உங்களுடைய பேச்சுத் திறமையும் உங்களுடைய கருத்தும் நன்றாகவே உள்ளது உங்களுடைய பேச்சுத் திறமைக்கு நான் அடிமை என்று கூறுவேன் ஆனா நீங்க சொல்லும் கருத்தையும் கேட்டுக் கொள்வது நல்லது என்று பலமுறை சந்தித்துள்ளேன் பல மேடைகளில் நீங்கள் கூறியது
@SujithJ-h3j4 ай бұрын
மனக்குழப்பம் இருந்தது உங்கள் பேச்சு தெளியவைத்தது நன்றி
@selvakumars2804 ай бұрын
நான் முழுமையாக பார்த்து கேட்டு ரசித்த காணொளி. மிகவும் சிறப்பான பேச்சு 💪🙏🙏🙏
@Jeyamary-f8i4 ай бұрын
அருமையிலும் அருமையான சொற்பொழிவு பேச்சு.மிகச் சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன் வளர்க பல வித நலன்களுடனே எனக் கூறி
@assenaoassenao18354 ай бұрын
அருமையான பேச்சு ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்கள் சொல்படி நன்னடத்தை உள்ள குழந்தையாக. வளரவேண்டும்...
@VetriVel-qi4cr4 ай бұрын
அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் தலை வணங்குகின்றேன் 👏👌💪❤
@anusuyakaruppasamy14504 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இருந்து சென்றோம். கோபிநாத் அண்ணா ஸ்பீச் சூப்பர்❤
@mohamedjailanijailani4 ай бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள். பெற்றோர்களுக்கான கடமையை தெளிவுடனும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அறிவுரைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வாழ்த்துக்கள் கோபிநாத் அவர்களே! !!
@thangamk29674 ай бұрын
நீங்கள் அப்பாவாக கிடைக்க உங்கள் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.🎉🎉
@irfanasheefa97224 ай бұрын
அருமையான அறிவுரை அண்ணா 👏👏👏👏....நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன்...
@johnmichaelraj85754 ай бұрын
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕 இயேசுவே
@Madan7944 ай бұрын
இந்த நேரத்தில் எதுக்குடா
@AVJsher4 ай бұрын
கடவுளுக்கு கூட இப்போ மெசேஜ் .போனை தரையில் வைத்து விட்டு இரண்டு கைகளைக்கூப்பி கடவுளை வணங்குங்கள்.வாட்சப்பிலும்.youtube ல் கடவுளை தேடாதீர்கள்.உங்கள் மனதில் தேடுங்கள்.
@manface98534 ай бұрын
Black man thing white man danger
@manface98534 ай бұрын
Siva is super got
@harikrishnan49234 ай бұрын
மன நோய் மருத்துரை நாடவும்
@sivaayaomnama67254 ай бұрын
வாழ்க வளமுடன் அருமையான ஆணித்தரமான உண்மையான சமூக அக்கறை கொண்ட அன்பான பேச்சு உண்மையில் அனைவரும் இதுபோல் சிந்தித்து செயல்பட்டால் நம் நாடு உருப்படும்
@SelvaKumar-fl1ft4 ай бұрын
Wonderful Speaking Gopinath Sir ❤❤❤❤❤❤❤❤🎉🎉❤❤❤
@dhanavathianbarasu2884 ай бұрын
சிறந்த பண்புகள் கொண்ட ஆண் பிள்ளைகளால் பெண்களுக்கும்,பெண்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு எதிர்காலத்தில் கண்டிப்பாக இருக்கும்
@venkateswarisingaravelu25614 ай бұрын
அருமையான உரை. இன்றைய பெற்றோர்களுக்கு நல்ல அறிவுரைகள்.
@tamilmeeraads13674 ай бұрын
அருமை அருமை பேச்சில் நிதானத்தை அழகாக சொல்லிருக்கும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤
@user-TN45BadBoys4 ай бұрын
🌎 worldla number one person in good condition and good speech 🙏🙏 my dear My place educational in schools ❤❤❤
@akkiakki88054 ай бұрын
அண்ணா உங்க உரையாடல் சூப்பர் பேச்சு சூப்பர்❤❤🎉🎉🎉😮
@aproperty20094 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Mmmdila4 ай бұрын
இந்த உலகத்திலேயே நாம் நம்பக்கூடிய அதி உயர் சக்தி நம் தாய் தகப்பனை விட நம்மைப் படைத்த இறைவன்... அவன் ஒருபோதும் நம்பிக்கை விடமாட்டான் கருவறையில் கூட நம்மை வளர்த்து இந்த பூமிக்கு அனுப்பியவன் இந்த நம்பிக்கையை வளர்த்தால் போதும் நம் குழந்தைகள் தானாக நல்லவர்களாக வாழ்வார்கள்
@PranavPrajith-tx1yq4 ай бұрын
சொல்லுவது சரி சொல்லுகிற இடம் சரியில்லையே🤣🤣
@ramasamietti56204 ай бұрын
கருத்துக்கள் சிறப்பு பேச்சு நடை வேகமாக உள்ளது. வாழ்க வளமுடன்.
