கேட்கவே நெஞ்சு பதறுகிறது 🥹 | முருகனின் இடம் புத்தரிடம்🥲 | Kankesanturai Maviddapuram | Pavaneesan

  Рет қаралды 11,165

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 65
@parathysenthanar4395
@parathysenthanar4395 14 күн бұрын
பவனீசன் யாழ்ப்பாண வரலாற்றில் நிச்சயம் நீங்கள் இடம்பெறுவீர்கள். 90 ஆம் ஆண்டு வலிகாமத்தை விட்டு வெளியேறினோம். உங்களது இந்த பயணம் நாம் இழந்தவற்றை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாகவும் ஆவணப்படுத்தி அடையாளம் காட்டும் அம்சமாகவும் அமைகிறது. வாழ்த்துக்கள் வளர்க.
@ரதிசன்
@ரதிசன் 14 күн бұрын
எந்த அரசாங்கம் வந்தாலும் ஒன்றுமே நடக்காது தமிழனின் தலைவிதி எங்கள் வாழ்வு ?????❤️
@naliguru
@naliguru 14 күн бұрын
@@ரதிசன் WHY NOT. OUR LAND'S ARE NOT A GOVERNMENT PROPERTY OR BELONGS TO MONK'S AND ARMIE'S . THIS IS SEEMS LOOTING PEOPLE LAND'S. 🙄🙄🙄
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 14 күн бұрын
நாங்கள் இந்த இடங்கள் எல்லாம் வாழ்ந்த இடம் இது ஒரு குட்டி சிங்கப்பூராக இருந்தது இந்த இடம் இடப்பெயர்வால் எல்லோரும் வெளிநாடுகளுக்கு போய்விட்டார்கள் முன்பு ஒரு காலம் எல்லாம் பெரிய வீடுகள் இந்த இடம் இதை பதிவிட்டமைக்கு நன்றி🙏
@nismalaponnar2642
@nismalaponnar2642 14 күн бұрын
ஒரு நாள் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 🙏🙏🙏🙏 ஆண்டவன் கட்டளை
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 14 күн бұрын
எங்கள் மண், எங்களின் சொந்த மண்🙏
@GaneshThamu
@GaneshThamu 14 күн бұрын
கடவுள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 14 күн бұрын
தமிழர்களின் தொன்மம், நாயக்க தெலுங்கனிடம் 😢
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 15 күн бұрын
என்றுதான் விடியுமோ தமிழர் வாழ்வு.
@srisrilanka7087
@srisrilanka7087 14 күн бұрын
புத்தர்👟👟👟👟சிங்கள வெறியன்👟👟👟😂 வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்❤தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க தமிழனின் வீரம் என்றும் ஓயாது உறுதி🌾🔱🙏❤
@mahendranrajah7481
@mahendranrajah7481 9 күн бұрын
@srisrilanka7087 ha ha ha keep on shouting.
@Sooryan-1107
@Sooryan-1107 15 күн бұрын
புத்தர் சாகும்போது சொல்லித்தான் போனார் எங்கெல்லாம் அரசமரம் இருக்கோ அங்கெல்லாம் எனக்கு சிலை வைக்கவும் என்று. புத்தம் சரணம் கச்சாமி, தமிழன் தொலைந்தான் போ சாமி😢😢😢
@naliguru
@naliguru 14 күн бұрын
BUDDH SAID DON'T BUILD TEMPLE FOR ME AND DON'T WORSHIP LIKE A GOD. ONLY FOLLOW MY AHIMSA. HENCE SINHALA BUDDHIST JUST WEARING BUDDHA MASK AND LOOTING OUR LANDS HOOK OR CROOK.
@naliguru
@naliguru 14 күн бұрын
HE MUST FILE A CASE. IF SILENCE WOULD BE A PROBLEM . ARMIES CAN BUILD MANY TEMPLES LIKE THIS. IT'S ILLEGAL. THEY CAN BUILD IN GOVERNMENT LAND NOT OUR TEMPLE PROPERTY 🙏🙏🙏🙏🙄🙄🙄🙄👎👎👎👎
@naliguru
@naliguru 14 күн бұрын
BUDDHA NEVER SAID THAT.
@subramaniam7374
@subramaniam7374 10 күн бұрын
புத்தர் பூமியில் பிறந்தார் வாழ்ந்தார். இறைவன் பூமியில் மனிதனாக பிறப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார்.ஆனால் முருகன் யார்? அவர் அவர் பூமியில் எங்கே பிறந்தார்? இப்போது முருகன் எங்கே இருக்கிறார்?
