மன அழுத்தத்தை போக்கி சிரிப்பும் சந்தோசமும் தரும் நல்ல காணொளி பதிவுக்கு மிக்க நன்றி அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@pkkumar31562 жыл бұрын
சிறு குழந்தை முதல் பெரியவர் வரை ரசிக்கும்படி இருந்தது இந்த குறும்படம்🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👍🏿👌👍🏿👌
@ennadaidhu26622 жыл бұрын
கோழிகளை வைத்து காமெடி செய்து. எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க கிராமவனம் சேனலால மட்டுமே முடியும்!... அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.. 😇🥳😋
@bhuvaneshraja18512 жыл бұрын
Yes
@kavikirushnan24702 жыл бұрын
Supper 👍
@Jeyanthi-c7n7 ай бұрын
🤣
@Jeyanthi-c7n7 ай бұрын
😂
@thirunavukkarasuarasu41062 жыл бұрын
அருமை அருமை இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@sjriyazahamed12582 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@mohamedfaizal99722 жыл бұрын
🎍🎍 ஆரோக்கியம் பொங்கட்டும் இந்த தை திருநாளில் இருந்து... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.😍😍
@krishnasamysivalingam62842 жыл бұрын
எளிய விளக்கம் அருமை கோழி வளர்ப்பு பற்றி நிறைய தகவல்கள் பதிவு செய்யுங்கள் நண்பரே
@AVS_Poultry_Farming2 жыл бұрын
கோழிகளை வைத்து பொங்கல் கொண்டாடிய தங்களைப் பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது ✨
@yethirkalamchanal6922 жыл бұрын
போகி பொங்கல் பற்றி அருமையாக விளக்கம் தந்த நண்பர் ராஜ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@alawdeen24072 жыл бұрын
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹
@ennenjilkudiyirukum-tamil32382 жыл бұрын
🌾🌾 happy Pongal vazhthukal❤️❤️❤️❤️
@kpvlogs6052 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ 👌👌👌
@SureshSuresh-q9g9e7 ай бұрын
நீங்க சூப்பரா பன்றிங்க பொங்கல் வாழ்த்துக்கள்
@karthikovai77002 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா
@gypsy_footprints2 жыл бұрын
கோழிகளை வைத்து காமெடி.. சூப்பர், 👌 sindu nandu...., 👌 👌 குட்டீஸ்கள் உடன் உட்கார்ந்து பார்க்கும்போது, நாங்க எல்லாரும் சிரித்து மகிழ்ந்தோம்... அருமையான வீடியோ
@ashok56482 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் நா உங்களோட ஒரு பெரிய fan
@-gramavanam83192 жыл бұрын
நன்றி சகோ
@punniyamurthyselvarani8794 ай бұрын
@@-gramavanam8319❤❤
@josephraj19612 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்😁😁
@RajRaj-cw5dk2 жыл бұрын
தம்பிராஜா உங்களுக்கு இனிய தமிழ் திருநாள் வாழ்த்துக்கள்
@cherianvarghese68212 жыл бұрын
Excellent. Wish you a Happy Pongal to all.
@mohamediqbal24412 жыл бұрын
Kirama vanam.....tv channel levalukku developed.. best pongal wishes.....bro
@kamaldiary-54032 жыл бұрын
சூப்பர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@vivasayamMohan2 жыл бұрын
Anna super நிறைய காமெடி வேண்டும்
@thirumurugan96862 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் சகோ
@ramakrishnansubbiah54182 жыл бұрын
உண்மையில் சூப்பர் ராஜா
@thangammn70942 жыл бұрын
WHISH YOU HAPPY THALA PONGAL RAJA...
@mahesh200920112 жыл бұрын
சிறப்பான பதிவு தம்பி 👌 உயிர்வேலியாக திருகுகள்ளியை வைத்திருப்பது அருமை 👏👏
@jayaprakashfarmingvivasayi66132 жыл бұрын
Super vera leval💯😍😍 anna🔥🔥🔥🔥🔥🔥
@moorthymoorthykamala59642 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@n.sadhasivamnamakkal2 жыл бұрын
வீடியோ சூப்பர். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@thangaveluganesan96342 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராஜா
@kvnews72192 жыл бұрын
happy pongal anna ....😊😊😊😊 thangal channel vazhaga , valarga
@dharmapurivivasayitn292 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@kavinbharathi6982 жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்பா
@RanjithKumar-bq1wu2 жыл бұрын
Semaya irukku Anna..naa than miss pannitan..
@annaduraibalaraman2342 жыл бұрын
Super Pongal Mr Raja thanks
@thangarajthangaraj26352 жыл бұрын
Your video comedy and informative, congratulations.
@veera9952 жыл бұрын
Arumai, Wish you a Happy pongal
@Rishi-gm6gw2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sksenthil4u2 жыл бұрын
😄😄😄அருமை . இனிய தை பொங்கல் நலவாழ்துக்கள் ..
@stephennisha81652 жыл бұрын
Wish You Happy Pongal RAJA Bro...
@s.s.villagecooking22692 жыл бұрын
Super ana koli comedy wish you happy koli pongal🐓🐔
@baskar10912 жыл бұрын
sirikavum sinthikavum valthugal sema👍👍👍👍👍👍👍👍👍👍
@dhonijana2782 жыл бұрын
Happy Pongal brother nailla panne erukkega.... super bro
@SopikaSinnathurai5 ай бұрын
Happy.pongal.vazhthukal❤❤❤❤
@BARATH_YT212 жыл бұрын
Well try bro ....nice comedy and good act girls ....poga poga dialogue easy ahh pesidalam girls!!! And happy Pongal to all
@-gramavanam83192 жыл бұрын
Saringa
@reeli-l-l-areal57142 жыл бұрын
சின்னதா ஒரு கோழி பண்ணை வச்சிருக்கேன் நான் உங்கள தான் பாலோ பண்றேன்உங்க வீடியோ எல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கு