வேலைப்பளுவை குறைக்க விவசாயி செய்த கருவி !

  Рет қаралды 743,782

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Mr Rajasekar - 96985 40100
Pollachi
#modernfarming #naveenauzhavan

Пікірлер: 202
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
இயற்கை விவசாயத்தை எளிமை படுத்த இது போன்ற வடிவமைப்புகள் அவசியம் தேவை என்பதை உணர்த்தும் அருமையான காணொளி, வடிவமைத்த இளம் விவசாயிக்கும் பதிவு செய்த நவீன உழவனுக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் !
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
உண்மை
@vanakkamnanba1438
@vanakkamnanba1438 2 жыл бұрын
kzbin.infoYR2QVP4SAnY?feature=share
@vanakkamnanba1438
@vanakkamnanba1438 2 жыл бұрын
நீங்க நல்லா முன்னேறி வரணும் ப்ரோ
@selvamsweet8621
@selvamsweet8621 2 жыл бұрын
Q
@MahadevanKL
@MahadevanKL Жыл бұрын
Ñ need
@rajaraman2016
@rajaraman2016 Жыл бұрын
🙏🙏🙏ராஜசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள. உங்களை உதாரண புருஷராக சுற்று வட்டாரத்து மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.
@devarajans5246
@devarajans5246 2 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு! பல ஆண்டுகளுக்கு உதவும் இந்த கண்டுபிடிப்பு பல விவசாயிகளுக்கு உதவும் வகையில் இருக்கிறது! நண்பருக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்!
@senthilmurugan1379
@senthilmurugan1379 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜசேகர். உங்களின் உழைப்பு உயர் தொழில் நுட்ப அறிவாற்றல் மற்றும் செயல் திறனுடைய பயன்பாட்டு கண்டுபிடிப்பு . இயற்கை விவசாயத்தை மிகச்சிறந்த திறனுடைய வேலையாக நீங்கள் உணர்ந்ததும், அதற்காக உங்கள் திறமைகளை செயல்படுத்தி வெற்றி கண்டதும் சிறப்பு மிகமிக சிறப்பு. 1330 லிட்டர் ஜீவாமிருதம் சுழன்று சுற்றும் போது பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றது போலிருந்தது. மீண்டும் மீண்டும் பார்த்தேன் வியந்தேன். உணர்ந்தேன். மகிழ்ந்தேன். சரியான கலவை கலந்த ஜீவாமிருதம் இயற்கை விவசாயத் தேன். நன்றி. வாழ்க நலமுடன். வளர்க வளமுடன்.
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
@banklootful
@banklootful Жыл бұрын
difficult- கடினம். base- அடித்தளம். ring-வளையம். rotate -சுத்து(ம்), சுழலு(ம்), tank -தொட்டி
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்ச்சி பெறுக தங்களது செயல்பாடு சூப்பர். படித்த இளைஞர்கள் எல்லா தொழில்களில் ஈடுபட்டால் இந்த மாதிரி புதிய இலகுவாக புரட்சியாக அமையும் ‌ இதில் ஒரு யோசனை சிந்திக்க தொட்டிக்கு 6 இன்ச் பட்டையில் சுற்றி நான்கு வரிசை பெல்ட் அமைக்கலாம்‌ . சுழற்சியில் ஏற்படும் அசைவுகள் அதன் விளைவுகள் தவிர்க்க உதவும்.
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no 2 жыл бұрын
நம்ம ஊர் காரருக்கு வாழ்த்துக்கள் நானும் பொள்ளாச்சிபக்கம் ஆனைமலை ப்ரோ
@jjfriendsasi
@jjfriendsasi Жыл бұрын
அருமையான முயற்சி, வாழ்த்துக்கள் அனைவருக்கும் உபயோகமான பதிவு
@geethapriya2834
@geethapriya2834 Жыл бұрын
Padicha vivasaayi super america poitu sambarikama ipdi namma natulaye vivasaayikku help panni irukinga. Best of luck
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
சரியான முறை..வாழ்த்துக்கள்... ஏற்கெனவே நானும் இதுபோல் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன்...
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 2 жыл бұрын
இன்றைய அவசரத்தேவை ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தி நம்மாழ்வார் ஐயாவின் வழியில் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 2 жыл бұрын
அருமை.. ஜீவாமிர்தம் தயாரிக்கும் இடம் நிழலாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 2 жыл бұрын
ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒரு மாமரம் வைத்து விட வேண்டும். அது வளரும் வரை 6''*4' ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டு விட வேண்டும்.
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm 2 жыл бұрын
மிகவும் அருமையான முயற்சி, வாழ்க வளமுடன்
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
பதினறு பல் பவளுக்கு ஆறுபல் பவள் டிவௌடிங் 10/6 ==1,2/5 சுற்றுமட்டும்தான் கிடலக்கும் மூன்று சுற்று கிடைக்காது..
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 2 жыл бұрын
எல்லாம் சரி எல்லோரும் உங்களைப்போல் ஆங்கிலவழி கல்வியா படித்திருக்கிறார்கள் முழுவதும் தமிழில் பேசலாமே படிக்காதவர்களும் புரிந்துகொள்வார்களே
@cannathurai2007
@cannathurai2007 2 жыл бұрын
நவீன் அந்த இடத்தில் மோட்டார் வைப்பது ஈசியாக செய்ய வழிகள் உள்ளது பலய கிரேன்டர் வாங்கி அதில் உள்ள மோட்டார் வீல் பெல்ட் போதும் அந்த கைப்பிடி நீக்கிவிட்டு வீல் வைத்து மோட்டார் பெட் அமைத்தால் போதுமானது 3-5 ஆயிரம் இருந்தால் போதும் எனக்கு தோன்றுகிறது சரியாக இருக்கும் பச்சம் செய்யலாம் யோசிக்க
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 2 жыл бұрын
1300 லிட்டருக்கு சரிவராது என எண்ணுகிறேன் 2Hp. மோட்டார் தேவைபடலாம்.
@anand7311
@anand7311 Жыл бұрын
தம்பி உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும், வாழ்த்துக்கள்
@thirumurthy1687
@thirumurthy1687 2 жыл бұрын
ஜீவாமிர்தத்திற்குள் இரும்புகள் இருந்தால் ரசாயன மாற்றங்கள் நடைபெறும்.எனவே மாற்று உபகரணங்களை பயன்படுத்துதல் நலம்.
@rajasekarank689
@rajasekarank689 2 жыл бұрын
ஆஹா விவசாயிகளுக்கு அற்புதமான கருவி சூப்பர் 👌👌👌👌👌💐💐💐💐💐👍👍👍👍👍🙏
@loganathanpalanisamy6964
@loganathanpalanisamy6964 2 жыл бұрын
இயற்கை விவசாயத்திற்கு இது போன்ற நவீன வடிவமைப்பு எதிர்காலத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்! வாழ்த்துக்கள்! வாழ்க விவசாயம்!
@HaiderAli-en9nu
@HaiderAli-en9nu 2 жыл бұрын
இயற்கை விவசாயத்தை எளிமையான முறையில் விவரித்தவிதம் அருமை. இருந்தும் அவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம் ஏனென்றால் அந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகளை 70 சதவிகிதம் கலந்து ஊட ஊடே அவரின் தாய்மொழி தமிழ் வார்த்தைகளை விருப்பமில்லாமல் போகட்டுமேயென போனபோக்கில் சொருகியுள்ளார் பேசியுள்ளார்,
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி வாழ்க வளர்க நன்றி வணக்கம்...
@anbu5447
@anbu5447 2 жыл бұрын
மிக அருமையான கண்டுபிடிப்பு...
@ElamathiSt
@ElamathiSt 2 ай бұрын
அண்ணா ஒ தம்பி ஒ உங்க அம்மா குக் என் வாழ்த்துகள் இப்படி ஒரு குட்டி ஞானி தம்பி ஒ அல்ல து அண்ணா ஒ அவர்கும் என் வாழ்த்துகள்
@dineshkumars9915
@dineshkumars9915 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 💐 நல்ல முயற்சி. மிகவும் முக்கியமான ஒன்று.
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
I appreciate his interest creating a easy method today's farming. Where large extent land owners find difficult in labour management
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Yes. It's a needed invention
@k.bhaskarmani5423
@k.bhaskarmani5423 2 жыл бұрын
அருமை அருமை .......!💐🤝🙂
@haribabu7051
@haribabu7051 2 жыл бұрын
Super தலைவா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@wellwisher621
@wellwisher621 2 жыл бұрын
Best wishes to this young man. 👏👏👏
@yogakk385
@yogakk385 2 жыл бұрын
Super bro,eswaran thunai iruppar good thoughts,nallahae nadakkum.
@baskarbaskar3893
@baskarbaskar3893 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே
@manimaran9615
@manimaran9615 2 жыл бұрын
எப்படியாவது இயற்கை விவசாயத்தை காப்பாதனும்னு உங்களை போன்ற விவசாய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@doraisamit5378
@doraisamit5378 2 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் 👌 👌👌
@manithangavelu5583
@manithangavelu5583 Жыл бұрын
மகிழ்ச்சி!
@spsevam6669
@spsevam6669 Жыл бұрын
#Valthukkal Nallathru Pathive 🐮🌱🌾🌴🌳
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
சூப்பர் சார் 👏🤝👍
@kassimabdullah3243
@kassimabdullah3243 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@subracivil5159
@subracivil5159 2 жыл бұрын
அருமையான பதிவு தொடர்க உங்கள் பணி... நன்றி நண்பரே
@vanakkamnanba1438
@vanakkamnanba1438 2 жыл бұрын
kzbin.infoYR2QVP4SAnY?feature=share
@ramasamyks8048
@ramasamyks8048 2 жыл бұрын
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@pandianveera5154
@pandianveera5154 2 жыл бұрын
அருமை மிக அருமை நண்பரே
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 жыл бұрын
தொழிற்சாலை கியர்பாக்ஸ் விலை அதிகமாக இருக்கும். பழைய கியர் பாக்ஸ் அல்லது நான்கு சக்கர மோட்டார் வாகன வீல் டிரைவ் பழைய கடைகளில் கிடைக்கும். அது போல பயன்படுத்தினால் செலவு குறையும்.
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி நண்பரே
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 2 жыл бұрын
நன்றி
@arokiamsundaram4426
@arokiamsundaram4426 2 жыл бұрын
மிக அருமையான கண்டுபிடிப்பு...👍👍👍👏👏👏👏🌽🥦🍍🥭🌹
@suryarajan1702
@suryarajan1702 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை சகோதரா.
@rajabavai7554
@rajabavai7554 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
படித்த இளைஞர்களிடம் இருந்து ஆரம்பம் ஆகுது தொழில் புரட்சி. வளர்க விவசாயம் மற்ற விவசாயிகளுக்கு தெரிய வேண்டும் என்று நினைத்ததே தங்களது படிப்பறிவு மற்றும் பட்டறிவு டன் கூடிய பகுத்து அறிவு வெளிப்படுகிறது.
@elangovanmn8968
@elangovanmn8968 Жыл бұрын
கையால் சுற்றுவதற்கு பதிலாக, சைக்கிள் பிரேமுடன் பெடல், ப்ரீவீல், சைக்கிள் செயின் கொண்டு உட்கார்ந்து கொண்டு சுலபமாக வேகமாக சுழலும். எளிய முயற்சி. தகவல் தேவை எனில் பதில் பதிவு போடவும்
@natarajuelamathi8770
@natarajuelamathi8770 2 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு தம்பி மேலும் நல்ல பயனுள்ள இது போன்ற தகவல்களைத் தர அன்புடன் வேண்டுகிறேன்
@droneview8418
@droneview8418 2 жыл бұрын
Kandipanga
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 2 жыл бұрын
Super effort take for the organic forms, good👍.
@csr8355
@csr8355 Жыл бұрын
நாம் தமிழர் ஆட்சியில் இது போன்ற கண்டுபிடிப்புகள் அதிகம் பயன்படுத்தப்படும்
@duraisamyvadivel2422
@duraisamyvadivel2422 2 жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@narayanan5804
@narayanan5804 Жыл бұрын
New technology, technique etc should be aggressively implemented in farming & live stock rearing. Farmers especially old people should not be adamant, narrow and conservative minded but encourage youngsters to boost productivity & yield
@sudheernai13579
@sudheernai13579 2 жыл бұрын
Great R and D Brother. Great Job.
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 Жыл бұрын
I have been using jeevamirtham for the last three years which goves good results organic farming. Now I am at 69.
@raviragavan58
@raviragavan58 2 жыл бұрын
Good method but if possible wind power ( wind mill)
@rajagovindasamy8718
@rajagovindasamy8718 2 жыл бұрын
Excellent work
@dhanalakshmikarthikeyan8132
@dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын
சிறப்பு
@naachiscooking8233
@naachiscooking8233 2 жыл бұрын
அருமை
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN 6 ай бұрын
Good and facilitating the pugmill/agitating process. Keep it up for new innovative methods to really help the real agricultural country. God bless you dear. Regards Mallan
@logachandranmalaiappan7242
@logachandranmalaiappan7242 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.... ஜீவாமிர்தத்தை டப்பிங் வழியாக எடுத்து செல்ல முடியும் அதற்கு ஜீவாமிர்த கரைசலை வடிகட்ட வேண்டும்... அதை மூன்று தடுப்புகலாக அமைக்க வேண்டும் முதல் தடுப்பில் 500gsm. இரண்டாம் தடுப்பில் 300gsm. மூன்றாம் தடுப்பில் 100gsm பில்டர் களை படுத்தி செய்யலாம்... இது போன்று செய்யும்போது அந்த அமிர்த கரைசலானது தூய்மையாக மாறிவிடும்.... இது எனது தனிப்பட்ட ஆலோசனை தவறு என்றால் மன்னிக்கவும்....
@coimbatorepasupathyvenkate5009
@coimbatorepasupathyvenkate5009 2 жыл бұрын
Great. Very clear narration. Tks
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
👍👍 சூப்பர் 👍👍
@arasuthevar6948
@arasuthevar6948 2 жыл бұрын
வாழ்த்துகள்
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
அருமை சூப்பர்
@b2ktamizhan901
@b2ktamizhan901 2 жыл бұрын
சாரொட விளக்கம் தமிழில் இறுந்தால் விவசாயிக்கு புறியும்
@b2ktamizhan901
@b2ktamizhan901 2 жыл бұрын
சூப்ப்பர்
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
நன்றி நண்பர்களே
@amuthaamutha4854
@amuthaamutha4854 2 жыл бұрын
Vazhthugal
@sundaramathi8426
@sundaramathi8426 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 2 жыл бұрын
Nalla message valthugal vazlha valamudan💐 🌹👆
@சுமுருகேசன்
@சுமுருகேசன் 2 жыл бұрын
அருமையான பதிவு
@jayakumarm1044
@jayakumarm1044 Жыл бұрын
Great Initiative / Technik ☺️
@vasanthana9183
@vasanthana9183 2 жыл бұрын
Arumaiiiiiiiii ❤️ anna ...entha mathiri neraya Peru pannum nu solra onga yennathukku vazhthukkal.....but niga entha design ku pattern vangana ennum sirappa erukkum....etha ennum official ahh ... Nallah murai la niga pannanum.... Best wishes Anna ❤️👌💓
@kannanreddy7134
@kannanreddy7134 2 жыл бұрын
Realy a good invention congrats And very well explained
@gana091
@gana091 2 жыл бұрын
வணக்கம் சகோதரரே .!!! ஜீவாமிர்தம் . என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதை சொல்லவில்லை ..ஏன் ஏதாவது ரகசியம் உள்ளதா ???
@manoharanpillai6867
@manoharanpillai6867 2 жыл бұрын
Great job.
@pakkialatchoumynadarajan79
@pakkialatchoumynadarajan79 2 жыл бұрын
Supper
@thangavel2234
@thangavel2234 Жыл бұрын
👍💐
@shanmugam2095
@shanmugam2095 2 жыл бұрын
ப்ரோ (bro) என்று அழைப்பதை தவிருங்கள் தமிழர்களே. அண்ணன் என்று அழகாக அழைக்கலாமே அண்ணே?
@droneview8418
@droneview8418 2 жыл бұрын
Kandipa matrikolvan
@pnlraojaya4602
@pnlraojaya4602 2 жыл бұрын
His passion is organic farming his education helps him to improvize his thought is educating others great 👍 coordination more over for rotation using the manual force is not only economic thing but also some physical exercise for the person superb 👌
@rsrinivasanramanujam6133
@rsrinivasanramanujam6133 Жыл бұрын
For covering this 1300 lts tank he can use acrylic 5 mm thick sheets to the tank shape in two halfs so that when we want we can easily remove them without much effort. Tower bolts could be fixed on the two half ( at least 4 tower bolts in total) to fix it in position and to withstand strong wind.
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@Thalir
@Thalir 2 жыл бұрын
👌👌👌👌
@saravanansohar
@saravanansohar 2 жыл бұрын
Good effort, all the best.
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 2 жыл бұрын
Super bro
@arumugampalanivel
@arumugampalanivel Жыл бұрын
7 ஆயிரம் செலவில் motorized drum setup 3 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டேன்.
@kk-bl8ln
@kk-bl8ln 2 жыл бұрын
பிரதர் மோட்டார் வைக்கிறதுக்கு பதிலா நீங்க சைக்கிள் teeth இர்ருக்களே ப்ரோ அத யூஸ் பண்ணி manual aa மனித ஆற்றேள்ளே யூஸ் பண்ணுக. 💯❤️ #THENSANGAMPALAYAM
@sumathin6152
@sumathin6152 2 жыл бұрын
Very useful information.
@chandrukoratty
@chandrukoratty Жыл бұрын
Dear Bro Excellent and Great idea . i really appreciate this development. one suggestion from my side. Provide a metal or plastic sheet cover for the bevel gear portion. So it will be safe from the Rust during rain. and also safety for the labours to avoid their fingers trapped between the bevel gear teeths. Thanks Ramachandran Bangalore
@naveenauzhavan
@naveenauzhavan Жыл бұрын
Good suggestion
@pnlraojaya4602
@pnlraojaya4602 2 жыл бұрын
Door fixing is better to avoid the grease toxins
@realvipul
@realvipul 7 ай бұрын
good idea, im just wondering the gadget is mixing but not aerating. may be it needs further improvement?
@hameedaka2410
@hameedaka2410 Жыл бұрын
இவர் இதை சிறிது மாற்றம் செய்தால் இதில் இருந்தே பயோ கேஸ் உற்பத்தி செய்யலாம்
@papayafruit5703
@papayafruit5703 Жыл бұрын
@7:35 இந்த வேலைகூட செய்யலேனா எப்படி…. Can do automation , provided this has to be churned even during the night . Morning it’s a good exercise for hand; at night can use motor
@seshadrikv9000
@seshadrikv9000 Жыл бұрын
Very good.
@Shankarks24
@Shankarks24 2 жыл бұрын
Very good idea.even you can use with plastic water tank.
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Good innovation
@tamilarasan4386
@tamilarasan4386 2 жыл бұрын
You can use paddle wheel aerator fans instead of iron rod to avoid corrosion...
@ManikandanMani-bg1xw
@ManikandanMani-bg1xw 2 жыл бұрын
Ok ana super
@ppk7000
@ppk7000 2 жыл бұрын
👍👌🙏
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 2 жыл бұрын
அந்த ரிங்க்கு இடையில் upbc window. Joint க்கு பயண்படுத்தும் Fillers water proof. ரப்பர் தண்ணீரை வெளியேற்றாது.1அடி இடைவெளியை மேற்கண்ட பொருளை வைத்து உள்ளும் வெளியேயும் துப்பாக்கி வடிவிலான கருவியை வைத்து செலவை இன்னும் குறைக்கலாம் என எண்ணுகிறேன். அறிந்தவர்கள் மேலும் விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
@ayapparajchinnasamy4324
@ayapparajchinnasamy4324 2 жыл бұрын
super veralavel
@arokiamsundaram4426
@arokiamsundaram4426 2 жыл бұрын
முதல் கமென்ட்
@IYARKAIPETSFARMbykannan
@IYARKAIPETSFARMbykannan 2 жыл бұрын
Ur new ideas more useful of organic farmer
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 52 МЛН
சோலார்ல கோழி குஞ்சு பொறிக்குதா! | Solar Hen Incubator
19:40
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 12 М.