatriraghu2075 5 жыл бұрын
லஷ்மி பாட்டி வாழ்க 😀👍🏻😇😇😇
@thiru1351
@thiru1351 3 жыл бұрын
வாழ்க நம் மண் போற்றும் மாணிக்கம் இது தான் தமிழனின் வரலாறு அனைவரும் போற்றுவோம்
@thatonewhy3790
@thatonewhy3790 4 жыл бұрын
நான் பார்த்து வியந்த கானொலி நண்பா☝🙏☝ இந்த பதிவுக்கு நன்றி
@muthulakshminatarajan7496
@muthulakshminatarajan7496 4 жыл бұрын
இந்த தைரியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அம்மா நீங்கள் தான் கடவுள் அளித்த வாழ்க்கை வாழ்கின்றீர் கடவுளுக்கு நன்றி
@muralikattan218
@muralikattan218 3 жыл бұрын
லட்சுமி அம்மாதான் சிங்கப்பெண் 👌👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sijuvasu9847
@sijuvasu9847 3 жыл бұрын
Madras samayal màdŕàßsàmmaýàļ
@sijuvasu9847
@sijuvasu9847 3 жыл бұрын
Madrassamàyaĺ màdŕàssamàýàĺ
@sijuvasu9847
@sijuvasu9847 3 жыл бұрын
Maďràssamàýaĺthe best way forward / Mà Admadras mçòmèdystßr
@vijayuthaya4558
@vijayuthaya4558 4 жыл бұрын
எப்படியும் வாழலாம், பொன்,பொருள் சேர்க்கும் இயந்திரமாய் இல்லாமல் இயற்கையோடு இப்படியும் வாழலாம்!
@indranysamy3099
@indranysamy3099 3 жыл бұрын
L
@thangaveluraj5366
@thangaveluraj5366 3 жыл бұрын
உண்மை... நகர வாழ்க்கை நரக வாழ்க்கை... இந்த பாட்டி கொடுத்து வைத்தவர்..
@vivekkumarmarimuthu2352
@vivekkumarmarimuthu2352 5 жыл бұрын
நான் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் கோத்தகிரி மக்கள் மட்டுமே மிகவும் கணிவானவர்கள்... விருந்தோம்பலின் எடுத்துக்காட்டு அவர்களே... 💐💐💐💐
@Akshy-jn4rj
@Akshy-jn4rj 4 жыл бұрын
Supper
@anikuttyma6295
@anikuttyma6295 4 жыл бұрын
Thanks enga makka ipditha
@niharahaleem7872
@niharahaleem7872 3 жыл бұрын
இந்த பாட்டியின் துணிவு ‌வீரம் நேர்மை உழைப்பு சுறுசுறுப்பு ‌ கணவரோடு வாழும் அன்பான பொறுப்பான கடமையுணர்வு அழகான முகம் லட்சுமி என்ற பெயருக்கேற்ற லட்சுமியின் தன்மை . இவர்கள்தான் பெண்மையின் வெற்றிவீரங்கனைகள். இருண்ட காட்டில் ஒளிதரும் நட்சத்திரமா? இது என்றும் சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்.ஃ👍💐🤲🌟
@v.6800
@v.6800 5 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல அந்த இறைவன் அந்த பாட்டிக்கு தீர்க்காயுசு கொடுக்கவேண்டும்...
@raveendrananthonipillai3432
@raveendrananthonipillai3432 5 жыл бұрын
மிக அருமையான காணொளி பதிவு, லட்சுமி அம்மாவின் ஊரும் கோத்தகிரியா, ஆனாலும் இருவரில் ஒருவர் மரித்தால் அனாதை ஆகிப் போகும் சந்தர்ப்பமும் உண்டு, அதனால் நாலு சனம் உள்ள இடத்தில் இருப்பது அவர்களின் வயசுக்கு பாதுகாப்பு, இந்த உதவியை உணர்வாளர்கள் பணம் படைத்தவர்கள் பண்ணலாம், மலைவாசி தமிழர்கள் சந்தோசமாக தம் இறுதிக் காலத்தைக் களிப்பார்கள், இப்படியான இடங்களுக்கு நானும் போக வேண்டும் என்று மனம் வாஞ்சிக்கின்றது,
@rammoorthi6644
@rammoorthi6644 3 жыл бұрын
இயற்கை நேசிக்கும் பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@vijaygv1699
@vijaygv1699 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் ஒரு அழகான காவியம் அம்மா நீங்க குடுத்து வச்சவுங்க
@karthiks9700
@karthiks9700 5 жыл бұрын
இந்நிகழ்ச்சியின் இறுதி நிமிடம் , பாட்டியின் பேச்சு, தைரியம், அனைத்தும் நெஞ்சை உருக்க செய்து விட்டது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் அவரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என ஆசை தூண்டுகிறது.. பாட்டி மற்றும் அவரை போல இருக்கும் அனைவரும் வாழ்க பல்லாண்டு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthumahes4560
@muthumahes4560 4 жыл бұрын
You tupe நல்ல செய்தி இதுதான்.லஷ்சுமி பாட்டி வாழ்க இயற்கை வாழ்க..
@ajithkumarajithkumar5473
@ajithkumarajithkumar5473 4 жыл бұрын
மலைகளின் பூர்வகுடி மக்கள் வாழ்க லட்சுமி பாட்டியை வாழ்த்த வயதில்லை எனக்கு ஆகையால் வணங்குகிறேன் காடு இன்றி நாடு இல்லலை
@abianutwins3908
@abianutwins3908 5 жыл бұрын
அழகான இடம்தான் ஆபத்தானதும் கூட....ஆபத்தையும் எதிர் கொண்டு வாழும் லட்சுமி பாட்டி தைரியத்தையே தன்னகத்தே கொண்டு வாழும் மழையழகின் தேவதைதான் இந்த பாட்டி......ஆனாலூம் வயாதனபின் இனியாவது ஊங்கள் நலனுக்காக ஊருக்குள் குடிவாருஙொ்கள் பாட்டி....உடல் நிலை சரியில்லை என்றாலும் உதவிக்கு வருவதற்க்கு முடியாது...அதற்காக ஊருக்குள் வாங்க...
@blessthesoul3727
@blessthesoul3727 5 жыл бұрын
16:05 “கொன்னா கொன்னுட்டு போட்டும், திண்னா திண்னுட்டு போட்டும்” 🙏🏽
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 4 жыл бұрын
paatiku ennudaya periya salut wow chella paatti vaazhaga ungal veeram,thairiyamum 💐💐💐💐💐💐💐💐💐💐
@robertbergibha7036
@robertbergibha7036 5 жыл бұрын
நினைத்துபார்க்கவே முடியல. அருமை. பாட்டியின் சுறுசுறுப்பும் சுத்தமும் சபாஷ்
@silambarasansilambarasan7890
@silambarasansilambarasan7890 5 жыл бұрын
லட்சுமி பாட்டி வாழ்க்கை ஒரு சிறந்த வாழ்க்கை ஆகும் இந்த வாழ்க்கையை நான் ஒரு நாள் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்
@mkavitha6110
@mkavitha6110 5 жыл бұрын
நீங்கள் வாழும் இடமே சொர்க்கம்
@tamilmoon1382
@tamilmoon1382 5 жыл бұрын
Ungala கூப்பிட்றாங்க paatti
@frommanilawithlove2556
@frommanilawithlove2556 5 жыл бұрын
Yes...what i want in my last days
@theresasinnappan541
@theresasinnappan541 5 жыл бұрын
Paatyma neengal oru kaatu raani
@theresasinnappan541
@theresasinnappan541 5 жыл бұрын
Paatyma naan ungalidam iravanai kaangindren
@tamilmoon1382
@tamilmoon1382 5 жыл бұрын
Thereஸ் a Sinnappan s but ?????
@edwardpsp6224
@edwardpsp6224 4 жыл бұрын
நான் இயற்கையை மிகவும் ரசித்தேன், இதுபோல் சிறுவனாக இருந்தபோது காவல்கிணறு பகுதியின் மேற்கு மலைத் தொடரில் ஏழு மலைகளை கடந்து ஒரு மத போதகரின் பங்களா தோட்டம் சென்று பழங்களை சாப்பிட்டு திரும்பிய உணர்வு நினைவுக்கு வந்தது. இளைஞர்களின் முயற்சியில் ஒரு வயதான பெண்ணின் சாதனையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றமைக்கு நன்றியுடன் தங்களின் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்
@prabhuv1326
@prabhuv1326 3 жыл бұрын
"இந்த காட்டில்தான் பிறந்தேன், இந்த காட்டில்தான் இறப்பேன்" பாட்டி....
@sasiifsmr1084
@sasiifsmr1084 5 жыл бұрын
Antha periyavar vellai ayya evalavu thanmaiya pesuraru porumaiya sirichittu mariyathaiya pesuranga innum intha mathiri manithargal paakum bothu santhoshama iruku...romba azhagana pathivu vazhthukal kannadi team 👏 singapenn patti amma super👍👍👍👍👍
@deemanshaarul1954
@deemanshaarul1954 5 жыл бұрын
தனிமையிலே இனிமைக்கான முடியுமா..? நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா..? என்று இந்த தாயிடம் கேட்டால் என்ன பதில் வரும் தெரியுமா..? "இயற்கைகளுடன் வாழும்போது அதில் ஒரு நிம்மதி கிடைக்கின்றது, இரவினில் சூரியன் தெரியாமல் போனாலும் வானில் நிலவின் ஒளியும் நட்சத்திரங்களின் மின்னல்களும் இருக்கின்றன" என்று மலா்ந்த முகத்துடன் பதிலலிப்பார்...! உண்மைதான்.. நகரத்தில் நரக வாழ்கை வாழ்வதைவிட, காட்டில் இயற்கைகளுடன் இன்பமாக வாழ்வது மேல் என்று இந்த தாய் நினைத்திருக்கலாம்..
@santhoshsatish5321
@santhoshsatish5321 4 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அழகான இடம் ஆனால் ஆபத்து நிறைந்தது பார்க்கும் நமக்குத்தான் அது ஆபத்தான இடம் அது அவர்களுக்கு சொற்களாகும் பாட்டியின் துணிச்சலை அந்த இடமும் என்னை பிரமிப்பை ஏற்படுத்தியது இதை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி....💖💖💖
@adamfahath5727
@adamfahath5727 5 жыл бұрын
தாயே நீங்கள் வாழ்க பல்லாண்டு...
@sivas5563
@sivas5563 3 жыл бұрын
Pallandu vazhga patty😍😍😍 .I'm proud of yu patty ..👍👍👍👍👏👏👏
@hgu6324
@hgu6324 5 жыл бұрын
லக்ஸ்மி பாட்டி இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@anniesgarments6546
@anniesgarments6546 3 жыл бұрын
Eppothum pereyavarkaledam pesuvathum palaguvathum avarkaledam asirvatham vanguvathum nammakku oru pakkiyam 👏👏👏👌🙏
@ponnarasi4236
@ponnarasi4236 5 жыл бұрын
மனசுக்கு ரொம்ப நெகிழ்வா இருந்துதுங்க கண்ணாடியின் பின் புரம் காண்பதற்கு அரிது. லட்சுமி அம்மாவின் வீரம் பெரிது லட்சுமி அம்மாவிற்கும் கண்ணாடி குழுக்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@PrakashPrakash-sc8jg
@PrakashPrakash-sc8jg 5 жыл бұрын
Ponn Arasi Good , 8110888962
@fathimamona4869
@fathimamona4869 4 жыл бұрын
😢😢😢 intha mari vedio patha yen than enaku அழுகை வருகிறது nalla irukanum intha paati ya Allah ivangala pathukakka vendum
@kuralarasuvenkataraman7324
@kuralarasuvenkataraman7324 5 жыл бұрын
Salute to this brave lady
@muthukumar8013
@muthukumar8013 3 жыл бұрын
தெய்வ ம்.. பாட்டிவணங்கிரோம்நன்றி
@mohamedbena1668
@mohamedbena1668 5 жыл бұрын
my favourite kannanadi...voice modulation 👍👍👍👍👌👌👌
@gjalwinjoseph4027
@gjalwinjoseph4027 5 жыл бұрын
Yes,பிண்ணனி குரல் vera level ❤️🔥
@indianculturaltv
@indianculturaltv 4 жыл бұрын
இது என் நெஞ்சை தொட்டு கரைத்துவிட்டது அருமையான நிம்மதி மற்றும் ஆடம்பரம் இல்லாத ஒரு வாழ்வு.
@karthiknandhakarthik2479
@karthiknandhakarthik2479 4 жыл бұрын
இந்த பாட்டியே சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭😭
@paramuparamu8553
@paramuparamu8553 3 жыл бұрын
சூப்பர் பாட்டி அண்ணா ungaluku nalla திறமை தான்
@kumardeepa2948
@kumardeepa2948 5 жыл бұрын
கலைஞர் டிவி க்கு நன்றி லட்சுமி பாட்டி குடுத்து வைத்தவர்
@chandrasekarvenkatachalam5989
@chandrasekarvenkatachalam5989 4 жыл бұрын
Great
@sivaranjani7421
@sivaranjani7421 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை பாட்டி வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏....
@RaviAsuper
@RaviAsuper 5 жыл бұрын
👏👏👏👏👏super super orgininal life hatsof anchors
@vkpkannaiah7221
@vkpkannaiah7221 4 жыл бұрын
வனதேவதையும் கலைஞர் TV என் தலைப்பு மாற்றி இருக்கலாம். லட்சுமி பாட்டி மட்டும் அல்ல அங்கு வாழும் மக்கள் அனைவருமே கடவுளின் அருள் பெற்றவர்கள் தான்
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 5 жыл бұрын
வாழ்த்துக்கள் லட்சுமி பாட்டி வாழ்க வளமுடன்
@gayathris9076
@gayathris9076 4 жыл бұрын
பாட்டியின் திடகாத்திரமான உடல் ஆச்சரியப்பட வைக்கிறது. பாட்டி பேசும்போது மூச்சு வாங்கவில்லை இயற்கையை நேசிப்பவர்கள் இப்படித்தான் ஆரோக்கியமாக வாழ்வார்கள். இந்த இடத்தை மட்டும் அங்கு வாழற மக்கள் சீரமைத்து வைத்து இருந்தா அங்கேயும் கார்ப்பரேட் இடம் வேணும்னு போய் அதிகாரம் செய்யும். மக்களுக்கு மத்தியில் வாழத்தான் பயப்பட வேண்டும். விலங்குகளை சமாளித்து வாழ்ந்து விடுவார்கள்.
@kobinathkobi846
@kobinathkobi846 5 жыл бұрын
வீர தமிழ் மங்கை வாழ்த்துக்கள் பாட்டி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
Kobinath Kobi kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@thiyagarajanrajan-lc1fx
@thiyagarajanrajan-lc1fx Жыл бұрын
Lashmi Patti oru Sault Patti unga mannu than unga sothu arumaiyana Patti unga vi2 bro entha mathiri video potathuku ungaluku oru Sault bro
@suganyamec2143
@suganyamec2143 5 жыл бұрын
Superb kalaignar tv ....உங்களின் வர்ணனை எங்களை காட்டுக்குள் அழைத்து சென்றது.....thanks for it...
@delsamarry8061
@delsamarry8061 2 жыл бұрын
ஐயா ஐயா மதிப்பிற்குரிய திரு வேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி எத்தனை ஆண்டுகள் எத்தனையோ முதலமைச்சர்கள் ஆண்டுகள் இருக்கிறார்கள் அவர்கள் விட்டுச் சென்று விட்டார்கள் அதை நீங்கள் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறீர்கள் பாமாக ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் நீங்கள் எந்த எந்த இதயத்தில் இருக்கிறீர்களோ புரியாது எந்த ஒரு ஏழை களின் நீங்கள் உதவி செய்தருளும் மேலும் இதுபோல் ஏழைகளுக்கு வீடுகளை பரிந்துரை செய்து தருமாறு மேலும் இவர்களுக்கு வேலை வாய்ப்பு தருமாறு எத்தனை அரசு ஆண்டாளும் இதுபோல் நிகழ்ச்சி இப்போதுதான் உங்கள் முன் வருவது என்றால் உங்களால் முடியும் என்று தான் உங்கள் முன் இதெல்லாம் கொண்டு வந்து நிற்க வைக்கிறார்கள் கண்முன் இதனால் வந்துவிட்டது அதனால் நீங்கள் இதை சிறு சிறு திரு உதவியாய் சிறுசிறு கிராமமாய் சிறு மக்களுக்கு பணிபுரிந்து 5 வருடத்தில் தமிழ் நாட்டில் எவரும் படிப்பு இல்லாமலும் எந்த ஏழையும் இல்லாமலும் எந்த ரோட்டில் வராமலும் யாரும் பிச்சை எடுக்காமல் இருக்க கடவுள் உங்களை அமைத்து உள்ளார் எனவே இதில் மனதில் கொண்டு எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் புதிய ஒரு வேண்டுகோள் எத்தனை கணவன் விட்டு சென்று விடுகிறார்கள் எத்தனையோ பெண்களை விட்டு சென்று விடுகிறார்கள் இவர்களுக்கு ஒரு பக்க பலமாக புதிய ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அவர்களுக்கும் உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா யாருக்கும் யாரும் இந்த உலகத்தில் எதையும் எதையும் சாதிக்க கடவுள் நம் தமிழ்நாட்டில் உங்களை தான் முதலமைச்சர் என அமைத்துள்ளார் ஐயா அவர்கள் இதை கவனத்தில் செலுத்திக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு படிப்புக்கு அறிவையும் வளர்த்து இருக்கிறீர்கள் மேலும் ஒவ்வொரு கிராமங்களில் போக்குவரத்து வசதியும் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பள்ளி கல்லூரிகளையும் அரசு பள்ளிகளுக்கு தனி தனித்துவம் படைத்த இந்த திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று உணர்த்தி இருக்கிறீர்கள் மேலும் நீங்கள் இந்த உணர்வை கொண்டு வந்தமைக்கு மிகவும் தாழ்மையுடன் ஐந்து ஐந்து சென்டி மீட்டர் கூட இல்லாமல் நம் தமிழ் நாடு முன்னேற வாய்ப்பு அளிப்பீர்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை மேலும் நீங்கள் எதை செய்தாலும் யோசித்து விரைவில் செய்து முடிப்பீர்கள் எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை மேலும் ஐயா தனியார் பேருந்துகளையும் தனியார் கல்லூரிகளிலும் தனியார் தமிழ் இருக்குமாறு மிகவும் தாழ்மையுடன் அரசு பள்ளியை விரிவாக்கம் படுத்தி மென்மேலும் வளர உன்னுடைய எண்ணங்களை நிறைவேற்றியதற்கு நன்றி நன்றி நன்றி நீடோடி வாழ்க
@perumalperumal7710
@perumalperumal7710 5 жыл бұрын
