தென்பாண்டிதமிழே என் சிங்காரகுயிலே தென்பாண்டிதமிழே என் சிங்காரகுயிலே இசை பாடும்ஒரு காவியம்... இதுரவிவர்மாவின் ஓவியம்பாசம் என்னும் ஆலயம்உன்னை பாட வேண்டும்ஆயிரம்... தென்பாண்டிதமிழே என் சிங்காரகுயிலே தென்பாண்டிதமிழே என் சிங்காரகுயிலே வாழ்த்திஉன்னை பாடவேவார்த்தை தோன்றவில்லையே... பார்த்து பார்த்துகண்ணிலே பாசம்மாறவில்லையே... அன்பு என்னும்கூண்டிலே ஆடி பாடும்பூங்குயில் ஆசை தீபம்ஏற்றுதே உன்னை போற்றுதே.... தாவி வந்தபிள்ளையே தாயைபார்த்ததில்லையேதாவி வந்தபிள்ளையே தாயைபார்த்ததில்லையே தாயை போலபார்கிறேன் வேறுபார்வை இல்லையே மஞ்சளோடுகுங்குமம் கொண்டுவாழ வேண்டுமே நான் என்றும் வாழவேண்டுமே தென்பாண்டிதமிழே என் சிங்காரகுயிலே தேகம் வேறுஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா அன்பு கொண்டுபாடிடும் என்னைபாரம்மா கோவில்தேவையில்லையேநேரில் வந்த கோவிலேபாடும் எந்தன் பாவிலேநாளும் வாழும் தேவனே... கூடும் வாழும்குருவிகள் பாடும் பாசபறவைகள்... கூடும் வாழும்குருவிகள் பாடும் பாசபறவைகள்... காலம் காலம்யாவிலும்சேர்ந்து வாழ வேண்டுமேநாம் சேர்ந்து வாழ வேண்டுமே... தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும்ஒரு காவியம் இதுரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும்ஆலயம் உன்னை பாடவேண்டும் ஆயிரம்... தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே... தென்பாண்டி தமிழே....