@naliguru
@naliguru 10 күн бұрын
@@Sooryan-1107 SINHALAVAN USING BUDDHA AS THEIR MASK TO RULE THE COUNTRY.
@aarokiaraj4652
@aarokiaraj4652 14 күн бұрын
தமிழ் கடவுள் முருகன் கோயில் இடங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள பேரின வராத அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
@Shurenthiran-bx5eq
@Shurenthiran-bx5eq 14 күн бұрын
வணக்கம் பவனீசன் மிகவும் கவலையாக இருக்கிறது
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 15 күн бұрын
இந்த சித்திரவேலாயுதம் ஐயா மிகவும் யதார்த்தமாக பேசுகிறார் உண்மைதான் அவர்களுடன் முரன் பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை ஆதாலால் இனக்கமாக போவதால் இழப்புகள் குறையும் தமிழரின் நேரம் அப்படி எனதான் செய்யமுடியும்
@naliguru
@naliguru 14 күн бұрын
NO BRO. VERY WRONG LE5 IT HO. THE VIHARAI WAS BUILT IN.OUR TEMPLE PROPERTY. ARMYS DON'T HAVE RIGHTS TO BUILD WITHOUT A PERMISSION. THEY COULD'VE BUILT IT GOVERNMENT LAND NOT OUR TEMPLE PROPERTY. IT'S ILLEGAL. SINHALAVAN WON'T ALLOW BUILD A TEMPLE IN VIHARAI LAND. SO THEY BUILT HOOK OR CROOK. 50 YEARS LATER EASY FOR CHANGED THE HISTORY. OUR PEOPLE LEFT BECAUSE OF THE WAR. SO VERY WRONG. HE MUST BE FIGHT FOR IT.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 15 күн бұрын
கோயில் காணி எல்லாம் பொதுக் காசில் வாங்கி தனியார் பெயரில் எழுதி விடப் படும். கோயில் பிற்காலத்தில் கட்டப்படும். இதற்குள் பல தில்லுமுல்லுகள் உண்டு. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 13 күн бұрын
நன்றி🎉
@Pavaneesan
@Pavaneesan 8 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 14 күн бұрын
Thambi good job congrats from Canada.
@mangamotion
@mangamotion 9 күн бұрын
Pavaneesan doing a good job. Going around and giving the area details for us. Why cannot approach Mr Chandrasekar Fisheries Minister regarding this temple problem.
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 15 күн бұрын
🙏🙏🙏🙏
@karthithana
@karthithana 13 күн бұрын
குமாரகோவில் பதிவைப் பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. எம் சிறுவயது அங்குதான் கழிந்தது. அரசமரங்கள் சூழ்ந்த பூமியது. அங்குதான் எங்கள் குடியிருப்பே உணவுக்கு மட்டும்தான் வீடு செல்வோம். அங்கு புத்தரும் இருக்கவில்லை விகாரையும் இருக்கவில்லை. வீடு பார்க்க செல்லும்போது அங்கிருந்த போலிஸ் பெருமையாக சொல்லியது நாங்க விகாரை கட்டிவிட்டோம். ஆனால் உங்கட பிள்ளையாரை அகற்றவில்லை வைத்திருக்கிறோம் என்று
@Pavaneesan
@Pavaneesan 8 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw 15 күн бұрын
கடத்தலில் அமைச்சரை கொண்டுள்ளது காட்டினால் சிங்களவரும் பார்க்கட்டும். ஆலமரம் இருந்த இடமெல்லாம் புத்தர். Stay order வாங்குவார் ASP . சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
@ennasapadu
@ennasapadu 14 күн бұрын
Sad
@CHANTHIRANVIJAYAN-mh6pi
@CHANTHIRANVIJAYAN-mh6pi 14 күн бұрын
Iyya find lawyer [sukas annai] Money doesn't matter bring sukas annai show your deeds go ahead Don't ignore it your land voice up murugan will give u everything 💐💸
@gnanamragu5963
@gnanamragu5963 15 күн бұрын
🙏🙏🙏🙏❤
@shajin.s2347
@shajin.s2347 2 күн бұрын
பவனீசன் அவர்களே இந்த விகாரை சம்மந்தமாக ஒரு தனி விவரணமாக தயாரித்து வெளியிட முடியுமா? ஏனெனில் இதை சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் அனுப்பி ஏதாவது செய்ய வேண்டும் இந்த விகாரையை அகற்ற வேண்டும். சிறியதாக இருக்கும் போதே அகற்றுவது சுலபம், இல்லாவிடில் தையிட்டியின் நிலை தான் வரும்
@ravichandran.761
@ravichandran.761 15 күн бұрын
இந்தியா என்ற நாடு இல்லாது போகட்டும்
@naliguru
@naliguru 14 күн бұрын
THEY BUILT PURPOSELY FRONT OF THE TEMPLE. DON'T TALK RUBBISH. FIGHT FOR IT. BIGGEST MISTAKE. HOW NOW KATHIRKAMAM CHANGED INTO SINHALA TEMPLE. ONE DAY WILL HAPPENED. TO THIS MURUGAN TEMPLE RULED BY SINHALESE. PLEASE DO SOMETHING AND FIGHT FOR IT .🙏🙏🙏🙏🙏
@t.r4587
@t.r4587 15 күн бұрын
ஜனாதிபதியின் கவனதுக்கு கொண்டு செல்லுங்கள்
@vig478
@vig478 14 күн бұрын
கல்லரிடம் முறையிடவதா?
@naliguru
@naliguru 14 күн бұрын
​@@vig478THIS IS INDIVIDUAL PEOPLE LAND.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 14 күн бұрын
Pavanesan could you saw Kadduvan malakkam station siite road muniappar temple full road until Kadduvan Junction.
@lokeswarirahunathen7498
@lokeswarirahunathen7498 15 күн бұрын
பாரளுமன்றம் எடுத்து செல்லுங்கள்
@savemothers4254
@savemothers4254 15 күн бұрын
😪😪😪😟😟😟
@rajinis1671
@rajinis1671 6 күн бұрын
😭😭
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@PeterALOYSIUSrobinson
@PeterALOYSIUSrobinson 14 күн бұрын
Please pavaneesan my born area naranthanai please go there take video please specially naranthanai South and my school rc school and Saint Peter Paul Church
@n.v.r.deepan1170
@n.v.r.deepan1170 14 күн бұрын
தம்பி வணக்கம். உங்களின் உணர்வு சரியானது. ஆனால் இந்த நிலை தமிழர்கள் வாழும் எங்கும் உள்ளது. சமீபத்தில் முருகப்பெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் இதே பிரச்சினையை முஸ்லிம்கள் மூலம் சந்தித்து வருகிறது. இந்தியா முழுவதும் இது போல் கிருஸ்தவ முஸ்லிம் மற்றும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தொன்றுதொட்டு இது போன்ற ஆக்கிரமிப்புகளை வேண்டும் என்று செய்து வருகின்றனர். நம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கோடரிக்காம்பாக மத நல்லிணக்கம் என்ற போர்வையில் நம் மதத்தையும் பாரம்பரியங்களையும் சில இலாப நோக்கத்திற்காக அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். நீங்கள் முதலில் மத நல்லிணக்கம் பேசாமல் மத நல்லிணக்கம் பேசும் நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நன்றி.. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 15 күн бұрын
@naliguru
@naliguru 14 күн бұрын
DOES SINHALA BUDDIST ALLOW WE BUILD THE TEMPLE BELONGS TO BUDDIST TEMPLES AREA?? THEY HAD TAKEN OUR LANDS FOR THE WAR TIME SO THEG DON'T HAVE ANY RIGHTS BUILD THE BUDSIST TEMPLE OUR LORD MURUGAN LAND. WHAT ARE THEY TRYING TO DO HOOK OR CROOK TAKING TAMILS LANDS .SO 100 YEARA LATER THEY WILL SAY THIS PLACE BELONGS TO SINHALA VAMSAM.
@kkr3555
@kkr3555 13 күн бұрын
They killed Lord Bhudha.hence the atrocities happened in srilanka and still in a poor condition
@PeterALOYSIUSrobinson
@PeterALOYSIUSrobinson 14 күн бұрын
Neegal seevirgal ennru napukaran
@janaj573
@janaj573 12 күн бұрын
என்னத்த சொல்றது. 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@Pavaneesan
@Pavaneesan 8 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 14 күн бұрын
This is karma low castes were not now Lord Buddha has entered with God Blessings
@jeyasiva352
@jeyasiva352 14 күн бұрын
🙏🙏🙏
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН