இந்த வயதிலும் பாட்டியின் திறமையான பேச்சும் மனதார அவர் செய்யும் ஆசிர்வாதமும் மிக அருமை.பாட்டி ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்
@mannaifoods9 ай бұрын
நன்றி மா
@mykitchenfoods485110 ай бұрын
அழகு பாட்டி பாரம்பரிய முறையில் சமைப்பது அனைத்தும்சுவையே
@guhantechnoblade251110 ай бұрын
பாட்டி, நாங்க எல்லாம் பச்சைக் அரிசி ஊற வைத்து அரைத்து தண்ணீர் சுடு ஆனது மாவு ஊற்றி kilari பச்சைக் மிளகாய் அரைத்து perungayam, சின்ன seeragam serppom. நீங்க செய்தது super பாட்டி.
@kannishwarnagarajan778510 ай бұрын
Naangalum apdi than.. Same. One year ananulum apdiyae erugum. Nagercoil
@santhanakrishnan923010 ай бұрын
Pattima how much I know of Murruku vattal
@mannaifoods10 ай бұрын
நன்றி மா
@manimekalaikrishnasamy601610 ай бұрын
செய்முறை விளக்கம் எளிமையாக அருமை.நன்றிங்க
@mannaifoods10 ай бұрын
Okay ma
@NathiyaK-ff2xu9 ай бұрын
நான் செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக உள்ளது .... எனது அம்மா நான் கூழ் வத்தல் செய்ததைக் கண்டு .. மகிழ்ச்சி அடைந்தார்.. பாட்டி.. அம்மா.. இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.... 🙏🙏🙏
@mannaifoods9 ай бұрын
Okay ma 💞
@naliniraja53906 күн бұрын
Vanga g pay no please
@RamyaRajan-by4wp8 ай бұрын
Super patti. Nanum senchi pathen nalla iruku
@umamaheswari39628 ай бұрын
மிகவும் அருமை சுலபமாக செய்துகாண்பித்தீர்கள் இருவரும் சிறப்பான பெண்மணிகள் 🎉
@n.mithileshth38609 ай бұрын
Super amma, நான் அவ்வாறே செய்கிறேன்,
@poorni7719 ай бұрын
பாட்டி நீங்க என் பாட்டியை ஞாபகபடுத்துகிறீர்கள்.வணக்கம் பாட்டி. நிறைய டிப்ஸ் தருகிறுர்கள்
@bindhubindhu843210 ай бұрын
Super paati ma & sister arumaya seyriga vathal nanu senju pakuren romba nandri❤❤
@kaverijegadeesan6549 ай бұрын
சூப்பரான ரெசிபி🙏🏻❤️
@shobhaanbalgan4 ай бұрын
🎉 your both see very nice looking now days family members are very rare living ❤
@geetharanichandrasekaran61392 ай бұрын
Super both of neela manasu God bless your
@elilarasijoy371210 ай бұрын
சூப்பர் மிகவும் எளிமை அருமை. பாட்டி அழகாயிருக்கீங்க.
@anithagomuraj82993 ай бұрын
Super nenga cheira samayl nalla irukkiradhu.❤
@mannaifoods3 ай бұрын
Thank you
@kalyanamm476810 ай бұрын
எதார்த்தமான பாட்டி.இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.🙏
@kulasekarangovindasamy979727 күн бұрын
Super best wishes 🌺🌻🌹🌷
@santhosh957010 ай бұрын
முதல் லைக் சூப்பர்
@mannaifoods10 ай бұрын
நன்றி பா
@hamudhadevi66068 ай бұрын
அருமையான வத்தல் பதிவு 👌 மிக்க நன்றி 🙏அம்மாவுக்கும் பாட்டிக்கும் நன்றி 🙏
@pushpamary993310 ай бұрын
Neenga thaliva paesureenga super
@thirurajagopal10632 ай бұрын
You and your mother are hardworking people.👍👍May god bless you both
@matildarichard70510 ай бұрын
சூப்பர் மா. கவரில் மாவு போட்டு பிழிந்தது மிகவும் சுலபமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் பேசுவது மிகவும் எதார்த்தமாகவும் கேட்கும் படியும் இருக்கிறது. நானும் இதே முறையில் இன்று வத்தல் பிழிந்துள்ளேன். நன்றாக வந்திருக்கிறது. மிக்க நன்றி
@mannaifoods10 ай бұрын
அப்படியா சந்தோசம்
@SanthiSanthini-q5w12 күн бұрын
சூப்பர் பாட்டி 👌👌👌
@MahalakshmiS-pf6skАй бұрын
Patti you are Great 👍. I proud of too her. God bless 🙌
@revathishankar94610 ай бұрын
Super work ! Very smart paatti and daughter 👍👍
@mannaifoods10 ай бұрын
Thanks a lot
@ambikar5748 ай бұрын
அருமை சகோதரி அம்மா உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் ❤
@mannaifoods8 ай бұрын
வாழ்த்துக்கள்
@raoraghavendran848810 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@nagarani959610 ай бұрын
மாவு அரைச்சு seyyakkoodadha
@mannaifoods10 ай бұрын
செய்யலாம்
@mannaifoods10 ай бұрын
நன்றி
@nagarani959610 ай бұрын
அரிசியை ooravekkavendama
@manimegalai614810 ай бұрын
Ohhh enna eazy ma ....suuuperb ma maavu araikka vendam ....sadham vatthal madhiruye irukku ma ....try pandrenma dear sissy nandrihal...ammavukkum valthukkal vanakkam 🙏🏻 🎉❤🎉❤
@RemashKoliyamoitrhi3 ай бұрын
அருமை .... அருமை எங்க ஊரு வடசேரி தான் உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் ......❤❤❤❤❤
@mannaifoods3 ай бұрын
Thank you
@PamPariPremaIndia8 ай бұрын
Engagement paati nyabahum varudu Nandri akka
@ShanthiMannan-qi2nbАй бұрын
பாட்டி சூப்பர் ஸ்டார் 🎉❤
@gunashyakitchen72792 ай бұрын
Superb...👌👌👌❤❤❤
@kavithakarthikeyan84129 ай бұрын
மிகவும் அருமை பாட்டி மா❤❤
@remeethabegam574010 ай бұрын
Mashaa allah super nalla eruku
@sobysoby64708 ай бұрын
அம்மா உங்க வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@mannaifoods8 ай бұрын
Thank you
@snithyakalyani52468 ай бұрын
Super akka and Patti ma
@KrishnaVeni-x9xАй бұрын
எம்மா எனக்கு உடனே வைத்தல் சாப்பிடனும் போல இருக்கு பாட்டி
@MenagaK-li2zh2 ай бұрын
Supermaa❤
@parimalakrishnamoorthy827110 ай бұрын
பாட்டி எனக்கு ரொம்பப் பிடிக்கும்
@NalinivBbc10 ай бұрын
சூப்பர் அம்மா ,அக்கா வத்தல் நல்லா இருக்கு😊
@mannaifoods10 ай бұрын
நன்றி மா
@prabhaprabhalakshmi90734 ай бұрын
பாட்டி நல்லா இருக்காங்க லா வத்தல் சூப்பர் சகோதரி மிக்க நன்றி ❤
@mannaifoods4 ай бұрын
Okay ma
@krishnanmanikam64893 ай бұрын
Super mami mikka nandri
@aruchnanthirumal37578 ай бұрын
Super amma
@meeenakshid105010 ай бұрын
Nice vadaham nanga seeraham, green chilli, perungayam ithu than poduvom