@sagayamsanthi24994 ай бұрын
சிறப்பான பேச்சு ஐயா நன்றி
@BanuPriya-hr1bw4 ай бұрын
அருமையான பேச்சு
@MuruganA-z4e4 ай бұрын
அருமை அருமை❤
@sivanitha7774 ай бұрын
அருமையான பேச்சு ❤
@akilasiva96204 ай бұрын
Gopinath sir ❤❤.speech kekkum pothu Goosebumps agiruchi sir.
@selvasri30014 ай бұрын
பிள்ளைகள் கையில் ஸ்மார்ட்போனை தாய் , தந்தையர் கொடுக்காமல் இருத்தலே உத்தமம்.
@ashaik65544 ай бұрын
பெற்றோர்கள் குழந்தையின் கையில் ஸ்மார்ட் போனை கையில் கொடுத்துவிட்டு பெருமைவுடன் சொல்வது எது எப்படி என்று நமக்கு தெரிய மாட்டேங்குது அவனுக்கு எல்லாமே தெரியுது நாமே நம் பிள்ளையை தவறான பாதைக்கு அனுப்புகிறோம்
@revathirockz40384 ай бұрын
Super sir excellent speech❤
@kanikakanika11384 ай бұрын
Thank you anna for your Valuable advice❤❤❤❤
@saravanarajd86802 ай бұрын
😊💟thank u for ur kind words sir💯🤝👍
@SHAMSHITHKHAN4 ай бұрын
Sooper sir I will salute to you... Super speech 😊😊😊😊
@harikumaran25234 ай бұрын
படிப்பை விட கேரக்டர் ரொம்ப முக்கியம் என்று சொன்னீர்கள் இல்லையா, அது தான் நான் உண்மை அண்ணா உண்மை, நல்லா ஸ்கூல்ல ஆவரேஜ் ஸ்டூடன்ட், அண்ணா இப்ப சமூகத்துல ஒரு நல்ல இடத்துல இருக்கேன், நான் பிறரோட பழகுறது என்ன சுத்தி இருக்குற எல்லாரையும் சந்தோசமா வச்சிக்கிறது, எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்கிறது, இது எல்லாத்தையும் எனக்கு கொடுத்த ஆசிரியர்கள் நான் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@sathish.trichy4 ай бұрын
Super speech gopinath sir...❤❤❤❤
@Flora_GrootIQ4 ай бұрын
Well-Noted, Well-Said 👍
@WilsonJames-g3z4 ай бұрын
உண்மையான காரணம். சூப்பர் sir. Thank you brother
@g.radhakrishnangrk14494 ай бұрын
மிகச்சிறப்பான பேச்சு❤
@gamingkeshavan4344 ай бұрын
அற்புதமான பேச்சு
@mallikarengasamy4 ай бұрын
ஆசியருக்குரிய மரியாதையைப் பெற்றோர் மற்றும் அரசு சரியாகத்தரவேண்டும். பிள்ளைகளைக் கண்டிக்கவே கூடாது என்றுதான் இப்போதெல்லாம் பெற்றோர் சொல்கிறார்கள்.
@sriranjani70964 ай бұрын
🔥❤👌👌👌👏அண்ணா அருமையான பேச்சு
@ushapearlin4 ай бұрын
Good, excellent speech
@sindusowbar59554 ай бұрын
Super speech ❤❤❤
@HariPrasath-m3j4 ай бұрын
உங்கள் பேச்சு என் எண்ணங்கள்
@rameshrameshguru53454 ай бұрын
அருமையானகருத்து👌👌👌👌
@manjumanjuu47584 ай бұрын
vera level speech.. Thank you Sir.. 👍🙏
@femilajoicy7094 ай бұрын
Well said bro🎉
@vimalapaul83804 ай бұрын
Very inspiring n strong msg to the society.
@SelvaKumar-fz7qw4 ай бұрын
நன்றி
@MaryarokiaSelvi4 ай бұрын
YourSpeechGreat
@vijayarani21164 ай бұрын
Nanum intha meeting atten pannen.
@PremilaChennaiyan4 ай бұрын
Very very very great sir 🙏🙏🙏🙏🙏🙏 solla varthaigal ellai Anna speech very great 👍👍👍
@Jesusbasaprajean4 ай бұрын
Super sir... Nice speech...
@sugunar22004 ай бұрын
😮🎉🎉 speech super, message super sir
@balasubaramaniyan49174 ай бұрын
அரசியல் வாதிகள் ஒரு மணி நேரம் பேச கூடியது. 10 நிமிடம் பேச்சு அருமை கோபிநாத்🎉❤
@vijaya67604 ай бұрын
Thalaiva vera level....
@balutalkies11834 ай бұрын
Delta always great 👍🏻 rocking speech provide financial literacy speech then discipline comes automatically 👍🏻
@chinnamaadithottam4484 ай бұрын
Super Gopi Anna 🎉❤
@shakilarobert40624 ай бұрын
Very good Speech Gopinath Sir
@KavithaVinoth-s3p4 ай бұрын
Really true words
@ShreeSuperiorImpexVidhyasurya4 ай бұрын
Wow I haven't words appreciate you
@ShanthaKumar-kd2tl4 ай бұрын
Outstanding Gopi sir!!!!
@vennilasubramani16474 ай бұрын
Super speech 🙏🙏🙏🙏🙏
@fousiyasf94734 ай бұрын
Arumaiyaana speech hats off
@KOKILA-f6i4 ай бұрын
Very good nicely sir
@devikasubramanian82084 ай бұрын
Super Super ❤❤❤❤
@DrVanaselvi4 ай бұрын
Excellent speech
@AnandAnand-ub8yy4 ай бұрын
செம பேச்சு சூப்பர்
@magesh.s20724 ай бұрын
Good speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ramasamyr11354 ай бұрын
Sonathu 100%correct bro 👏👏👏👏👏👏👏👏👍😊
@rosalinshanker89484 ай бұрын
மிக மிக அருமையான பதிவு கோபிநாத் சார்.
@shinysowmya-x1r4 ай бұрын
Romba arumaiyaa pesuneenga Anna,nalla karuthukkala sonninga anna
@khajashariffabdulkarim19514 ай бұрын
What a speech, sir🙏🙏
@manjulamani58154 ай бұрын
Super thambi thank you God bless you always
@yummyfoodsindia10944 ай бұрын
Gopinath the legend ❤❤❤💕💕💕💕🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙏🙏🙏
@sajidabegum75564 ай бұрын
Super speach Gopi Anna
@AMRangoli4 ай бұрын
Super Speech Vazhthukal
@vijilakshmi94164 ай бұрын
Good Speech
@raghavendranraghavendran16334 ай бұрын
Definitely discipline make perfect life
@manojkumar-fw4kb4 ай бұрын
Powerful speech, xcellent.
@simbusimbu53774 ай бұрын
Always outstanding speech Anna I'm ur fan of u anna😊
@karthicktk73794 ай бұрын
Gopi Anna super super
@janakig91054 ай бұрын
100% true sir..... Hats off
@RameshS-wz7xd4 ай бұрын
மிக சிறப்பானகருத்து நன்றி
@selvamselva87534 ай бұрын
Enna 😮 speech🙏👌
@ShanthaKumar-kd2tl4 ай бұрын
What a speech ❤
@selvakrishnan84534 ай бұрын
Useful speech
@Madurajani4 ай бұрын
Super message
@RajeshwAnishaRajeshwAnisha4 ай бұрын
அண்ணா நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை நான் என் அப்பனால் பாதிக்கபட்டவன்
@behappy89584 ай бұрын
Excellent 👌👌
@Anand19734 ай бұрын
சூப்பர் அண்ணா 👌
@vanimahavm2504 ай бұрын
கோபி அண்ணா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை
@Limcyskitchen914 ай бұрын
👌👌👌👍👍👍semma Sir100% correct
@pkumaran53624 ай бұрын
அருமை அருமை பேச்சு அருமை, பொருள் அருமை....... பெற்றோர் பொறுப்பு அருமை.......அருமையான பதிவு அய்யா கோபிநாத்......
@selvakumarumaakshaya46244 ай бұрын
Super bro
@Manjuvignesh-qi4cz4 ай бұрын
Great
@farhanaparveen51064 ай бұрын
வட மாவட்டங்களுக்கு மட்டும் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை 😢 ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளியின் நிலை 😢