அருமையான கேள்விகள்... அசத்தலான பதில்கள்... இருவருக்கும் வாழ்த்துக்கள்..
@t.m.saravanakumar12232 жыл бұрын
அங்க ஒரு குத்து இங்க ஒரு குத்து
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@dharsankuganandan85092 жыл бұрын
இந்த நெறியாளர் செம formla இருக்காப்ல. வாழ்த்துக்கள் சார்
@chinnappans95692 жыл бұрын
செம கலாட்டா காமெடி . இருவருமே விடாக்கண்டன் கொடாக் கண்டான். தூள் கிளப்பும் நேர்காணல். டிவி ரேட்டிங்ல சத்யம் டிவி ஏன் முன்னிலைப் பெறுகிறது ஏன் என்பது இப்போது புரிந்து இருக்கும்.
@radhakirushnans6293 Жыл бұрын
ண்
@natarajant1489 Жыл бұрын
U
@jainnath17448 ай бұрын
Qqqq
@jainnath17448 ай бұрын
🎉🎉🎉
@jainnath17448 ай бұрын
🎉🎉🎉
@ezraezra20312 жыл бұрын
நெறியாளர் வேலுச்சாமியை பொறி வைத்து பேசுவது சூப்பர்.
@mariansingh30092 жыл бұрын
ஐயா வேலுச்சாமி ஐயா அவர் யார் 'சீமான்' எனக்கூறினால் பேச்சை பாதை மாற்றி நோக்கத்தை திசைமாற்ற விமர்சனம் என கூறி.. அண்ணனின் அனுதாபிகள் விமர்சன படையெடுப்பு செய்வார்கள் அல்லவா?
அய்யா வேலுச்சாமி அவர்களுக்கு வணக்கம்.ஈழப்போராட்டத்தை அழிக்க உதவியதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு. இது ஊரறிந்த உண்மை.மற்றவர்களை குறை சொல்வதை .வரலாறு பதிவு செய்யப்பட்டது.நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிறிந்தவர்களும் அறிய முடியும்.உண்மையை மறக்க முடியாது.
@thavamanic61832 жыл бұрын
Guddu s
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம் தமிழர்🔥
@skathiresan84422 жыл бұрын
திருச்சி வேலுச்சாமி அவர்கள் உண்மையைத்தான்சொல்கிறார் எனநடுநிலையாளர்கள்கூறுகிறோம்.
@msankar38902 жыл бұрын
மாஸ் தலைவா அண்ணன் திருச்சி வேலுச்சாமி.
@vijayviji11042 жыл бұрын
என் மனம் கவர்ந்த முக்தார் அவர்கலுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@larkgopi Жыл бұрын
Mmm Ok lol M plo M P Lp P P Pp M M M P
@jse907 Жыл бұрын
Super
@வீரத்தமிழன்வானவன்2 жыл бұрын
முக்தார் ,அவர்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்ந்த தருணம்
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம் தமிழர்🔥
@nightgamer96882 жыл бұрын
@parakbaraak846 u
@Tamil69862 жыл бұрын
முக்தார் வாய்க்கு கரெக்டா கோல் போட்டவர் திருச்சி வேலுச்சாமி
@jeevanathan359 Жыл бұрын
Muthar loosu
@narayanamurthi951 Жыл бұрын
@@பார்த்தீபன் இன்னும் இப்படி மூளை வளர்ச்சி இல்லாத கூட்டம்
@natarajank44322 жыл бұрын
வேலுசாமி ஐயா இவர்கிட்ட இப்படித்தான் பேசவேண்டும் சூப்பர்
@sanjayprakash94502 жыл бұрын
நெறியாளர் முக்தார் கேள்விகள் அருமை அதற்கு திருச்சி வேலுச்சாமியின் அரசியல் அனுபவமிக்க பதில்கள் மிக அருமை
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@anbuanbu2 жыл бұрын
இருவரும் விடாகண்டன் கொடாகண்டன் வார்த்தை ஜாலத்தில் இருவரும் வல்லவர்கள்
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@இராவனபேரரசு2 жыл бұрын
தரமான சம்பவம்,,🙏🙏
@tamilsanju43292 жыл бұрын
அண்ணனோட பெயரை சொல்லவே அவ்வளவு பயமா இருக்கு...🔥🔥🔥 நாம் தமிழர்👑👑👑
@kalaignardhasan19902 жыл бұрын
ஆமா பாலியல் குற்றச்சாட்டு அதனால் பயமா இருந்திருக்கும்
@sabarikanthsabari26972 жыл бұрын
Seripu 🇮🇳
@duraipandi62823 ай бұрын
😂😂😂
@rajivr5262 жыл бұрын
நெறியாளர் மிகவும் சிறப்பு 👏🏻👏🏻👏🏻
@loganathanperumal95582 жыл бұрын
.,
@amuthaananth45582 жыл бұрын
Enna sirappu?
@amuthaananth45582 жыл бұрын
இந்த மரியாதை இல்லாத நெறியாளருக்கு வேலுச்சாமி நல்ல பாடம் புகட்டினார்.
@johnharris90382 жыл бұрын
இந்த நாய் சூத்ல மிளகாய் பொடி தூவினால் பல உண்மைகள் வெளிவரும்.
@Creditnotmine2 жыл бұрын
@@amuthaananth4558 🤭🤭🤭 apdiya, matha Comment um padichi paarunga
@devadev64684 ай бұрын
ஆழ ஆளுமையான அனைத்தும் அறிந்த (வரலாறு) அண்ணன் வேலு வாழ்க வளர்க .இலங்கையிலிருத்து
@kkalaiarasan79422 жыл бұрын
அண்ணன் சீமான் சொன்னது நினைக்கு வருகிறது இனி எங்களை தவிர்த்து அரசியல் இல்லை சீமான் வாழ்க சீமான் ஒழிக
@சந்தியா-வ6ல Жыл бұрын
ஏய் என்னப்பா இது
@lawrenceveryhonest50142 жыл бұрын
அற்புதமான உரையாடல் இருவருக்கும் நன்றி
@sasithamizh76252 жыл бұрын
தமிழர்களை காப்பாற்றவில்லை மாறாகக் கொன்று குவித்து ஸ்ரீலங்கா ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டார்கள் இன்று வரையும் அந்த ஊலமும் எனது தாய் தந்தை சகோதரர்களை உணர்ந்து அவலமும் இன்று வரை என் மனதில் ஆராத ரணமாக உள்ளது அதற்கு என்ன தீர்வு உயிர் தர முடியுமா திருப்பி
@sukumarmk98552 жыл бұрын
திறமையான நெறியாளர் வாழ்த்துக்கள்
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@ArokiasamyJosephArputharaj2 жыл бұрын
இவ்வளவு நாட்கள் பார்த்த வேலுச்சாமிக்கும் இந்த வேலுச்சாமிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 🤣🤣 சாயம் வெளுத்த சத்தியம் நிருபர் மாஸ்💪💪
@namasivaya98472 жыл бұрын
அதுதான் தெலுங்கனின் குணம்
@nkumar42572 жыл бұрын
என்ன சாயம் வெளுத்தது??
@Benjamin-ue5yh2 жыл бұрын
ஆமா ஆமாஆரோக்கிசாமிஅப்ப உங்களுக்கு இளம் வயசு பல பல தெருச்சாரு இப்ப கண்ணு மங்கி போச்சு அப்படி தானே
@johnsonjohnson17632 жыл бұрын
@@nkumar4257 9
@johnsonjohnson17632 жыл бұрын
@@nkumar4257 oo0000000000
@indira01abi472 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரா காங்கிரஸ் தொண்டர் எப்படி அவருக்கு தெரிந்த கருத்தைய் மிகவும் கன்னியத்தோடும் சற்று கற்சித்தும் மிக அருமையாகவும் தெளிவாகவும் பேசியது அருமைய் சகோதரா என் வாழ்த்துகள் !🙏 வாழ்க! வளமுடன்!
@naga75162 жыл бұрын
Hats off முக்தார் அப்பாஸ். உங்கள் ஒவ்வொரு நேர்காணலும் சிறப்பு. இன்றைய நெறியாளர்களில் தம்பி செந்தில்வேலையும் மிஞ்சி விட்டீர்கள். நீங்கள் ரங்கராஜ் பாண்டேவை நேர்காணல் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@josephsamuel13712 жыл бұрын
Ok
@poongavanamrave7055 Жыл бұрын
செந்தில் கவுண்டர்மணி காமெடியாயிடும் 😀
@MarimuthuSudalai-sd5qq5 ай бұрын
@@poongavanamrave7055🎉
@MarimuthuSudalai-sd5qq5 ай бұрын
Vbbyu😅வணக்கம் 😮😮😮0
@saamuraiblood60882 жыл бұрын
பாண்டேகளும் கோஸ்வாமிகளும் ஆளுமை செய்த இடத்தில் அடித்து நொறுக்கும் நெறியாளர் Extraordinary🔥👌
@Vaazhamattai_vlogs2 жыл бұрын
😂😂😂😂
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@sejokingmakertamilan2592 жыл бұрын
நெறியாளர் 🔥🔥🔥
@rajum58052 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@auditordhayalan22682 жыл бұрын
அருமை திருச்சி சிங்கம் வேலுச்சாமி அவர்களே
@star85san172 жыл бұрын
நெறியாளர் 👌👌👌
@dineshs58122 жыл бұрын
Both are super 👌. I have laughed 😂 after long time 😂🤣.
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள2 жыл бұрын
நெறியாளர் அருமை🥰🥰🥰🥰🥰🥰
@தடாகம்செல்வக்குமார்2 жыл бұрын
நெறியாளர் அண்ணா சூப்பர் 👌👌👌👌
@charlesnelson46092 жыл бұрын
No body can't beat Mr.Tiruchy Veluswamy annan. Congratulations 🎊 👏 💐
@king-db2hd2 жыл бұрын
🤣🤣🤣🤣
@SANoffic2 жыл бұрын
அவன் ஒரு பச்சோந்தி தம்பி
@palanik4442 жыл бұрын
This is the Reporters guts hats off to him excellent interview
@sekarsekar69772 жыл бұрын
Umperu singama trichy poolu saamy nu sonnanga
@devikasrikanth55362 жыл бұрын
This is reporters not able to take interview
@nandhakumar96322 жыл бұрын
அய்யா திருச்சி வேலுச்சாமி அவர்களே தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் தைரியம் நேர்கொண்ட பார்வை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தங்களின் கருத்து ஆகியவை மிகவும் பிடிக்கும். நம் மாண்புமிகு முதல்வர் அவர்களை விமர்சித்த ஒன்றைத்தவிர. நன்றி.
@gobiganesh15702 жыл бұрын
7:05 to 8:05 😊🤣🤣🤣🤣ultimate எல்லாமே என் வாயால சொல்லணும்.... நெறியாளர் அண்ணா ultimate 👌🏻👌🏻👌🏻👌🏻
@pillaimm36872 жыл бұрын
No nogood
@dhanabalc41542 жыл бұрын
தம்பி நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா 😂😂😂
@karthikramya31802 жыл бұрын
Velusamy sir peru sonapram nan avara sollalaya nu neriyalar sonnalum soluvapla. Neriyalaruku nerukkadi athigam pola. Pandey vidava puthisali ivaru. Kidukupidi podraramam
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@vijayakumarshama4922 жыл бұрын
@@pillaimm3687 pa
@anburaj71432 жыл бұрын
வேலுச்சாமி பதில் மிக மிக அருமை
@namasivaya98472 жыл бұрын
என்னடா அருமை வந்தேறி நாயே
@yoginiravindrarajah30272 жыл бұрын
வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்
மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உழைக்கும் மக்கள் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
@edwinronaldsavarimuthu40682 жыл бұрын
Well done brother good job 👍🇨🇦
@chidhambharam.cs.a.chellap69382 жыл бұрын
யாரு பீட்டர் அலஃன்ஸ்? செம கேள்வி. 👌
@неяо2 жыл бұрын
Neenga sollunga en neenga sollunga intha comedy than nebagam varuthu ultimate 🤣🤣🤣🤣🤣...
@rajivr5262 жыл бұрын
👌🏻👌🏻👌🏻அனல் பறக்குது 🔥🔥🔥
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@jayakumarjayakumar55262 жыл бұрын
Good interview sir...👍
@SANoffic2 жыл бұрын
@10.25👌👌👌 தெரியாத விஷயங்களை கதை கதையா book எழுதிறீங்க 👍👍🏾👌👍🏾👍🏾👍🏾
@mr.funsraj18692 жыл бұрын
நல்ல வேலை, சீமான் அண்ணனுக்கு அப்ப டவுசர் போட தெரியல, இலங்கை நிகழ்வின் போது டவுசர் போட தெரிந்து இருந்தால் என்ன பாடு படுத்தி இருப்பாரு 😄😄😄
@kaleelrahman32432 жыл бұрын
பட்டாசு தம்பி வாழ்த்துக்கள் என கூறி நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்
@sikkandharbatcha39562 жыл бұрын
தமிழகத்தில் காங்கிரஸ் மென் மேலும் வளர்வதற்க்கு மதிப்பிற்க்கூறிய அண்ணன். திருச்சி வேலுசாமி அவர்களை தமிழகத்தின் தலைவராக நியமித்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடியும்
@DineshKumar-gx3xh2 жыл бұрын
😃😃😃😃
@poomanipalanikkannan36832 жыл бұрын
முடியாது
@சக்திதேவேந்திரன்2 жыл бұрын
வாய்ப்பிள்ள ராஜா
@MahendraKumar-ul5pk2 жыл бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை
@ishra4all910 Жыл бұрын
வேலு சாமி ஐயா பேச்சு எப்பொழுதும் அருமை👏👌👍👏
@kulandaiveluramanujam99632 жыл бұрын
அருமை. தொடர்க உங்கள் ஆளுமை.
@karunachalam79172 жыл бұрын
Nerukku Ner with tiruchi velusamy was superb. Question and answers were fantastic. Mr.Mukthar Ahmed, this is the only interview I enjoyed very much.
@prabakarviswanathan9272 жыл бұрын
I dont know ...is he speaking all true ....but he is right person to being Tamilnadu Congress Leader to fight against all the other parties in Tamilnadu.
@jesurajasutharajan75792 жыл бұрын
முக்தார் அவர்களே முதல் கேள்விலேயே முடிஞ்சு போச்சு சூப்பர
@Yakshacivilization2 жыл бұрын
என்று சீமானை நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு அழைப்பீர்கள்
@Kali-co2xt Жыл бұрын
Seema mutta puntta
@balupraveen98112 жыл бұрын
திருச்சி வேலுசாமி அரசியல் அனுபவமிக்கவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முக்தார் கேள்விகளுக்கு சிறிதும் அசராமல் பதில் கொடுத்து அசத்திவிட்டார்
@chandranvenkatraju70322 жыл бұрын
Q111
@ezraezra20312 жыл бұрын
எந்த மனிதனும் தெய்வமில்லை.
@gopiv5234 Жыл бұрын
நல்ல போட்டி, சிறப்பான விவாதம்
@eelamsquad30262 жыл бұрын
Neriyaalar vera level velusamy uncle marana mass...
@எல்லாமேசாய்2 жыл бұрын
மிகவும் சிறப்பான பேச்சுக்களம்
@allanignatiusvp2 жыл бұрын
This journalist is amazing. I am a big fan of him.
@gkasthuri29422 жыл бұрын
Excellent sar bathil adygoduthirkal velusar
@govindasamyt102 жыл бұрын
சூப்பர் தலைவா. இப்படி அப்பட்டமாக உண்மையை உறக்க சொல்ல அறிவும்,திறமையும் வேண்டும். வாழ்க வேலுசாமி, வெல்க காங்கிரஸ்.
@sakthivelr34002 жыл бұрын
நெறியாளர்கள் கேள்விகள் சிறப்பு
@anbazhaganr65882 жыл бұрын
சரியான போட்டி.இரண்டு பேருமே வெற்றி பெற்றார்கள் .சபாஷ்
@பார்த்தீபன்2 жыл бұрын
🔥நாம்தமிழர்🔥
@lalithathevik57372 жыл бұрын
நெறியாளர் அருமை 👍வாழ்த்துக்கள்
@accureclinicacupuncture28492 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.. இருவரும் மிகத்தெளிவாக தங்களது கருத்துக்களை தெளிவாக கூறினார்கள்
@sakthisakthi20782 жыл бұрын
நெறியாளர் super
@amuruganarumugam16522 жыл бұрын
Most interesting ashamed is very clever and his verbal twists are highly humorous that too with velusamy
@ELANGOVAN31492 жыл бұрын
திரு திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் நன்றி 🙏🙏🙏
@Ghoogffjhfds1242 жыл бұрын
Mukthar is a good senior journalist in tamil nadu. Congratulations
@thineeskeethan48852 жыл бұрын
நெறியாளர் சூப்பர்
@muthuja2 жыл бұрын
வேலுச்சாமி ஐயாவின் பதில்கள் அருமை....
@psuresh33282 жыл бұрын
🤗
@premajustin85072 жыл бұрын
Super speech
@Creditnotmine2 жыл бұрын
Mukthar Sir...Vera level 💯 👌 🔥 👏
@Tsanand-fy8mi2 жыл бұрын
வேலுச்சாமி உண்மையில் சிங்கம்தான்சூப்பர் அருமையான பதில்
@leelawathyrajasegaram50952 жыл бұрын
என்ன சிங்கத்துக்கு தலைவர் இருக்கிறாரா? என்று ஏன் தெரிய வில்லை?
@@namasivaya9847 அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ரெட்டியார் எனும் தெலுங்கு சாதியை சார்ந்தவர் 🙂
@namasivaya98472 жыл бұрын
@@mkrishofficial தெலுங்கன் புத்தியை அவன் காட்டிவிட்டான் தாயோழி அவன் ஸ்டாலினை ஆதரிக்கிறான்
@namasivaya98472 жыл бұрын
@@mkrishofficial BASTARD VELUCHAAMI
@jacobraj92022 жыл бұрын
one of my favourite person in congress
@Sylappan2 жыл бұрын
Semma Maas, ithe pola Mansoor alikan kuda interview podungapa 😂🤣😭😸😝
@harshasai006 Жыл бұрын
Super sir👍🏻👍🏻👍🏻
@m.selvam55222 жыл бұрын
அருமை 😂😂😂
@selvaraj-im8ik2 жыл бұрын
உண்மையில் ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்கள் உரை மிக தெளிவான அருமையான பேச்சு...... இவரைப் போன்று ஒவ்வொரு காங்கிரஸ் கட்சிகாரர்களும் இருந்தால் மீண்டும் பொற்கால காமராஜர் ஆட்சி மலரும் ....2024- ல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும்.... 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏
@தட்டிகேட்பவன்2 жыл бұрын
7...7 ஜென்மத்திலும் முடியாத கனவு தோழரே ...நாம் தமிழர் 😜
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ2 жыл бұрын
@@தட்டிகேட்பவன் அடேய் நீங்க ரெண்டு பேரு நினைக்கிறது நடக்காதுடா... காமராஜர் ஆட்சி பஞ்சம் தலைவிரித்து ஆடிய ஆட்சி... தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த இனத்துரோகி காமராஜர்.... ஏற்றிவிட்ட ஏணி அய்யா முத்துராமலிங்கத் தேவருக்கு செய்த துரோகங்கள் அதிகம் காமராஜர் நம்பிக்கை துரோகி... முத்துராமலிங்க தேவர்.ஐயாவுக்கு தென்மாவட்டத்தில் செல்வாக்கு அதிகம் அதனால் காங்கிரஸில் இணைய சொன்னார் காமராஜர் அதை மறுத்துவிட்டார் தேவர்.... இதற்குக் காரணம் தேவேந்திர குளம் தேவர் சமுதாயம் மற்ற சமுதாய ஒற்றுமை.... இதில் கண்ணில் தூசி பட்டது போல் இருந்தது காமராஜருக்கு.... உடனே விருதுநகரில் உள்ள ஒரு நாடாரை வைத்து இமானுவேல் சேகரன் அய்யாவை கொலை செய்து விட்டு... அந்தப் பழியை தேவர் மீதும் அவரது சமுதாயத்தின் மீதும் போட்டு 5 அப்பாவி மறவர்களை சுட்டுக் கொன்ற நம்பிக்கை துரோகி காமராஜர்... ராமநாதபுரத்தில் நடந்த கொலைக்கு.. 5000 தேவர் சமுதாயத்தின் மீது வழக்கைப் போட்டு.தொண்டைமான் புதுக்கோட்டை யில் வழக்கு தொடர்ந்தார் காமராஜர்... காமராஜர் ஆட்சியில் பஞ்சம் தலை விரித்து ஆடியது அந்த கஷ்டத்திலும் தேவர் சமுதாயம் வழக்குகளை சந்தித்து வெற்றி அடைந்தனர்.... ராமநாதபுரம் எங்கே??? தொண்டைமான் புதுக்கோட்டை எங்கே எவ்வளவு தூரம்.... தேவர் சமுதாயத்தின் மீது வழக்குப் போட்டு அலைக்கழித்த காமராஜர்...... இதனால தான் தன் சொந்தத் தொகுதியிலேயே காமராஜர் படுதோல்வி அடைந்தார்... தனது சானார் சாதிக்கவே வாழ்ந்த சாதி வெறியன் காமராஜர்
@balumeenuts31462 жыл бұрын
அண்ணா காமராஜ் நல்ல மனிதர்
@pkrrabbitfarmtuticorin51172 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ intha information ithuvaraikum yarum solli na kelvi padave ilaye all patties priced only yy no one can speak that topic ithu unkaluku epadi terinthathu
@raviraji22572 жыл бұрын
Mukhthar sir, you tubla அடிக்கடி சரத்குமார் ஏன் online game விளம்பரத்தில் ஐயா சரத்குமார் வருகிறார். தயவுசெய்து நீங்கள் அவரிடம் நேர்காணல் ஒன்றில் பேசுங்கள் சார்!!!
@rakshithavasundhra22232 жыл бұрын
Super sir 👍💐💐💐
@madhan19682 жыл бұрын
Ultimate 🤣🤣🤣🤣
@dassjlm4622 жыл бұрын
வேலுசாமி சார் தெளிவா செம்மையா பேசுகிறார் நெறியாளரையே வாயை களறி நெறியாளரையே கேள்வியையும் பதிலை சொல்ல வைக்கிறார் வேலுசாமி சூப்பர்
என்ன ஒரு ஆச்சரியம் திருச்சி வேலுசாமி அவர்களின் வாயிலிருந்து காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற வார்த்தை வரவே இல்லை இவர் சொல்லுகிறார் இவர் மட்டும்தான் காங்கிரஸ்காரர் என்று என்ன சொல்வது என்ன புரிந்து கொள்வது.
@தமிழ்மூச்சு-ய1ய2 жыл бұрын
உங்க இரண்டு பேரையும் பாத்தா வடிவேலு காமடி பாத்த மாதிரி இருக்கு.
@premkumarv25992 жыл бұрын
1. The interviewee is quite intelligent to understand the twisted questions of the anchor.
@stephenaskneurologist40892 жыл бұрын
வேலு உளற ஆரம்பித்து விட்டார்!
@a.c.devasenanchellaperumal35262 жыл бұрын
முக்தாரின் அறிவார்ந்த கேள்விகள் ! அவரின் வேகம் ! விவேகம் அவர் ஊடகத்தின் பொறுப்புக்கு மெருகேற்றுகிறது ! வாழ்த்துக்கள் ! திருச்சி வேலுசாமி , தன் கட்சியை நேசிப்பதை அவர் பதிலில் தெளிவாக உணர்த்துகிறார் ! இது போன்ற தொண்டர்கள் கிடைப்பது அரிது ! வாழ்க வளமுடன் ! நேருக்கு நேர் நின்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் ! வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் ! இது சத்ய யுகம் !..♥**