கூழ் காய்ச்சாமல் கை வலிக்க கிளறாமல் ஈசியாக ஜவ்வரிசி வடகம் போடலாம்/east vadam, crunchy and tasty

  Рет қаралды 43,816

VSV logs

VSV logs

Күн бұрын

Пікірлер: 28
@ma2ma102
@ma2ma102 6 ай бұрын
நன்றாக செய்திர்கள் 🎉🎉🎉🎉🎉🎉நன்றிகள் இன்னும் உங்களுக்கு தெரிந்த வடகம் வகைகள் 🎉🎉சமையல் 🎉🎉இனிப்பு வகைகள் எங்களுக்கு செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
உங்கள் சப்போர்ட்க்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💕 எனக்கு தெரிந்தவற்றை கண்டிப்பாக செய்து காட்டுகிறேன்
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 6 ай бұрын
சகோதரி வீட்டில மேல படிஏற முடியாத என்னை மாதிரி உள்ளவர்களும் போடலாம் என்று கூறிய உங்களுக்கு நன்றிப்பா நாளை போட்டு பார்க்கிறேன்.❤❤
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
நன்றி சகோதரி🌹
@Mekala370
@Mekala370 6 ай бұрын
Semma idea mam.Soft speaking ❤❤❤❤❤❤❤
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
Thank you ma❤
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 6 ай бұрын
❤idea bureau! Super!! Thank you Mam!!!
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
Thank you so much for your valuable comment ma🌹
@rajinisuresh3092
@rajinisuresh3092 6 ай бұрын
nice mam
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
Thanks ma'am
@nazeemarafi6158
@nazeemarafi6158 6 ай бұрын
Veyilil podalama oru naalil kaaindhu viduma
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
வெயிலில் காய வைத்தால் ஒரு நாளில் காய்ந்து விடும்
@Jayanthi_Kumaresan
@Jayanthi_Kumaresan 5 ай бұрын
Super madam 🎉
@vsvlogs2020
@vsvlogs2020 5 ай бұрын
Thank you ma
@bijithomas6908
@bijithomas6908 6 ай бұрын
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
🙏
@ranjaninn215
@ranjaninn215 6 ай бұрын
Very good
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
Thank you🙏
@mrshanmugam1741
@mrshanmugam1741 6 ай бұрын
மாவு ஜவ்வரிசியா மேடம்?
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
ஆமாம் மா
@Chm-y2i
@Chm-y2i 5 ай бұрын
நீங்க ஜவரிசி வாஷ் பண்ணல இம்பார்டன்ட் டு வுஷ்பிரத் அண்ட் தென் சோக்
@vsvlogs2020
@vsvlogs2020 5 ай бұрын
Ok, thank you ma
@thangamanisrinivasan134
@thangamanisrinivasan134 6 ай бұрын
வேறு புதிதாக போடவும்
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
நிறைய பேர் பார்க்க வில்லை அதனால் போட்டேன் கண்டிப்பாக நிறைய புதிதாக வீடியோ போடுகிறேன் நன்றி🙏💕
@thangamanisrinivasan134
@thangamanisrinivasan134 6 ай бұрын
இதை பல நபர்கள் சேன்ற ஆண்டே போட்டுவிட்டார்கள்
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
பார்க்காதவர்கள் இந்த ஈசியாக உள்ள வடகம் போட்டு பார்க்கட்டும் என்று தான் போட்டுள்ளேன் ரொம்ப நன்றி
@mickeyk985
@mickeyk985 6 ай бұрын
Pona varudame nenga pathutingana intha varusham yen marupadiyum paakaringa same video, don't discourage others hardwork. Theriyathavanga therinjika poranga
@vsvlogs2020
@vsvlogs2020 6 ай бұрын
@@mickeyk985 நன்றி🙏💕
MILLET DOSA | healthy millet dosa | breakfast recipe | dosa using millets | Chef Venkatesh Bhat
19:18
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 185 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 38 МЛН
Javvarisi vadaam/vathal by Revathy Shanmugam
9:36
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН