நடிகர் திலகத்தை போல் இனி எவரும் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை அவருக்கு நிகர் அவரே தான்
@guruselvaguru49552 жыл бұрын
Andavan orumuraithan boomiku vanthu povanam
@gokulanrao648 Жыл бұрын
Yes but nadigayar thilagam us there
@radhakrishnan.d79752 ай бұрын
100/100 unmai
@BalaProfessor9 ай бұрын
Nandri iyya, nallathoru video.
@seenivasan71672 жыл бұрын
நடையழகனே எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள்
@VELUMANIDu Жыл бұрын
அழகன்.... நடை அழகன்.... கண் அழகன்.... புன்னகையில் அழகன்.... பேச்சில் அழகன்.....
@mohan2946185 ай бұрын
சிவாஜி போல் இன்னொரு நடிகரை இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் பார்க்க முடியாது.
@k.mrajkumar4527 Жыл бұрын
நடிப்பின் இமயம் மட்டுமல்ல, மற்றவர் திறமையும் மதிக்கத் தெரிந்த பண்பாளர்.
@jobjayaraj103110 ай бұрын
👌👌👏👏💐
@colbertzeabalane53292 жыл бұрын
சிறப்பான விளக்கம் போற்றுதலுக்குரியது. நன்றி வாழ்த்துக்கள்
@B.BASKAR-o1z8 ай бұрын
நடிகர் திலகம் போல் அழகான நடிகர் உலகில் இல்லை. நல்ல மனசு யார்வாழ்க்கையுலும் இடையூறு செய்ததில்லை நன்மை மட்டுமே செய்யும் நல்ல மனசு கொண்டவர். அவரை போல் மனிதரை இனியாரும் பார்க்க போவதில்லை.
@SaiSandhiya-et2pp7 ай бұрын
Ko😢
@journalistjawahar27113 ай бұрын
தமிழகம் செய்த தவப் பயனால் இங்கு பிறந்தவர் நமது நடிகர்திலகம் சிங்கத் தமிழன் எங்கள் சிவாஜி ✓
@manjulam73822 жыл бұрын
சிங்கமாக நடிக்கச்சொன்னால் சீறுவார் புலியாக நடிக்கச்சொன்னால் பாயுவார் அவர்தான் சிவாஜி
@ascok8892 жыл бұрын
குடிக்க சொன்னால் நிஜமாகவே சரக்கு அடிப்பார் எல்லாம் ஒரிஜினல் நடிப்பு அதுவும் ஒரு காரணம் தான்
@seenivasan71672 жыл бұрын
அருமையான சொல் விளக்கம்
@black_Galaxy_2 жыл бұрын
@@seenivasan7167 . U test
@rajkanthcj7832 жыл бұрын
திருவிளையாடலில் சிவாஜி நடித்தாரா.. இல்லையே.. சிவபெருமானே வாழ்ந்தது போல் இருந்தது இன்று வரை அப்படித்தான் நினைத்துக் கொண்டுள்ளேன். அவர் இதுவரை நடித்ததே இல்லை.. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வாழ்ந்து தான் காட்டியுள்ளார் அவருக்கு நிகர் அவரே தான்.. இனி ஒருவர் தோன்ற முடியாது..
@vijaykumarp2646 Жыл бұрын
உண்மை.
