அன்று நல்ல கதை நாயகன். வசனம் நாயகி. பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள். நல்ல நடிப்பை கொடுக்க அவர்களுக்குள் போட்டி. திறமையான டைரக்டர். படம் நன்றாக இருக்க இவை போதுமே .
@jamaludain67097 ай бұрын
ரசிகர்களும் நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தார்கள்.
@johnantonysamy75587 ай бұрын
உண்மை அமைதி தான் வெல்லும் தத்துவத்தை கூறும் சிறந்த படம் வசனங்கள் எக்காலத்திலும் பொருந்தும்