கான்கிரீட் வீட்டில் பிளம்மிங் எளிமையான முறையில் அமைப்பது எப்படி Asha S2...

  Рет қаралды 5,825

Asha.S.2

Asha.S.2

Күн бұрын

நான் உங்கள்......
மேஸ்திரி சீனி
இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
(காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
...நன்றி...

Пікірлер: 16
@KamalakannanKamalakannan-uv1jc
@KamalakannanKamalakannan-uv1jc 5 ай бұрын
அண்ணா உங்க வீடியோ நல்லா இருக்கு உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் அண்ணா
@gofreshfresh6197
@gofreshfresh6197 5 ай бұрын
Hi பிரதர் உங்க விடீயோஸ் usfull ah இருக்கு . திருநெல்வேலி க்கு வந்து வீடு கட்டி தருவீர்களா . 2 send வீடு கொறைஞ்ச செலவில் கட்டி தர முடியுமா . நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் . ..
@nasbudeendastagir389
@nasbudeendastagir389 3 ай бұрын
Salam BRADR TN GOD MASHA ALALA GOD THALA ❤❤❤
@sathiyamoorthy-j9i
@sathiyamoorthy-j9i 14 күн бұрын
Super bro❤
@mani-zm8zx
@mani-zm8zx 5 ай бұрын
Anna fst nega concrete rasio sollu ga wall ku?
@praveen.m3331
@praveen.m3331 2 ай бұрын
Sqft enna rate la panreenga? G+4 floors 1200sqft land area la katta mudiyuma?
@laajitalkies3849
@laajitalkies3849 5 ай бұрын
Nanri
@smvenan7860
@smvenan7860 5 ай бұрын
Super brother
@sathiyamoorthy-j9i
@sathiyamoorthy-j9i 14 күн бұрын
அண்ணா வணக்கம் நான் எந்த ஏரியா வாங்கினா நீங்க செஞ்சிட்டு இருக்க வேலை நான் வந்து அந்த பில்டிங்கை பாக்குறாங்களா
@mdconstructiontamil2954
@mdconstructiontamil2954 Ай бұрын
Head aaturathu nalla iruukku
@MagindhiranM
@MagindhiranM 5 ай бұрын
❤🎉
@palanivel3315
@palanivel3315 Ай бұрын
தங்கள் கைபேசி எண் தரவும் நன்றி சத்குரு பாதம் சரணம் பாதம் நன்றி
@Asha_S_2
@Asha_S_2 25 күн бұрын
6381604865
@sulthanfarook2361
@sulthanfarook2361 3 ай бұрын
Anna seekiram pointuku va.. loda loda nu pesura. Information neraiya irukanum, but verum pechu neraiya iruku.. nee kuptrukanu avar vanthurukaru avara pesa vai na.
@chellammals3058
@chellammals3058 3 ай бұрын
ஆமாம் கொஞ்சம் தேவை இல்லாமல் பேசுவதை கொஞ்சம் குறைக்கலாம் நேரம் பொன் போன்றது
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН