அனுஷனை அழைத்து... சென்ற காற்றின் கீதத்தை எங்களையும் ரசிக்கும்படியாக... வைச்ச அனுஷன் மிதுவிற்கு ரொம்ப நன்றி!!🙏🙏🙏 அட கடவுளே..... என்னம்மா அருமையாக பாடுகிறார் இந்த தம்பி.... OMG!!!!!👍👍👍 தம்பியின் திறமை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!👌💯👌 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Thilaga78738 күн бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை என்ன ஒரு அழகான குரல் இவர் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் அனுஷன் மகனே இவருக்கு எப்படி டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று தெரியாமல் கூட இருக்கலாம் இல்லை என்றால் வறுமையின் நிலையாக கூட இருக்கலாம் தயவுசெய்து இந்த தம்பிக்கு உதவி செய்யுங்கள் ப்ளிஸ் 🙏🙏🙏ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்தோஷமான காணொலி சஹானா பாடல் பாடும் போது அப்படியே உதித்நாராயணன் வாய்ஸ் மாதிரியே இருக்கு தம்பி நீ வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வர ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் 👍👍👍👌👌👌🎉🎉🎉👏👏👏❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
@sireshjakithan2 күн бұрын
Supaer
@Sabina_begam232 күн бұрын
Thambi Wellcome thamilnsdu
@puwaneswariselvalingam81023 күн бұрын
அற்புதமான குரல் வெளிய கொண்டு வந்த அனுசனுக்கு நன்றிகள்❤
@MohammedaslamMohammedaslam-t5k9 күн бұрын
அனுசன் அண்ணா இந்த மாதிரி அண்ணாக்கலுக்கு உதவுங்க அண்ணா உங்களால் எத்தனையோ பேர் உதவி பெற்றும் நன்றி மறந்து இருக்கிறார்கள் என்பதை மறந்து.இவருக்கு கட்டாயம் உதவுங்க அண்ணா please
@MathivathaniSuthakaran9 күн бұрын
Vera leval super 👏
@rasanayakamrasanayakam1488 күн бұрын
Super 🎉
@mandaleswaranthasarathakum57306 күн бұрын
Let’s send him to zee. Give details please 🙏🏻
@SivakalaU4 күн бұрын
Super 👌 Vera level Anna
@sudhakarvaithilingam-zd3qg3 күн бұрын
மனவலியும்..உழைப்பின் உடல் வலியும்தீர இசையால் மருந்திடும் இளைய மகனே ..உன்வாழ்வில் அருளொளி நிறைக்க வேண்டி வாழ்த்துகிறேன்...❤ சுதாகர்..
@dilaxshandilax9103 күн бұрын
அண்ணாவின் திறமைக்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் இறைவனை பிராத்திக்கின்றேன் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤🔥👏👏👏💯
@rasamalareaswaralingam42429 күн бұрын
Zee tamil அனுப்பினால் இந்த அண்ணன் வாய்ப்பு உள்ளது முயற்சி செய்தால் முடியும் 😊😊😊
@Mekalathevi8 күн бұрын
Om nanpa intha anna enta uoor than ipo vera idam kalyanam kadikar
@rasanayakamrasanayakam1488 күн бұрын
Super 🎉
@sundaramrani-fv1fv7 күн бұрын
@@Mekalathevi ok ningal thampaddai ya?
@ArhamArham-w6s3 күн бұрын
100% vaippu undu
@PuvithasanPuvithasanКүн бұрын
Thankyou thankyou
@nesanvadivel7097Күн бұрын
அட்புதமான குரல்வளம் 👍 வாழ்த்துகள் சகோதர
@PhilominaPushparaniJesudasanPaКүн бұрын
நல்ல எதிர்காலம் உண்டு.இந்த சகோதரனுக்கு🎉
@UsaimaUsain-n7y4 күн бұрын
நிச்சயம் இவருக்கு எதிர்காலம் கண்திறக்கும். வாழ்த்துக்கள்.
@rajanimangales26256 күн бұрын
அற்புதமான குரல். வாழ்த்துக்கள். மேலும் பிரகாசமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
@VimalarakkiniRatnam8 күн бұрын
அனுசன் உண்மையில சந்தோசம் இப்படியான உறவுகளை கண்டு பிடித்து அவர்களுக்கான தேவைகளை செய்யும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது பாட்டு super.🙏🙏🙏
@chanthirigajanahan29898 күн бұрын
அருமையான குரல். தன்னம்பிக்கை நிறைந்த சிறந்த மனிதர். அனுஷா வை காட்டிய கடவுளுக்கு நன்றி. கட்டாயம் இவருக்கு உதவி செய்ய வேண்டும் Anushan. நன்றி.
@kalaranjiniravisanthar-jv8jn9 күн бұрын
அனுஷன் நீங்க இந்த அண்ணாவை போல நிறைய திறமையான இளைஞர் யுவதிகளை அடையாளம்காட்டியதற்கு நன்றி இந்த உறவிற்கும் மனமுவந்து உதவலாமே உதவும் கரங்களே நன்றி
@RupanRupan-yx2re8 күн бұрын
எங்கதான் இப்படி திரமசாலிய கண்டு பிடிக்குறிங்கல்லோ அனுஷன்
@mohanangy3 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
@karunakaran72304 күн бұрын
சூப்பர் அண்ணா இந்த பாடகருக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் அவருடைய திறமையை இந்த உலகம் அறிய வேண்டும் அதற்கான உதவிகளை செய்து அவருக்கு மேலும் பயிற்சி வழங்க உதவுங்கள் அவர் துன்பங்கள் நன்றாக வாழ எம் பெருமான் என்றும் அருள்பரிவார்
@surendrarajani9 күн бұрын
அருமை யானா குரல். வாழ்த்துக்கள் அனுசன்....
@rasadurai9 күн бұрын
👁️👁️இறைவா உன் படைப்பில் எத்தனை ஆச்சரியங்கள்! அதிலும் Anushan செல்லும் வழியிலும் இத்தனை ஆச்சரியங்களா! நன்றி 🙏🤝❤️
@philippeandrew44603 күн бұрын
இது தான் இயற்கை இவருக்கு கொடுத்த கொடை
@sivaramankrishnapillai45689 күн бұрын
இவரைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.பலருக்குப் பகிர்ந்தேன்.இறைவன் அருள் நிச்சயம் கைகூம். மிகுதி விரைவில் .....
@mvasantha33122 күн бұрын
அனுஷன் தம்பி உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் உங்கள் குரலும் அப்துல் ஹமீது போல் உள்ளது.இருவருக்கும் வாழ்த்துக்கள் நான் தமிழ் நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் உங்கள் சகோதரி வசந்தி
@PuvithasanPuvithasanКүн бұрын
❤❤ thanks
@pakeerathynanthagopal97888 күн бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 இயற்கைக்குள் ஆட்டுப்பட்டி அதற்குள் பாடல் என்ன அழகான குரல் உடனடியா அவர் வீடுதேடி போய் வீடியோ எடுத்து போடவும் நன்றி வாழ்க வளமுடன்🙏🏻
@nishathayalarajah91739 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰இவர் இந்தியாவுக்கு அனுப்ப உதவ செய்யுங்கோ புளம்பெயர் உறவுகளே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💪🏽🐅💪🏽
@rajasinghamvamathevan29345 күн бұрын
Super bro வாழ்த்துக்கள்
@winnisathees66999 күн бұрын
அனுஷன் கண்களுக்கு தான் நல்ல பாடகர்கள் தென் படுகின்றார்கள் இயற்கையின் சத்தத்துடன் ஓர் இனிய ராகம் அருமை நன்றி அனுஷான் மிது 🎵 வாழ்த்துக்கள் தம்பி
@davidpathmi90087 күн бұрын
சகோதரா உங்கள் நிகழ்ச்சிகலை கண்டு சந்தோஷப்பட்டோம் வாழ்க வளமுடன் நன்றி
@uthayauthayauthaya62246 күн бұрын
இவரது குரலை கேட்க கேட்க ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா ❤
@subaeelam12349 күн бұрын
நல்ல குரல் சகோதரன் பாராட்டுக்கள்👏👏👏👏👏🫶🫶🫶🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👏👏👏👏👏👏👏👌👌👌👌🎤🎹🎹வாழ்த்துக்கள் 🙏🎹🎼🎼🎼🎼🎹🎹🎹🎹🎹🎼🎼🎼🥇🏆🏆🏆
@manchakavi63635 күн бұрын
அனுசன்... இப்படி இலை மறை காயாக இருக்கும் முத்துக்களை வெளிக்கொண்டு வர உங்களால் முடிந்த முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sugirthanrajkailayapillai63609 күн бұрын
தம்பி கவலை மறந்து பாட்டு படிக்கிறார் என்றால்ஒரு பெண் இருக்கிறா அது தான் அவர் சந்தோஷமாக இருக்கிறார். அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@varkeeslasaras8384 күн бұрын
Super voice god bless him
@ThavamJeyarajah9 күн бұрын
அனுசன் இந்தண்ணாவின் திறமைக்கு எங்கேயோ இருக்கவேண்டிய ஓர் ஆள்.உண்மையிலே நல்லகுரல் அதிலும் உதித்நாரயணின் குரல் மிகப்பிரமாதம் எல்லாப்பாடல்களுமே நன்று வாழ்கவழமுடன்❤❤❤❤
@ZeWron3 күн бұрын
Super bro yaravadhu ivara zee tamilukku anuppuga ❤❤❤❤
@JnathanJnathan-fh3lt8 күн бұрын
உன்மையில் அழகான குரல் இப்படியானவர்களை வெளிக்காட்டிய அனுஷன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@NMCbySumathyC12 сағат бұрын
Please இந்த ஏழையை இந்திய பாட்டுக்காரருக்கு வெளிக்காட்ட உதவி செய்யவும்.
@thavaraja73674 күн бұрын
அனுசன் நன்றிகள் திறமை நிறை தேன்மதுர குரலேரனுக்கு உதவுங்கள் . Zee தமிழ் , supper singer நகழ்சியில் சேர , ஒழுங்குசெய்து உதவிபுரியுங்கள் . மறந்துவிடாதீர்கள்.
@sivaranchysaranika49513 күн бұрын
பாடலுக்கு வாழ்த்துக்கள் முடிந்த அளவு உதவுங்கள் நண்பர்களே
@judyfdo1695Күн бұрын
வார்த்தை உச்சரிப்பு அழகு
@ranjiranjini10888 күн бұрын
ஐயோ. நல்ல பாடகர் நல்ல குரல் உண்ணி கிருஷ்ண ன் அதே கிருஷ்ணா குரல் ஆகா ஆகா....... கை இல்லாத கவலை அவருக்கு நிறைய கவலையாக இருக்கும் நமக்கே பார்க்க கவலையாக இருக்கிற து. ஒரு கையால் நிறைவாக வேல் செய்து வாழ முடியாது. வாழ்வாதார உதவி கட்டாய ம் தேவை மக்களே உதவியாக கரம் நீட்டுங்க. முயற்சியான தம்பி. சிலரின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட வை தான் அனுசன் மகன் வழிகாட்டுவார். உதவிய பிரான்ஸ் நாட்டுத் தம்பிக்கு நன்றி. வாழ்க வளர்க உங்களுடைய சேவைக்காக பாராட்டுகள். நேரடியாக பாராட்ட விருப்பமாக இருக்கிற து. வாழ்க அனு மிது சனு. நான் உங்களுடைய அன்பான சப்கிறைப்பரும் அம்மாதிரியான. அம்மா ரீச்சர்
அருமையான குரல் ❤ வாழ்த்துகள். அவரின் குரலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியமைக்கு உங்களுக்கு நன்றிகள். 🙏
@VinayakamoorththiKirushnaveni4 күн бұрын
அருமை ❤❤❤❤❤❤❤❤
@SarathaManikyam8 күн бұрын
வணக்கம் தம்பி ஏழைகலுடைய திறமை மறைக்கப்பட்டுள்ளது தம்பி இவருக்கு உதவி செய்ய வேண்டும் கட்டாயம் அருமையான குரல் வாழ்த்துக்கள்
@PeermohamedKani2 күн бұрын
அருமை குரல்வளை கொண்டுவார்
@KamaliniAhilan9 күн бұрын
அருமையான குரல் , மிகவும் அழகாகப் பாடுகிறார் . வாழ்த்துக்கள் 👏👌👍
@maryfernando69763 күн бұрын
Please help this brother need to go zee tamil. They help him. God bless brother. God helps you! You believe or not God send it this brother for you!❤
@கோகி8 күн бұрын
அருமை ஆகாசூப்பராகயிருந்தீச்சி அண்ணாவின் பாடல் 👌👌👌👌❤❤❤😊😊தம்பி அனுசான் கடவுள்தான் அண்ணாவிடம் கொண்டு சேத்துயிருக்கார் உம்சேவைக்கு 🙏🙏இந்த பணத்தை அனுப்பின அண்ணாக்கும் கோடி நன்றி 🙏🙏🙏
@nansymilo23942 күн бұрын
இவர் எங்கட ஊர் தான், பின் குறிப்பு இவர் இரட்டை சகோதரர்களில் ஒருவர்
@ImanNisty4 күн бұрын
Super super super ❤❤❤🎉🎉 brother
@rasamalareaswaralingam42429 күн бұрын
சுப்பர் ஸ்டார் தம்பிகள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@SanthiranAkilan8 күн бұрын
சுப்பர் அணுசன் அவரை சந்தித்ததுக்கு அவர்ர வீட்ட போய் ஒரு வீடியோ போடுங்க எதிர்பாக்கிரம் நாங்கல் அணுசன் வாழ்த்துக்கழ் மிதுவுக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@VijayaladsumiVijaya-zm8dm2 күн бұрын
உங்களோட கதைக்கலாமா
@balasiva43715 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@bamamaniselvam2 күн бұрын
Super kural❤
@cookwiththarshini8901Күн бұрын
Anushan migavum thiraimaiyana kural.
@AnushaAnu-d2q4 күн бұрын
❤❤❤ super 💯💯💯💯💯💯💯💯 Anna
@glscapcapacitor1783Күн бұрын
ஒரு வேளை சினிமா நடிகர் மோகனாக இருப்பார்.
@thayaparanthaya40475 күн бұрын
பாடகர்கள் உதித் நாராயணன், ஹரிகரன் குரலைப்போல் உள்ளது. கேட்க வைத்தமைக்கு பாராட்டுக்கள். நிச்சயம் ஆண்டவன் அருளால் பாடும் சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும்.
அருமை . இந்த தம்பிக்கு மேடையில் பாடும் வாய்ப்பு கிடைத்தால் இவருடைய வாழ்க்கை மாற😄 வாய்ப்பு உள்ளது.
@RajinthaSivanantharasa9 күн бұрын
சூப்பர இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள் 😊❤🎉
@NandaRajamohan9 күн бұрын
மிகவும் அழகான குரல்வளம் இந்த தம்பிக்கு அவருக்கு அனுஷன் தம்பி மூலமாக எப்படியும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ❤❤❤❤
@MohumedJabir3 күн бұрын
Vaalthukal
@Cake99997 күн бұрын
Appadiye oru youtube channel aarampikkavum munneri viduveergal thambi❤👌
@johnbaptist81934 күн бұрын
He has such a great talent. Hopefully some good persons in the cinema / entertainment industry would watch this video and help this young man's talent be known to the entire world. I couldn't believe such a melodious voice from a man who rears goats! God had taken one of his hands but granted him with such a melodious voice. His voice will be heard everywhere soon. Hare Krishna/Jehovah/Allah
@SivaRoji3 күн бұрын
Very nice voice
@sajanikanirmal8964Күн бұрын
God bless you❤
@judyfdo1695Күн бұрын
சூ...ப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
@kasthubaai24365 күн бұрын
அருமை ❤
@nilogee9 күн бұрын
வாழ்த்துகள் மகன் உங்கள் சேவை தொடரட்டும் ❤
@nismalaponnar26429 күн бұрын
தம்பிக்கு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤
@SellathuraiSivakumar-lj8cg4 күн бұрын
Very nice vocals and overall great voice!
@yathuyathu20324 күн бұрын
🎉congratulations
@SivaKumar-sm8dc8 күн бұрын
தம்பி அனுஷன் இந்தா தம்பிக்கு உதவுங்கள் ❤❤❤
@jeyathamo29188 күн бұрын
இது தான் சிபிக்குள் முத்து வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🌹🌹
@nsptransfort20227 күн бұрын
Super வாழ்த்துக்கள்
@VenuVenusha-qs6ms6 күн бұрын
Supper Anna anushan eangkayavathu Nalla vayppu vangki kudungka
@thamilselvypiratheesan80989 күн бұрын
அருமையான குரல் அருமையாக பாடினார்❤❤❤
@jeyanthikailas87788 күн бұрын
இந்தியா போனால் நல்ல எதிர்காலம்.நல்ல குரல் வளம்.இறைவனின் ஆசிர்வாதம் அருள் கிடைக்கட்டும்.
@sivathasansiva51682 күн бұрын
❤
@Successful6068 күн бұрын
உலகம் உன்னை எதிர்க்கும் போது உன்னை நீயே நம்பு போதும்.💚👌👍🌹
@12345-RS9 күн бұрын
அருமையான குரல்
@Kscreative95 күн бұрын
Brother singing veralevel we are praying for your success life brothers god bless all of you ❤❤❤❤❤
@digimemo64447 күн бұрын
Super ❤❤
@sarojamanoharan9950Күн бұрын
வாழ்க வளமுடன்
@iqram-jt7xl8 күн бұрын
அனுஷன் தம்பி நிறைய திறமைசாலிகளை உலகிற்கு வெளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ஆனால் அவர்கள் யாரும் அதைத் தாண்டி ஒரு படி வந்ததாக இல்லை. இவருக்காவது ஒரு சிறிய முயற்சியின் மூலம் இவரை மேலிடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கவும். இவரை அறிமுகப்டுத்தியமைக்கு உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள். ❤