நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.இறைவன் யார் மூலம் உதவ நாடியுள்ளானோ அவர் உதவி செய்வார்.அதற்காக நட்பையோ, உறவையோ துண்டிப்பது அறிவுடைமை யாகாது.
@ameerbasha99967 ай бұрын
❤ 11:59
@masoodhabanu45576 ай бұрын
Xactly
@IBRAHIM-nw2hx9 ай бұрын
50% உறவு 50% நட்பு 100% பொருளாதாரம் பணம் எனவே பணமே சிறந்த உறவு இதுதான் இன்றைய சத்திய நிஜம்
@meerasahib25309 ай бұрын
Lln lb ln mn7😊0)
@nirmalavaishu85629 ай бұрын
😊😊
@kalyanikalyani77708 ай бұрын
@@meerasahib2530😅😂❤
@sssabarikirukkupasanga93893 ай бұрын
சொந்தக்காரனுங்க எல்லாம் சும்மா
@govindaraj52352 ай бұрын
காசுக்காக பழகர நண்பர்கள் எனக்கு அதிகம்
@SivaAlli-ks6bi8 ай бұрын
23.00 சூப்பர் ஆஹ் பேசுறாங்க ❤
@rajendranc2409 ай бұрын
மொத்தத்துல அளவுக்கு மீறினால் அமிர்தமும் நச்சு
@warisriyas7 ай бұрын
நஞ்சு
@sundaramsanthanam311219 күн бұрын
Helping each other amongst relations is responsibility
@subramaniammaniam16063 ай бұрын
Very super
@FrancisXavier-dh3vu8 ай бұрын
ஓரகத்தியல்ல ஓர் அகத்தி ஒரு குடும்பத்தார் என்பதே.
@tamilan71697 ай бұрын
Natpum uravum rendum venum ❤
@FrancisXavier-dh3vu8 ай бұрын
எல்லா வகையான மனிதர்களும் வாழ்வில் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாது நட்பும் சொந்தமும் ஒருசிலர் நமக்கு பாடம் கற்று தந்து விடுகின்றனர்.
@krishnanr1119 ай бұрын
உறவுகள் மோசம்
@muruganr71886 ай бұрын
இந்த கால கட்டத்தில் முதல் மரியாதை நட்புக்கு தான்,காரணம் பிரதிபலன் பாராமல் நம் கஸ்டத்துக்கு கை கொடுப்பது அவர்களே,அதே சமயம் உறவுகளால் சில சங்கடங்களை அனுவக்கும் போது உறவை முறித்துக் கொள்ள முடியாத நிலை
@arumugampandian42929 ай бұрын
யாருமே நன்மை செய்வதில்லை .நண்பன் என்றாலும் உறவு என்றாலும் நல்லா இருந்தால் பிரச்சினை இல்லை .அவங்களை விட வளர ஆரம்பித்தால் யாருக்கும் பிடிக்காது .இது மனித குணம் வாழ்க்கைய ஒரு சூது மாதிரி தான் .போட்டி பொறாமை கொண்டது தான் மனித குணம் .ஏன் என்றால் பணம் என்ற ஏழ்மை இந்தியாவில் உள்ளது .பணக்கார நாட்டில் இந்த போட்டி பொறாமை எதுவுமே இல்லை . அந்த நாடே மக்களுக்கு அனைத்து பண உதவிகள் செய்கிறது . நமது இந்தியா நாட்டில் போட்டி பொறாமை அதிகம் உள்ளது
@Good-po6pm9 ай бұрын
அவரவர் நற்பயன் நல்ல உறவுகளும் நல்ல நண்பர்களும் வாய்த்தல் - பொதுவில் பணமிருந்தால் எல்லோரும் அண்டுவர் ஆதரிப்பர் . எதையும் எதிர்பாராமல் பழகுபவரே உணமையான உறவு அது சொந்தமோ அந்நியமோ .. நமது பண்பாடு முக்கியம் இன்னொருவர் நம்மைக் கொண்டாட
@shamseethbegum5099 ай бұрын
நட்பு உதப்போவதில்ல உறவு உதவப்போவதில்ல காசு நம்ம வச்சுருந்தா பிடுங்கி தின்னவருவாங்க பிறந்ததில் இருந்து பார்த்தாச்சு
@lakshmiramesh84239 ай бұрын
நட்பு❤❤❤🌹🌹🌹உறவு🦂🦂🦂🦂🦂
@Leoaquaa9 ай бұрын
I don't have friends but I think friends are better than relatives
@Kailasapathi-k6f7 ай бұрын
நான் பைக்ல அடிபட்டு இருந்த போது உறவு உறவு தான் வந்தது ரோட்டில் எத்தனையோ பேர் போனாலும் மாமன் ❤️🙏 பங்காளி ❤️🙏தான் 👌👌👌😭👌👌👌👌👌👌
@ponraj20759 ай бұрын
நல்ல உறவுகளும் உண்டு. நல்ல நட்பும் உண்டு. உறவுக்கு உரிமையும் பொறுப்பும் கடமையும் உண்டு. ஏனென்றால் இரத்த சம்பந்தம். ஆனால் நட்பு பிரதிபலன் ஏதும் எதிர்பாராதது. எனவே நட்பே உயர்ந்தது...
@sabanabegam86249 ай бұрын
Enaku mrg ku munnadiu, after mrg laum ennoda parents, brothers dha support help ❤❤❤❤❤
@venugopalgurusamy59249 ай бұрын
🤝 நட்பே துணை 🤝
@pushpanagamanickam86609 ай бұрын
எனக்கு இதய அமைப்பை நீக்க மருத்துவப் செலவு களை என் மாணவர்கள் தான் செய்தார்கள்
@MalathisivaMalathisiva5 ай бұрын
Ennudaiya life la uravugal kai kudakkavillai athigamana kastathai mattum enna anubavithen waste of life Today naan uyiroda erukka kaaranam ennudaiya friend and my mom that's all
@gheysenalexanderd68068 ай бұрын
நாத்தனார் Silent killer. S...in my life also...
@ammakanakku5519 ай бұрын
உறவுகளில் 10% உதவி செய்வார்கள். நட்புகளில் 100% உதவி செய்வார்கள்.
@yasmeenabeetali224Ай бұрын
Yarum kuda varala. Panam venum
@kavitha9089 ай бұрын
நட்புதா சிறந்தது
@noorabeerali79949 ай бұрын
ஒரு அற்புதமான மனிதரை சமுதாயம் இழந்துவிட்டது இதற்கு மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இதைக் கண்டுகொள்ளாமல் விட்ட தமிழகம் கவர்மெண்ட் மிகவும் வெட்கப்பட வேண்டும்
@kavyasrikavyasri62529 ай бұрын
Friend ship is best life
@shuthaherthaya77568 ай бұрын
நண்பர்கள்
@gheysenalexanderd68068 ай бұрын
ஓர்படி மங்ஙாண்டர் Also my life's killer...
@viewpost19 ай бұрын
28:38 - Rajesh Vaidya's brother Mohan Vaidya?
@suseelamami50937 ай бұрын
S natpum sila samayam kariya vadhigal
@shanthil87098 ай бұрын
உறவுகள் வேண்டாம்
@selvammani44224 ай бұрын
Hi
@RajRajeswari-m8i9 ай бұрын
ஒரு அம்மா சொன்னாங்க சகித்துக் வாழனும் அப்படி வாழ்ந்து எனக்கு என்ன கிடைத்தது கெட்ட பெயர் தான் நட்பு மட்டும் தான் நம்மளை சந்தேகம் படாது
@rajendranc2409 ай бұрын
18.30அருமை
@baalah79 ай бұрын
So True - Friends are sometimes far better than Relatives 😅 Please keep heading in Tamil / English will help many 😊
@rajendranc2409 ай бұрын
23.00 அந்த அக்கா பேசும் வார்த்தை ❤❤❤
@Yourhandle92435 ай бұрын
பணம்
@Magi-01-9 ай бұрын
Who ever watched it on 1st March kindly like
@latha94878 ай бұрын
20:18 20:18 paithiyakaran
@suseelamami50937 ай бұрын
True
@viewpost19 ай бұрын
Don't count brother/sister..What about relatives outside your family circle?? Because, as always, they will be useless only.
என்ன பொருத்தவரை நட்பு தான் பெரியது நான் சின்ன வயதில் கல்யாணம் ஆகி போகும் போது 15 வயது என் கணவர் என் குடும்பம் யாரும் என்னை பார்க்க வில்லை எனக்கு பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு போக தெரியாது என் நட்பு மட்டும் தான் இன்னிக்கு எல்லாம் சொல்லி கொடுத்தது என் வீட்டுக்காரர் கூட எனக்கு துணையாக இல்லை இப்ப வரைக்கும் இன்னிக்கும் நான் அவர் கூட தான் இருக்கேன் இன்னிக்கும் எனக்கு துணையாக இருக்கும் என் நட்பு தான்
@Onlytruthalways9 ай бұрын
Suresh chakravarthy has two older brothers and three sisters . Why is he saying he was the only son of his mother .
@SelvakumarKennedy9 ай бұрын
Mr Karu P , This show really or ( makeup show above 60 s women sonly
@dhanyamahedhanyamahe54029 ай бұрын
Yarku eppadio theriathu enaku en frnds than ippo varaikkum uravugal enakku kai kudukkave illa....
@ThayaShuthaher2 ай бұрын
😢😢😢😢💯💯💯💯💯💯♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@seyedalifathima-jn8ut9 ай бұрын
உறவுகள் எல்லாம் போலி
@SivaAlli-ks6bi8 ай бұрын
💯💯💯💯💯💯💯💯
@jeyaranimanikumar83293 ай бұрын
Ethuume ellai
@seyedalifathima-jn8ut9 ай бұрын
நண்பர்கள் உறவினர்கள் இரண்டிலும் நல்ல மனிதர்கள் இல்லை அதனால் தான் இவர் உறவினர் சரி இல்லை என்றும் நண்பர்கள் சரி என்றும் சொல்கிறோம்
@VijayaLakshmi-kz9tf9 ай бұрын
Uravukal never help, I had only one fdaugter, my husband band wasp proertied, when I was mere nobody all myelatives never bothered , me, but when I husbanddgm, all my real tivesstrted asking fr money, and I my husband helped them by giving guarater sign, lost my main house to retuirve it we sold anoterhouse, relatives badly misheve not friends. My sis in law husband sister ws moe richest han them, he never allowed relatives to comet house.