எங்கள் ஊரெயும் சுற்றுசூலாலையு உலகிர்கு எடுத்து காட்டியமைக்கு மிகாவும் நன்றி
@geethasadha6366
@geethasadha6366 5 жыл бұрын
Enna ooru
@devim1216
@devim1216 5 жыл бұрын
Nilgiri District kotagiri
@dilis-ux2vx
@dilis-ux2vx 5 жыл бұрын
🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏
@perumalperumal7710
@perumalperumal7710 5 жыл бұрын
@@geethasadha6366 party in oor pongaimokkai
@reithusamu5120
@reithusamu5120 5 жыл бұрын
Nanga vandha engalaiyu kutitu povengala paati ah kata and uru suthi paka nanga coimbatore than
@sankaratbroadband1333
@sankaratbroadband1333 4 жыл бұрын
பாட்டிய பார்க்க போகும் போது.. சாப்பிட ஏதாவது டவுன் ல இருந்து வாங்கிட்டு போய் கொடுத்திருக்கலாம். அங்கு அதெல்லாம் கிடைக்காது இல்லையா. அதான்..😊
@Formerman-k7w
@Formerman-k7w 5 жыл бұрын
இயற்கையான வாழ்க்கை. சூப்பர் பாட்டி.
@sundarkavin5968
@sundarkavin5968 5 жыл бұрын
(தைரிய)லட்சுமி பாட்டி முதுமையை வென்ற மூதாட்டி. காணொளியை காண்பவர்களுக்கு கவின் மிகு காவியமாக காட்சியளிக்கின்றார்.
@vengateshvengat9695
@vengateshvengat9695 3 жыл бұрын
Sorgame endralum athu nam oora pola varuma paatu eduthu kaatu laxmi paati ❣️👏👏🥰🥰🥰🙏🙏🙏🙏
@revathisrilaxmi7546
@revathisrilaxmi7546 5 жыл бұрын
Love you laxmi paatti
@nathiyanathiya9392
@nathiyanathiya9392 3 жыл бұрын
சூப்பர் 🙏🙏நல்ல பதிவு அண்ணா
@kmprakasam12
@kmprakasam12 5 жыл бұрын
லட்சுமி பாட்டி, வாழ்க வளமுடன். இறையருள் என்றும் துணைநிற்கும்.
@penguins2073
@penguins2073 4 жыл бұрын
பாட்டி, u'r super காட்டில எவன் மின்சார வேலி போட்டா..... 😳😳😳😳😳.... விலங்குகள் பாவம் மனுச மிருகங்கள் கிட்ட மாட்டி சீரழிந்து வருகிறது
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 жыл бұрын
இந்த பாட்டியை பார்க்கும் போது, அவுஸ்திரேலிய பழங்குடியினர் போலேயே இருக்கின்றனர். 60,000 ஆண்டுகளுக்கு முன் சென்றதால் அவுஸ்திரேலிய, ஆப்பிரிக்க, மாயன், எகிப்திய பழங்குடி தமிழர்கள் தமிழை இழந்து விட்டனர், ஆனால் அவர்களின் வாழ்வியல் கோட்பாடு பழந்தமிழர் வாழ்வியலை ஒட்டியுள்ளது வியக்கத் தக்கதே.
@selvarajselvam5327
@selvarajselvam5327 4 жыл бұрын
,
@praveen.chitrarasu
@praveen.chitrarasu 4 жыл бұрын
Rajkumar Velupillai kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@antiatin2337
@antiatin2337 3 жыл бұрын
Wow......😮👏👏👏
@sudha.s4967
@sudha.s4967 5 жыл бұрын
Super patti ungaloda thairiyamum thannambikkaiyum
@vaanavildigital21
@vaanavildigital21 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kalamhandicraftswirebasket5044
@kalamhandicraftswirebasket5044 5 жыл бұрын
Amma ungaluku🙏🙏🙏🙏
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН