காங்கேயம் மாட்டு ரகங்களில் அங்கலட்சணம் பார்ப்பது எப்படி ? || செம மயிலை காளை பழையகோட்டை மாட்டு சந்தை

  Рет қаралды 23,360

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

Күн бұрын

Пікірлер: 34
@darwinleo4468
@darwinleo4468 2 жыл бұрын
5 மாதத்திற்கு முன்பு இதே காளையின் விற்பனை பதிவு உங்கள் சேனலின் பதிவிடப்பட்டது... பார்த்த உடனே அடையாளம் காண முடிகிறது... தனித்துவமான அழகு 💓... லட்சணமான காளை
@nagarajsomanathan8491
@nagarajsomanathan8491 2 жыл бұрын
காங்கேயம் மாடு முதலில் சிறியதாக தான் இருந்தது அதனுடன் கார்நாடக மாடான பூரணி ரக மாட்டை இனை சேர்க்கப்பட்டது அதன் பிறகு தான் மாடு பெரியதாகவும் கம்பிரமாகவும் வந்தது. எங்கள் திருவண்ணாமலை மாடான துறிஞ்சல் இன மாடு மிக அழககாவும் கம்பிரமாகவும் இருக்கும். ஜல்லிகட்டில் அதிகமாக கலந்துகொள்வது புலிக்குளம் மாடுகள் தான் பிறகு தேனி மலை மாடுகள் தான். காங்கேயம் மாடுகள் வேகம் சற்று குறைவுதான் அதனால்தான்
@chandrasekaran7486
@chandrasekaran7486 2 жыл бұрын
அருமையான தகவல் வாழ்க வளமுடன்
@kodees360
@kodees360 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
மிக்க நன்றி !! 👍💐💙🍀❤🌱☘🌻😍
@kodishbilgatzz7338
@kodishbilgatzz7338 2 жыл бұрын
அண்ணா தங்களின் கேள்விகள் என்னை விழிபிதுங்க செய்கிறது... தரமான கேள்வி அதற்கான விடைகளை பெறுவது சிறப்பு... உங்கள் அனுபவம் மற்றும் சந்தை உயிரினங்களின் வரலாறு மற்றும் தகவல்கள் தங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆசையா உள்ளது அண்ணா.... ஒரு நாள் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் அண்ணா
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
Dear Kodish !! உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி !! 👍🌻😍💐
@கொங்குவிவசாயி
@கொங்குவிவசாயி 2 жыл бұрын
அண்ணா உங்கள் கேள்வி மிக அருமை
@sanzmagreene
@sanzmagreene 2 жыл бұрын
காங்கேயம் மாடுகள் அழகில் சிறந்த, பார்க்க கம்பீரமானவை. அந்தப் பகுதியின் வளங்கள் அதை சார்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்த இனம். ஆனால் புலிக்குளம்,இருச்சாளி, மலைமாடுகள் போல பிறவிச்சீற்றமும், கடும் வறட்சியை தாங்கும் சக்தியும் இல்லை. பழக்கத்தினால் அத்தகைய குணத்தை புகுத்த முடியாது. இந்த இனங்கள் பகுதிக்கேற்ற வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்த இனம். எல்லா இனங்களும் சூழலுக்கு ஏற்ப வளர்ந்து மக்கள் தேவையை பூர்த்தி செய்கின்றன. விற்பனை நோக்கில் ஒப்பிடுவது மிகவும் தவறான செயல்.
@mohamedmohamed-bm2gz
@mohamedmohamed-bm2gz 2 жыл бұрын
Super informations sir 🇮🇳🇲🇫
@கொங்குவிவசாயி
@கொங்குவிவசாயி 2 жыл бұрын
அருமையான காளை அண்ணா
@VijayanAK-pw9cr
@VijayanAK-pw9cr Жыл бұрын
Superbro
@prabhusoba6077
@prabhusoba6077 2 жыл бұрын
Super super 👌👌👍❤️
@mayilarasan.dmayilarasan.d8379
@mayilarasan.dmayilarasan.d8379 2 жыл бұрын
Superb bro
@sabarisabari3252
@sabarisabari3252 2 жыл бұрын
Next video poduga plzz
@AjithAjith-yj8rj
@AjithAjith-yj8rj Жыл бұрын
Kangeyam power 🔥
@kaalaiveriyan1477
@kaalaiveriyan1477 2 жыл бұрын
Ellam naatu maatukum sollunga bro please
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
👍💐💙🍀❤🌱☘🌻😍
@senivasan5218
@senivasan5218 2 жыл бұрын
Hi bro ❤️
@SIVA-ot7yz
@SIVA-ot7yz 2 жыл бұрын
supwre
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
👍💐💙🍀❤🌱☘🌻😍
@KarthiKeyan-gh5tt
@KarthiKeyan-gh5tt 2 жыл бұрын
Anna ivaroda num sollunga anna.
@kalirajchellamurugan1732
@kalirajchellamurugan1732 Жыл бұрын
நீங்க நல்லா கேள்வி கேக்றீங்க தலைவா
@dcarlosports1878
@dcarlosports1878 2 жыл бұрын
🇹🇩
@rishikesav6400
@rishikesav6400 2 жыл бұрын
தேனி மலை மாடு ,புலிக்குளம் மாடலாம் பாத்துருக்க மாட்டாரு போல 😄
@staroffsetpress220
@staroffsetpress220 Жыл бұрын
தேனி மலை மாடு ,புலிக்குளம் மாடலாம் பாத்துருக்க மாட்டாரு போல
@Hari-fp5yr
@Hari-fp5yr 2 жыл бұрын
Avara mulusa pesu udunga..adikadi neenga interrupt pannatheenga..
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
👍😍🌻💐
@உழவன்-ள8ல
@உழவன்-ள8ல 2 жыл бұрын
உம்பளச்சேரி மாட்டுக்கு அங்க லட்சணம் 5 பெருசு: முண்டு,முடிச்சி,எலும்பு,சிலம்பு,பொரடி 5 சின்னது: தாடி,தாரை,தலை,வால்,குல்லா காங்கேயத்தை தவிர மத்த மாட்டை பாக்காத ஆளுங்களுக்கு இது அழகாதான் தெரியும்
@staroffsetpress220
@staroffsetpress220 Жыл бұрын
காங்கேயம் மாடு முதலில் சிறியதாக தான் இருந்தது அதனுடன் கார்நாடக மாடான பூரணி ரக மாட்டை இனை சேர்க்கப்பட்டது அதன் பிறகு தான் மாடு பெரியதாகவும் கம்பிரமாகவும் வந்தது. எங்கள் திருவண்ணாமலை மாடான துறிஞ்சல் இன மாடு மிக அழககாவும் கம்பிரமாகவும் இருக்கும். ஜல்லிகட்டில் அதிகமாக கலந்துகொள்வது புலிக்குளம் மாடுகள் தான் பிறகு தேனி மலை மாடுகள் தான். காங்கேயம் மாடுகள் வேகம் சற்று குறைவுதான் அதனால்தான்
@PK-lj7ik
@PK-lj7ik 2 ай бұрын
Noo Kongu kuttai and hallikar were mixed to form kangeyam
@staroffsetpress220
@staroffsetpress220 Жыл бұрын
காங்கேயம் மாடுகள் அழகில் சிறந்த, பார்க்க கம்பீரமானவை. அந்தப் பகுதியின் வளங்கள் அதை சார்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்த இனம். ஆனால் புலிக்குளம்,இருச்சாளி, மலைமாடுகள் போல பிறவிச்சீற்றமும், கடும் வறட்சியை தாங்கும் சக்தியும் இல்லை. பழக்கத்தினால் அத்தகைய குணத்தை புகுத்த முடியாது. இந்த இனங்கள் பகுதிக்கேற்ற வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்த இனம். எல்லா இனங்களும் சூழலுக்கு ஏற்ப வளர்ந்து மக்கள் தேவையை பூர்த்தி செய்கின்றன. விற்பனை நோக்கில் ஒப்பிடுவது மிகவும் தவறான செயல்.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 113 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 54 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 2,9 МЛН
வேலைப்பளுவை குறைக்க விவசாயி செய்த கருவி !
11:15
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 745 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 113 МЛН