காங்கிரசில் வெடித்தது உட்கட்சி மோதல் புதிய தலைவர் திருச்சி வேலுச்சாமி அதிரடி காட்டும் கே.எஸ்.அழகிரி

  Рет қаралды 374,269

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 479
@msmani0078
@msmani0078 Жыл бұрын
சரியான ஒரு நேர்காணல் இன்னும் சிறிது நேரம் நேர்காணல் பல கேள்விகளுடன் நடத்தி இருந்தால் பல உண்மைகள் தெரிய வந்திருக்கும்...!!! நன்றி தோழர் முக்தார் அவர்களுக்கு...!!!
@palamalainarayanasamy5464
@palamalainarayanasamy5464 Жыл бұрын
திருச்சி வேலுச்சாமி நேர்மையானவர் .தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவருக்கு முழுமையான தகுதி உடையவர்
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 Жыл бұрын
மரியாதைக்குரிய திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.மனதில் உள்ளதை மறைக்காமல் பேசிவிடுவார். அது தான் அவரின் பலம், பலவீனம் . தனது சிம்ம குரலில் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் எதிர் வரும் தேர்தலில் பட்டையை கிளப்பட்டும்.வாழ்த்துக்கள்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
மக்கள் தோலை உரிப்பார்கள் . திமுக கூட்டணியை
@ramboyot9296
@ramboyot9296 Жыл бұрын
சரியான தொண்டரை தான் பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நேர்மையான காங்கிரஸ் தொண்டனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்ததில் எண்ணற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் திருச்சி வேலுசாமி அய்யா
@thayathayanithy
@thayathayanithy Жыл бұрын
எங்கடா இருக்கீங்க நீங்களெல்லாம் முட்டா கூகூ...குரங்குகளா.....
@hb2k266
@hb2k266 Жыл бұрын
| அண்ணன் வேலுச்சாமிக்கு ரொம்ப தாமதமாகி விட்டது - 10 வருடத்திற்கு முன்பு கிடைக்க வேண்டிய பதவி . அவர் வந்தால் காங்ரஸ்... பலப்பெடும் - உண்மையான தேசியவாதியான காங்கிரஸ்காரர் _ அவர் வர வேண்டும். முகமது. பொள்ளாச்சி
@tks92
@tks92 Жыл бұрын
ஹா ஹா ஹா
@muthuramalingam6822
@muthuramalingam6822 Жыл бұрын
அண்ணன் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் தமிழ் நாட்டில் மேலோங்கட்டும்..
@tks92
@tks92 Жыл бұрын
உண்மையா????
@raghavanb1149
@raghavanb1149 Жыл бұрын
திருச்சி வேலுச்சாமி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்றால் கட்சிக்கு நல்லது
@Ran.1971
@Ran.1971 Жыл бұрын
இல்லை
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz Жыл бұрын
காங்கிரஸ கட்சிக்கு தகுதியான தலைவர் திருச்சி வேலுச்சாமி வாழ்த்துகள்
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Sarhyam tv thalaippu poy kamarajar nattukku ethu theenku varuthoo athai seyya maattar. Nehru muthal kennadi kocijin varai kamarajarin ideiyavai kandu viyanthavarkal. Ethaiyum sattene mutivu edukkum arivaatral kontavar. Ippavum karuvelamarankal mulaithu kontuthaan ullana. Athuvum kamarajaraa. Appadi alla avarpol muthalvar tamalakathil evanum irunthathillai ean all world koota ethoo mukthaar keivi ketpathilum kanniyam thevai. Rangaraj ponde ippadithaan thanthi tvil than istathukku aadivittu dismiss seyyappatta bjp sanki.
@kasimariyappan1053
@kasimariyappan1053 Жыл бұрын
​@@rajapandianraja-by1zf 100 சதவீதம் உண்மை
@psugeevan6708
@psugeevan6708 Жыл бұрын
​@@rajapandianraja-by1zf11
@anbuperumal6871
@anbuperumal6871 Жыл бұрын
@@rajapandianraja-by1zf bmxc
@சக்திவிவசாயம்-ஞ1ய
@சக்திவிவசாயம்-ஞ1ய Жыл бұрын
உண்மையான பேச்சு
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
ஒரு நல்லபேச்சாட்றல் நிறைந்தவர் தலமைக்கு தகுதியானவர் 👌👌
@Kingsman-1981
@Kingsman-1981 Жыл бұрын
காங்கிரஸ் சரியான முடிவு🎉
@salamonraj5556
@salamonraj5556 Жыл бұрын
மதிக்க. தகுந்த. மனிதர் ஐயா 👍💐தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@PTRVasudevan
@PTRVasudevan Жыл бұрын
அருமையான நேர்காணல்....வேலுச்சாமி ஒரு அறிவாய்ந்த, உண்மையான ,நேர்மையான மனிதராக காட்டுகின்றது இந்த நேர்காணல்...இப்படி பட்டவர்கள் குறைவு மற்றும் அவர்களால் என்றைக்கும் தலைவராகவே முடியாது...அது மக்களுடைய சாபமே அன்றி அவருக்கு எந்த இழப்பும் இல்லை.
@kumarguru8455
@kumarguru8455 Жыл бұрын
P
@kumarguru8455
@kumarguru8455 Жыл бұрын
😊
@kumarguru8455
@kumarguru8455 Жыл бұрын
P
@kumarguru8455
@kumarguru8455 Жыл бұрын
P
@peoplesmind3365
@peoplesmind3365 Жыл бұрын
பேட்டி எடுப்பதில் புதுவிதம் ஏற்படுத்துகிறார்... வயது பதவி என்றில்லாமல் மரியாதை குறைவாக பேசி பேட்டி எடுக்கிறார்... இவருக்கு யாரும் பேட்டி கொடுக்க கூடாது...
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
I agree...Silly way of conducting interview
@subhadandapani981
@subhadandapani981 Жыл бұрын
Very boorish mannered person. No grace in his speech
@khalifahussain5857
@khalifahussain5857 Жыл бұрын
Yes I agree with you. He is getting more arrogant and dominating day by day. We should boycott his program.
@ishra4all910
@ishra4all910 Жыл бұрын
காங்கிரஸ் மேலிடம் எடுத்த நல்ல முடிவு, ஐயா வேலுசாமி நல்ல மனிதர்...
@smrkeerai
@smrkeerai Жыл бұрын
நல்ல மனிதன் இப்படித்தான் நிதானமற்று எரிச்சல் பட்டு கோபப்பட்டு பேசுவானா?
@sivagangai385
@sivagangai385 Жыл бұрын
Vedio mulusa parunga 😂😂😂
@KrishnaKumar-uz8mv
@KrishnaKumar-uz8mv Жыл бұрын
புதிய தலைவராக ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு எனது கடைக்கோடி தொண்டன் வாழ்த்துக்கள்❤❤❤
@johnsonr9822
@johnsonr9822 Жыл бұрын
திருச்சி வேலுச்சாமி அண்ணா அவர்கள் மிகவும் தகுதியானவர்.
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 Жыл бұрын
S
@sundarganesan5530
@sundarganesan5530 Жыл бұрын
முக்த்தார் தன்னை அதி புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார். நா காக்க.
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
கருவேல் மரம் வெளிநாட்டு தீயசக்தி விவசாயம் உரத்தில் கலந்து இந்தியாவிற்க்கு வந்தது
@vedahanthamil8460
@vedahanthamil8460 Жыл бұрын
தரமான சம்பவம் ஐயா வேலுச்சாமி அவர்களே,காங்கிரஸ் தலமைக்கு உகந்தவர் நீங்கள் தான்
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 Жыл бұрын
எங்க மாமா திருச்சி வேலுசாமி தான் காங்கிரஸ் எப்போதும் தமிழ் இன காங்கிரஸ் தலைவர் ..
@aravindan.r9482
@aravindan.r9482 Жыл бұрын
புது செய்திகள் அளித்த முக்தார் அவர்களுக்கு நன்றி!
@pulseindia1648
@pulseindia1648 Жыл бұрын
அண்ணன் உயர்திரு.வேலுசாமி அவர்கள் கள்ளம் கபடமில்லா மனசு!!
@aameenaaafira2126
@aameenaaafira2126 Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில்! சொல் வலிமை மிக்க நல்ல உள்ளம் கொண்ட வர்! நமது காங்கிரஸ்காரர்கள் (தொண்டர்களுக்கு) புத்துணர்ச்சி தரும்! பல உண்மைகள் இவரது பேச்சாற்றலால் ! தெரிந்து கொள்வோம்!
@sekarchidambaram288
@sekarchidambaram288 Жыл бұрын
நல்லவர்..வல்லவர்..அவர் செய்த நல்ல செயலைக் கூறினால் நானும் சேர்ந்து பாராட்டுவேன்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
திமுகவுடன் கூட்டணி வைத்தது மட்டுமே . திமுக கான் கேஸ்
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
CONGRATULATIONS 🎊 👏 MY BELOVED BROTHER, TIRUCHI VELUSWAMY. ❤❤
@mosesj2316
@mosesj2316 Жыл бұрын
உண்மையான தைரியம் இருந்தா மணிப்பூர் பிரச்சினையை இந்த ஊடகங்களை காண்பிக்க சொல்லுங்கள் வெட்டிதனமான விவாதங்களை நிறுத்துங்கள்
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf Жыл бұрын
கருவேல விதையை காமராஜர் ஆட்சியில் விதைக்கபட்டது ஆனால் தெரிந்தே செய்த செயல் இல்லை கடந்த காலங்களில் பல செயல்கள் தெரிந்து செய்தவை இல்லை அனல் மின் நிலையம் கேட்டு தமிழக மக்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரும் அதை பெருமையாக வரவேற்றார்கள் இப்போது எதிர்க்கிறார்கள்
@maideen2010
@maideen2010 Жыл бұрын
திருச்சி வேலுச்சாமி அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் தகுதியானவர் வாழ்த்துக்கள் 💐💐💐
@danielp8044
@danielp8044 Жыл бұрын
உன்மை வீரன் அண்ணன் திருச்சி வேலுச்சாமி வாழ்க
@KennedyR-dm2zs
@KennedyR-dm2zs Жыл бұрын
நேர்காணல் அருமை. முக்தார் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@thampisumi5869
@thampisumi5869 Жыл бұрын
ஒரு நேர்மை. இந்த உலகில் உயிருடன் இருக்கிறது நன்றி
@karurkannan
@karurkannan Жыл бұрын
கடைசி வரை கருவேலமரம் யார் விதைத்தார்கள் என்று சொல்லவேயில்லை. என்ன ஒரு புத்திசாலித்தனம்...?
@mahendraraja3315
@mahendraraja3315 Жыл бұрын
VERY GOOD 👌👌👌👌👍👍👍
@MrMariathasan
@MrMariathasan Жыл бұрын
ஏதோ ஒரு திறமை உள்ளதுதான் இந்த ஊடகவியலாளருக்கு. பண்பில்லாத இவருடைய ஊடகத்திற்கு சத்தியம் என்ற பெயர் பொருந்தாது..
@marimuthun6315
@marimuthun6315 Жыл бұрын
முக்த்தார் கேள்வி கேட்பதில் நாகரீகமே இல்லை தமிழர்கள் என்றால் பண்பாளர்கள் என்பதையே மறந்து விட்டு பதில் சொல்பவரை அவமானப்படுத்துகிறார் வேலுச்சாமி அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவர் வாழ்த்துக்கள் ஐயா 🎉🙏👍
@kavyaselvi3384
@kavyaselvi3384 Жыл бұрын
Kandippa nandri velu
@pulseindia1648
@pulseindia1648 Жыл бұрын
இந்த நாட்டைப் பற்றிய அலாதியான அக்கறை கொண்ட தோழர் முக்தார் அவர்கள்! நான் பெரிதும் மதிக்கும் பத்திரிக்கையாளர்!!
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Жыл бұрын
Velusamy is great .He is perfect gentleman.I also from my birth place.I am proud about him M S V Bangalore
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Жыл бұрын
Please give our beloved real gentleman Trichy velusamy as a party leader for Tamil Nadu
@mudash441
@mudash441 Жыл бұрын
ஒரு குட்டி கதை: யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு காலத்தில், வெகு தொலைவில் உள்ள ஒரு பாலைவனத்தில், ஒரு ரோஜா தனது அழகான தோற்றத்தைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தது. அவளது ஒரே புகார் ஒரு அசிங்கமான கற்றாழைக்கு அடுத்ததாக வளர்கிறது. ஒவ்வொரு நாளும், அழகான ரோஜா கற்றாழை அமைதியாக இருக்கும் போது, ​​​​அவரது தோற்றத்தில் கற்றாழையை அவமதித்து கேலி செய்யும். அருகில் இருந்த மற்ற அனைத்து செடிகளும் ரோஜாவை உணர வைக்க முயன்றன, ஆனால் அவள் தன் தோற்றத்தால் மிகவும் நெகிழ்ந்து போனாள். ஒரு கடுமையான கோடையில், பாலைவனம் வறண்டு போனது, மேலும் தாவரங்களுக்கு தண்ணீர் இல்லை. ரோஜா விரைவில் வாட ஆரம்பித்தது. அவளுடைய அழகான இதழ்கள் காய்ந்து, பசுமையான நிறத்தை இழந்துவிட்டன. கற்றாழையைப் பார்த்தபோது, ​​சிட்டுக்குருவி கொஞ்சம் தண்ணீர் குடிப்பதற்காக கற்றாழைக்குள் தன் கொக்கைத் தோய்ப்பதைக் கண்டாள். வெட்கப்பட்டாலும், ரோஜா கற்றாழையிடம் கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா என்று கேட்டது. அன்பான கற்றாழை உடனடியாக ஒப்புக்கொண்டது, கடினமான கோடையில் அவர்கள் இருவருக்கும் நண்பர்களாக உதவியது.
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
என்ன என்ன சொல்றாரு பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாரு 😅😮😢
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரகபோகும் திரு வைலுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் முக்தருக்கு சரியான நபர் திரு வேலச்சாமிஅவரகள்
@srkalaiarasan9706
@srkalaiarasan9706 Жыл бұрын
தகவல் அனைத்தும் வரலாற்று பேழையை திறந்த தொடுத்த முத்துக்கள்.அருமை.
@Pachaitamilanda
@Pachaitamilanda Жыл бұрын
This is not the time for factionalism. Stay united and work for Congress victory in 2024
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
திமுக கூட்டணியை மக்கள் ஒழிப்பார்கள்
@muthukumaravelboopathi3156
@muthukumaravelboopathi3156 Жыл бұрын
Super excellent message/speech congratulations
@palanichamy3030
@palanichamy3030 Жыл бұрын
அய்யா திருச்சி வேலுச்சாமி அவர்களது பேச்சு அருமை அருமை
@deivasigamani508
@deivasigamani508 Жыл бұрын
Excellent interview 👏.
@MrOmega1963
@MrOmega1963 Жыл бұрын
Velusamy ur really great sir. We pray and wish u to be the leader of tamilnadu congress. God bless.
@nagaraj.c8176
@nagaraj.c8176 Жыл бұрын
வாழ்க பாரதம் வெல்க பாரதீய கட்சி
@amraamir749
@amraamir749 Жыл бұрын
Outspoken and fearless leader. Daring is his quality.
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 Жыл бұрын
The debate frankly delivered by Thiru Tiruchy Velusamy is bold, wise, and praiseworthy. Though it is too late , he is a reliable spokesperson in Congress to be honoured .
@suriamurthip4499
@suriamurthip4499 Жыл бұрын
நோக்கம்கேள்விகேட்டுபதில்வாங்குயில்லை அடுத்தவரைசிறுமைபடுத்துவது
@jankiram3768
@jankiram3768 Жыл бұрын
திருச்சி வேலுசாமி சரியான நபர் .வளருட்டும் காங்கிரஸ்.முக்தார் வேகம் அதிகம்.
@marimuthuv1217
@marimuthuv1217 Жыл бұрын
Brother super 👍 your good question congratulations 👍
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
சரியான தேர்வு வேலுச்சாமி அவர்கள்
@mariasusaixavier3523
@mariasusaixavier3523 Жыл бұрын
சமீப காலத்தில் சிறப்பாகவும் | பொறுப்பாகவும் கருத்துச் செறிவுடனும் அழுத்தம் திருத்தமாகவும் நல்ல மேனரிசத்துடன் நேருக்கு நேர் செய்யும் முக்தார் சாருக்கு என்பாராட்டுக்கள். .
@christurajs9918
@christurajs9918 Жыл бұрын
தமிழ்.. தமிழ்நாட்டு பற்றாளர் திரு .திருச்சி வேலுச்சாமி ஆவார்கள்!🙏🏼
@harishkrishnan4580
@harishkrishnan4580 Жыл бұрын
Disappointed with Muktar after watching this video.. Provoking the guest to an extend to win an argument. This guest handled the mishaps of Muktar very well. ❤
@srinivasanb4261
@srinivasanb4261 Жыл бұрын
Mr Tiruchi Veluswami is a senior Congress leader in TNadu.He is very knowledgeable on all political matters.A very good debator. .
@சுரேக்ஷ்ஆனந்த்
@சுரேக்ஷ்ஆனந்த் Жыл бұрын
Right person in Congress party as leader.
@sasikumars4018
@sasikumars4018 9 ай бұрын
தமிழகத்தில் கோஷ்டி பூசல் என்றாலே ஒரே ஒரு கட்சி
@akrishnakumarkrishnakumar1578
@akrishnakumarkrishnakumar1578 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajivgandhi6065
@rajivgandhi6065 Жыл бұрын
What a great Interview.. Wovvvv
@noorjahan8792
@noorjahan8792 Жыл бұрын
சரியான பேட்டி
@jjr1969ok
@jjr1969ok Жыл бұрын
IAS sashikant is the right option to develop congress in TN
@danielp8044
@danielp8044 Жыл бұрын
மறுக்கவில்லை,வேலுசாமி அண்ணனுக்கு தகுதி அதிகம்,தைரியம்,நேர்மை அதிகம்
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
IAS person is very junior to chair the post .
@nob1130
@nob1130 Жыл бұрын
​@@aepcdavidson3413 Aama, ipo irukkira Congress kilichitanga! IAS thaan BJP IPS ku correct, pirichu menjiruvaaru
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 Жыл бұрын
Annamali vs sashikanth. IPS vs ias
@kingpintt5316
@kingpintt5316 Жыл бұрын
Really very very good choice he is bold an Brew man
@senthilkumar7525
@senthilkumar7525 Жыл бұрын
I support Trichy Veluchamy sir
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs Жыл бұрын
தலைவர்களை பேட்டி எடுக்கும் போது அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் 🎉
@southtechie
@southtechie Жыл бұрын
காமராஜரைப் போலவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசக்கூடியவர் திருச்சி வேலுச்சாமி அவர்கள். நேர்மையானவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
@thirukumarang8040
@thirukumarang8040 Жыл бұрын
P
@mubarakalimubarakali744
@mubarakalimubarakali744 Жыл бұрын
முத்தார் வேலுசாமி பெயரை கேட்டாலே ஒரு அடி தள்ளிதான் நிற்பாங்க பாத்து கேழுங்க(விசியாளி)
@gunasekaran8528
@gunasekaran8528 Жыл бұрын
Super Replies valga..valerga..Velusamy..sir...Guna Dcc..coimbatore..
@saminathanms9026
@saminathanms9026 Жыл бұрын
சீமக்கருவளை விதை அய்யா திரு காமராசர் ஆட்சிக் காலத்தில் அவரது அனுமதியுடன் மத்திய காங்கிரஸ் அரசால் தமிழ்நாட்டில் விதைக்கப்பட்டது என்பது வரலாறு அய்யா திரு காமராசர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை காரணம் அவரும்‌ ஒரு சாதாரண அரசியல்வாதி என்பதால் நல்லதும் கெட்டதும் கலந்தவர்தான் சில விமர்சனங்கள் இதோ 1. அவரது அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திரு கக்கன் உள்துறை அமைச்சராக இருந்ததை புகழும் அதேநேரத்தில் நான்கு பார்ப்பனர்கள் அதாவது அன்றைய அமைச்சரவையில் 50 சதவீதம் அமைச்சர்களாக இருந்தனர் என்பது ஏற்கத்தக்கதல்ல 2. அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து தொழில் முதலாளிகளும் பார்ப்பனர்கள் மேலும் மற்றவர்கள் வரமுடியாத அளவுக்கு அவரது ஆட்சியினை பார்ப்பனர்கள் பயன்படுத்தி கொண்டனர் என்பதும் ஏற்கத்தக்கதல்ல 3. தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த முல்லை பெரியாறு அணை உள்ளடக்கிய பீர்மேடு மாவட்டத்தை தனது சாதி பாசத்தால் கேரளாவுக்கு விட்டுக் கொடுத்து ஜந்து மாவட்ட மக்கள் குடிநீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை இன்று கேள்விக் குறியாக மாற்றினார் என்பதும் ஏற்கத்தக்கதல்ல ஆனால் அவர் மகத்தான மாமனிதர் என்பதில் எந்த ஐயமும் இல்லை அதேநேரத்தில் அய்யா திரு காமராசர் தனது 9 ஆண்டு ஆட்சிக்காலத்தில் செய்த நல்லதை மட்டுமே பேசும் நாம் அய்யா திரு கலைஞர் கருணாநிதி தனது 19 ஆண்டு ஆட்சிக்காலத்தில் செய்த பல நல்லதை ஏன் பேச மறுக்கிறோம் என்றால் அவர் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதாலும் அவர்கள் பரப்பிய பல அவதூறுகள் இன்றும் மக்களால் உண்மை போல் பேசப்படுகிறது என்பதும் மறுக்க முடியாத கசப்பான உண்மை வாருங்கள் இதை ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம்
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp Жыл бұрын
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@anifaanifa1288
@anifaanifa1288 Жыл бұрын
21:54
@andrewsjabakumard5388
@andrewsjabakumard5388 Жыл бұрын
Good interview
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx Жыл бұрын
திருச்சி வேலு சாமி நல்ல செலக்ஷன். வாழ்த்துக்கள்.
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
வந்துவிட்டார் சீமானின் மாமா.திருச்சி வேலுச்சாமி அய்யா இனி எல்லாம் நன்மைக்கே
@elangovanv7220
@elangovanv7220 Жыл бұрын
திருச்சி உயர்திரு வேலுச்சாமி அவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர் எதையும் சொல்லும்போதும் தெளிவாகவும் ஆணி அடித்தது போல் நின்று பேசும் திறன் உள்ளவர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்புக்கு தகுதி ஆனவர் என்பதி ல் சந்தேகமில்லை.
@manikasthuri2714
@manikasthuri2714 Жыл бұрын
அய்யா நெரியாறர்.தாங்கள்.ஒருதனிபிறவி.ராஜாஜி.க்குபிறகு.முக்தார்.அய்யா.மூலை விலைமதிக்கமுடியாதாது தாங்கள்.அப்பா.அம்மாவுக்கு நான்தலைவணங்குகிறேன்.நன்றி.அய்யா❤😮😮😮
@kalaiselvam2511
@kalaiselvam2511 Жыл бұрын
முக்தார் உனக்கு சரியான ஆள்
@sriharansugandhi6390
@sriharansugandhi6390 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thampisumi5869
@thampisumi5869 Жыл бұрын
கருவேல மரம் குறித்து அப்போது என்ன அறிவது மக்களுக்கும் அரசுக்கும் இருந்திருக்கும். இப்போது தொல்லை என நினைக்கிறோம்
@m.iliyashjn18
@m.iliyashjn18 Жыл бұрын
தெரிந்த செய்தி தான் கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர் என்று கோஷ்டிகளாக ஆக மாட்டார்கள்
@newindia3874
@newindia3874 Жыл бұрын
Velusamy did a good job. He has given a tough t 27:20 time to the reporter. This interview looked like mouse and cat fight.
@ASK-tp6tk
@ASK-tp6tk Жыл бұрын
திருச்சி வேலுசாமி🔥🔥🔥
@syasmine2138
@syasmine2138 Жыл бұрын
. ..Siranta President ..Velu Sami.... Welcome ......
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
Best interview in muktar career
@marimuthun8414
@marimuthun8414 Жыл бұрын
முக்தார்,நீ,இந்த.வேலையைவிட்டுவிட்டுமாமாவேலைபாருடா,உன்தகுதியைபற்றிஒருவிள்க்கம்தரமுடியுமா
@SudhagarSudha-px4dk
@SudhagarSudha-px4dk Жыл бұрын
Super sir
@narayanana.n1688
@narayanana.n1688 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@brindhaa299
@brindhaa299 Жыл бұрын
முக்தாருக்கு இணை முக்தார் மட்டுமே சூப்பர்🙏💕
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 Жыл бұрын
அப்ப அக்கா மணிக்கு இல்லையா? மணி இல்லாம வேல் எப்படி. கர்கே ராகுல் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டாரா?
@eswari94mani6
@eswari94mani6 Жыл бұрын
Modi ji great man in the world BJP leader super my vote bjp DMK congress government ina next srilanka Pakistan range in India total news sanal DMK congress government support news sanal tamilnadu papel mind sangee
@Ninja_gaming383
@Ninja_gaming383 Жыл бұрын
இவர் தான் உண்மையான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்... அழகிரி ஒரு சாராய வியாபாரி... ஒரு வியாபாரி....
@jayaraman6712
@jayaraman6712 Жыл бұрын
சக்கைப்போடு போடுரீங்க தோழர் முக்தார்ஜி.நல்ல தலைவர் திரு.வேலுச்சாமி.போட்டு வாங்ரீங்க.ஆனால் வேலுச்சாமிய மடக்க முடியாது.காங்ரசை தமிழகத்தில் காங்ரசை நிமிரவைப்பாரா.அதிரடி நடவடிக்கையால் காங்ரசை காப்பாறற்ற வாழ்த்துக்கள்
@madhankumarss5790
@madhankumarss5790 Жыл бұрын
வஞ்ச புகழ்ச்சியின் மறு உருவம் எங்கள் முக்தார் sir...... சத்யம் டிவி யின் தரமண தயாரிப்பு🎉🎉🎉 முக்தார்
@rajeshrasu2575
@rajeshrasu2575 Жыл бұрын
Muggthar gu sun la eruganda inga
@madhankumarss5790
@madhankumarss5790 Жыл бұрын
Apadiyaa....😊
@sivakumart736
@sivakumart736 Жыл бұрын
congras katchikku new thalaivar tricji veluchamy good canditate
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Жыл бұрын
Vaai adigam
@Joy-c9b
@Joy-c9b Жыл бұрын
தமிழக கான்கிரஸ் thaleyvarku சசி காந்த் செந்தில் மிக சரியான தலைமை
@ramarajankrishnasamy6774
@ramarajankrishnasamy6774 Жыл бұрын
அன்பு அண்ணனை வரவேற்கிறேன் .வாழ்த்துக்கள் .
@ManiMani-gx5ji
@ManiMani-gx5ji Жыл бұрын
Mama velushsami அவர்களுக்கு வாழ்த்துகள்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
அண்ணன் வேலுச்சாமி 😂😂😂. செம பேச்சாளர்
@m.dineshkumar5276
@m.dineshkumar5276 Жыл бұрын
Mr Mukhtar give respect him and his age He is very good and very knowledgeable person
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН