PART-2 🐓60 தாய்கோழிகள்! வைத்து மாதம் 25,000 வருமானம் எடுப்பது எப்படி! short film_motivation

  Рет қаралды 599,968

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

2 жыл бұрын

வணக்கம் நண்பர்களே! எனது ஆறு வருட கோழி வளர்ப்பு பயணத்தில் குறைந்த தாய்கோழிகள் வைத்து அதிக வருமானம் எடுக்கும் தொழில்நுட்ப அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்! புதிய பண்ணையாளர்களுக்கு இதில் நிறைய பயன் உள்ள தகவல் கிடைக்கும். கொஞ்ச கொஞ்சமாக ஒரு பண்ணை வளர்ச்சி அடையும் போது தான் அனுபவமும் நிலையான வருமானமும் கிடைக்கும்.
#குறைந்த_முதலீடு_அதிக_லாபம் #siruvidai_valarpu #gramavanam
#success_farm
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் - இராஜா- 8526714100

Пікірлер: 522
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 2 жыл бұрын
சினிமாகாரனை தோற்கடித்த பதிவு உண்மையை நேர்தியாக வெளிப்படுத்திய விதம் சூப்பர் சூப்பர்
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@Sahasrar
@Sahasrar 2 жыл бұрын
தான் கற்றதை மற்றவருக்கு பகிரும் குணம் மிக சிலருக்கே அமையும் வாழ்த்துக்கள்
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join come fast join
@redyellowstore
@redyellowstore 2 жыл бұрын
Correct
@chandrurakec2800
@chandrurakec2800 2 жыл бұрын
Same thinking
@ravichandrana2380
@ravichandrana2380 Жыл бұрын
Y*⁸o
@jenoimma9835
@jenoimma9835 Жыл бұрын
M
@trichyboysmedia5711
@trichyboysmedia5711 2 жыл бұрын
உங்கள் சாதனை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻
@houssan3557
@houssan3557 2 жыл бұрын
👍
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@thangasamyb.t409
@thangasamyb.t409 2 жыл бұрын
தாய்மைக்கு மரியாதை அற்புதமான பதிவு
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
உங்க சேனலை பார்த்தால் எந்தக் கோழி வளர்ப்பு ட்ரெய்னிங் போக வேண்டியதில்லை🙏🙏🙏🙏 போகபோக வேண்டியதே இல்லை 100% உறுதி
@agriakkaamalathi1547
@agriakkaamalathi1547 2 жыл бұрын
நல்ல ஆராய்ச்சி. அருமையான புரிதல். அருமையான விளக்கம். உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். வாழ்க வளமுடன் தம்பி
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
இந்தச் செயலுக்கு வரும் இந்த அளவுக்கு தெளிவாக கோழி வளர்ப்பைப் பற்றிக் கூறியதுஇல்லை நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🫐🙏🙏👌👌👌👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@bosebose1241
@bosebose1241 2 жыл бұрын
Ģģģģv çčùl
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@jessi9053
@jessi9053 Жыл бұрын
Bro uningka no solluingka
@mehrajudeenm4371
@mehrajudeenm4371 2 жыл бұрын
கோழி வளர்ப்பில் உள்ள பிரச்சினையை ஆராய்ந்து அதற்கான சரியான தீர்வை மிக அழகாகவும், வெளிப்படையாகவும் வெளிப்படுத்திய சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி.
@futurefarmer3841
@futurefarmer3841 2 жыл бұрын
Excellent Raja anna😍 எந்த ஒரு பண்ணையாளரும் தன்னுடைய தொழில் ரகசியத்தை பகிர மாட்டார்கள், ஆனால் நீங்கள் எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் அனைவருக்கும் பயன்படும் வகையில் தரமான பதிவை தந்த நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ராஜா அண்ணா😍😘🙏
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@pattampochu6855
@pattampochu6855 2 жыл бұрын
உங்களின் அனுபவமும் உழைப்பும் இந்த வீடியோ மூலம் தெரிகிறது! இப்படி ஒரு அருமையான விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி! 🙏
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@mohomednaksab4765
@mohomednaksab4765 2 жыл бұрын
Naksab
@AbdulSamad-tx2tv
@AbdulSamad-tx2tv 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் மிகத் தெளிவான விளக்கம்! வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@tnpscmakingchange
@tnpscmakingchange 2 жыл бұрын
மிகவும் பொறுமையாக நல்ல தெளிவான பதில்கள் அண்ணா..
@velmuruganv6395
@velmuruganv6395 2 жыл бұрын
Matti
@murugasamyr8455
@murugasamyr8455 2 жыл бұрын
நாட்டுக்கோழி பொறுத்தவரையிலும் ஒரு குடும்பத்தில் மூன்று கோழிகள் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் அதில் பெறப்படும் குஞ்சுகள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இது தான் சரியான முறை.என்னதான் தடுப்பு மருந்துகள் கம்பெனி தீவனங்கள் தந்து வளர்த்தாலும் நோய் தாக்குதல் கோழி வளர்ப்பில் பெரும் பிரச்சனையாகவும் சவாலாகவும் உள்ளது
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 2 жыл бұрын
வீடியோ சூப்பர் மேலும் தீவன மேலாண்மை விற்பனை நுணுக்கம், நோய மேலான்மை குடில் பாதுகாப்பு என இரண்டாம் பாகம் எடுக்கலாம் மிக சிறப்பாக அமையும்
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
பதிவிடுகிறேன் சார்
@selvarajsaran1975
@selvarajsaran1975 2 жыл бұрын
நல்ல எதார்த்தமா பேசுறீங்க!உங்கள் நண்பரும் அது போல் உள்ளார். நன்றி வாழ்க வளமுடன்!நலமுடன்!////(கோவை செல்வம் )🙏
@baskarana.r.7985
@baskarana.r.7985 2 жыл бұрын
பாகுபலி 2' ஆம் அருமையான விளக்கம், நான் என நினைக்காமல் நாம் என நினைத்தமைக்கு நன்றி நண்பரே, நேர்த்தியான பதிவு.மாரிமுத்து பிளாட் என்னாச்சு, Part3 காத்திருக்கிறோம்.
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@nativebreeds6262
@nativebreeds6262 2 жыл бұрын
வெளிப்படையாக தெரிவித்த தகவலுக்கு நன்றிங்க!!
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
சூப்பர் உங்கள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 தெளிவான விளக்கம்
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join come fast join
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 жыл бұрын
மேம்மேலும் தொய்வின்றி வளர வாழ்த்துக்கள் நண்பரே!!!!
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 2 ай бұрын
எல்லாருக்கும் இந்த மாதிரி பேச மனசு வராது ராஜா சூப்பர் சூப்பர் 🎉🎉🎉😂😂😂
@murugu678
@murugu678 2 жыл бұрын
எப்படிப்பட்ட கோழி என்னென்ன கட்டமைப்புகள் வியாபார நுணுக்கங்கள் உழைப்பின் பயன்கள் என பல முக்கிய தகவல்களை எளிய மொழியில் சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🥰💐🤝
@arjunsenthil6414
@arjunsenthil6414 2 жыл бұрын
அருமை தம்பி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்👌👌👌👌
@jeshiintegratedfarm7054
@jeshiintegratedfarm7054 2 жыл бұрын
அருமையான பதிவு bro. தெளிவான பதிவு.
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 жыл бұрын
சகோ நீங்கள் ஒரு தாராள பிரபு...ஏனெனில் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்திற்காக
@donramkyramky7434
@donramkyramky7434 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நானும் இந்த மெத்தட் ஃபாலோ பண்றேன்
@sivanesan3889
@sivanesan3889 4 ай бұрын
நல்ல பார்த்த வீடியோ ல ரொம்ப Details அ கோழி வளர்ப்பைப் பற்றி சொன்ன வீடியோ இது தான்🙏
@saranyanadar8938
@saranyanadar8938 2 жыл бұрын
அருமையான விளக்கம்.. பொருமையான பதில்.. உங்கள் முன்னேற்றம் அனைவருக்கும் உபயோகம்...
@joker-111
@joker-111 2 жыл бұрын
ஆமா டார்லிங் 😁
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் அண்ணா அனுபவ முறையில் நீங்கள் கற்றுக் கொண்டதை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்
@gurunathan1044
@gurunathan1044 Жыл бұрын
உங்கள் வளர்ப்பு முறைகளை விபரமாக பதிவு போட்டதற்கு நன்றி தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள்
@hariharan0404
@hariharan0404 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️
@jenilkarthick7546
@jenilkarthick7546 2 жыл бұрын
அட்டகாசம் ராஜா. மிகவும் அருமையான பதிவு 👏👏👏👌👌👌
@somasundaram9329
@somasundaram9329 2 жыл бұрын
மிக அருமையான கோழி வளர்ப்பு முறை பற்றி தெரியப்படுத்தி நீர் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 2 жыл бұрын
real work .. Justified income is given with merits and demerits.. good Raja
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 2 жыл бұрын
சூப்பர் வீடியோ... ரொம்ப நல்ல விஷயம் சொன்னிங்க...நிறைய பேருக்கு நல்ல விழிப்புணர்வு தந்திங்க..வாழ்த்துக்கள்..அதை விட ரொம்ப அருமையான direction..
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt 2 жыл бұрын
நீங்க போட்ட வீடியோவில் இது மிகச்சிறந்த வீடியோ
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 2 жыл бұрын
தெளிவான விளக்கம் கோழிகளுக்கு ஒரு சேவல் விடலாம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
@user-rx7bp2ql6d
@user-rx7bp2ql6d 2 жыл бұрын
I have seen some other youtubers but they never reveal such secrets easily. You are open hearted and very honest. Long live brother.
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 жыл бұрын
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@kannanramu1060
@kannanramu1060 Жыл бұрын
உங்கள் இயற்கை சார்ந்த நேர்த்தியான உழைப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். 👍👌❤
@jayakumar5886
@jayakumar5886 2 жыл бұрын
எதார்த்தமான பதிவு... தெளிவான உரையாடல்...
@Hblakshman
@Hblakshman 2 жыл бұрын
Raja hatts off to you what a wonderful video it's a master piece may the almighty bless you with all happiness and success ❤️🙏👍👌
@mydeemydu
@mydeemydu 2 жыл бұрын
ராஜா சகோ உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இப்போ தான் பார்த்தேன் சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்கள் அப்படியே இப்போது இருக்கீங்க உங்கள் முயற்சி தன்னம்பிக்கை இன்னும் மாறவில்லை மகிழ்ச்சி
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 2 жыл бұрын
சூப்பர் எதார்த்தமான பேச்சு கோழி வளர்ப்பு முறை பற்றி மிக அழகாக சொன்னீர்கள் தேங்க்யூ
@sandaikoli_farms_TN34
@sandaikoli_farms_TN34 2 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மைதான் நான் ஏற்றுக்கொள்கிறேன் இந்த பிரச்சனை என் பண்ணையிலும் வந்தது
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
மிகமிகத் தெளிவான காணொளி இது.மிகவும் ரசித்தேன்.உங்கள் கோழிகள் சுறுசுறுப்பாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கு.தாங்கள் விலாசம் கொடுத்தால் கோழிகள் வாங்குவதற்கு வசதியாக இருக்கும் தம்பி.
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
கீழே போன் நம்பர் உள்ளது சார்
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 2 жыл бұрын
Crystal Clear... Explanation. Hatts Off... Raja Bro.
@anandraju8686
@anandraju8686 2 жыл бұрын
அருமையான தகவல் நண்பா இது போன்ற ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி நண்பா 👌🤝🤝
@ashokmanju3265
@ashokmanju3265 2 жыл бұрын
சூப்பர் சூப்பருங்க அண்ணன் நீங்கள் நல்லா மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@solarinsoles8069
@solarinsoles8069 2 жыл бұрын
Unga massage ennku oru clarity vandu iruku sir thanks.
@yogaraja1630
@yogaraja1630 2 жыл бұрын
Oru short film paththa feel(1,2part)super
@hajjiha4356
@hajjiha4356 Жыл бұрын
மிகவும் அழகான பதிவு என்னிடம் கேழி உள்ளது இது நல்ல அனுபவம் நன்றி அண்ணா
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 2 жыл бұрын
தங்களின் பதிவு எப்பவுமே தனிச்சிறப்பு வாழ்த்துக்கள்
@ragupathiperumal9304
@ragupathiperumal9304 2 жыл бұрын
சிறந்த விளக்கம், நன்றிகள். உழைப்பு உயர்வு தரும்.
@ultimatearun06
@ultimatearun06 2 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 👍
@vasanth0055
@vasanth0055 2 жыл бұрын
Koli valarpu videola ithu tha best....he is Following good startegies.... 👌👌
@mrkkrishnamoorthy
@mrkkrishnamoorthy 2 жыл бұрын
before seeing this video , I am commenting, this video will be more informative
@sankarseetharaman7488
@sankarseetharaman7488 2 жыл бұрын
மிக தெளிவான பதிவு நன்றி.....
@dhanasekarramasamy626
@dhanasekarramasamy626 2 жыл бұрын
அருமை சகோ.ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு.
@rameshsubbiah7186
@rameshsubbiah7186 2 жыл бұрын
உங்கள் நேர்த்தியானா வாழ்வியல் சிறப்பு.
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
இந்த வீடியோ பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் 👍.
@kanagaraja3248
@kanagaraja3248 2 жыл бұрын
தெளிவான விளக்கம்..... சிறப்பு!
@muthukumar225
@muthukumar225 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா நானும் கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் அண்ணா 😍🙏🙏🤝🤝🤝🤝
@qwwa45
@qwwa45 2 жыл бұрын
மேலும் இது போல் video போடுங்க, சூப்பர்
@RajRaj-cw5dk
@RajRaj-cw5dk 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ராஜா
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@rccreators7758
@rccreators7758 2 жыл бұрын
Anna peruvedai koli kum intha maathiri short films podunga 😀😀😀 informative ah irrruku 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandharaman8366
@anandharaman8366 2 жыл бұрын
கோழி வளர்ப்பு பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார் 🙏👌👍
@AbdulRahim-pd4rh
@AbdulRahim-pd4rh 2 жыл бұрын
நன்றி,தம்பி. நீங்க நல்லா இருப்பீங்க. வாழ்த்துக்கள்
@sdslawfirm
@sdslawfirm 2 жыл бұрын
Congratulations waiting for part 3
@kaviyinulagam6627
@kaviyinulagam6627 2 жыл бұрын
தங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... தொடர்ந்து செயல்படுங்கள். அண்ணா
@tamilmoviechannel1465
@tamilmoviechannel1465 6 ай бұрын
புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு
@westernranchers
@westernranchers 2 жыл бұрын
Wisdom imparted. Thank you
@kingkong-xp7ue
@kingkong-xp7ue 2 жыл бұрын
Honest ah solren romba super ah irunchu video....kozhi pannai vaikanumnu dhan video pathen....alaga purunjuruchu
@francyjoseph4434
@francyjoseph4434 2 жыл бұрын
Brilliant, i have around 25 chicken,i am not that much keen observer, but what you said about egg laying chicken is absolutely correct. I dont know whether, one can make RS.25000 constantly every month, but your video is very informative , inspiring and interesting. Best wishes.
@sathishkumar-es9oz
@sathishkumar-es9oz 2 жыл бұрын
Super Raja next level neenga.
@jayaramankailasam2449
@jayaramankailasam2449 2 жыл бұрын
வாழ்த்துகள் இரு அண்ணன்களுக்கும்
@g.dinakarang.dinakar48
@g.dinakarang.dinakar48 2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் திரு ராஜா
@prakashsam6968
@prakashsam6968 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ நன்றி🙏💕
@kameshpkwaran7293
@kameshpkwaran7293 2 жыл бұрын
தரமான பதிவு👏❤️
@saivenky7217
@saivenky7217 2 жыл бұрын
Ennapa posukunu kandupudichitaaa 🤣🤣😂😂😂👍👍(valthukkal Anna's)
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 2 жыл бұрын
Very nice Raja. Congratulations. Soon I ll come and meet you in person.
@aathithiyanaathiaathiyan9964
@aathithiyanaathiaathiyan9964 2 жыл бұрын
மிக மிக அருமையான சொற்கள் உங்கள் வார்த்தைக்கு என் அன்பு வணக்கம் 32
@avnrintegratedfarm7515
@avnrintegratedfarm7515 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா...
@rajathimuruganantham2331
@rajathimuruganantham2331 2 жыл бұрын
Thangalukku. Nantry. Arumaiyana. Karuththukkal. Super
@moorthymoorthy4677
@moorthymoorthy4677 2 жыл бұрын
உண்மை நான் அசில்கிராஸ் முதல்தடவை 100குஜ்சுகல் வாங்கினேன். அருமையான வலர்ச்சி அடுத்தமுரை குஜ்சுஅதிகப்படித்தினேன் வலர்ச்சி மிககுரைவ்வு .
@senthamaraip4608
@senthamaraip4608 2 жыл бұрын
Thank you very much for your kind information. Thanking you.
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
Arumaiyaga ideas.very good interview
@muthupsk3823
@muthupsk3823 2 жыл бұрын
அருமையான பதிவு brother
@yellowknot3843
@yellowknot3843 2 жыл бұрын
Super explanation bro .❤️
@AJS923
@AJS923 2 жыл бұрын
மிக சிறப்பு, வாழ்க வளமுடன்
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 6 ай бұрын
மிக தெளிவான விளக்கம் 🎉
@baburamya4500
@baburamya4500 2 жыл бұрын
மேலும் இந்தத் தொழிலில் நமக்கு கிடைக்கும் மன சந்தோசத்தை தெளிவு படுத்தி இருக்கலாம் மற்றும பண்ணையில் செலவிடும் நேரத்தை தெளிவுபடுத்தி இருக்கலாம் பண்ணையில் செலவிடும் நேரம் போக மீதி நேரத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள். மீதி கிடைக்கும் நேரத்தில் வேறு ஏதாவது தொழில் செய்கிறீர்களா என தெளிவு படுத்தி இருந்தால் நன்றாக நன்றாக இருந்திருக்கும் நண்பரே...வாழ்த்துக்கள் பல....
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
இன்னும் வீடியோ முடியலங்க
@baburamya4500
@baburamya4500 2 жыл бұрын
@@-gramavanam8319 ok sago
@baskar1091
@baskar1091 2 жыл бұрын
arumayana vilakam payanulla pathivu valthugal
@maruthupandian6765
@maruthupandian6765 2 жыл бұрын
அருமையான படைப்பு மற்றும் உழைப்பு
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@dailystatus3478
@dailystatus3478 2 жыл бұрын
உரையாடல் அருமை💓💓💓
@fathimas168
@fathimas168 2 жыл бұрын
நல்லதெலிவான பேச்சு நன்று
@velansiruvidaifarm8387
@velansiruvidaifarm8387 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@siddaiyanj6540
@siddaiyanj6540 3 ай бұрын
தம்பி அருமையான பதிவு செட் அமைக்கும் முறை பற்றி ஒரு பதிவு போடுங்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@user-yy2sx5vw9x
@user-yy2sx5vw9x Жыл бұрын
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்,💐💐💐
@bmanikanndan
@bmanikanndan 2 жыл бұрын
Crystal clear information 👍
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 31 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range | #chickenfarming #happyhensfarm
34:58
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН