காங்கேயம் மாடுகள் வாங்குவதற்கு மிகச்சிறந்த பழையக்கோட்டை சந்தை || kangayam cow Market in tamilnadu

  Рет қаралды 72,372

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

Kangayam kalai, kangayam cows, kangayam cattle breed facts in tamil, kangayam nattu maadu valarpu, types of kangayam breed in tamil,uzhavan magan, kangayam cattle breed, naattu maadugal, palayakottai naatu maatu sandhai, kangayam cow Market in tamil nadu, palayakottai mattuthavani kangayam cow Market, kangayam sandhai, palayakottai sandhai, kangayam cow breeders meet in tamil,
சந்தை தொடர்பு எண் : 9597935401
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
channel CEO : Deva saran
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 44
@JK-zc6uz
@JK-zc6uz 3 жыл бұрын
இந்த சந்தையில் நான் மாடு வாங்கியுள்ளேன். இந்த சந்தையை நடத்துபவர்களை நான் உண்மையில் பாராட்டுவேன். அவ்வளவு நேர்மையாக நடத்துகிறார்கள்.
@ungalnanbankavin6716
@ungalnanbankavin6716 3 жыл бұрын
Namma ooru Namma perumai
@vijayaravinth4215
@vijayaravinth4215 9 ай бұрын
Entha District 😊
@rajramalingam8836
@rajramalingam8836 3 жыл бұрын
அருமை அழகு நம்ம நாட்டு காங்கேயம் மாடுகளை காப்பாற்ருவதற்க்கு நன்றி நன்றி நன்றி முப்பாட்டன் முருகன் துணை
@jayaudhayajayachandran8809
@jayaudhayajayachandran8809 3 жыл бұрын
P
@songby9003
@songby9003 Жыл бұрын
Super sir Arumaiyana pathivugal,Anaivarum nam ina naddu madugalai kakkanum, kalappina madugal, Ulla vara vida koodathu.ithai Anaivarum payanpaduthungal nanpargale .nanri
@ibrahimnoushathali7234
@ibrahimnoushathali7234 2 жыл бұрын
பழயக்கோட்டை எங்கு இருக்கு......எந்த ஊர் மாவட்டம்.....போன் நம்பர் கேட்டு இருக்கலாம்....கேட்கவில்லை. பேட்டி எடுக்கும் போது விபரமாக எடுத்தால் பொது மக்கள் சந்தைக்கு வருவதற்கு சௌகரியமா இருக்கும்.....
@Kiruthikragul
@Kiruthikragul 2 жыл бұрын
Bro nanun palayakottai than Tiruppur district palayakottai near kangayam to erode main road
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
இறுதியில் ஒரு சத்தியமாக விஷயத்தை சந்தை நிர்வாக இயக்குநர் சொன்னார்... காங்கேயம் பால் அமிர்தம்... இது 100/100 உண்மை.
@prasathm2698
@prasathm2698 11 ай бұрын
Excellant
@thirumanialagar9875
@thirumanialagar9875 3 жыл бұрын
மிகச்சிறந்த அருமையான தகவல் நண்பா !
@esuthakar7199
@esuthakar7199 3 жыл бұрын
Good infermation MR. SIVAKUMAR SIR 👌👌👏👏
@oorvasi7852
@oorvasi7852 3 жыл бұрын
மிகவும் அருமை
@aaaaaa-ev2wl
@aaaaaa-ev2wl 3 жыл бұрын
Super
@sowthri.k3148
@sowthri.k3148 3 жыл бұрын
Rate poto irruthigana innum Nala irruthu irrukum 🤩
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 жыл бұрын
Super thanks..
@SenthilSenthil-nr6ki
@SenthilSenthil-nr6ki 3 жыл бұрын
அருமை 👌
@Fanclub-lm5ys
@Fanclub-lm5ys Жыл бұрын
சார் நம்ம காங்கேயம் தலையீத்து கிடாரி ஒன்று சரியாக காளைக்கு சேர்த்தது ஜுன் 29 அன்னைக்கு சேர்த்தேன் சார் ஒன்பதாவது மாதம் நடந்துட்டு இருக்குதுங்க சார் இன்னும் மடி வைக்கவே இல்லைங்க சார் டாக்டர் சினை பரிசோதனை செய்து பார்த்து மாடு சினைனு சொன்னாங்க சார் ஆனால் இன்னும் மடி வைக்கவே இல்லைங்க சார்
@muthukrishnank4395
@muthukrishnank4395 3 жыл бұрын
Super na
@raninarayanan5029
@raninarayanan5029 3 жыл бұрын
Karimangalam mattu santhai pathi podunga
@Motor.vivasayi
@Motor.vivasayi 3 жыл бұрын
Bro ostrich pathi oru video podunga bro
@Jayaprakash-ix4qg
@Jayaprakash-ix4qg 3 жыл бұрын
Bro bus route from namakkal sollunga. I need to buy two heifers.
@sankarsubramaniam7191
@sankarsubramaniam7191 4 ай бұрын
Indrajith pondra kayavargalai thadai seiyunga
@eastguard3
@eastguard3 3 жыл бұрын
Anna nalla manithar 🙏🏼🙏🏼🙏🏼
@jeganjj5998
@jeganjj5998 3 жыл бұрын
Bro put video in wrestling tamil entertainment
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 3 жыл бұрын
Pls gimme/advice me about next sale (when).
@psubramanian8335
@psubramanian8335 3 жыл бұрын
👋👋👋👋👋👋👋
@esakkiraja7917
@esakkiraja7917 2 жыл бұрын
Knee mm
@NaveenNaveen-ws6ms
@NaveenNaveen-ws6ms 3 жыл бұрын
Bro I want kangayan kalali I where go to see please pro but reply bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Description number irukku bro kettukkonga
@-CO-PraneshAS
@-CO-PraneshAS 3 жыл бұрын
Rate podunge bro
@jagadishp8080
@jagadishp8080 3 жыл бұрын
1st lactation cow how much cost anna
@ajithkamalesh9235
@ajithkamalesh9235 3 жыл бұрын
Ennaiku santhaa nadakum bro
@sharpk7
@sharpk7 3 жыл бұрын
Santhai eppo nadakkum sollunga bro
@sivasivamohan8626
@sivasivamohan8626 3 жыл бұрын
Sunday nalaiku nadakum
@nonstopnagaippu9490
@nonstopnagaippu9490 3 жыл бұрын
Enna மாவட்டம் anna
@kumaravelu2901
@kumaravelu2901 3 жыл бұрын
ஈரோடுங்கோ
@mahadevakm3519
@mahadevakm3519 2 жыл бұрын
2penkuti wenu kadkida SAR Cell no
@abimuthupandi3667
@abimuthupandi3667 2 жыл бұрын
Super bro number sollu ga bro ✌
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Discription check pannuga
@naagha8597
@naagha8597 3 жыл бұрын
video not useful no information
@lksinternational3358
@lksinternational3358 Жыл бұрын
Excellent
@smoorthysk5731
@smoorthysk5731 3 жыл бұрын
Super
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН