🔴காளியம்மாள் உரை - 04.07.24 | விக்கிரவாண்டி - அன்னியூர் பொதுக்கூட்டம்

  Рет қаралды 131,091

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

11 күн бұрын

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 04. 07. 2024,
அன்னியூர்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtamilar.org
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Пікірлер: 141
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
அக்கா ஒரு முறை உன்னை நான் கேள்வி கேட்டேன், அதற்கு நீங்கள் அழகாக பதில் சொன்னீர்கள்... தங்கையே எனக்கு இந்த சமூகத்தின் கொடுமைகள் தாங்காமல் வெகுண்டு எழுந்தேன் அன்று தான் நான் அரசியலுக்கு வந்தேன் என்று சொன்னாயே..,, அதை நான் இப்போதும் நினைவில் வைத்து இருக்கிறேன் சக உதிரியே.....❤❤❤❤❤
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 9 күн бұрын
தம்பி உனைபெபலநனும்ஒருவன்
@mrajarvs4871
@mrajarvs4871 5 күн бұрын
C
@RamasamyP-p4h
@RamasamyP-p4h 5 күн бұрын
Tull
@ramachandraramakrishnan6605
@ramachandraramakrishnan6605 5 күн бұрын
Good speech
@user-rx3sv4sw9y
@user-rx3sv4sw9y 10 сағат бұрын
இந்த சீமான் சாட்டை காளியம்மன் போன்றோர் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் வரை நாம் தமிழர் டெபாசிட் வாங்க போவது இல்லை
@arulp8425
@arulp8425 9 күн бұрын
அக்கா உங்கள் பேச்சுக்கு நான் ஒரு சிறந்த ரசிகன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சற்று சிந்தித்து பார்த்தால் இந்த மக்களுக்கு புரியும் .. நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு எனது பக்கு
@arumugamm7168
@arumugamm7168 9 күн бұрын
யாருடைய பணத்தை யார் யாருக்கு கொடுப்பது ? செத்துப்போன தேர்தல் ஆணையம் , பாதாளத்தில்😂 வீழ்ந்த பறக்கும் படையும் இருக்கும் வரை வெற்றி திருடனுக்குமட்டுமே !
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 9 күн бұрын
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@RathinamN-qg2kh
@RathinamN-qg2kh 7 күн бұрын
Thooo
@malathis2775
@malathis2775 9 күн бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது சிறப்பு சகோதரி
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 9 күн бұрын
வெற்றிக்கு ஒரே வழிதான் உள்ளது. விழாக்களில் தெருக்கு தெரு ஒலி பெருக்கி வைத்து டில்லியில் 10,000 ரூபாய் குறைந்த விலையில LCD TV வாங்கி தெருக்கு தெரு சீமானின் முந்தைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யுங்கள். நாம் தமிழர். சீமான் ஒரே நேரத்தில் எல்லா தெருவிலும் இருக்க வேண்டும்,
@ravis5420
@ravis5420 3 күн бұрын
❤❤❤
@chandran4319
@chandran4319 9 күн бұрын
தரமான பதிவு🙏 சகோதரி🙏
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 9 күн бұрын
மிக சிறந்த பேச்சாளர் ❤❤❤
@ragouragou1498
@ragouragou1498 9 күн бұрын
என் தாயே இப்படிக்கத்துகிறாய். இதற்காகவாவது இவ்வூர் மக்கள் இந்த ஏழைப்பெண் அபிக்கு ஒரு ஓட்டைப் போகுங்க.
@arumugamm7168
@arumugamm7168 9 күн бұрын
சீமான் பேச்சை ரசிக்கிற தமிழனே, ஓட்டு போடும்போது சிந்திக்காதது ஏன் ?
@SaravanakumarSaravana-uf6kb
@SaravanakumarSaravana-uf6kb 8 күн бұрын
திமுக கட்சிக்காரன் ஊத்தி கொடுக்க சாராயம் தான்❤
@murugesankongu23
@murugesankongu23 10 күн бұрын
உங்கள் உரை 👍kalamial supar 👍
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
தமிழை நேசிப்பதாள் தான் நாம் அனைத்தையும் இழந்தோம்....❤❤❤
@AnathBabu-p1y
@AnathBabu-p1y 9 күн бұрын
அருமை
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
நீ கட்டும் வெரும் முன்னூறு ரூபாய் சேலை கூட பாடம் புகட்டும் அவர்களுக்கு ❤❤❤❤❤❤
@muthukumara1925
@muthukumara1925 9 күн бұрын
ஈரோடு சொன்னது இப்பவம் சொன்னது உண்மைதான் அக்கா‌.மக்கள் மாற்றத்தை விரும்பும் வேண்டும்.மாற்றி வாக்கு போட வேண்டும்
@MS-us7gz
@MS-us7gz 9 күн бұрын
அதுக்கு வாய்ப்பு இல்லை
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 9 күн бұрын
நாம் தமிழர் 👏👏👏👏🌷🌷🌷🌷👏👏👏👏🌹🌹🌹🌹👍👍👍👍⚘️⚘️⚘️⚘️👍👍👍👍👍💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balumarimuthu111
@balumarimuthu111 5 күн бұрын
Kaliammal sister semma very good speech❤❤❤❤❤❤❤❤❤
@govindanappaswamy34
@govindanappaswamy34 6 күн бұрын
சூப்பர் திரு காளியம்மாள் ஜி மாஸ் பேச்சு. வாழ்த்துக்கள் திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 9 күн бұрын
அருமையான பேச்சி
@SumanSuman-tq6et
@SumanSuman-tq6et 9 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥
@user-km8qk5jd8t
@user-km8qk5jd8t 9 күн бұрын
மிகச்சிறப்பாக பேசி டெபாசிட்டை காலி பண்ணுவார்
@ManivelSakthivel-gc2io
@ManivelSakthivel-gc2io 9 күн бұрын
Nice speech
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 7 күн бұрын
Our dear sister Mrs. Kaliammal ❤
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
❤❤❤❤❤❤❤
@jayganesh6902
@jayganesh6902 9 күн бұрын
சகோதரி👍🏻👍🏻👍🏻👍🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤
@ananthg9566
@ananthg9566 9 күн бұрын
சீமான் மாமாவுக்கு பணம் மத்திய மாநிலம் கொடுக்கல்ல போல.
@nagarajanpillai5523
@nagarajanpillai5523 7 күн бұрын
NTK❤❤❤
@rajendranpichan5678
@rajendranpichan5678 6 күн бұрын
Super speech unkal veytri vekutholaivil ellai 🎉
@user-px9ju7io8j
@user-px9ju7io8j 9 күн бұрын
YOU WIN YOUR 'S POLITICAL SPEACH..
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RavithaB
@RavithaB 8 күн бұрын
அருமையான பேச்சு
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 7 күн бұрын
Please🙏 our dear Tamils vote🗳️ for 🎤
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 7 күн бұрын
Cast your 🗳️ NTK🎤
@danojkumar5620
@danojkumar5620 9 күн бұрын
🔥🔥🔥🔥🔥
@SureshKumar-jn5ti
@SureshKumar-jn5ti 9 күн бұрын
Akka valthukkal super
@elangodjango4446
@elangodjango4446 9 күн бұрын
Amma u r the gift to NTK. Tamilan r great but don't know where to stand and do what. Alcohol is greater than any army's. First treatment of alcohol then our victory. ❤❤❤❤❤
@MMm-kj8od
@MMm-kj8od 9 күн бұрын
❤❤❤❤🔥🔥🔥🔥✊✊✊
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 6 күн бұрын
4:28👏👏👏👏
@ManiAgni-bd1qz
@ManiAgni-bd1qz 9 күн бұрын
தரமான பேச்சு வருங்காலம் பதில் சொல்லும்
@DeepaSri-fp9kt
@DeepaSri-fp9kt 7 күн бұрын
Na potura first vote simaan anna ku tha
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 8 күн бұрын
❤💐🎙️🎙️🎙️🎙️🔥💚
@user-nl3nl4il5v
@user-nl3nl4il5v 9 күн бұрын
சிறப்பான பேச்சி!! 🎉🔥🔥
@ManickamPerumal-bb3vr
@ManickamPerumal-bb3vr 9 күн бұрын
இதைவிட அதிகமாக எங்கள் அண்ணியார் பிரேமலதா பேசிவிட்டார் மக்கள் திருந்திய பாடு இல்லை
@rajeshmansingh680
@rajeshmansingh680 8 күн бұрын
Anniyar katchiyum cash kuduthanga oru electionla 😊
@arularasanarasan4481
@arularasanarasan4481 8 күн бұрын
Pmk and Ntk and pjp 2026 yours joint Election your victory I promise congratulations.
@prabaprabas9597
@prabaprabas9597 9 күн бұрын
தமிழகத்தின் 🔥🔥🔥 பெண் சிங்கம் 🔥🔥🔥
@dhanapalthilakavathi8025
@dhanapalthilakavathi8025 7 күн бұрын
திராவிடம் தான் என்னை படிக்க பள்ளிகள் கட்டியது திராவிடம் தான் படிக்கச்சென்ற எனக்கு சத்துணவு போட்டது திராவிடம் தான் படிக்க எனக்கு இலவச புத்தகங்கள் கொடுத்து திராவிடம் தான் பள்ளியில் சத்துனவில் முட்டை போட்டது திராவிடம் தூரமாக சென்று படிக்க இலவச பஸ் பாஸ் கொடுத்து திராவிடம் தான் இலவச சீருடை கொடுத்தது திராவிடம் தான் கல்வி உதவித்தொகை கொடுத்தது திராவிடம் தான் கிராமப்புற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்ததது திராவிடம் தான் தமிழில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது திராவிடம் தான் பல கல்லூரிகளை கட்டியது திராவிடம் தான் பல பல்கலைக்கழகங்களை கட்டியது திராவிடம் தான் தமிழ்நாட்டில் அதிக படியான மருத்துவக்கல்லூரிகள் கட்டியது திராவிடம் தான் கை அக்குளில் துண்டை வைத்து தலைகுனிந்து நடந்த என் சமுதாயத்தை தோலில் துண்டை போட்டு தலைநிமிர்ந்து நட என்றது திராவிடம் தான் செருப்பு தைக்கும் ஒருவனின் பேரன் இன்று மருத்துவராக்கியது திராவிடம் தொட்டால் தீட்டு என்று சொன்ன இந்த சாதிய வெறி சமுதாயத்தில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்றது சூத்திரனுக்கு எதை கொடுத்தலும் கல்வியைக்கொடுக்காதே என்ற ஆரிய கோட்பாடுளை உடைத்து நம்மையெல்லாம் பல சலுகைகள் கொடுத்தது படிக்க வைத்து திராவிடாமே ஆரியம் என்னைப் படிக்கதே என்றபோது திராவிடம் தான் நீ படி என்று இத்தனை சலுகைகள் கொடுத்தது இதையெல்லாம் அனுபவித்து படித்த நான் உங்களை போல மறப்பதில்லை ஆரியத்தை ஆதரித்து படிக்க முடியவில்லை என்றால் குலத்தொழில் செய் என்று குலத்தொழிலை ஆதரித்து சாதியை ஆதரித்து குடிப்பெருமை கொலை என்று சாதிய ஆணவாக்கொலையை ஆதரித்து பாப்பானின் கைக்கூலி சீமானை ஆதிரிக்க எனக்கு சாதிவெறி கிடையாது நண்பா
@sankarsankar5670
@sankarsankar5670 6 күн бұрын
Super
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
அது DNA வில் இருந்து வந்தது....❤❤❤
@PraveenKumar-ss2im
@PraveenKumar-ss2im 6 күн бұрын
Yaarum neenga enna poreenga nu sollavela , all video paathutan... Kashtapadra makkala , ya kindal pandreenga...
@user-px9ju7io8j
@user-px9ju7io8j 9 күн бұрын
DR.ABINAYA WIN YOURS'S SPEACH . BY A.P.K.VIJAYAN .
@k.saravanan7673
@k.saravanan7673 7 күн бұрын
கருவாச்சியம்மாளா? கருங்குராங்கா?
@user-zz5ee9dr6w
@user-zz5ee9dr6w 9 күн бұрын
Amma photo Mahabharat serial Kannada
@gklifestyle...3789
@gklifestyle...3789 10 күн бұрын
வோட்டை கேளுங்க..
@MyithiliR
@MyithiliR 9 күн бұрын
சூப்பர் அக்கா ♥️
@user-zz5ee9dr6w
@user-zz5ee9dr6w 9 күн бұрын
Adam utha le Tamil Tamil Tamil Nadu governor
@suriyanms6607
@suriyanms6607 8 күн бұрын
எந்த உறுப்பினர்கள் உள்ளனர் என்பது ஒரு குறிப்பிட்ட
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 7 күн бұрын
Where is our honest Mr. Modi ji, are you a spectator, just watching the dmk atrocities?
@RajendiranPalanimalai-it2ld
@RajendiranPalanimalai-it2ld 6 күн бұрын
ஆண்களை மரியாதை யாக பேசவும் அக்கா
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o 9 күн бұрын
இதுக்கெல்லாம் பணம் எங்கே கிடைக்குது.
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 9 күн бұрын
Love யூ காளியம்ம 😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 8 күн бұрын
சகோதரி காளியம்மாள் பேச்சு தரமாக நேர்த்தி இருந்தது வாழ்த்துக்கள்
@sekar550
@sekar550 9 күн бұрын
🙏🙏🙏🙏
@madhuxstremmadhuxstrem2
@madhuxstremmadhuxstrem2 7 күн бұрын
NTK
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
😢😢😢😢😢
@AnandM-o9c
@AnandM-o9c 7 күн бұрын
Oru kelviku tmk pathu sollattum engal family 23 oddu tmk ku podrom
@kganesankganesan5772
@kganesankganesan5772 9 күн бұрын
யோசிங்க மக்களே
@PugazhendhiiR
@PugazhendhiiR 7 күн бұрын
ஆமா உங்களை ஜெயிக்க வச்சா நீங்க அப்படியே கிழிச்சு தொங்க விட்டுருங்கநீங்க எல்லாம் இது மாதிரி கத்தி கத்தி சாக வேண்டியதுதான் நீங்க என்ன செய்ய போறீங்க
@tcrJagadesh
@tcrJagadesh 4 күн бұрын
Nowsdays, every notable person speaks for money in return. With small money, they can survive that day. To such a extent, an ordinary man's dignity and living ability was brought down by the ruled/ruling political parties during the last 57 years in Tamilnadu. Is any party oppose Rs.1000 being given to women? Is any party oppose free city bus travels for ladies in Tamilnadu?
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o 9 күн бұрын
இவளே ஒரு ....
@ArumugamDMK-nc3gv
@ArumugamDMK-nc3gv 9 күн бұрын
கலைமா நீங்க தான் தமிழர் மத்தவங்க 2:00 ள இந்திக்காரா
@jayjayaram6465
@jayjayaram6465 9 күн бұрын
Ella than kasi pora tam kalla sarya pora tam
@pattuglass7863
@pattuglass7863 9 күн бұрын
அக்கா.தமிழ்நாடூ.மக்கலை.போதையிலையா.வச்சுருக்காங்கா.சாராய.வியபாரி.ஸ்டாலின்
@rajeshmansingh680
@rajeshmansingh680 8 күн бұрын
Yen Admk aatchiyla vikalaya
@user-gi9pl7fv5n
@user-gi9pl7fv5n 9 күн бұрын
எனக்குஉங்கிட்ட ஒருகேள்விஉன்தலைவனைஒருநாளாவதுபோதையல்லாதகூட்டம்பேசசொல்லுஆம உன்க்குகார்எப்படிவந்ததுதலைவனேகுடிகாரனாஇருக்குரகட்சிஉன்கட்சி
@nadarajanv3613
@nadarajanv3613 9 күн бұрын
Kvachekku.
@Indianpolitics-qu7oe
@Indianpolitics-qu7oe 9 күн бұрын
Only bjp
@SargunanKuna-kh4xg
@SargunanKuna-kh4xg 9 күн бұрын
நீயும் வுலைக்காம எப்டி சம்பாதிக்கலாம்னு தானே பாக்குற அதுக்குதானே இவளோ பேச்சு.
@jahangirsamseera8939
@jahangirsamseera8939 9 күн бұрын
Supar
@iyyappaayyappa404
@iyyappaayyappa404 2 күн бұрын
Your are bandand
@sivatailor24
@sivatailor24 9 күн бұрын
நீங்கள் ஆட்சியில் இருந்தால் இதேதான் நடக்கும் நீங்கள் அடுத்த தேர்தலில் கூட்டணி உருதி
@raviprabhu8943
@raviprabhu8943 9 күн бұрын
கொள்ளங்குடி காளி பதில் சொல்லுங்க திமுக
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
😅😅😅😅😅
@ganesank3867
@ganesank3867 9 күн бұрын
மயிலாடுதுறை நக்கிட்டு போயிருச்சு
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 8 күн бұрын
நாம் தமிழர் கட்சி போல் தனித்து நிக்க வே தைரியம் இல்ல எதுக்கு வெட்டி பேச்சு
@rajeshmansingh680
@rajeshmansingh680 8 күн бұрын
@@mahalakshmimaha1179 aprom yethuku Eps premalatha vijayakanth kita vekame ilama kenjuran seeman 😁
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
😂😂😂😂😂
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 3 күн бұрын
Black ammal waste
@manipoongodi5765
@manipoongodi5765 7 күн бұрын
இவர் ஒரு ஜோக்கர் ,எடுப்பார் கைபிள்ளை,
@k.devarakkandasamy8769
@k.devarakkandasamy8769 9 күн бұрын
இந்த வாயாடி காளியம்மாளின் அடாவடித்தனமான பேச்சு நாதக கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது.
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 8 күн бұрын
ரௌத்திரம் பழகு என்பது முன்னோர்கள் வாக்கு
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 8 күн бұрын
இந்த கேடு கெட்ட ஆட்சியில் இந்த கோவம் மிகவும் நியாயம் தான்
@musrathjahan6705
@musrathjahan6705 6 күн бұрын
Worest speach,loose the poolind Down,down
@Muthamizhan-xp9ex
@Muthamizhan-xp9ex 9 күн бұрын
நீங்களே வரமாட்டிங்க! நீங்களே சொல்லிட்டிங்க அவங்க கூட்டிவைத்த கூட்டத்தில் நாங்க பேசறம் என்று சொல்லும் போதே உங்களுக்கு வாக்கு அவ்வளவு தான் என்பது தெரியுது!
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 9 күн бұрын
Koottatha kobalapurathula kootti vachaalum NTK Puli angayum poayi urumum.....😂😂 NTK Saudi Arabia 🐅🌾💪
@akberakberr3449
@akberakberr3449 6 күн бұрын
விக்கிரவாண்டி வாக்காளர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் காங்கிரஸ் பிஜேபி அதிமுக திமுக பாமாக இவர்கள் எல்லாம் ஒரு முறையாவது பதவி யில் இருந்தவர்கள் அவர்கள் செயல் பாடு உங்களுக்கு தெரியும் ஆனால் நாம் தமிழர் கட்சி இதுவரை பதவியில் இல்லை அதனால் ஒரு முறை உங்கள் ஓட்டை நாம் தமிழர் கட்சி மைக்கு சின்னத்தில் உங்கள் ஓட்டை போடுங்கள் மாற்றம் ஒன்று தான் மாறாதது அது உங்களில் இருந்து வரவேண்டும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் நாங்கள் போதிக்கும் போது வராத மாற்றம் இப்போது நீங்கள் பாதிக்கும் போது வந்து பயன் என்ன சிந்திக்க வேண்டும் எங்கள் எண்ணம் செயல் சிந்தனை உழைப்பு அத்தனையும் வரும் காலங்களில் உங்கள் சந்ததிகள் நல்லா இருக்கு வேண்டும் என்று தான் அதனால் தான் சொல்கிறோம் நாம் தமிழர் கட்சி மைக்கு சின்னத்தில் உங்கள் ஓட்டை போடுங்கள் என்று
@ArumugamDMK-nc3gv
@ArumugamDMK-nc3gv 9 күн бұрын
ஏய் காளியம்மா நீ என்ன கத்தினால் வேலைக்காதே இந்த சார காத்துக்கொண்டே பிடித்திருந்தால் ஓட்டுறீங்க அந்த ஒரு வாரமா ஒரு மயிரும் புடுங்க முடியாது 10 வருஷம் 20 வருஷமா அண்ணா திமுக புடிச்சிட்டு இது பண்றீங்க நீங்க டெபாசிட் தான் இருக்குற விக்கிரவாண்டி தொகுதியில் டெபாசிட் இழக்கிறது உறுதி சும்மா கட்டிட்டு போய் வேலையை பாரு பெண்களுக்கு எத்தனையோ நன்மை பண்ணி இருக்காங்க பெண்கள் சூரியன் தான் ஓட்டு போடுவாங்க சும்மாவே இப்ப தேவையில்லாத கத்திரிக்காதே
@veeramaniarmy5544
@veeramaniarmy5544 9 күн бұрын
நாகை...தொகுதி...வேட்பாளரை...மேடையில்...வைத்துசெய்ய.. ஆசைபட்டவ...நீய்....போடி.... ஒம்மால...
@rarasu8109
@rarasu8109 6 күн бұрын
Kaali, vun purushan periya kudikaaran, Nee oru kudikaari. Mudu D.
@rarasu8109
@rarasu8109 6 күн бұрын
Seemaan periya kudikaarun.Prabhakaran maa perum ena Thurogi.
@user-hu3xu4gm4t
@user-hu3xu4gm4t 9 күн бұрын
ஒரு தொகுதி யில்.வெற்றி பெற்றா. ஒங்க அண்ணன். முதலமைச்சர் ஆகாப்போறார். நீ ங் க ல் கொடுத்த வாக்கு றி தி யை. நிறை வே ற் ற முடியுமா.
@PremKumar-jv7qt
@PremKumar-jv7qt 7 күн бұрын
Kakka Kakka ivalo azhaga iruukiye oru pattu paden
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 9 күн бұрын
உருட்டு ராணி காளியம்மாள்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 7 күн бұрын
பொய் பொய்யா பேசும் கூலியம்மாள்...😂😂😂
@alagappanalagappan208
@alagappanalagappan208 7 күн бұрын
போடி முடிகிட்டு
@rathinamdhanraj7984
@rathinamdhanraj7984 7 күн бұрын
ஏன்டி கொரங்கே
@muthulakshmi4811
@muthulakshmi4811 9 күн бұрын
❤❤❤❤❤❤❤
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 56 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 49 МЛН
🔴சாட்டை துரைமுருகன் உரை  - 27.06.24 விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
14:41
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 56 МЛН