@saravanaimuthusamy7691 Жыл бұрын
Yes
@r.arikrishnannatteraja23202 жыл бұрын
அருமை யான விளக்கம்
@poongodig87972 жыл бұрын
சிவாஜி கணேசன் பெரியப்பா அவர்கள் நடையழகு கண்ணழகு புகைபிடிக்கும் போது அந்த புகையும் நடிக்கும் அவருடைய கண்களும் பேசும் அவரது புன்சிரிப்பை எவ்வளவு நேரமானாலும் ரசிக்கலாம் அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தகும் அவர்களை போல் அவருக்கு இணையாக இது வரை யாரும் இல்லை இனி பிறக்க போவதுமில்லை
@gurusamysanthanam8996 Жыл бұрын
Ikathi kamikamik amal kadai alapadhu bore bore . Stopp this nuisañcr
@ravinadasen11568 ай бұрын
புதிய பறவையில் புகை பிடிக்கும் காட்சி சூப்பரோ சூப்பர்
@DhanapalRanjitham7 ай бұрын
Sivaji in vayil irunthu veli varum pugaiyaiyum nadikkum nadikkavaipaar
@SathyaScalesstore-tb1ll5 ай бұрын
I
@BaluTmpm2 ай бұрын
Sivaji Sr🙏🙏🙏🙏🙏
@sekharharan77982 жыл бұрын
Sivaji only super star
@gokulanrao6487 ай бұрын
Also savitri
@mahendranexmcvpm22878 ай бұрын
சாந்தி திரைப்படத்தில் யார் அந்த நிலவு பாடலுக்கு திலகத்தின் கையில் இருக்கும் சிகரெட் கூட நடித்திருக்கும்.!!
@RaviKumar-yv3gy2 жыл бұрын
Only one super star in all over the world.
@kumarkumar-ij4vz4 ай бұрын
100%true
@chandramogan25468 ай бұрын
சிவாஜி கணேசனுக்கு யாரும் மகுடம் சூட்ட தேவை இல்லை. மகுடம் பெற்றவை தான் அவருடைய ஒவ்வொரு நடிப்பு நடை வசனம் பார்வை முகபாவனை இதில் எவரும் இவருக்கு நிகர் இல்லை அதை வழி மொழிய தேவை இல்லை காரணம் இன்று வரை நாங்கள் அவரின் ரசிகர்கள் 🎉🎉❤❤
@jaganathanv38352 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ்
@srinivasagamrajasankar58202 жыл бұрын
Great, Correctly said
@a.krishnaveniveni9237 ай бұрын
Nice kavithai
@thangamforever9822 жыл бұрын
A legend forever ❤️🔥🔥🔥🔥
@rajus62708 ай бұрын
வணக்கம் அன்று அவரைத் தூற்றிய வரும் ம் இகழ்ந்த வரும் வாரிசுகள் இன்று அவர் சாதனைகளை புகழ் பாடுகின்றன ஜெய் ஹிந்த்
@rajasekaranp67492 жыл бұрын
🌹 சிவாஜி ஐயாவின் முகம் என்ன.ஏன் ? அவர் நகம் கூட நடிக்கும் ! 🔥🤗😍😎🤩🙏
@jegathajegatha185 ай бұрын
திருவிளையாடல்,படத்தில்,சிவனே,நேரடியாக,நடித்தது,பொள்,ஒரு,அக்சன்,சிவாஜிக்குநிகர்,சிவாஜியை,மிச,உலகில், ஏ வரும்,இலை,பதிவுக்கு,நன்று,valga,vaiyagam
@SaravanaJothi-lw5bs3 ай бұрын
ச🎉இக😢
@mullairadha58682 жыл бұрын
உலகத்திலேயே ஒரே ஒரு நடிகன் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்று நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்ந்து விடுகிறது முல்லை ராதா
@chandrasekar81112 жыл бұрын
Yes a great proud for all us to have the great Sivaji sir as our nation's actor
@guruselvaguru49552 жыл бұрын
Vairam uruvaga pala 100 andugal agumla
@rajendranchellaperumal25052 жыл бұрын
நடைவல்லன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
@murugank.p.47838 ай бұрын
நடிகர் திலகம் ஸ்டைல் நாயகன் சிம்மகுரலோன் என்றும் நம் இதயத்தில் வாழ்ந்து வருகின்றார்.
@muthuswamysanthanam26818 ай бұрын
What a Great actor engal Shivaji Sir our nadai we can see so many films we had seen
@panneerselvam41402 ай бұрын
Sivaj is a great human Actor. He is not a man. Naturally the God Gift in our Nation justified by the people's knowing. 🙏 Amen ♥ 🙏 🙌 👏 ❤.
நம்பிக்கை துரோகிகள் நடுவே, நம்பிக்கை நட்சத்திரமாக இன்னும் மின்னிக் கொண்டிருக்கிறார்
@vasumathiravindran5233 Жыл бұрын
நடிப்புக்கலையின் தெய்வம் 🙏❤️🙏
@dhorababuvenugopal83442 жыл бұрын
Legendary Actor Dr Sivaji Ganesan sir.... Thank you sir....
@dwarakanathpooni18042 жыл бұрын
One and only legendary sivaji ganesan can do every character, nobody else in the world, greatest actor of the our prestige India
@ParvathyBose-hp4qv8 ай бұрын
One and only the great Indian ❤ tamilan ❤Bigboss 🎉
@thanaselvans4034 Жыл бұрын
உலகத்தின்தலைசிரந்தநடிகர்சிவாசி
@selvamrm79002 жыл бұрын
Nadigarthilgam da 👋👋👋👋👋👋Hosur
@muthuswamysanthanam26818 ай бұрын
Great Engal Tharumi because of engal Shivaji Sir
@j.ashokan.jayaseelan58632 жыл бұрын
Style King Sivaji Ganesan ! Nobody can match Sivaji Ganesan Style ! He is unique just like " Lord Ganesha " & Sivaji Ganesan is one & only Actor in the world Cinema !
@kumarkumar-ij4vz4 ай бұрын
100%true
@jesinthasagayarani63152 жыл бұрын
The graet actor sivaji sir
@gurumoorthyguru9872 Жыл бұрын
ஒப்பற்ற திரைக்கலைஞன் .
@s.nadarajah5473 Жыл бұрын
நடையிலும் எத்தனை நடை நடந்து காட்டியவர் எங்கள் தெய்வமகன்,சிறப்பு,வாழ்த்துகள்.🌹🙏🏿
@shunmughanathanp.s.5829 күн бұрын
அன்புத் தலைவர் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பாற்றலை அவருடைய ஒப்பற்ற ரசிகனாகவும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டனாகவும் ரசித்து மகிழ்ந்த காலம் ஒரு பொற்காலம் அய்யா🙏. நன்றி🙏💕 வணக்கம்🙋 ஜெய்ஹிந்த்🙏💕 இவன் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் மாநில செயலாளர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு🙏💕
@savisdcruz66802 жыл бұрын
Super
@nirmalamuthu7923 Жыл бұрын
Ma perum Nadigar. PeriyaMalai veru oruvarum vara mudiyathu super verysuper🌴🎋🌲🎄🌹🌷
@narasukrishnasamynarasimha36722 жыл бұрын
An exclusive film in the Indian film industry....
@ramumuthurakku51202 жыл бұрын
சிவனின் வாழ்வில் ஔவையார் இல்லையா...தம்பி உயிரோடு சொர்க்த்திற்கு விநாயகரால் அனுப்பப்பட்டவர்.
@kamalasekhar44382 жыл бұрын
Yes yes it's a great walk
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Shivaji is the only one best actor in the world
@kumarkumar-ij4vz4 ай бұрын
100%true
@saimanohar48112 жыл бұрын
Uyarthamanithan Sivaji.
@ekambaramjagadeesan50532 жыл бұрын
நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் சிவாஜியே நக்கீரன் மற்றும் புலவர் சிவனாய் நடித்த ஓரங்க நாடகம் காணவும்
@sakthiveln26034 ай бұрын
சிவாஜி ஐயா அவர்களின் நடையே ஒரு பல்கலைகழகம் உலகில் வேறு எந்த நடிகரும் அவருடைய நடைபோல் நடிக்க முடியாது திருவருட்செல்வர் படத்தில் மன்னவன் வந்தான்டி பாட்டில் ஒரு மன்னன் எப்படி நடந்து வரவேண்டும் என்பதை நடந்து காட்டியிருப்பர்
your episodes are always class apart sir .... especially about the ICON Of the silver screen ...all time great Sivaji Ganesan
@muthukumaransadasivam14034 ай бұрын
Nobody can Win Sivaji in acting, including Nagesh,M.G.R.Etc.
@arumugamgounder75338 ай бұрын
பேரிலேயே தெரியலையலையா?சிவா ஜி.வெல்ல யார் உண்டு.எவனுக்கும் ஆசான் சிவனாவான் சிவனுக்கு ஆசான் எவனாவான் என்ற சொல் உண்டு!
@PremKumar-io3gl Жыл бұрын
Super star ❤sivaji
@gunasekaran429321 күн бұрын
Number 1Great Actor in the World 🌹
@maruthanmaruthan3306 ай бұрын
Now generation Sivaji face is suitable all character example Lord siva /Patriatician Kattapomu VOC ThirupurKumara ...etc now we r missed Karamveer Kamaraj rolll.
@garnamani5 ай бұрын
En uyir Sivaji sir no 1 can bid him in the world ❤
Arumaiyana vunmayana padivu valluthkkal SIVAJI alwaysvgreatvactor in the WHOLE world sivaji like KARNAN VALLUTHKKAL 🙏🙏🙏🙏
@Bhuvana20202 жыл бұрын
நிகழ்ச்சி ஆரம்பம் 1:19
@Karpagamramasamy2 жыл бұрын
Naan avar rasihai
@a.krishnaveniveni9237 ай бұрын
Sivaji makkalukaga nadithar .nam rasikirom katcikaga nadika villai.neengal sivaji sir actings don't make politics
@RajaRaja-gt8uf2 жыл бұрын
Nadigar thilagathai pesinalaya namakku gowravam
@ratnampalanikumar28792 жыл бұрын
Sivajjina sivaji than
@oldisgold1961 Жыл бұрын
Thanks sir
@TheRiseNallaCinema Жыл бұрын
Welcome
@ramani.g3902 ай бұрын
ஹாலிவுட்டின் ஜான் வெயின் நடையும் சிவாஜியின் நடையும் ஒரே மாதிரி இருக்கும்.
@ravichandran60182 жыл бұрын
When mgr was in dmk mgr and karunanidhi was against sivaji. After mgr started Admk, karunanidhi was close loyal to sivaji, congress volunteers 80 percent sivaji admires, they will see sivaji films. Admk was only always against sivaji.
@tilakshekar61502 жыл бұрын
That is reason I utterly hate MGR and DMK, ADMK. Always the Great SHIVAJI GANESHAN.
@j.ashokan.jayaseelan58632 жыл бұрын
Whoever hate Sivaji... never mind because that hate makes " Great " for Sivaji Ganesan ! East or West " Sivaji " is the best !
@sgtsthirupugazh24108 ай бұрын
இந்த படத்தை எம்.ஏ.வேணு அவர்கள் தயாரிப்பை துவக்கி தொடரவசதி குறைவால் ஏபிஎன் இடம் கொடுத்தார். அப்போது என் தந்தை ரத்னா ஸ்டுடியோவில் canteen வைத்திருந்தார். எங்களுக்கே பணம் தர முடியவில்லை வேணுவால்
@GanesanK-e6z3 ай бұрын
எங்கள் குலதெய்வம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்து மாபெரும் தவறு
@Good-po6pm2 ай бұрын
எங்க வீட்டு பிள்ளை
@subramaniamsubramaniam19162 жыл бұрын
MGR and Karunanidhi this two idiot's planned in such a way that sivaji should never come up, they made every possible way to destroy his fame. Still sivaji through his acting performance he went higher and higher.
@rajus62702 жыл бұрын
Unmai aiyya unmai ayya
@rajus62702 жыл бұрын
Vanakkam
@ascok8892 жыл бұрын
Subramanian subramaniyan தற்கொலை செய்துக்க
@tilakshekar61502 жыл бұрын
Thanks for the information, I had doubt, really I used to dislike these scoundrel s in cine field, as a Tamilan I am proud that we had a world famous actor SHIVAJI GANESHAN sir. I had never seen MGR movies at all.
@youlinkprivateltd35302 жыл бұрын
Muppanar left
@murthy6225 Жыл бұрын
வாழ்கசிவன்
@ashokkrishna-q9b5 ай бұрын
in chennai streets 200 percent a boy walk like shivaji chetpet jaganathapuram shivaji