ஆரம்ப பள்ளியில் இருந்து ஒன்னா பாட்டு பாடி இப்ப விட்டுட்டு போக சொன்னா எப்படி போறது .மண்ணு கேத்த ராகம் இருக்கும் வரை ஒணணா த்தான் பாட்டு பாடனும் ..இரண்டு பேரும் எங்களோடு இரு கண்கள் .வாழும் வரை வாழ்த்தி கொண்டே போயிருப்போம்
காளிதாசன் அண்ணா நீங்கள் ஆனந்தி அக்காவ கூட்டித்து எங்க ஊருக்கு வாங்க அண்ணா ஆனந்தி அக்கா வாங்களன்
@livanujaalivanujaa60922 жыл бұрын
காளிதாசன் அண்ணா நீங்கள் ஓடி வேற ஊருக்கு போனா உங்கள் ரசிகை என்ன நடக்கும் ஆனந்தி அக்கா நீங்கள் போக வேண்டாம் அக்கா நீங்கள் ஓடி போனா பாட்டு படிக்குற யார் ????? 😥😥😥